Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அரசியலில் விருப்பம் இல்லை - டெல்லி கணேஷ்

Posted:

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் நடிகர் டெல்லி கணேஷ். குணச்சித்திரம், வில்லன், காமெடி என பலதரப்பட்ட ரோல்களில் நடித்த இவர், இப்போது தனது மகன் மகாவை கொண்டு 'என்னுள் ஆயிரம்' என்ற படத்தை தயாரித்துள்ளார். விரைவில் ரிலீஸாக இருக்கும் இப்படத்தின் புரமோஷன் வேலைகள் தற்போது மும்முரமாய் நடந்து வருகிறது. சமீபகாலமாக விசு, ...

கங்கனா ஒரு மனநோயாளி - ஹிருத்திக் மறைமுக தாக்கு

Posted:

ஹிருத்திக் ரோஷன் - கங்கனா ரணாவத் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. கங்கனா அளித்த பேட்டி ஒன்றில், என் முன்னாள் காதலர் ஏன் முட்டாள்தனமான காரியங்களை செய்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக டுவீட் செய்த ஹிருத்திக், நான் போப்புடன் பழக சாத்தியமுள்ளதே தவிர ஊடகங்கள் சொல்கிற நடிகையைக் காதலிக்க ...

ரோஜா மருத்துவமனையில் அனுமதி

Posted:

சட்டசபையில் தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.,க்களை அவதூறாக பேசியதாக நடிகையும் எம்.எல்.ஏ.,வுமான ரோஜா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐதராபாத் கோர்ட், ரோஜாவின் சஸ்பெண்ட்டிற்கு தடை விதித்தது. இதனையடுத்து ரோஜா நேற்று சட்டசபைக்கு சென்றார். ஆனால் கோர்ட் உத்தரவை ஏற்க மறுத்து, ரோஜா ...

நல்ல கதைக்காக காத்திருப்பது தவறில்லை - கார்த்தி

Posted:

'கொம்பன்' படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'தோழா'. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தியுடன் தெலுங்கு ஸ்டார் நாகர்ஜூனாவும் முதன்மை ரோலில் நடித்திருக்கிறார். கார்த்தி ஜோடியாக ...

ஜெயம் ரவிக்கு கிடைத்த 1 மில்லியன் ஃபாலோயர்கள்

Posted:

தமிழ்த் திரையுலகில் சமூக வலைத்தளங்களில் சில குறிப்பிட்ட நடிகர்கள் மட்டுமே தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்கள். தனுஷ், சிவகார்த்திகேயன், சித்தார்த், ஜெயம் ரவி ஆகியோர் இதில் குறிப்பிட வேண்டியவர்கள். சமீபத்தில் இணைந்த சூர்யா, கமல்ஹாசன் ஆகியோரும் அடிக்கடி ஏதாவது பதிவுகளைப் போட்டு தங்களது இருப்பைக் காட்டிக் ...

மார்ச் 18 படங்கள், முதல் நாள் நிலவரம் என்ன ?

Posted:

மார்ச் 18ம் தேதி நேற்று "புகழ், சவாரி, ஆகம், என்று தணியும்" ஆகிய நான்கு படங்கள் வெளிவந்தன. இந்த நான்கு படங்களில் ஒன்று கூட தேறாத படங்களாக இருப்பதுதான் ஆகப் பெரும் சோகம்.

ஒரு கேமராவும், யு டியூப் கணக்கு ஒன்றும் வைத்திருப்பவர்கள் எல்லாம் விமர்சனம் செய்ய வந்துவிட்ட நிலையில், ஒரு டிஜிட்டல் கேமராகவும், கையில் கொஞ்சம் பணமும் ...

தமிழுக்கு வரும் அடுத்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்

Posted:

ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகமும், தெலுங்குத் திரையுலகமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. இரு மொழிகளுக்கும் பொதுவான நட்சத்திரங்கள் இரண்டு மொழிப் படங்களிலும் நடித்தார்கள். தமிழில் உருவாகும் படங்கள் தெலுங்கிலும், தெலுங்கில் உருவாகும் படங்கள் தமிழிலும் உருவாகின. 80களின் மத்தியில் தெலுங்குத் திரையுலகம் ...

சிரஞ்சீவி படத்திற்கும் சம்பளத்தைக் குறைக்காத நயன்தாரா

Posted:

முன்னணி நடிகைகளின் பட்டியலில் அதிக சம்பளம் பெறும் பெருமையுடன் முதலிடத்தில் இருக்கும் நயன்தாரா தற்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார். வெங்கடேஷிற்கு ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வரும் நயன்தாரா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

கத்தி படத்தின் ...

1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த சர்தார் டீசர்

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சர்தார் படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. நேற்று முன் தினம் வெளிவந்த இப்படத்தின் டீசரை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். மேலும் 43,000 லைக்ஸ் பெற்றுள்ளது. தெலுங்கு பட டீசர்களில் வெளிவந்த 24 மணி நேரத்தில் 1 மில்லியன் ...

பிரம்மோற்சவம் ஆடியோ ரிலீஸ் விழாவிற்கு ரூ.2 கோடி

Posted:

ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் மகேஷ் பாபு நடித்து வரும் பிரம்மோற்சவம் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஸ்ரீமந்துடு படத்தில் கிராமங்களை முன்னேற்ற வேண்டும் எனும் சமூக கருத்தை வலியுறுத்திய மகேஷ் பாபு இம்முறை பிரம்மோற்சவம் எனும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் ...

