Tamilwin Latest News: “நம்பிக்கையின் செய்தி ...” plus 19 more | |
- நம்பிக்கையின் செய்தி ...
- திமுக நோட்டீஸ் விவகாரம்: வழக்கை ...
- வாய்மையை ஒருபோதும் தோற்கடிக்க ...
- இலங்கையில் 30க்கும் மேற்பட்ட ஐ.எஸ். ...
- எங்கள் கதறல்களிலும் சிதறல்களோ?
- வடக்கு தெற்கு ஊடகங்கள் தேசிய ...
- இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து! ...
- இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் ...
- கொழும்பு கம்பன் கழக விழா என்பது ...
- இராணுவம் பிடித்த பிள்ளைகள் ...
- சம்பூர் ...
- ஸ்டம்பை தெறிக்க விட்டு 5 ...
- டி20 உலகக்கிண்ணம்: வங்கதேசத்தை ...
- ஓய்வு முடிவில் ரங்கண ஹேரத்
- நான் தலைவர் பதவிக்கு தகுதி ...
- மலிங்காவுக்கு மாற்று வீரர் என்பது ...
- பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வஹாப் ...
- எதிரணிக்கு அழிவை உண்டாக்கும் ...
- மொடல் அழகியை விடாமல் துரத்தும் ...
- ரூ.100 கோடிக்கும் அதிகமாக ...
| Posted: 26 Mar 2016 05:37 PM PDT ஈஸ்டர் தினம் கொண்டு வருகின்றதான நம்பிக்கையின் செய்தி எம்மக்கள் அனைவருக்கும் ஆசீர்வாதமானதாக அமையட்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் விடுத்துள்ள ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். |
| திமுக நோட்டீஸ் விவகாரம்: வழக்கை ... Posted: 26 Mar 2016 05:27 PM PDT பொடா கோர்ட்டில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறேன் என்று நான் கூறியபோது, நீதிபதி குறுக்கிட்டு நன்றாக யோசித்து சொல்லுங்கள் என்றார். அதற்கு நான், விடுதலை புலிகளை நேற்றும், இன்றும், என்றும் ஆதரிப்பேன் என்று கூறினேன். நான் எதிலிருந்தும் வாபஸ் வாங்கியது இல்லை. இவ்வாறு வைகோ பேட்டியில் தெரிவித்துள்ளார். |
| வாய்மையை ஒருபோதும் தோற்கடிக்க ... Posted: 26 Mar 2016 05:05 PM PDT அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், இயேசு கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளின் ஒப்பற்ற அருள் கிட்டுவதற்கும், அவர்களுடைய வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைவதற்கும் இந்நன்நாளில் பிரார்த்திக்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். |
| இலங்கையில் 30க்கும் மேற்பட்ட ஐ.எஸ். ... Posted: 26 Mar 2016 04:27 PM PDT இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. |
| எங்கள் கதறல்களிலும் சிதறல்களோ? Posted: 26 Mar 2016 04:02 PM PDT கண்ணீர் விட்டு கதறி அழுவதைக் கூட வேடிக்கையாக பார்க்கும் கயமத்தனம் தான் இப்பொழுது எல்லாம் முன்நிக்கிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தொட்டு இன்று வரை ஒரு பகுதி மக்கள் சுதந்திரத்தையும், சந்தோசத்தையும் அனுபவிக்க இன்னொரு இனம் கண்ணீரையும், துன்பத்தையும் அடக்கு முறைகளையும் எதிர்கொண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. |
| வடக்கு தெற்கு ஊடகங்கள் தேசிய ... Posted: 26 Mar 2016 11:34 AM PDT வடக்கு- தெற்கு ஊடகங்கள் தேசிய இன நல்லிணக்கத்திற்கு உறுதியான பங்களிப்பை செய்து வருவதாக ஊடகத்து கை அமைச்சர் கஜந்த கருணாதிலக்க கூறியுள்ளார். |
| இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து! ... Posted: 26 Mar 2016 11:11 AM PDT டி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. |
| இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் ... Posted: 26 Mar 2016 11:02 AM PDT டி20 உலகக்கிண்ணத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. |
| கொழும்பு கம்பன் கழக விழா என்பது ... Posted: 26 Mar 2016 09:14 AM PDT அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் 2016 ம் ஆண்டுக்கான கொழும்பு கம்பன் விழாவில் 2 ம் நாள் நிகழ்வின் மாலை நேர அமர்வு நேற்றைய தினம் கொழும்பு இராமகிருஸ்ணமிஷன் மண்டபத்தில் பி.ப 5.30 மணியளவில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது. |
| இராணுவம் பிடித்த பிள்ளைகள் ... Posted: 26 Mar 2016 08:45 AM PDT விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்த பின்னர் புலிகள் இயக்கத்தில் இருந்த எமது ஆண், பெண் பிள்ளைகளை எமது கண் முன்னால் இராணுவத்தினர் பிடித்துச் சென்றனர். அதன் பின்னர் எமது பிள்ளைகள் காணாமல் போனது எப்படி? |
| சம்பூர் ... Posted: 26 Mar 2016 08:36 AM PDT கிழக்கு மாகாண சம்பூரில் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்படும் என்ற விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரகத்துடன் பேச்சு நடத்தவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. |
| Posted: 26 Mar 2016 05:03 AM PDT வங்கதேச அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முஸ்தாபிஜூர் ரகுமான் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்களை மிரள வைத்து விட்டார். |
| டி20 உலகக்கிண்ணம்: வங்கதேசத்தை ... Posted: 26 Mar 2016 04:38 AM PDT வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண டி20 போட்டியில் நியூசிலாந்து 75 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. |
| Posted: 26 Mar 2016 04:01 AM PDT டி20 உலகக்கிண்ண தொடர் முடிந்த உடன் ஓய்வு பற்றிய முடிவை எடுக்க உள்ளதாக இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரர் ரங்கண ஹேரத் தெரிவித்துள்ளார். |
| நான் தலைவர் பதவிக்கு தகுதி ... Posted: 26 Mar 2016 03:26 AM PDT பாகிஸ்தான் அணியின் தலைவராக இருக்க தான் தகுதி இல்லாதவர் என்று சாகித் அப்ரிடி விரக்தியுடன் தெரிவித்துள்ளார். |
| மலிங்காவுக்கு மாற்று வீரர் என்பது ... Posted: 26 Mar 2016 02:06 AM PDT மலிங்காவுக்கு ஈடாக யாரும் வரமுடியாது என்று இலங்கை அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா கூறியுள்ளார். |
| பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வஹாப் ... Posted: 26 Mar 2016 12:28 AM PDT பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் அடித்த ஒரு 'ஷாட்' தான் இப்போது வைரலாகியுள்ளது. |
| எதிரணிக்கு அழிவை உண்டாக்கும் ... Posted: 25 Mar 2016 11:14 PM PDT இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி ஆடுகளம் எங்களுக்கு சாதகமாக அமையும் என்று இலங்கை வீரர் சந்திமால் தெரிவித்துள்ளார். |
| மொடல் அழகியை விடாமல் துரத்தும் ... Posted: 25 Mar 2016 10:40 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் 'சூப்பர் ஹீரோ'வாக உருவெடுத்துள்ளார் இளம் வீரரான ஹர்திக் பாண்ட்யா. |
| Posted: 25 Mar 2016 10:11 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |