Cinema.tamil.com |
- அமிதாப்பை, ஜனாதிபதியாக்க வேண்டும் - சத்ருஹன்
- 'தெறி' படத்தின் 7 பாடல்களும்... அதன் விபரமும்...!
- தென்னிந்தியாவின் சிறந்த நடிகராக அஜித் தேர்வு
- “மேஜர் ரவியை பார்த்து வெட்கப்படுகிறேன்”: கமல்..!
- சூர்யா அழைத்தும் சிங்கம்-3யில் நடிக்க மறுத்த கலாபவன் மணி..!
- கலாபவன் மணியின் உடலில் பூச்சி கொல்லி மருந்து
- பிரான்சில் கங்கனாவிடம் காதலை சொன்ன ரித்திக்ரோஷன்.?
- நிஜ போலீஸிடம் இரண்டு நாள் பயிற்சி பெற்ற அருந்ததி
- எம்ஜிஆர் இருந்திருந்தால் என்னை அடி பின்னி எடுத்திருப்பார்! - டாக்டர் சீனிவாசன்
- இது நம்ம ஆளு - மூன்று வருடப் படப்பிடிப்பு நிறைவு
- திருநாள் - நல்ல நாளுக்காக காத்திருக்கும் ஜீவா
- ஷாரூக் படத்தில் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்!
- ஒருவரை ஒருவர் பார்க்க விரும்பாத ரன்பீர்-கத்ரீனா
- உயரத்தால் ஆலியா வாய்ப்பு சோனம் கபூருக்கு சென்றது
- 'கபூர் அண்ட் சன்ஸ்' பார்த்து கண்கலங்கிய அமீர்கான்!
- கலாபவன் மணி மரணம் தொடர்பாக 3 பேர் கைது..!
- தமிழ் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் மலையாள இயக்குனர்..!
- 'களி' டிரைலர் மியூசிக் ; காப்பியடித்து சிக்கிய கோபிசுந்தர்..!
- காமெடி நடிகர் காப்பி அடித்தது விஜய்யையா..? மகேஷ்பாபுவையா..?
- நாகார்ஜுனாவை தமிழ் பேச வைத்த கார்த்தி
| அமிதாப்பை, ஜனாதிபதியாக்க வேண்டும் - சத்ருஹன் Posted: பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் சத்ருஹன் சின்ஹா. இவர்களில் சத்ருஹன், பா.ஜ., எம்.பி., யாக இருக்கிறார். பீகார் தலைநகர் பாட்னாவில் சத்ருஹன் சின்ஹாவின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்ருஹன் சின்ஹா, பிரணாப் முகர்ஜிக்குப் பிறகு நாட்டின் ஜனாதிபதியாக ... |
| 'தெறி' படத்தின் 7 பாடல்களும்... அதன் விபரமும்...! Posted: அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள தெறி படத்தின் பாடல்கள் வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள 50வது படம் தெறி. இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். தெறி படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இருக்கிறது. அதன்விபரம் ... |
| தென்னிந்தியாவின் சிறந்த நடிகராக அஜித் தேர்வு Posted: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித். இவர் இப்போது தென்னிந்தியாவின் சிறந்த நடிகராக தேர்வாகியிருக்கிறார். நாட்டின் முன்னணி செய்தி சேனல் ஒன்று, தென்னிந்தியாவின் சிறந்த நடிகர் யார் என்ற கருத்து கணிப்பை நடத்தியது. இதில் கமல், அஜித், மம்முட்டி, பிரபாஸ், விக்ரம், சுதீப் உள்ளிட்ட பலர் நடிகர்களின் பெயர்கள் ... |
| “மேஜர் ரவியை பார்த்து வெட்கப்படுகிறேன்”: கமல்..! Posted: பிரபலங்கள் கூறும் ஒரு வார்த்தை கருத்து கூட மிகப்பெரிய சர்ச்சையையும் சங்கடங்களையும் கொண்டுவந்துவிடும் வல்லமை வாய்ந்தது. அதனால் தான் பொதுமேடைகளில் நிதானம் காக்க வேண்டும் என்பார்கள் விபரம் அறிந்தவர்கள். சமீபத்தில் பிரபல மலையாள இயக்குனர் மேஜர் ரவி, ஒரு பெண் பத்திரிகையாளர் குறித்து, பொதுமேடையில் அநாகரிக வார்த்தைகளில் கருத்து ... |
| சூர்யா அழைத்தும் சிங்கம்-3யில் நடிக்க மறுத்த கலாபவன் மணி..! Posted: மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணி தமிழில் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக ஏதோ ஒரு பாத்திரத்தில் நடித்தவர்தான். அப்படித்தான் அவரை சூர்யாவை வைத்து தான் இயக்கிய 'ஆறு', 'வேல்' ஆகிய படங்களில் முக்கியமான வேடங்களில் நடிக்க அழைத்து வந்தார் இயக்குனர் ஹரி. அந்தப்படங்களில் அவரது நடிப்பும் ... |
