Cinema.tamil.com |
- டான்ஸ் காட்சிகளில் நடிப்பதென்றால் காய்ச்சலே வந்துவிடும்: கார்த்தி
- இரும்பு பெண்மணி
- தமன்னா ஹேப்பி!
- ஒற்றை கால் நடனம்
- நகுலுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை
- அடூர் கோபாலகிருஷ்ணன் டைரக்சனில் திலீப்-காவ்யா மாதவன்..!
- இந்திய சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட்
- அமிதாப்பை பின்தொடரும் 2 கோடி பேர்! இனி 3 கோடியை நோக்கி...!
- ப்ருத்விராஜுடன் இணைந்து பயணிக்கும் ப்ரணவ்..!
- கலாபவன் மணி மரணம் - 2 அதிர்ச்சி தகவல்கள்..!
- அட.. மம்முட்டிக்கு இப்படியும் ஒரு ராசி கூட இருக்கிறதா..?
- பைலட் கார்த்தி, டாக்டர் சாய் பல்லவி
- போட்டியில் வெல்லப் போவது நயன்தாராவா ? அனுஷ்காவா ?
- அஜித் படத்தால், லிங்குசாமி படத்தை வேண்டாமென்ற அனிருத் ?
- கூகுளை மிஞ்சியவர் 'பிலிம்நியூஸ்' ஆனந்தன் - சசிகுமார் புகழாரம்
- ஏப்ரல் 1ல் திரைக்கு வரும் அட்டாக்
- ஜோ அச்சுதானந்தா படத்தில் இணைந்த ரெஜினா
- மீண்டும் நகைச்சுவை வேடத்தில் சுனில்
- குடும்பத்தினருடன் ஹோலி கொண்டாடிய உபேந்திரா
- 3 மொழிகளில் படம் தயாரிக்கிறார் ஷாம்
| டான்ஸ் காட்சிகளில் நடிப்பதென்றால் காய்ச்சலே வந்துவிடும்: கார்த்தி Posted: தமிழ் சினிமாவில் எதார்த்தமாக நடிக்கும் நடிகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களில் ஒருவர் கார்த்தி. பருத்தி வீரனாக இருந்தாலும் சரி, பையாவாக இருந்தாலும் சரி; தனக்கே உரிய ஸ்டைலில், அபாரமாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்று விடுவார் கார்த்தி, தோழா படத்தில் நாகார்ஜுனாவின் உதவியாளராக நடித்துள்ளார். இனி, கார்த்தி ... |
| Posted: சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் வெளியாகி, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தாத, மவுனகுரு படம், அகிரா என்ற பெயரில், இந்தியில் ரீ - மேக் செய்யப்படுகிறது. முருகதாஸ் தான், இந்த படத்தை இயக்குகிறார். தமிழில் ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படம், இந்தியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தயாராகி வருகிறது. இதில், ... |
| Posted: தோழா படத்தின் ஹீரோயின், தமன்னா, ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, நாகார்ஜுனா, அடிக்கடி, தமன்னாவிடம் வந்து, 'நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க நடிப்பை விட, உங்க அழகு தான், எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு' என, ரொமான்ஸ் விட்டாராம். தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான நாகார்ஜுனா, தன்னுடைய அழகை ... |
| Posted: இந்தா, அந்தா என, மூன்று ஆண்டுகளுக்கு மேல், இழுத்தடித்துக் கொண்டிருந்த இது நம்ம ஆளு படப்பிடிப்பு, ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. பழைய காதல் குறித்த கசப்பான விஷயங்களை எல்லாம் மறந்து, இந்த படத்துக்காக சிம்புவும், நயன்தாராவும் ஒன்று சேர்ந்தனர். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், நயன்தாராவுக்கும், சிம்புவுக்கும் கால்ஷீட் ... |
| நகுலுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை Posted: பாய்ஸ் படத்தில் ஐந்து ஹீரோக்களில் குண்டு பையனாக நடித்தவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர், அதன்பின்னர் ஸ்லிம்மாகி, 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து மாசிலாமணி, கந்தக்கோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் 1 அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் இதில் ... |
