ஈகரை தமிழ் களஞ்சியம் |
- த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள்
- வாட்ஸ் அப் -ல் பெறப்பட்டவை
- வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
- குழந்தைகளை கொன்ற தாய் கைது !
- குழந்தையின்மையும் - பரிகாரங்களும்!
- 300 ஆண்டுகளாக திணறடித்த கணிதப் புதிர்... விடை கண்டுபிடித்த பேராசிரியருக்கு ரூ. 4.5 கோடி பரிசு
- எங்கே போகிறது மாணவ சமுதாயம்??
- ஐயம் தீர்க்கவும் !
- ஆன்மீக பகிர்வுகள் !!!
- பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ்
- மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
- புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு
- மவுன யுத்தம் - சிறுவர் கதை
- iPad mini 4
- நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
- பையனுக்கு கிளி மாதிரி பொண்ணா பார்த்தது தப்பா போச்சு...!!
- பாதச் சுவடுகள்: வே.சிவசெல்வன் –
- சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்?
- மேலும் 1200 மருந்துகளுக்கு வருகிறது தடை
- தங்க நகைக் கடன்... சுலபமாக அடைக்கும் மூன்று வழிகள்!
| த.நா.அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு விடுப்பு சலுகைகள் Posted: 18 Mar 2016 12:02 PM PDT தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்! - 1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன. - 2. மதச்சார்பு விடுப்பு (Religious / RestrictedHolidays) வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக ... |
| Posted: 18 Mar 2016 11:56 AM PDT - - |
| வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு Posted: 18 Mar 2016 11:38 AM PDT காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!! தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார். தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே ... |
| Posted: 18 Mar 2016 11:07 AM PDT ஐதராபாத்;காமக்கொடூர தந்தையிடமிருந்து, காப்பாற்றுவதற்காக, பெண் குழந்தைகளை தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த தம்பதி வினய் - ரஜினி. இவர்களுக்கு, அஷ்விகா, 8, அவிஷ்கா, 3, என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். மூத்த மகள் அஷ்விகா, சமீபகாலமாகவே, தந்தை வினயை பார்த்தாலே, பயத்தில் அலறி துடித்துள்ளார். இதுகுறித்து, தாய் ரஜினி, அந்த குழந்தையிடம் விசாரித்த போது, தன் தந்தையை பற்றிய சில விஷயங்களை கூறி உள்ளது. இதுகுறித்து, ரஜினி, தன் கணவரிடம் கேட்ட போது, இருவருக்கும் ... |
| குழந்தையின்மையும் - பரிகாரங்களும்! Posted: 18 Mar 2016 11:04 AM PDT இன்று குழந்தை இன்மை மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது, அதற்கான காரங்களில் முக்கியமானது நமது உணவு பழக்கவழக்கங்களும், வாழ்கை முறையுமே. அதற்கான தீர்வுகளை சிறிது அலசி பார்க்கிறது இந்த பதிவு. நன்றி! |
| 300 ஆண்டுகளாக திணறடித்த கணிதப் புதிர்... விடை கண்டுபிடித்த பேராசிரியருக்கு ரூ. 4.5 கோடி பரிசு Posted: 18 Mar 2016 11:02 AM PDT லண்டன்: - - 300 ஆண்டுகளுக்கு முந்தைய கணிதப் புதிர் ஒன்றிற்கு விடை கண்டுபிடித்த இங்கிலாந்து பேராசிரியருக்கு, நார்வே நாட்டு அறிவியல் அகாடமி ரூ.4.5 கோடி பரிசு வழங்க உள்ளது. - சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கணிதப் புதிர் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு யாராலும் விடை காண இயலவில்லை. - தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளாக அந்தக் கணிதப் புதிருக்கு விடை தேடப்பட்டு வந்தது. இந்த கணித புதிருக்கு விடை கண்டு பிடித்தால் பெரிய அளவில் பரிசு வழங்கப்படும் என்று 1994-ம் ஆண்டு நார்வே ... |
