Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அவையில் ஒழுக்கத்துடன் நடந்து ...” plus 19 more

Tamilwin Latest News: “அவையில் ஒழுக்கத்துடன் நடந்து ...” plus 19 more

Link to Lankasri

அவையில் ஒழுக்கத்துடன் நடந்து ...

Posted: 23 Mar 2016 06:00 PM PDT

கௌரவமிக்க பாராளுமன்ற அவையில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

எக்னெலிகொட சம்பவத்துடன் ...

Posted: 23 Mar 2016 05:45 PM PDT

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு தொடர்புண்டு என கூறுமாறு படைவீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதா படைவீரர்களை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மின்சாரத்துறையில் ...

Posted: 23 Mar 2016 05:37 PM PDT

தேசிய மின்சார உற்பத்திக்கு 600 மெகாவோட்ஸ் மின்சாரத்தை வழங்கக்கூடிய மின்சார உற்பத்திக்கான முதலீடு ஒன்றை ஜப்பான், இலங்கையில் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மஹிந்த அரசாங்கம் இழைத்த கொடுமை! ...

Posted: 23 Mar 2016 05:30 PM PDT

நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபா கடன் சுமை இருப்பதாக ஜே.வி.பியின் தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திசாநாயக்க நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு என்று ...

Posted: 23 Mar 2016 05:26 PM PDT

இலங்கையில் மனிதக்கடத்தில் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 பெண்கள் நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.

பிரபாகரனின் கைவிரல் அடையாளம் யாழ். ...

Posted: 23 Mar 2016 05:18 PM PDT

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் பிரிவுகளின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொலிஸ் சாட்சியங்கள் இரண்டாவது கண்காட்சி, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய இலங்கை பாலம் அமைப்பு ...

Posted: 23 Mar 2016 05:11 PM PDT

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்படவில்லை என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான வெற்றி: ...

Posted: 23 Mar 2016 05:10 PM PDT

வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து #இந்தியாடா என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இணையவாசிகள் டுவிட்டரில் ட்ரெண்டாக்கினர்.

தேசிய பாதுகாப்பு 100 வீதம் உறுதி! ...

Posted: 23 Mar 2016 04:43 PM PDT

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள தேவை இல்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கின் ...

Posted: 23 Mar 2016 03:14 PM PDT

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கான சாட்சியங்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

வரி அதிகரித்தால் பஸ் கட்டணம் ...

Posted: 23 Mar 2016 02:40 PM PDT

வட் வரியை உயர்த்தினால் பஸ் கட்டணங்களை அதிகரிக்கப் போவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.

டி20 உலக கிண்ணம்: வங்கதேசத்தை ...

Posted: 23 Mar 2016 09:27 AM PDT

டி20 உலக கிண்ணம் தொடரின் சூப்பர் 10 ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 1 ஓட்டம் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.  

அஸ்வினிடம் ஆதங்கத்தை கொட்டித் ...

Posted: 23 Mar 2016 05:30 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினிடம் வங்கதேச ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானுக்கு ஏமாற்றம்: 15 ...

Posted: 23 Mar 2016 04:13 AM PDT

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண டி20 போட்டியில் இங்கிலாந்து 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ...

Posted: 23 Mar 2016 03:42 AM PDT

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இன்றைய உலகக்கிண்ண டி20 லீக் போட்டியில் பல வீரர்கள் புதிய சாதனை படைக்கவுள்ளனர்.

அதிரடியில் அசத்தப்போகும் ரோஹித், ...

Posted: 23 Mar 2016 02:01 AM PDT

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஷிகர் தவான், ரோஹித் சர்மா எழுச்சி பெறுவர் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

கோஹ்லியை சச்சின் காலில் விழ வைத்த ...

Posted: 23 Mar 2016 01:11 AM PDT

இந்திய அணிக்கு கோஹ்லி வந்த போது அவரை சச்சின் காலில் விழ வைத்து கலாய்த்துள்ளனர் சக வீரர்கள்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த ...

Posted: 23 Mar 2016 12:32 AM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சாகித் அப்ரிடி இந்த டி20 உலகக்கிண்ணப் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து விடைபெறவுள்ளார்.

டோனியின் தலையை வெட்டி அட்டூழியம்: ...

Posted: 22 Mar 2016 11:35 PM PDT

வங்கதேச ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து இந்திய ரசிகர்கள் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

இந்தியாவுக்கு தான் உலகக்கிண்ணம்: ...

Posted: 22 Mar 2016 11:10 PM PDT

டி20 உலகக்கிண்ணத்தை இந்தியா 2வது முறையாக வெல்லும் என்று முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™