| கலாபவன் மணியின் உடலில் பூச்சி கொல்லி மருந்து Posted: மறைந்த கலாபவன் மணியின் உடலில் பூச்சி கொல்லி மருந்து இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. தமிழ், மலையாளம் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர் திடீரென் மார்ச் 6ம் தேதி மரணம் அடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் ஏற்கனவே ... |
| பிரான்சில் கங்கனாவிடம் காதலை சொன்ன ரித்திக்ரோஷன்.? Posted: பாலிவுட்டின் இப்போதைய ஹாட் டாப்பிக்கே ஹிருத்திக் ரோஷன் - கங்கனா தான். இருவருக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து கொண்டே வருகிறது. ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், தற்போது இவர்கள் இருவர் பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் ஹிருத்திக் ரோஷன், மோதிரத்துடன் பிரான்ஸ் சென்று ... |
| நிஜ போலீஸிடம் இரண்டு நாள் பயிற்சி பெற்ற அருந்ததி Posted: அர்த்தநாரி படத்தில் 'வெளுத்துக்கட்டு' படம் மூலம் அறிமுகமான அருந்ததி, போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார். அது பற்றி நம்மிடம் பேசிய போது.. ''இயக்குனர் இந்த ரோல் பற்றி சொல்லும் போது நிறைய ஆங்கில படங்களின் டிவிடிக்கள் கொடுத்து பார்க்க சொன்னார். மேலும் துப்பாக்கி எப்படி பிடிக்க வேண்டும் என்பது முதல் ஒரு போலீஸ் எப்படி நடக்க ... |
| எம்ஜிஆர் இருந்திருந்தால் என்னை அடி பின்னி எடுத்திருப்பார்! - டாக்டர் சீனிவாசன் Posted: கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்து வந்தபோது டாக்டர் சீனிவாசன் படப்பிடிப்பு தளத்துக்கு வருகிறார் என்றால் அவருடன் ஒரு கூட்டமே வரும். அதேபோல், அவர் ஆடியோ விழாக்களுக்கு வந்தால், அவர் பேசும்போது அவரை கூட்டி வந்திருக்கும் நபர்கள் பலத்த கைதட்டல் கொடுத்து அரங்கையே அதிர வைப்பார்கள். இதை பவர்ஸ்டார் ஒவ்வொரு ஆடியோ விழாக்களுக்கும் 2 ... |
| இது நம்ம ஆளு - மூன்று வருடப் படப்பிடிப்பு நிறைவு Posted: சிம்புவை நாயகனாக நடிக்க வைத்து படம் ஆரம்பித்தால் அது எப்படியும் இரண்டு, மூன்று வருடங்களுக்கு நடக்கும் என்று தெரிந்தே இன்று அவரை வைத்து ஒரு புதுப்பட பூஜை ஆரம்பமாகியுள்ளது. இதனிடையே, சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட 'இது நம்ம ஆளு' படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாலையுடன் முடிவடைந்ததாகத் தகவல்கள் ... |
| திருநாள் - நல்ல நாளுக்காக காத்திருக்கும் ஜீவா Posted: ஒரு திறமையான தயாரிப்பாளரின் மகனாக இருந்தும் கதைத் தேர்விலும், இயக்குனர்கள் தேர்விலும் கோட்டை விடுபவராக இருக்கிறார் நடிகர் ஜீவா. எந்தவிதமான சினிமா பின்பலமும் இல்லாத சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரிடம் இருக்கும் தேர்வு கூட ஜீவாவிடம் இல்லாதது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் நிறையவே வருத்தப்படுகிறது. ஜீவா ... |
| ஷாரூக் படத்தில் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்! Posted: பாலிவுட்டின் கவர்ச்சி புயலாக சுழன்று கொண்டிருப்பவர் நடிகை சன்னி லியோன். சமீபத்தில் இவரது நடிப்பில் 'மஸ்தி ஜாதே' என்ற படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இரட்டை அர்த்த, ஆபாச வசனங்கள் இப்படத்தில் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. தற்போது சில படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், அடுத்தப்படியாக ஷாரூக்கானின் 'ராயீஸ்' படத்தில் ... |
| ஒருவரை ஒருவர் பார்க்க விரும்பாத ரன்பீர்-கத்ரீனா Posted: இன்றைக்கு காதலிக்கும் எல்லோரும் திருமணம் செய்வதில்லை, ஏதாவது ஒருவகையில் பிரிந்து விடுகிறார்கள். இதில் சினிமா நடிகர்கள் பெருவாரியான பேர் அடக்கம். பாலிவுட்டில் காதல் ஜோடிகள் வலம் வந்த ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் சமீபத்தில் பிரிந்து, தனித்தனியாக சென்றுவிட்டார்கள். ஆனாலும் தற்போது இருவரும் ஏற்கனவே கமிட்டான 'ஜகா ஜசூஸ்' ... |