| அடூர் கோபாலகிருஷ்ணன் டைரக்சனில் திலீப்-காவ்யா மாதவன்..! Posted: மலையாள சினிமாவின் பிரபல இயக்குனரும் எழுத்தாளருமான அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர் திலீப் - காவ்யா மாதவன் ஜோடி.. ஏற்கனவே அவிங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு என்பது போல திலீப்புகும் அவரது மனைவி மஞ்சு வாரியருக்கும் விவகாரத்து பெரும் அளவுக்கு நிலைமை ... |
| இந்திய சூப்பர் ஸ்டார்கள் கலந்து கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட் Posted: நடிகர் சங்க கட்டிட நல நிதிக்காக ஸ்டார் கிரிக்கெட் போட்டி ஒன்றை அடுத்த மாதம் நடத்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் முடிவெடுத்திருந்தது. அதற்கான ஏற்பாடுகளையும் தற்போது செய்து வருகிறார்கள். இந்த கிரிக்கெட்டி போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளப் போவதாக நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ... |
| அமிதாப்பை பின்தொடரும் 2 கோடி பேர்! இனி 3 கோடியை நோக்கி...! Posted: இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது அமிதாப் பச்சன் தான். இந்த வயதிலும் தனக்கேற்ற மாதிரியான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் அவருக்கு நிகர் அவரே. எத்தனை விதமான கதாபாத்திரங்கள், வித்தியாசமான படங்கள் என்று தரமான படங்களைத் தர தன்னை முன்னிறுத்தி வருகிறார். ரஜினிகாந்த் போன்றவர்கள் இவரிடம் இருந்து இன்னும் நிறைய ... |
| ப்ருத்விராஜுடன் இணைந்து பயணிக்கும் ப்ரணவ்..! Posted: தற்போது தனது குருநாதர் ஜீத்து ஜோசப்புடன் இணைந்து மூன்றாவது படமாக 'ஊழம்' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டு இருக்கிறார் மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லால்.. நிச்சயமாக தனது பார்வை நடிப்பு பக்கம் இல்லை என்பதை ஏற்கனவே தெளிவாக்கிவிட்ட ப்ரணவ், 'லைப் ஆப் ஜோஸுட்டி' படம் பண்ணும்போதே அடுத்து தனியாக படம் இயக்கும் அளவுக்கு ... |
| கலாபவன் மணி மரணம் - 2 அதிர்ச்சி தகவல்கள்..! Posted: கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்த விசாரணை கிட்டத்தட்ட கிளைமாக்ஸை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. கிணறு தொண்ட பூதம் கிளம்பியது போல தினசரி ஒரு செய்தியாக வெளியாகி அதிர்ச்சி மேல அதிர்ச்சி அளித்து வருகிறது. கலாபவன் மணியின் மரணத்திற்கு காரணம் அவரது உடலில் மதுவுடன் கலந்திருந்த பூச்சிமருந்து என்று மருத்துவ அறிக்கை சொல்கிறது. ... |
| அட.. மம்முட்டிக்கு இப்படியும் ஒரு ராசி கூட இருக்கிறதா..? Posted: தற்போது மெகாஸ்டார் மம்முட்டி மலையாளத்தில் நடித்து முடித்து அடுத்து ரிலீஸாக தயாராக இருக்கும் படம் 'ஒயிட்'... இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி. என்ன இது திடீரென பாலிவுட் நடிகையை ஜோடியாக்கி கொண்டாரே என நினைத்தபடி மம்முட்டியின் பழைய ரெக்கார்டுகளை ஏதேச்சையாக அலசி ஆராய்ந்தபோது ஓர் ... |
| பைலட் கார்த்தி, டாக்டர் சாய் பல்லவி Posted: மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படத்தில் கார்த்தி, 'பிரேமம்' படப் புகழ் சாய் பல்லவி ஆகியோர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான்தான் படத்திற்கு இசையமைப்பாளர். இதுவரை இவை மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாம். மற்ற கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாகத் ... |
| போட்டியில் வெல்லப் போவது நயன்தாராவா ? அனுஷ்காவா ? Posted: தமிழ்நாட்டில் எப்படி ரஜினிகாந்த்தோ, அப்படித்தான் தெலுங்கில் சிரஞ்சீவியும். தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய பிறகு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்தார். எவ்வளவோ கதைகளைக் கேட்டு திருப்தியடையாத சிரஞ்சீவி கடைசியாக விஜய் நடித்து வெளிவந்த 'கத்தி' படத்தை ரீமேக் செய்து நடிக்க முடிவெடுத்தார். படத்திற்கான கதை விவாதம் ... |
