Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சலசலப்பை ஏற்படுத்தியுள்ள ...” plus 19 more

Tamilwin Latest News: “சலசலப்பை ஏற்படுத்தியுள்ள ...” plus 19 more

Link to Lankasri

சலசலப்பை ஏற்படுத்தியுள்ள ...

Posted: 11 Mar 2016 04:55 PM PST

முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை நாட்டில் மீண்டுமொரு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களது ...

Posted: 11 Mar 2016 04:40 PM PST

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ...

Posted: 11 Mar 2016 04:35 PM PST

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளைப் போன்று நடத்தப்படக்கூடாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம்  தெரிவித்துள்ளார்.

உர மானிய நிவாரணத்திற்கு பதிலாக ...

Posted: 11 Mar 2016 04:12 PM PST

உர மானிய நிவாரணத்திற்கு பதிலாக பணம் வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வரி நீக்கிய அத்தியாவசிய பொருட்களை ...

Posted: 11 Mar 2016 04:08 PM PST

வரி அறவீடு செய்யப்யபடாத அத்தியாவசியப் பொருட்கள் எவை என்பதனை வர்த்தமானி மூலம் அறிவிக்க வேண்டுமென பிரஜைகள் அமைப்பு ஒன்றியத்தின் அழைப்பாளர் சமன் ரட்னப்பிரிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

பசில் ராஜபக்சவின் கட்சி ...

Posted: 11 Mar 2016 04:00 PM PST

முன்னாள் பொருளாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சவின் கட்சி உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலகக் குழுக்கள் சுதந்திரமாக ...

Posted: 11 Mar 2016 04:00 PM PST

பாதாள உலகக் குழுக்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத செயற்பாட்டாளர்கள் ...

Posted: 11 Mar 2016 03:42 PM PST

பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடி தொடர்புகளை பேணி வந்தவர்கள் இன்று நாட்டில் சுதந்திரமாக செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா குற்றம் சுமத்தியுள்ளார்.

ரக்னா லங்கா ஆயுதப் பரிமாற்றம் ...

Posted: 11 Mar 2016 02:50 PM PST

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் சட்டவிரோதமான முறையில் அவண்ட் கார்ட் நிறுவனத்துடன் ஆயுதப் பரிமாற்றம் மேற்கொண்டமை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

விமர்சனங்களுக்கு ஒரு போதும் ...

Posted: 11 Mar 2016 02:03 PM PST

விமர்சனங்களுக்கு அஞ்சி தனது அரசியல் நடவடிக்கையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

டில்ஷானின் நம்பிக்கை.. ...

Posted: 11 Mar 2016 05:59 AM PST

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கிண்ண பயிற்சிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 29 ஓட்டங்களால் அசத்தல் வெற்றி பெற்றது.

டி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை ...

Posted: 11 Mar 2016 05:17 AM PST

6வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் களைகட்ட தொடங்கி உள்ளது.

அன்று உலகக்கிண்ண "ஹீரோ".. ...

Posted: 11 Mar 2016 03:09 AM PST

கடந்த 2007ம் ஆண்டு டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்தியா உலகக்கிண்ணம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஜொகிந்தர் சர்மா.

பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கிய ...

Posted: 11 Mar 2016 01:13 AM PST

வங்கதேச பந்துவீச்சாளர்கள் தஸ்கின் அகமது, அராபத் சன்னி ஆகியோர் விதிமுறைக்கு புறம்பாக பந்துவீசுவதாக புகார் எழுந்துள்ளது.

சந்திமாலின் அதிரடி திட்டம்: இலங்கை ...

Posted: 10 Mar 2016 11:33 PM PST

டி20 உலகக்கிண்ணத் தொடரில் தனது பழைய திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக இலங்கை வீரர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டே வேண்டாம்.. ...

Posted: 10 Mar 2016 10:33 PM PST

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

பயிற்சிப் போட்டியிலும் தோல்வி! ...

Posted: 10 Mar 2016 09:54 PM PST

டி20 உலகக்கிண்ண பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

ரோஹித் சர்மா ருத்ரதாண்டவம்: ...

Posted: 10 Mar 2016 09:27 PM PST

டி20 உலகக்கிண்ணப் பயிற்சிப் போட்டியில் இந்தியா 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.

காதலியை கரம்பிடித்த மொகித் சர்மா.. ...

Posted: 10 Mar 2016 05:44 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகித் சர்மா தனது நீண்ட நாள் காதலி ஸ்வேதாவை மணந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களே ...

Posted: 10 Mar 2016 04:09 AM PST

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஜெர்சியில் எழுதப்பட்டுள்ள நம்பர்களுக்கான காரணத்தை பிசிசிஐ தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™