| உயரத்தால் ஆலியா வாய்ப்பு சோனம் கபூருக்கு சென்றது Posted: ராம் மத்வானி இயக்கத்தில், சோனம் கபூர் நடிப்பில் வெளியான படம் 'நீர்ஜா'. விமான பணிப்பெண் நீர்ஜா பனாட்டின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, இதுநாள் வரை சுமார் ரூ.75 கோடி வசூலும் செய்திருக்கிறது. இப்படத்தில் நடித்த சோனம் கபூருக்கு ஏகப்பட்ட பாராட்டுகளும் குவிந்தன. இதனிடையே நீர்ஜா படத்தில் முதலில் ... |
| 'கபூர் அண்ட் சன்ஸ்' பார்த்து கண்கலங்கிய அமீர்கான்! Posted: சகுன் பத்ரா இயக்கியுள்ள படம் ''கபூர் அண்ட் சன்ஸ்''. சித்தார்த் மல்கோத்ரா, பவாத்கான், ஆலியா பட் ஆகியோருடன் ரிஷி கபூரும் ஒரு முக்கியமான வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். குடும்ப சென்ட்டிமென்ட் படமாக உருவாகியுள்ள இப்படம் இன்று(மார்ச் 18ம் தேதி) வந்துள்ளது. முன்னதாக இப்படத்தின் ஸ்பெஷல் ஷோவை நடிகர் அமீர்கான் பார்த்துள்ளார். ... |
| கலாபவன் மணி மரணம் தொடர்பாக 3 பேர் கைது..! Posted: கடந்த மார்ச்-6ஆம் தேதி மலையாள நடிகர் கலாபவன் மணி மரணம் அடைந்தார்.. ஏற்கனவே இவர் கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து மது அருந்தியதால் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது.. ஆனால் அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவரது உடலில் அளவுக்கு அதிகமாக எத்தனால் கலந்திருப்பதாகவும், அதனாலேயே மரணம் சம்பவித்ததாகவும் ... |
| தமிழ் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் மலையாள இயக்குனர்..! Posted: பிரபல மலையாள இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சினிமா குறித்த பாடம் எடுத்து வருகிறார்.. யார் இந்த உன்னி கிருஷ்ணன் என்பவர்களுக்கு இவரைப்பற்றிய ஒரு சிறுகுறிப்பு.. மோகன்லாலை வைத்து மலையாளத்தில் 'மாடம்பி', 'கிராண்ட் மாஸ்டர்' என இரண்டு சூப்பர்ஹிட் படங்களையும் 'மிஸ்டர் பிராடு' என்கிற பிளாப் படத்தையும் ... |
| 'களி' டிரைலர் மியூசிக் ; காப்பியடித்து சிக்கிய கோபிசுந்தர்..! Posted: துல்கர் சல்மான் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் 'களி' படத்தின் டிரைலரும் பாடல்களும் சில தினங்களுக்கு முன் வெளியாகின.. இரண்டுக்குமே நல்ல வாரவேற்பு கிடைத்துள்ளன. அதிலும் படத்தின் டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே, ஏற்கனவே வெளியான பிருத்விராஜின் 'டார்விண்டே பரிணாமம்' படத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை ஈஸியாக ... |
| காமெடி நடிகர் காப்பி அடித்தது விஜய்யையா..? மகேஷ்பாபுவையா..? Posted: ஜனவரியில் வெளியான 'பாவாட' வெற்றிப்படத்தை தொடர்ந்து சரியாக 62 நாட்கள் கழித்து, நாளை பிருத்விராஜ் நடித்துள்ள 'டார்விண்டே பரிணாமம்' படம் வெளியாகிறது. ஜிஜோ ஆண்டனி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அப்போதிருந்து இப்போது வரை பரவலான வரவேற்பை பெற்ற இந்த டிரைலரில் இரண்டு குறிப்பிடத்தக்க அம்சங்கள் ... |
| நாகார்ஜுனாவை தமிழ் பேச வைத்த கார்த்தி Posted: கார்த்தி - நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள தோழா திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் திரைக்கு வருகிறது. இதனால் இப்படத்தின் குழுவினர் தீவிர புரமோஷனில் இறங்கியுள்ளனர். கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் இப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-03-18. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |