Cinema.tamil.com |
- அண்ணன் படத்திற்கு உதவிய தம்பி
- பிலிம் நியூஸ் ஆனந்தன் உடல் தகனம்
- தெலுங்கில் திரைக்கு வரும் மாலை நேரத்து மயக்கம்
- நந்தி விருதின் பெயரை மாற்ற பரிசீலனை
- மோகன்லாலுக்கு கடவுள் எழுதிய கடிதம்..!
- “'மொய்தீன்' இசையில் நான் தலையிடவில்லை”- பிருத்விராஜ்..!
- கிளாமருக்குத் தயாராகும் கீர்த்தி சுரேஷ்
- நயன்தாராவை காவல் காக்கும் காதலர்
- 'தெறி' படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமை 3 கோடி
- தமன்னாவுக்கு சிபாரிசு செய்யும் விஜய் சேதுபதி
- கதாநாயகி வேட்டையில் சசிகுமார்!
- சனுஷாவை ரகசிய திருமணம் செய்தாரா உன்னி முகுந்தன்..?
- ரூ.100 கோடியைத் தாண்டுமா 'தெறி' வியாபாரம் ?
- மகனுக்காக ரிஸ்க் எடுக்கும் டெல்லி கணேஷ்
- இளையராஜாவின் 1001வது படம் எது?
- மீண்டும் மை டியர் லிசா
- ஜங்கிள் புக்கிற்கு குரல் கொடுத்த பாலிவுட் நட்சத்திரங்கள்
- தேசிய கீதத்தை தவறாக பாடியதாக அமிதாப்பச்சன் மீது புகார்
- நேரில் ஆஜராக அனிருத்துக்கு கோவை கோர்ட் சம்மன்
- கலாபவன் மணியின் மரணத்தில் மாமனாரின் பங்கு...? ; சந்தேகத்தின் முழு பின்னணி..!
| Posted: குப்பி, வனயுத்தம் போன்ற படங்களை இயக்கியவர் ரமேஷ். பெரும்பாலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படங்களை இயக்குபவர், இப்போது ஒரு மெல்லிய கோடு என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அர்ஜூன், ஷாம், மனீஷா கொய்ராலா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் மறைந்த சுனந்தா புஷ்கரின் வாழ்க்கை ... |
| பிலிம் நியூஸ் ஆனந்தன் உடல் தகனம் Posted: மறைந்த, சினிமா துறையின் தகவல் களஞ்சியமாக விளங்கிய பிலிம் நியூஸ் ஆனந்தனின் உடல் தகனம் செய்யப்பட்டது. தென்னிந்திய சினிமா துறையின் தகவல் களஞ்சியமாகவும், பி.ஆர்.ஓ., எனப்படும், மக்கள் தொடர்பு அலுவலர்களில் முன்னோடியாகவும் விளங்கிய, பிலிம் நியூஸ் ஆனந்தன், 91, உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். பிலிம் நியூஸ் ஆனந்தன், சென்னை, ... |
| தெலுங்கில் திரைக்கு வரும் மாலை நேரத்து மயக்கம் Posted: இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளிவரவுள்ளது. பிரபல எடிட்டர் கோலா பாஸ்கரின் மகன் பாலகிருஷ்ண கோலா நாயகனாக நடித்த இப்படத்தில் வாமிகா நாயகியாக நடித்திருந்தார். செல்வராகவன் திரைக்கதையில் உருவான இப்படம் பெரும் ... |
| நந்தி விருதின் பெயரை மாற்ற பரிசீலனை Posted: தெலுங்கு திரை உலகத்தைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து நந்தி விருதின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளனர். தெலுங்கு திரை உலகில் சாதித்தவர்களுக்கு ஆந்திர மாநில அரசின் சார்பில் வழங்கப்படும் நந்தி விருதின் பெயரை காகடியா விருது அல்லது யேடட்ரோ விருது என மாற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அமைச்சர் ஸ்ரீநிவாச யாதவ் ... |
| மோகன்லாலுக்கு கடவுள் எழுதிய கடிதம்..! Posted: திரையுலகில் நடிப்பால் மட்டும் ரசிகர்களை கவர்ந்தவர் அல்ல மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். அவர் தனது முகநூல் பக்கத்தில் அவ்வப்போது இந்த சமூகம் குறித்து எழுதி வரும் கருத்துக்களை படிப்பவர்களுக்கு, மோகன்லால் என்பவரை ஒரு நடிகர் என்கிற நிலையைத்தாண்டி ஒரு ஞானியாகவே பார்க்க முடியும்.. காரணம் அவரது எழுத்துக்களில் காணப்படும் வலிமை ... |