| அஜித் படத்தால், லிங்குசாமி படத்தை வேண்டாமென்ற அனிருத் ? Posted: இசையமைப்பாளர் அனிருத்திற்கும் தெலுங்குத் திரையுலகத்திற்கும் அவ்வளவு சீக்கிரம் ராசியாகாது போலிருக்கிறது. ஏற்கெனவே, ராம் சரண் நடித்த 'ப்ரூஸ் லீ' படத்திற்கு இசையமைக்கப் போகிறார் என்று சொன்னார்கள். ஆனால், தமிழில் அஜித் நடித்த 'வேதாளம்' படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு வந்ததும் 'ப்ரூஸ் லீ' படத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டார். ... |
| கூகுளை மிஞ்சியவர் 'பிலிம்நியூஸ்' ஆனந்தன் - சசிகுமார் புகழாரம் Posted: சினிமாவின் தகவல் களஞ்சியமாக விளங்கியவர், தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளரான 'பிலிம் நியூஸ்' ஆனந்தன். ஊமை படங்கள் தொடங்கி கடந்தவாரம் வெளியான படங்கள் வரை அப்படங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தவர் ஆனந்தன். உடல்நலக்குறைவால் மார்ச் 21ம் தேதி காலமானார். இவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு ... |
| ஏப்ரல் 1ல் திரைக்கு வரும் அட்டாக் Posted: டோலிவுட்டின் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில், நடிகர் மஞ்சு மனோஜ் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ள 'அட்டாக்' திரைப்படம், ஏப்ரல் 1ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சு மனோஜிற்கு ஜோடியாக சுரபி நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, நவீன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த வருடமே ... |
| ஜோ அச்சுதானந்தா படத்தில் இணைந்த ரெஜினா Posted: நந்தி ரெட்டி இயக்கத்தில் கல்யாண வைபோகம் படத்தில் நடித்த நாயகன் நாக சௌரியா தற்போது, நர ரோஹித்துடன் இணைந்து ஜோ அச்சுதானந்தா எனும் படத்தில் நடிக்கவுள்ளனர். இயக்குனர் ஸ்ரீநிவாஸ் இயக்கவிருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் ஏப்ரல் முதல் வாரத்தில் ... |
| மீண்டும் நகைச்சுவை வேடத்தில் சுனில் Posted: டோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சுனில் தற்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகின்றார். இயக்குனர் வாசு வர்மா இயக்கத்தில் சுனில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்த கிரிஷ்னாஸ்டமி படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. தற்போது பஹடுடு எனும் படத்தில் நடித்து வரும் சுனில் சிரஞ்சீவியின் 150வது படமான கத்தி தெலுங்கு ரீமேக்கில் நகைச்சுவை ... |
| குடும்பத்தினருடன் ஹோலி கொண்டாடிய உபேந்திரா Posted: பிரபல கன்னட நடிகர் உபேந்திரா தனது மனைவி ப்ரியங்கா திரிவேதி, குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் ஹோலி கொண்டாடி அப்புகைப்படங்களை இணையத்திலும் வெளியிட்டுள்ளார். கன்னட நடிகர் உபேந்திரா, ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு போன்ற தமிழ் படங்களில் நடித்த நடிகை ப்ரியங்கா திரிவேதியை காதலித்து மணந்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு ... |
| 3 மொழிகளில் படம் தயாரிக்கிறார் ஷாம் Posted: 12பி படத்தின் மூலம் அறிமுகமான ஷாம் அதன் பிறகு பல படங்களில் நடித்துவிட்டார். தற்போது தெலுங்கு கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறார். தன் நடிப்பு திறமைக்கேற்ற சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கருதிய ஷாம் தானே சொந்தமாக '6' என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தாலும் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-03-23. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |