Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பொன்சேகாவின் கூற்று ஐ.நா. ...” plus 19 more

Tamilwin Latest News: “பொன்சேகாவின் கூற்று ஐ.நா. ...” plus 19 more

Link to Lankasri

பொன்சேகாவின் கூற்று ஐ.நா. ...

Posted: 18 Mar 2016 04:16 PM PDT

விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரின் போது நாற்பதினாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுவது சுத்தப் பொய் என்று சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.

அரசியல் குழிபறிப்புகளுக்கு ...

Posted: 18 Mar 2016 04:10 PM PDT

அரசியலில் தனக்கெதிரான குழிபறிப்புகளுக்கு மத்தியில் மேடையில் கால் தடுக்கி விழுந்தது ஒருசிறு விடயமே என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களுக்கு AK47, 56 ரக ...

Posted: 18 Mar 2016 04:05 PM PDT

இலங்கை இராணுவத்திடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள நவீன ரக ஆயுதங்களான AK47 மற்றும் AK 56 ஆயுதங்களை தமிழக மீனவர்களுக்கு வழங்கி இந்திய இராணுவம் அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகரீக போதையால் எங்கள் பண்டைய ...

Posted: 18 Mar 2016 03:21 PM PDT

நாகரீக போதையால் எங்கள் பண்டைய கலைத்துவ அம்சங்கள் கரைந்து போகும் நிலையை மாற்றவேண்டும் என தென்மராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர்   கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

மஹிந்த அணியின் ஆதரவாளர்களின் ...

Posted: 18 Mar 2016 03:11 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் வகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்துச் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

9 வருடங்களாக ஒன்றும் செய்யவில்லை! ...

Posted: 18 Mar 2016 02:30 PM PDT

9வருட ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு எதனையும் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகருமான் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகளிடம் வஞ்சக ...

Posted: 18 Mar 2016 01:50 PM PDT

தமிழ்கத்தில் உள்ள இலங்கைத் அகதிகளை, அவர்களின் சொந்த விருப்பம் என்ற பெயரில் இலங்கைக்கு  அனுப்பும் வஞ்சக எண்ணத்துடன் ஒரு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அற்புதங்கள் நிறைந்ததாக நடைபெற்ற ...

Posted: 18 Mar 2016 01:33 PM PDT

கிழக்கிலங்கையின் மிகவும் பழமையானதும் வரலாற்று சிறப்புமிக்கதுமான மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன பஞ்சகுண்ட யாக மஹா கும்பாபிசேகம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.

பெரியமடு தெளிவாறு பகுதியில் ...

Posted: 18 Mar 2016 11:45 AM PDT

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு மற்றும் ஈச்சளவக்கை பகுதியில் சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வை நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

முள்ளிக்குளத்தில் கஞ்சாப் பொதிகள் ...

Posted: 18 Mar 2016 11:04 AM PDT

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை-முள்ளிக்குளம் கடற்கரைப்பகுதியில் கடந்த 15 ஆம் திகதி காலை 187 கிலோ கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியான  செய்தி தவறானதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கிண்ணம்: தென் ஆப்பிரிக்காவை ...

Posted: 18 Mar 2016 09:07 AM PDT

டி20 உலக கிண்ணம் தொடரின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி திரீல் வெற்றி பெற்றது.

ஓய்வு பற்றி பேசிய டில்ஷான்.. ...

Posted: 18 Mar 2016 06:39 AM PDT

இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரரான டில்ஷான் தனது ஓய்வு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

டோனியை போல ஹெலிகொப்டர் ஷாட்டா? ...

Posted: 18 Mar 2016 05:30 AM PDT

டோனியை போல் ஹெலிகொப்டர் ஷாட் ஆட முயற்சித்து ஆட்டமிழந்த பாகிஸ்தான் வீரர் ஷேஷாட்டை கலாய்த்துள்ளார் பீட்டர்சன்.

அவுஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி! ...

Posted: 18 Mar 2016 04:20 AM PDT

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி நெருக்கடியில் இந்தியா.. ...

Posted: 18 Mar 2016 03:50 AM PDT

டி20 உலகக்கிண்ணத் தொடரில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தான் அணியை உத்வேகப்படுத்தவே ...

Posted: 18 Mar 2016 01:21 AM PDT

டி20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தி விட்டால் நிர்வாண நடனம் ஆடுவேன் என்று உறுதியளித்துள்ளார் பாகிஸ்தான் நடிகை குவான்டீல் பலூச்.

டி20 உலகக்கிண்ணத்தில் அற்புதங்களை ...

Posted: 18 Mar 2016 12:52 AM PDT

இலங்கை அணியால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்று அணித்தலைவர் மேத்யூஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சச்சினை நினைவுபடுத்துகிறார் ...

Posted: 18 Mar 2016 12:03 AM PDT

தற்போதைக்கு டி20 போட்டிகளின் சிறந்த வீரர் விராட் கோஹ்லி தான் என்று அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

அதிரடியால் நெருக்கடியை ...

Posted: 17 Mar 2016 11:29 PM PDT

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றதற்கு தொடக்க வீரர் டில்ஷான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஹெல்மெட்டை தாக்கிய பவுன்சர் பந்து: ...

Posted: 17 Mar 2016 10:36 PM PDT

மகளிர் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை ஜவேரியா கான் பவுன்சர் பந்து தாக்கி காயமடைந்ததால் மைதானத்தில் பதற்றம் ஏற்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™