| Posted: 18 Mar 2016 10:52 AM PDT பள்ளி இறுதிநாளில் மகிழ்ச்சியும் உற்சாகமும் துக்கமும் தொண்டையை அடைக்க! மதுவின் பிடியில் மாணவர்கள் வகுப்பறையில்!!! ஆசிரியரின் கதி அறைய நினைத்தார் கை ஓங்கினான் மாணவன்!! பன்னிரண்டு வருடம் பள்ளி கற்றுத்தந்தது என்ன?? வாழ்வியல் பாடத்தை கற்காத மாணவனா? வாழ்க்கையில் ஜெயிக்க போகிறான்?? எங்கே சென்று கொண்டு சென்று இருக்கிறது மாணவ சமுதாயம்??? மதுவின் பிடியில் மாணவர்கள் மகிழ்ச்சியாம்?! மகிழ்ச்சி என்ன என்பதை கூட கற்றுத் தராத சமூகம் அவனை எப்படி வாழ வைக்கப்போகிறது?? ஒழுக்கம் ... |
| Posted: 18 Mar 2016 10:51 AM PDT எனக்குக் கொஞ்ச நாட்களாக மனதில் ஒரு சந்தேகம் நிலவி வருகிறது . அரசியல் பேசுவதாக எண்ணவேண்டாம் . நாம் வங்கியிலே வாங்குகின்ற கடன்தொகை நம்முடைய வருமானக் கணக்கிலே சேருமா ? ஓர் அரசு ஊழியர் இருப்பதாக வைத்துக் கொள்வோம் . அவருடைய ஆண்டு வருமானம் 5 லட்சம் என்று வைத்துக்கொள்வோம் . அவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 5 லட்சம் வங்கியிலே கடன் வாங்குகிறார் . இந்தக் கடன்தொகை அவரது வருமானமாகக் கொள்ளப்படுமா? அப்படி என்றால் வருமான வரி கணக்கிடும்போது மொத்தமாக பத்து லட்சம் ( ஊதியம் + கடன் ) கணக்கிலே எடுத்துக்கொள்ளப்படுமா ... |
| Posted: 18 Mar 2016 10:19 AM PDT ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ... |
| பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிறைவைக்கப்பட்ட ஓ.பி.எஸ்?! -ஜெயலலிதாவின் அதிரடி மூவ் Posted: 18 Mar 2016 10:12 AM PDT இன்றைக்குக் காலையில் பொள்ளாச்சியில்தான் பொழுது விடியும் என்று ஓ.பி.எஸ் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சட்டமன்ற சீட் பேரத்தின் பின்னணியில் சமீபநாட்களாக நடக்கும் அதிரடி வேட்டைகள் ஓ.பி.எஸ் கூடாரத்தை கலங்கடித்துவிட்டது. தற்போது பொள்ளாச்சியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் ஓ.பி.எஸ் சிறை வைக்கப்பட்டிருக்கிறாராம்! சமீபநாட்களாக, நிதியமைச்சர் ஓ.பி.எஸ்ஸின் நெருங்கிய வட்டாரங்களை தேடித் தேடி வேட்டையாடி வருகிறது மத்திய குற்றப் பிரிவு காவல்துறை. இதுவரையில், ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான நான்கு பேர் கைது ... |
| Posted: 18 Mar 2016 07:23 AM PDT மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்து விட்டது. அது திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்பட்டது போல், உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக, பக்தர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் "நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை" ஆண்டு தோறும் ஆவணி மாதம் நடைபெறும். திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்பட்டது போல் இந்த லீலை நடத்தப்படுகிறது. இந்த லீலையில் சொல்வது போல், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் ... |
| புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Posted: 18 Mar 2016 07:11 AM PDT எளிமை - - தொடர்வண்டி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னமே மதுரைக்கு வந்துவிட்டதால் வரவேற்க ஒருவரும் அங்கு இல்லை. தங்குவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த விடுதிக்குச் சென்று அறையின் திறவு கோலைக் கேட்டார். - அவர்கள். "இந்த அறை ரயில்வே அமைச்சர் ஒருவருக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தர முடியாது' என்று மறுத்தார்கள். - "ஐயா, அந்த அமைச்சரே நான்தான்'' என்று கூறிய பிறகும்கூட அவர்கள் அதனை நம்ப மறுத்து அவரை உள்ளே விடவில்லை. அவரின் எளிமையான தோற்றமே அதற்குக் காரணம். அதற்குள் ... |
| Posted: 18 Mar 2016 06:34 AM PDT - சீனாவிலுள்ள மடாலயங்களில் ஒரு வழக்கம் இருந்தது. வாதத்தில் வெற்றி பெரும் துறவி மடத்தில் தங்கி இருக்கலாம். தோற்றவர் வெளியேற வேண்டும். - அந்த புத்தமடத்தில் அண்ணன், தம்பியான துறவியர் இருவர் தங்கி இருந்தனர்! அவர்களில் அண்ணன் அறிவாளி; தம்பியோ முட்டாள். - திடீரென்று, அங்கு வந்த துறவி ஒருவர், ''நீங்கள் இந்த மடத்தை என்னிடம் விட்டுவிட்டு இப்போதே செல்ல வேண்டும். இல்லையேல், புனிதமான புத்த மதக் கொள்கைகள் பற்றி வாதிடுவோம்,'' என்றார். - அன்று பேசா நோன்பு இருந்த அண்ணன், தன் தம்பியை ... |