ராகுல் ப்ரீத்தி சிங்கிற்கு பதிலாக ஹீப்பா பட்டேல்

Posted:

குமாரி 21F படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை ஹீப்பா பட்டேலே குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்களின் முதல் விருப்ப தேர்வாக உள்ளார். பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஹீப்பா பட்டேலை அணுகியுள்ளனர். இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் தாகூர் மற்றும் புஜ்ஜி இணைந்து தயாரிக்கும் படத்தில் ஹீப்பா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தில் ...

ராம் சரண் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்திலும் மெகா இரத்த தான முகாம்

Posted:

ராம் சரணின் பிறந்த நாளன்று உலக சாதனை படைக்க அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் பணியாற்றி வருகின்றனர். மெகா ரத்த தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வரும், ராம் சரண் ரசிகர்கள் அதன் மூலம் 1,11,111 யூனிட் ரத்தம் சேமிக்க திட்டமிட்டுள்ளனர். மார்ச் 27 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடவிருக்கும் ராம் சரணும் இந்த நிகழ்ச்சியை ஊக்குவித்துள்ளார். சிரஞ்சீவி ...

ஜெயப்பிரதா மகனுக்கு 100 முத்தம் கொடுத்த ஹன்சிகா

Posted:

முன்னாள் கனவு கன்னி ஜெயப்பிரதாவின் அக்காள் மகன் சித்து, ஹன்சிகா இணைந்து நடிக்கும் படம் உயிரே உயிரே. தெலுங்கில் வெளியான இஷக் படத்தின் ரீமேக் இது. விஷால் நடித்த சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கி உள்ளார்.

கதைப்படி சித்துவும், ஹன்சிகாவும் மும்பையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வருகிறார்கள். அறிமுகம் இல்லாத அவர்கள் ...

அஜித்துடன் மீண்டும் நடிப்பேன்! -தமன்னா

Posted:

தாய்மொழியான இந்தி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று தென்னிந்திய படங்களை குறைத்து விட்டு சென்ற தமன்னாவுக்கு அங்கு நடித்த படங்கள் எதுவும் ஹிட் கொடுக்கவில்லை அதனால் மறுபடியும் தென்னிந்திய படங்களில் பிரவேசித்தார். அந்த வகையில், அவரை சிறுத்தை படத்தில் நடிக்க வைத்த சிவா, அஜித்தை வைத்து தான் இயக்கிய வீரம் படத்தில் நடிக்க வைத்தார். ...

தெறி இசை வெளியீடு : ரசிகர்களுக்கு அனுமதியில்லை

Posted:

அட்லீ இயக்கத்தில், விஜய், சமந்தா, எமி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. போலீஸ் பின்னணியில், அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ள இந்த தெறி படத்தில் விஜய்யின் மகளாக மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாய் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி ...

2.ஓ படத்திற்காக ஐந்து பாடல்களை உருவாக்குகிறார் ஏ.ஆர்.ரகுமான்!

Posted:

டைரக்டர் ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் தொடங்கி காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ என பல படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரகுமான். மேலும், ஷங்கர்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உருவான பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. இந்த நிலையில், தற்போது ரஜினி-அக்சய்குமாரை வைத்து ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ ...

தெறி பாடல் - ஐடியூனில் ரிசர்வ் செய்யும் விஜய் ரசிகர்கள்!

Posted:

விஜய் படங்களைப் பொறுத்தவரை பாடல்களில் தனி கவனம் செலுத்துவார். அத்தனை பாடல்களையும் ஹிட்டாக கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர்கள் டியூன்களை ரெடி பண்ணியதும் தானே பிடித்தமானதை செலக்ட் பண்ணுவார். அந்தவகையில், தற்போது அட்லி இயக்கத்தில் அவர் நடித்துள்ள தெறி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் போட்டுக்கொடுத்த டியூன்களை யும் ...

தனுஷின் கொடியில் அரசியல் வசனங்கள் கத்தரிப்பு!

Posted:

சில படங்களில் அரசியல் காட்சிகளில் நடித்திருந்தபோதும், படம் முழுக்க தனுஷ் அரசியல்வாதியாக நடிக்கும் படம் கொடி. முதன்முறையாக அவர் முழு அரசியல் கதையில் நடிக்கும் இந்த படத்தில், முதன்முறையாக அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஆக, தனுசுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இந்த படம் புதிய அனுபவமாக அமையப்போகிறது. அதோடு, ...

மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறேன்! - தீக்ஷிதா

Posted:

இர்பான் நாயகனாக நடித்து திரைக்கு வந்திருக்கும் ஆகம் படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் தீக்ஷிதா. விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயபிரகாஷ், ரியாஸ்கான், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் தீக்ஷிதாவுக்கு இர்பானை லவ் பண்ணும் வழக்கமான கதாநாயகி வேடம்தான் என்றாலும், சில ...

சென்னை திரும்புகிறது சூர்யாவின் எஸ்-3 யூனிட்!

Posted:

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் எஸ்-3. அவருடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ராதாரவி, ராதிகா, சூரி, நாசர், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்து வரும் அப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்தது. அதையடுத்து, காரைக்குடியில் நடந்த நிலையில், சில பாடல் காட்சிகளை படமாக்க மலேசியா சென்றது அப்படக்குழு. அங்கு சூர்யா-அனுஷ்கா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™