| “'மொய்தீன்' இசையில் நான் தலையிடவில்லை”- பிருத்விராஜ்..! Posted: சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கேரள அரசு திரைப்பட விருது கிளப்பிய ஒரு சர்ச்சையை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.. பிருத்விராஜ் நடித்த 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தின் சிறந்த இசைக்காக விருதுபெற்ற ரமேஷ் நாராயண் என்பவர் இந்த விருது பிருத்விராஜூக்கான பதிலடி என்றார். காரணம் படத்தில் தான் எழுதிய ஏழு பாடல்களையும் அப்படியே வைக்கவிடாமல், ... |
| கிளாமருக்குத் தயாராகும் கீர்த்தி சுரேஷ் Posted: 'ரஜினி முருகன்' படத்தின் மிகப் பெரிய வெற்றியால் ஒரு படத்திலேயே விஜய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்து முடித்துள்ள சில படங்கள் வெளிவர வேண்டியுள்ள சூழ்நிலையில், தற்போது புதிதாக எந்தப் படங்களிலும் நடிப்பதற்கு சம்மதிக்காமல் இருக்கிறாராம். அதற்குக் காரணம் விஜய் படம்தான் என்கிறார்கள். விஜய் ... |
| நயன்தாராவை காவல் காக்கும் காதலர் Posted: விக்ரம் இரு வேடங்களில் நடிக்கும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனந்த் சங்கர் இயக்கி வரும் இப்படத்தில் விக்ரம் இரண்டு மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்கிறார். ஏற்கெனவே சென்னை மற்றும் மலேசியாவில் 'இருமுகன்' படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இப்போது மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு ... |
| 'தெறி' படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமை 3 கோடி Posted: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தெறி'படத்தின் டீஸர் யு டியூபில் வெளியாகி இதுவரை 92 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹிட்ஸ்களை பெற்றுள்ளது. டீசரைத் தொடர்ந்து தற்போது 'தெறி' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தெறி படத்தின் டீஸரைப் போலவே அப்படத்தின் டிரைலருக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிரைலர் வெளியாகி 40 மணி ... |
| தமன்னாவுக்கு சிபாரிசு செய்யும் விஜய் சேதுபதி Posted: மாற்றான், அனேகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கேவி ஆனந்த் இயக்கும் படத்தை தயாரிக்கிறது கல்பாத்தி அகோரம் நிறுவனம். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் டி.ராஜேந்தர் காமெடியனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், அப்படத்தில் டி.ராஜேந்தர் காமெடியனாக நடிப்பது பற்றி ... |
| கதாநாயகி வேட்டையில் சசிகுமார்! Posted: பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை ஒதுக்கினார் சசிகுமார். இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தார் சசி, ஆனால் படம் நஷ்டத்தை தான் கொடுத்தது. தாரை தப்பட்டை படத்தின் தோல்வியை அடுத்து இப்போது வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சசிகுமார் நடிப்பில் விரைவில் 'வெற்றிவேல்' என்ற படம் ... |
| சனுஷாவை ரகசிய திருமணம் செய்தாரா உன்னி முகுந்தன்..? Posted: மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகர், பிரம்மச்சாரியான உன்னி முகுந்தன் தான் இன்றைய தினம் மீடியாவிற்கு வேண்டிய அளவு தீனி போட்டுள்ளார்.. காரணம் மலையாள நடிகை சனுஷாவை அவர் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார் என்கிற செய்தி அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படத்துடன் பரவ ஆரம்பித்துள்ளது.. தமிழில் 'ரேணிகுண்டா, எத்தன் ஆகிய படங்களில் ... |
| ரூ.100 கோடியைத் தாண்டுமா 'தெறி' வியாபாரம் ? Posted: 'தெறி' படம் வெளிவருவதற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளன. படத்தின் டிரைலரும், பாடல்களும் விஜய் ரசிகர்களைக் கவரும் விதத்தில் இருப்பதால் அவர்கள் படம் பார்க்க வந்தாலே படத்தின் வசூலை அள்ளிவிடலாம் என தயாரிப்பாளரும், வினியோகஸ்தர்களும் நினைக்கிறார்களாம். 'புலி' படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் ... |