| Posted: 18 Mar 2016 02:57 AM PDT iPad lg ஸ்மார்ட் TVs உடன் எப்படி connect பண்ணுவது ? ipad ல videos ஆடியோ transfer பண்ணுவது எப்படி? ipad lend u YouTube வீடியோ directa connect பண்ண mudiumaa ? pls உதவவும் |
| நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு ! Posted: 18 Mar 2016 02:55 AM PDT தங்க நகைகளுக்கு கலால்வரி விதிக்கப்படும் என்ற மத்திய அரசு அறிவிப்புக்கு எதிராக தங்க நகை வியாபாரிகள் போராடி வரும் நிலையில், தங்க நகை விலைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு 2 ஆயிரத்து 336 ரூபாய் குறைந்துள்ளது. தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால்வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்க நகை நிறுவனங்கள், வியாபாரிகள், தங்க நகை தொழில் சார்ந்த தொழிற்கூடங்கள் அனைத்தும் நாடு முழுவதும் கடந்த 2ம் தேதி முதல் 5ம் தேதி ... |
| பையனுக்கு கிளி மாதிரி பொண்ணா பார்த்தது தப்பா போச்சு...!! Posted: 18 Mar 2016 02:16 AM PDT ![]() |
| பாதச் சுவடுகள்: வே.சிவசெல்வன் – Posted: 18 Mar 2016 02:02 AM PDT - கேமராவின் துணையின்றி தன்னைத்தானே பாதங்கள் எடுத்துக் கொள்ளும் செல்பியே பாதச் சுவடுகள்! ஓடும் வாழ்க்கையை அப்படியே நிறுத்தி ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்கிறேன்! அரிசியை சுமந்து வரிசையில் செல்லும் எறும்புகள் போல் அணிவகுத்து நிற்கின்றன அத்தனை சுவடுகள்! ஆறாத காயம் தீராத சோகம் சொல்லாத காதல் பொல்லாத கோபம் அளவில்லா ஆனந்தம் அணையில்லா கண்ணீர் என்று எத்தனை சுவடுகளை உதிர்த்து வந்திருக்கிறோம்! ஒவ்வொரு சுவடும் ஒரு புதினம்! அத்தனையும் படிப்பதும் மிகக் கடினம்! குழந்தையின் சுவடுகள் குதூகலமாய் கதை ... |
| சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்? Posted: 18 Mar 2016 01:54 AM PDT - இந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களைதான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம். - அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன. பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா? - என்ன சொல்கிறது சேவற்கொடியோன் கதை? - - ஞானம் அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது. அம்மையும் அப்பனும் இருக்கின்ற ... |
| மேலும் 1200 மருந்துகளுக்கு வருகிறது தடை Posted: 18 Mar 2016 12:54 AM PDT புதுடில்லி : நிர்ணயிக்கப்பட்ட அளவை விட வேதிப் பொருட்களின் அளவு அதிகமாக இருப்பதாக கூறி 350 மருந்து வகைகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதித்தது. இந்நிலையில் மேலும் தடை விதிக்கப்பட வேண்டிய 1200 மருந்துகளின் பட்டியலை மருந்து கட்டுப்பாட்டிய கழகம் தயாரித்துள்ளது. ஏற்கனவே 350 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரூ.2700க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 1200 மருந்துகள் தடை செய்யப்பட்டால் ரூ.7000 கோடிக்கு மேல் ... |
| தங்க நகைக் கடன்... சுலபமாக அடைக்கும் மூன்று வழிகள்! Posted: 18 Mar 2016 12:49 AM PDT ஆத்திர அவசரத்துக்கு இன்றைக்கு ஆபத்பாந்தவனாக இருப்பது நகைக் கடன் தான். திடீரென்று அப்பாவுக்கு சுகமில்லை, பையன் காலேஜ் பீஸ் இந்த மாசமே கட்டணுமாம்; பஸ்ல போய் மாளலை; உடனே ஒரு டுவீலர் வாங்கணும்... இப்படி வரும் செலவுகளுக்கு யாரிடமும் கை ஏந்தாமல், நமக்கே நமக்கென இருக்கும் தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் பெற்று, பயன் அடைவதுதான் தங்க நகைக் கடன். நகர்ப்புறத்து மத்திய தர வர்க்க மனிதர்களுக்கு மட்டுமல்ல, கிராமப்புறங்களில் வாழும் பலருக்கும் நகைக் கடன் ஒன்றுதான் உடனடி பணத் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கிறது. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
