Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஐந்து ஆண்டுகள் முடியும் வரை ...” plus 19 more

Tamilwin Latest News: “ஐந்து ஆண்டுகள் முடியும் வரை ...” plus 19 more

Link to Lankasri

ஐந்து ஆண்டுகள் முடியும் வரை ...

Posted: 19 Mar 2016 05:55 PM PDT

எவ்வாறான கோசங்களை முன்வைத்தபோதும் எதிர்வரும் 5 ஆண்டுகள் நிறைவடையும் வரை அரசாங்கத்தை மாற்றுவதற்கு எவராலும் முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐந்து அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் ...

Posted: 19 Mar 2016 05:33 PM PDT

அரசாங்கத்தின் ஐந்து அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் சம்பிக்கவிற்கு எதிராக ...

Posted: 19 Mar 2016 05:23 PM PDT

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

என் கணவரின் மரணத்தில் உள்ள ...

Posted: 19 Mar 2016 05:15 PM PDT

என் கணவர் கலாபவன் மணியின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும் என அவரது மனைவி கேரள அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பரிசோதனைக்காக சுறா மீன் ...

Posted: 19 Mar 2016 03:03 PM PDT

மாலைதீவின் அம்பகிரீஸ் பரிசோதனைக்காக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 கிலோகிராம் நிறையை கொண்ட அம்பகிரீஸ் என்ற சுறாக்களின் குடலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் விந்துப்பொருள் என்று நம்பப்படும் பொருளை மாலைத்தீவு பரிசோதனைக்காக இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

பயணிகள் பாதுகாப்பு கடவைகளில் அதிக ...

Posted: 19 Mar 2016 01:53 PM PDT

இலங்கையின் வீதி பயணிகள் மஞ்சள் கடவை உட்பட்ட பாதுகாப்பு கடவைகளில் மாத்திரம் கடந்த பத்து வருடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 927பேர் கொல்லப்பட்டனர் என தேசிய வீதிப்பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.

எட்கா உடன்படிக்கை வரைபை இந்தியா ...

Posted: 19 Mar 2016 01:34 PM PDT

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு(எட்கா) உடன்படிக்கையின் வரைபை இந்தியா இன்னமும் ஆராய்ந்து வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹா தெரிவித்துள்ளார்.

ஹிருணிக்காவின் மாமிக்கு பதவி! ...

Posted: 19 Mar 2016 12:56 PM PDT

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இலங்கை தூதரகத்துக்கான கொன்சியூலர் நாயகமாக நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருணிக்கா பிரேமசந்திரவின் மாமியான சுவர்ணா புஸ்பா காந்தி நியமிக்கப்பட்டுள்ளமையை இலங்கையின் வெளியுறவு அமைச்சு நியாயப்படுத்தியுள்ளது.

உருத்திரபுரம் அபிவிருத்தி ...

Posted: 19 Mar 2016 12:15 PM PDT

உருத்திரபுரம் சிவன் கோயில்---சிவநகர் பிரதான பால கட்டுமான பணிகள் சீரற்ற முறையில் காணப்படுவதாகவும்,  கட்டிட அமைப்பின் முறையற்ற தன்மை, வடிகாலமைப்பு சீரின்மை பல ஆண்டுகளாக தொடர்கின்ற வெள்ளப்பெருக்கு நிலமைகள் என்பன தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சாதாரண தரப்பரீட்சையில் முதல் ...

Posted: 19 Mar 2016 11:23 AM PDT

வெளியாகியுள்ள 2015ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தாரதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதல் 10 சிறப்பு முடிவுகளுக்குரிய மாணவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: ...

Posted: 19 Mar 2016 09:15 AM PDT

20 ஓவர் உலகக் கிண்ண போட்டியில் இன்றைய ஆட்டத்தில் கோஹ்லியின் அதிரடியில் வீழ்ந்தது பாகிஸ்தான் அணி.

தொடரில் இருந்து விலகிய மலிங்கா.. ...

Posted: 19 Mar 2016 06:53 AM PDT

டி20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து மலிங்கா விலகியதையடுத்து ஜெப்ரி வந்தர்சே அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கர்ப்பமாக இருக்கிறேன்.. ...

Posted: 19 Mar 2016 05:23 AM PDT

பாகிஸ்தான் நடிகையும் மொடல் அழகியுமான அர்ஷி கான் அப்ரிடி பற்றி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

டி20 உலகக்கிண்ணம்: பரிசுத் தொகை ...

Posted: 19 Mar 2016 04:39 AM PDT

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் உள்ள 8 முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானுடன் மோதிய அந்தப் ...

Posted: 19 Mar 2016 04:06 AM PDT

முன்னாள் அதிரடி வீரரான ஷேவாக் தனக்கு பிடித்த இந்தியா- பாகிஸ்தான் மோதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சிக்சர் ’மன்னன்’ யுவராஜ்.. ...

Posted: 19 Mar 2016 01:34 AM PDT

டி20 உலகக்கிண்ண தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ...

Posted: 19 Mar 2016 12:26 AM PDT

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் அங்குள்ள பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது.

வரலாற்றை மாற்றிக் காட்டுவோம்: ...

Posted: 18 Mar 2016 11:38 PM PDT

இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர் அமீருக்கு ...

Posted: 18 Mar 2016 10:58 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது அமீருக்கு தனது துடுப்பாட்ட மட்டையை பரிசளித்துள்ளார்.

டி20 உலகக்கிண்ண அரங்கில் புதிய ...

Posted: 18 Mar 2016 10:32 PM PDT

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™