Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விக்ரம்பிரபு நடிக்கும் முடிசூடா மன்னன்!

Posted:

இது என்ன மாயம் படத்தை அடுத்து வாஹா, வீர சிவாஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. இதில் வாஹா படத்தை ஜி.என்.ஆர். குமாரவேலு இயக்குகிறார். வீரசிவாஜி படத்தை கணேஷ் விநாயக் இயக்குகிறார். இந்த படங்களில் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. இந்த நிலையில், அடுத்தபடியாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ...

அஜித்தின் அடுத்த பட வேலைகள் தொடங்கியது!

Posted:

ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பு நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் (வீரம் தவிர) ஆகிய படங்களில் நடித்த அஜித், அடுத்தபடியாக பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கும் சோழர் காலத்து கதையில் நடிப்பார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வீரம், வேதாளம் என சிவா இயக்கிய இரண்டு படங்களுமே ஹிட்டாக ...

கேப்டன் அமெரிக்கா 2ம் பாகத்தில் அட்டகாசம் செய்யும் ஸ்பைடர்மேன்!

Posted:

கேப்டன் அமெரிக்கா வெற்றியைத் தொடர்ந்து மார்வெல் தயாரிப்பில் உருவாகிவரும் இரண்டாம் பாகமான கேப்டன் அமெரிக்கா சிவில் வார் திரைப்படத்தில் அயர்ன்மேனும் கேப்டன் அமெரிக்காவும் மோதிக்கொள்ளும் விதமாக வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த முதல் டிரைலரை தொடர்ந்து தற்போது எதிர்ப்பார்ப்பை மேலும் உச்சத்துக்கு கொண்டு ...

இறைவி- என் இதயத்திற்கு நெருக்கமான படம்! -அஞ்சலி

Posted:

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள இறைவி படம் என் இதயத்திற்கு மிக நெருக்கமான படமாக அமைந்துள்ளது என்கிறார் அஞ்சலி. மேலும் அவர் கூறுகையில், ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் நடித்தபோது எனக்கு கேமரா முன்பு எப்படி நின்று நடிக்க வேண்டும் என்பதே தெரியாது. டைரக்டர் சொல்லிக்கொடுத்ததை அப்படியே நடித்தேன். அதோடு அந்த ...

தெலுங்கு பேசும் பிச்சைக்காரன்

Posted:

விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் சசி இயக்கத்தில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் பிச்சைக்காரன் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியுள்ளதாம். விரைவில் இப்படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட லைக்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ...

ஷங்கரால் செய்ய முடியாததை தெலுங்கு இயக்குனர் செய்தாரா?

Posted:

இயக்குனர் ஷங்கர் தனது படங்களில் பிரமாண்டத்தை உருவாக்க உலகின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி தனது படங்களுக்கான படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்கின்றார். தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் ஷங்கர் அப்படத்தின் படப்பிடிப்பு நடத்த தேர்வு செய்திருந்த இடங்களில் ஒன்று தென் ...

மீண்டும் ஜுனியர் என்.டி.ஆர் படத்தில் ஜெகபதி பாபு

Posted:

நானாகு பிரேமதோ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஜுனியர்P என்.டி.ஆர்0Pp படத்தில் ஜெகபதி பாபு நடிக்கவுள்ளாராம்.00 இயக்குனர் சுகுமார் இயக்கிய ஜுனியர் என்.டி.ஆரின் நானாகு பிரேமதோ படத்தில் வில்லன் வேடம் ஏற்று நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ஜெகபதி பாபு, முன்னணி நடிகர்களின் படங்களில் தவறாது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் ...

கோபிசந்த் நோ சொன்ன படத்தில் அல்லு அர்ஜுன்

Posted:

அல்லு அர்ஜுன் நடித்து வரும் சரைனொடு திரைப்படம் தற்போது டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளிவந்து இப்படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக கேத்ரின் திரைஷா மற்றும் ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் ...

மகேஷ் பாபுவின் ரசிகையான நியூசிலாந்த் மாடல் அழகி

Posted:

நியூசிலாந்தைச் சேர்ந்த மாடல் அழகியான லதா ஹெடேக் தனது முதல் தெலுங்கு படமான துந்தரியில் நாயகியாக நடித்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயேன் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படம் தெலுங்கில் துந்தரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. நர ரோஹித் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஹன்சிகா வேடத்தில் லதா ஹெடேக் நடித்துள்ளார். ...