| மகனுக்காக ரிஸ்க் எடுக்கும் டெல்லி கணேஷ் Posted: குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் மகன் மஹாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை. இதற்காக லண்டன் படிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியவர் நடிப்பு வாய்ப்பு தேடியதில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தயரிப்பாளர்தான் கிடைக்கவில்லை. இதை உணர்ந்த டெல்லி கணேஷ் தன் மகனை ஹீரோவாக்க தானே தயாரிப்பாளராகிவிட்டார். அவரது ... |
| இளையராஜாவின் 1001வது படம் எது? Posted: இளையராஜா இசை அமைத்து 1000மாவது படம் எது என்பதில் குழப்பம் இருந்தது. பால்கி இயக்கிய ஷமிதாப்பா, பாலா இயக்கிய தாரை தப்பட்டையா என்பது அந்த குழப்பம். பால்கி ஷமிதாப்தான் ஆயிரமாவது படம் என்று கூறி மும்பையில் இளையராஜாவுக்கு பிரமாண்ட விழா நடத்தினார். ஆனால் கணக்குப்படி தாரை தப்பட்டைதான் ஆயிரமாவது படம் என்று இளையராஜாவே தெரிவித்து ... |
| Posted: 1987ம் ஆண்டு வெளியான படம் மை டியர் லிசா. நிகழ்கள் ரவி, சாதனா நடித்திருந்தனர். பாபி இயக்கி இருந்தார். அப்போது இது பிரபலமான திகில் படம். தற்போது அதே பெயரில் புதிய படம் உருவாக உள்ளது. விஜய் வசந்த் ஹீரோவாக நடிக்கிறார். ரஞ்சன் கிருஷ்ண தேவன் என்ற புதுமுகம் திரைக்கதை அமைத்து இயக்குகிறார். மயில்சாமி, சுவாமிநாதன், பர்னிகா சந்தோக் உள்பட பலர் ... |
| ஜங்கிள் புக்கிற்கு குரல் கொடுத்த பாலிவுட் நட்சத்திரங்கள் Posted: இந்தியாவில் தோன்றி ஹாலிவுட்டில் கலெஷக்னை அள்ளிக்கொண்டிருக்கும் கதை ஜங்கிள் புக். அடர்ந்த காட்டுக்கள் தனித்துவிடப்படும் ஒரு சிறுவன் கொடிய விலங்குகளை அன்பால் கட்டுபடுத்தி வைத்துக் கொள்வான். அவனை கொல்ல நினைக்கும் கொடூர புலியிடமிருந்து அவனை மற்ற விலங்குகளள் எப்படி காப்பாற்றுகிறது என்பதுதான் கதை. இதுவரை வெளிவந்த எல்லா ஜங்கிள் ... |
| தேசிய கீதத்தை தவறாக பாடியதாக அமிதாப்பச்சன் மீது புகார் Posted: 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் அமிதாப்பச்சன், சச்சின்டெண்டுல்கர், இம்ரான் கான், உள்ளபட பிரபல கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் தேசிய கீதத்தை ... |
| நேரில் ஆஜராக அனிருத்துக்கு கோவை கோர்ட் சம்மன் Posted: பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு, இசை அமைப்பாளர் அனிருத் மீது கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரும் போலீசில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதுதவிர கோவை 2வது கோர்ட்டில் கொங்குநாடு அருந்ததி பேரவை தலைவர் இளங்கோவன் மற்றும் சிவாஜி ஆகியோர் தொடுத்த வழக்கில் கோர்ட் அனிருத்துக்கு ஏற்கெனவே சம்மன் ... |
| கலாபவன் மணியின் மரணத்தில் மாமனாரின் பங்கு...? ; சந்தேகத்தின் முழு பின்னணி..! Posted: மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம் இயற்கையானதல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின், போலீஸாரின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இதுவரை சுமார் 200 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.. கலபாவன் மணியின் சினிமா நண்பர்களான ஜாபர் இடுக்கி மற்றும் சாபுமோன் ஆகியோர் கலாபவன் மணியின் கடைசி மணித்துளிகளில் அவருடன் இருந்ததால் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-03-22. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |