Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மு.கா. மாநாட்டில் கலந்து ...” plus 19 more

Tamilwin Latest News: “மு.கா. மாநாட்டில் கலந்து ...” plus 19 more

Link to Lankasri

மு.கா. மாநாட்டில் கலந்து ...

Posted: 22 Mar 2016 05:55 PM PDT

கட்சியின் பொதுச் செயலாளருக்குரிய அதிகாரங்கள் எவருடைய அனுமதியும் ஆலோசனையும் இன்றி கட்சித் தலைமையினால் குறைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்தார்.

முளையிலேயே கிள்ளியெறியவேண்டிய ...

Posted: 22 Mar 2016 05:43 PM PDT

2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டது.

இலங்கை குறித்து ஜப்பான் மகிழ்ச்சி

Posted: 22 Mar 2016 05:30 PM PDT

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஜப்பானிய அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

கேரளாவில் சட்டசபை தேர்தலில் ...

Posted: 22 Mar 2016 05:25 PM PDT

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உரிய ஆவணத்தை சமர்ப்பிக்க தவறிய ...

Posted: 22 Mar 2016 05:21 PM PDT

உரிய பயண ஆவணங்களை சமர்ப்பிக்க தவறிய இலங்கைத் தமிழ் பெண் ஒருவரை அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

ஐபோனின் பாதுகாப்பு ...

Posted: 22 Mar 2016 02:49 PM PDT

ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தனை தகர்த்து உள் நுழைவதற்கான புதிய தொழில்நுட்ப வழியை அடையாளம் கண்டுள்ளதாக அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறையான எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

நவ்ரு தீவில் பாரிய ஆர்ப்பாட்டம்!

Posted: 22 Mar 2016 01:35 PM PDT

புகலிடம் கோரிய பல சிறுவர்கள் கடந்த 3 தினங்களாக பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருவதாக அகதிகள் செயற்ப்பாட்டாளர் இயன் ரிண்டோல் தெரிவித்துள்ளார் .

மதம் மாற்றும் முயற்சிகளில் ...

Posted: 22 Mar 2016 01:03 PM PDT

தமிழ் மக்களின் வறுமையை முன்நிறுத்தி அவர்களுக்கு உதவுவதாக் கூறி இஸ்லாமியர்கள் சமயத்தவர்கள் இனம் மற்றும் மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சமூக நோக்கத்துடன் கொண்டுவரப்படும் ...

Posted: 22 Mar 2016 12:23 PM PDT

இருபத்தொன்பது இலட்சம் ரூபா செலவில் யுஎன் கபிற்றட் நிறுவனத்தின் அனுசரணையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொது நோக்கு மண்டப திறப்புவிழா நேற்றைய தினம் முற்பகல் பத்து மணியளவில் வட்டக்கச்சி கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் இடம் பெற்றது.

டி20 உலக கிண்ணம்: பாகிஸ்தானை ...

Posted: 22 Mar 2016 10:32 AM PDT

டி20 உலக கிண்ணத்தின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

தனித் தமிழீழமாக தமிழர்கள் மீள்வது ...

Posted: 22 Mar 2016 10:06 AM PDT

டி.எஸ். சேனநாயக்காவின் 64வது நினைவுதினமாகிய இன்று புலம்பெயர் தமிழர்களால் நினைவுபடுத்தும் வட்டுக்கோட்டை 40 ஆவது ஆண்டு கருத்தரங்கு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினால் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரை விடுவிக்க கோரி ...

Posted: 22 Mar 2016 09:58 AM PDT

திருச்சி அகதிகள் சிறப்பு முகாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தயாபரராஜ் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட அகதிகளை விடுவிக்க வேண்டி மக்கள் நலக் கூட்டணி சார்பில் சிறை முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

"விராட் ’பேபி’ அனுஷ்கா ...

Posted: 22 Mar 2016 05:54 AM PDT

பாகிஸ்தான் நடிகை குவான்டீல் பலூச் அப்ரிடியை விட்டுவிட்டு தனது பார்வையை விராட் கோஹ்லியின் பக்கம் திருப்பியுள்ளார்.

இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேற ...

Posted: 22 Mar 2016 05:03 AM PDT

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் வாய்ப்பு குறித்து குமார் சங்கக்காரா கருத்து தெரிவித்துள்ளார்.

இழுத்துச் சென்ற நடுவர் என்ன ...

Posted: 22 Mar 2016 04:00 AM PDT

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் கிறிஸ் கெய்லை களமிறங்க விடாமல் நடுவர் இயான் கவுல்டு அவரை உடைமாற்றும் அறைக்கு இழுத்துச் சென்றார்.

இந்திய ரசிகர்களுக்காக நிர்வாண ...

Posted: 22 Mar 2016 02:49 AM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியின் காதலியும், நடிகையுமான அர்ஷி கான் இந்திய ரசிகர்களுக்காக அரை நிர்வாணமாக நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ...

Posted: 22 Mar 2016 12:56 AM PDT

டி20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோஹ்லிக்கு அனுஷ்கா சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதுவா.. இதுவா..! இந்தியா- பாகிஸ்தான் ...

Posted: 22 Mar 2016 12:10 AM PDT

மகளிர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் மைதானத்தில் 2 பந்துகள் இருந்ததால் வீராங்கனைகள் அதிர்ச்சியடைந்தனர்.

டி20 உலகக்கிண்ணத்திற்கு பிறகு ...

Posted: 21 Mar 2016 11:31 PM PDT

டி20 உலகக்கிண்ணம் வரை மட்டுமே அப்ரிடி பாகிஸ்தான் அணியின் தலைவராக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் கூறியுள்ளார்.

ஆடுகளத்தில் என்னுடைய திட்டம் என்ன ...

Posted: 21 Mar 2016 11:04 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி தன்னம்பிக்கையை திரும்பப் பெற்று தந்துள்ளது என்று இந்திய வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™