Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கிராம மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுத்த பிரகாஷ் ராஜ்

Posted:

கடந்த ஆண்டில் பல பிரபலங்கள் கிராமங்களை தத்தெடுத்து அடிப்படை வசதிகளை செய்து தர முன்வந்தனர். அதில் இன்று வரை தத்தெடுத்த கிராமங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருபவர்கள் மிகச்சிலரே. அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பெயரில் துவங்கிய அறக்கட்டளை வாயிலாக கிராமத்தை தத்தெடுத்து நலதிட்ட உதவிகளை செய்து வருகின்றார். ...

2 லட்சம் லைக்ஸைக் கடந்த 'தெறி' டிரைலர்

Posted:

யு டியூபில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் அதிகப்படியான சாதனையை ஏற்படுத்திய படமாக 'தெறி' அமைந்து வருகிறது. ஏற்கெனவே இந்தப் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதுவரை 98 லட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்ஸ்களையும், 3 லட்சத்தை நெருங்கும் லைக்குகளும் இந்த டீசருக்குக் கிடைத்துள்ளன. தமிழ்த் திரையுலகத்தில் அஜித் ...

பாகுபலி இயக்குனரைக் கவர்ந்த தோழா

Posted:

கார்த்தி நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள தோழா திரைப்படம் தெலுங்கில் ஊபிரி என்ற பெயரிலும் தமிழில் தோழா என்ற பெயரிலும் திரைக்கு வந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. தி இன்டச்சபில்ஸ் எனும் பிரெஞ்ச் படத்தின் ரீமேக்கான இப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார். இப்படத்தைப் பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் நேர்மறையாக விமர்சனங்களை ...

சிரஞ்சீவி மகளின் திருமணத்திற்கு பவன் கல்யாண் வருவாரா?

Posted:

தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகரும் அரசியல் பிரபலமுமான சிரஞ்சீவியின் மகள் ஷ்ரீஜா - கல்யாண் திருமணம் பெங்களூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் மார்ச் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. திரைப்பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான பவன் கல்யாண் இத்திருமண விழாவில் கலந்து ...

தேவயானிக்கு பதில் சுஹாசினி

Posted:

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை தேவயானி தெலுங்கு படம் ஒன்றில் குணசித்திர வேடத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்தன. இயக்குனர் கொரட்டால சிவா இயக்கும் ஜனதா கேரேஜ் எனும் படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நாயகனாகவும் சமந்தா மற்றும் நித்யா மேனன் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் மலையாள சூப்பர் ...

தெலுங்கில் வின்னர்-ஆன தெறி

Posted:

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்த, எமி ஜாக்சன் என இரண்டு நாயகிகள் நடிக்கும் தெறி படத்தை கலைபுலி எஸ் தானு தயாரிக்கின்றார். இப்படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளாராம். இப்படத்தை வின்னர் என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடவும் தில் ராஜு முடிவு ...

பெண் இயக்குனரைப் புறக்கணித்த ஹீரோக்கள்

Posted:

தமிழ்த் திரையுலகில் பெண் இயக்குனர்கள் மிகவும் குறைவுதான். அப்படியே இருக்கும் ஒரு சிலரும் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றிப் படங்களைக் கொடுக்காததால் தொடர்ந்து அவர்களால் நிலைத்திருக்க முடியவில்லை. அந்தக் குறையை நீண்ட இடைவெளிக்குப் பிறகு தீர்த்து வைத்த பெருமை 'இறுதிச் சுற்று' படத்தின் இயக்குனர் சுதா கோன்கராவையே சாரும். ...

அகராதியிலேயே இல்லாத 'தொடரி'

Posted:

ஒரு படத்திற்குப் பெயர் வைப்பதற்குள் சமயங்களில் இயக்குனர்களுக்குப் போதும் போதும் என்றாகிவிடும். அப்படியே ஏதாவது ஒரு பெயரை வைத்து விட்டாலும் அது தமிழ்ப் பெயராக இருந்தால்தான் மட்டுமே அவர்களுக்கு வரி விலக்கு கிடைக்கும். அப்படிச் சொல்லித்தான் ஆங்கில மோகத்தில் ஆங்கிலப் பெயர்களை படங்களுக்கு வைப்பதற்கு கட்டுப்பாட்டைக் கொண்டு வர ...

கார்த்தியைப் பாராட்டும் தெலுங்கு மீடியாக்கள்

Posted:

தமிழில் வசூல் நடிகராக மட்டுமல்லாமல், சிறந்த நடிகராகவும் இருந்து வருபவர் கார்த்தி. அவருடைய முதல் படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார். அதற்குப் பிறகு அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றிலும் அவருடைய நடிப்பால் பாராட்டப்பட்டார். நேற்று வெளிவந்த 'தோழா' படம் அவரது நடிப்புத் திறமையை மீண்டும் நிரூபித்திருக்கிறது. ...

3 மாதத்தில் 50 படங்கள் ரிலீஸ், எத்தனை வெற்றி.? ஓர் பார்வை...!

Posted:

2016ம் ஆண்டு பிறந்து இன்னும் சில நாட்களில் மூன்று மாதங்கள் முடிவடைய உள்ளன. அதாவது சுமாராக 90 நாட்கள். ஆனால், இந்த 90 நாட்களில் 51 தமிழ்த் திரைப்படங்கள் வந்திருப்பது மகத்தான சாதனை தான். அப்படியென்றால் சராசரியாக 2 நாளைக்கும் குறைவாக 1 திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.

டிஜிட்டல் சினிமா வந்தாலும் வந்தது, ஏதோ ஒரு வீடியோவைப் ...

விஜய் ஆண்டனியை பணக்காரனாக்கிய பிச்சைக்காரன்

Posted:

இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி ஆர்வக்கோளாறில் நடிகர் அவதாரம் எடுத்துவிட்டு மிகப்பெரிய நஷ்டத்துள்ளாகி வந்தார். அவர் ஹீரோவாக நடித்த முதல் படமான 'நான்' படம் நல்ல படம் என்று பெயர் வாங்கிய அளவுக்கு வசூலில் பெரிய வெற்றியடையவில்லை. அதன் பிறகு நடித்த சலீம் படமும் நல்ல படம் என்ற பெயரை தான் பெற்றது. மூன்றாவதாக நடித்த இந்தியா பாகிஸ்தான் ...

கடை திறப்பில் பிஸியான ஜனனி அய்யர்

Posted:

பாலா இயக்கிய அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி அய்யர். அவன் இவன் படம் வெற்றிபெறாததினால் பாதிக்கப்பட்டவர்களில் ஜனனி அய்யரும் ஒருவர். தோல்விப்படத்தில் நடித்த நடிகை என்பதே அவருக்கு மைனஸாகிப்போனதால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாகன், தெகிடி என ஒரு சில படங்களில் நடித்தும் அவருக்கு பிரகாசமான வாய்ப்பு ...

சுந்தர்.சி வழியில் விக்னேஷ்சிவன்

Posted:

நயன்தாராவின் காதலரான விக்னேஷ்சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படம் கமர்ஷியலாக பெரிய வெற்றிபெற்றதாக சொல்லப்பட்டது. அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷோ, நானும் ரௌடிதான் படம் போட்ட முதலீட்டை மட்டுமே வசூல் பண்ணியதாக சொன்னார். என்றாலும் நானும் ரௌடிதான் படம் விக்னேஷ்சிவனுக்கு நல்ல பெயரைத் தேடிக் கொடுத்தது. இதை வைத்து அடுத்து பெரிய ...

15 லட்சத்தையும் கொடுத்தால் தான் டப்பிங்

Posted:

பண்பலை வானொலியில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவானவர் மிர்ச்சி சிவா. இவர் நடிகராக அறிமுகமானபோது சென்னை-28, தமிழ்ப்படம் என வெற்றிப்படங்களில் நடித்தார். தனி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததும் அவர் நடித்த படங்கள் எதுவும் எடுபடவில்லை. தில்லுமுல்லு, 144, மசாலா படம், யா யா, வணக்கம் சென்னை என வரிசையாக மிர்ச்சி சிவாவின் படங்கள் ...

தீராத பென்சில் பட பிரச்சனை

Posted:

இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகராக அறிமுகமானது பென்சில் படத்தில்தான். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் பென்சில் படத்தின் தயாரிப்பாளர் சில பிரச்சனைகளில் சிக்கி காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். அதன் காரணமாக பென்சில் படம் வெளியாவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டடது. வருடக்கணக்கில் ...

24 படம் வெளிவருவதில் சிக்கல்...!

Posted:

விக்ரம் குமார் இயக்கியுள்ள 24 படத்தை தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்திருக்கிறார். தயாரிப்பாளராகிவிட்டாலும் படத்தை நேரடியாக வெளியிடுவதில் அவருக்கு அனுபவம் கிடையாது என்பதால் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜாவிடம் அந்தப்பொறுப்பை ஒப்படைத்தார். எனவே 24 படத்தின் விளம்பரங்களில் 2டி ...

நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் காலமானார்

Posted:

பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம்(82) காலமானார். கற்பகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கே.ஆர்.விஜயா. எம்ஜிஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அந்தக்கால ஸ்டார்களுடன் ஹீரோயினாக பல வெற்றி படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட ...

தமிழ்நாட்டுக்கு வருகிறார் சன்னிலியோன்!

Posted:

உலகப்புகழ் ஆபாச நடிகையான சன்னி லியோன், 2012ம் ஆண்டில் இருந்து பாலிவுட் சினிமாவில் என்ட்ரியானார். அப்படி நடித்த சில படங்களில் மிகவும் செக்ஸியான காட்சிகளிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய சன்னிலியோன், பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளையெல்லாம் ஓரங்கட்டினார். இதனால் ஒரே வருடத்தில் முன்னணி நடிகை அந்தஸ்தை எட்டிப்பிடித்தார். அதோடு ...

சூர்யாவின் எஸ்-3 படத்தினால் தாமதமான படம்!

Posted:

சூர்யா-ஜோதிகா நடித்த ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் இருந்து களமிறங்கிய ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், அதையடுத்து பருத்தி வீரன், சிங்கம், நான் மகான் அல்ல, சிறுத்தை , மெட்ராஸ், கொம்பன் என பல படங்களை தயாரித்தது. தற்போது இறைவி, எஸ்-3 போன்ற படங்களை தயாரித்து வருகிறது. அதேபோல் தாங்கள் தயாரித்த படங்கள் மட்டுமின்றி மற்ற நிறுவனங்கள் தயாரித்த ...

விஜயசேதுபதியின் 2016 சாதனை!

Posted:

'தென்மேற்கு பருவக்காற்று' தொடங்கி, 'பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என தொடர்ந்து நான்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் விஜயசேதுபதி. அதையடுத்து அவர் நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம், புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்கள் சறுக்கியபோதும், நயன்தாராவுடன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™