இனியாவை பீல் பண்ண வைத்த படம்!

Posted:

வாகை சூடவா இனியா அந்த படம் வெளியான நேரத்தில் தமிழில் முன்னணி இடத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால் அப்போது அவரைத்தேடிச்சென்ற சில கமர்சியல் படங்களில் நடிக்க அவர் மறுத்ததால் பெரிய ஹீரோக்களின் படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. அதன்காரணமாக இப்போதுவரை மூன்றாம்தட்டு நடிகையாகவே இருந்து கொண்டிருக்கிறார். அதோடு, ...

சரித்திர தொடர்களில் நடிப்பது சவாலான விசயம்: கிரிதரன்

Posted:

பாண்டியநாட்டு மன்னனாக நடிக்கும்போது அந்த மன்னனை நேரில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். அந்த மன்னனுக்குரிய கம்பீரம் மனதிலும், உடம்பிலும் வெளிப்பட வேண்டும். அதேபோல் ராமானுஜராக பண்ணும்போது குருபக்தியுள்ள பவ்யம் வெளிப்பட வேண்டும். அந்த வகையில், சரித்திர தொடர்களில் நடிப்பது சவாலான விசயம் என்கிறார் நடிகர் கிரிதரன். தினமலர் ...

'டபுள் பேரல்' இயக்குனரின் டைரக்சனில் நடிக்கிறார் மம்முட்டி..!

Posted:

ஆச்சர்யமான விஷயமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள் மலையாள திரையுலகில்.. பின்னே புதுமை இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசெரி இயக்கத்தில் மம்முட்டி நடிக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமா..? 2௦13ல் மலையாளத்தில் பஹத் பாசில், இந்திரஜித், ஸ்வாதி நடித்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய 'ஆமென்' படத்தை இயக்கியவர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. கடந்த வருடம் ...

ரியல் ஹீரோ விஷால் : தஞ்சை விவசாயியின் கடனை ஏற்றார்!

Posted:

தஞ்சாவூர் மாவட்டம், சோழகன் குடிகாடு பகுதியை சேர்ந்த விவசாயி பாலன் என்பவர், டிராக்டர் வாங்க வங்கி ஒன்றில் விவசாய கடன் பெற்று திருப்பி செலுத்தவில்லை. இதனையடுத்து விவசாயிக்கு சொந்தமான டிராக்டரை பறிமுதல் செய்யும் சம்பவத்தின் போது போலீசார் விவசாயி பாலன் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் ...

சினிமாவை ஆட்டிப்படைக்கும் மூடநம்பிக்கை! மோகன்ராஜா

Posted:

சினிமாவை ஆட்டிப்படைக்கும் மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும். நல்ல கதை, ரசணையுள்ள டைரக்டர் இவர்களால் தான் நல்ல படங்களை தர முடியும் என்கிற நம்பிக்கை வர வேண்டும் என்கிறார் டைரக்டர் மோகன்ராஜா.

மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் மூட நம்பிக்கை, செண்டிமென்ட், டைட்டீல் பிரச்னை சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. ...

விஜய்யின் 'செல்லக்குட்டி' பாடலை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!

Posted:

ஆரம்பத்தில் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே தலா ஒரு பாட்டு வீதம் பின்னணி பாடி வந்த விஜய், பின்னர் பாடுவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் துப்பாக்கி படத்தில் கூகுள் என்ற பாடலை பாடினார். அது சூப்பர் ஹிட்டானது. அதனால் அதையடுத்து தலைவாவில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா, கத்தியில் செல்பிபுள்ள என தொடர்ந்து ஹிட் பாடல்களாக பாடி ...

சிம்பு படத்தில், ஆண்ட்ரியாவுக்கு பதிலாக அடாசர்மா!

Posted:

வல்லவன் படத்தில் ஜோடி சேர்ந்த சிம்பு-நயன்தாரா இருவரும் அந்த படத்தில் நடித்தபோது காதலில் விழுந்தனர். ஆனால் அப்படம் திரைக்கு வருவதற்குள் அவர்களது காதலும் முறிந்து போனது. அதனால் அதையடுத்து அவர்கள் மீண்டும் ஜோடி சேராத நிலையில், பல வருடங்களுக்குப்பிறகு இது நம்ம ஆளு படத்தில் இணைந்தனர். பாண்டிராஜன் இயக்கும் அப்படம் பைனான்ஸ் ...

மே மாதம் விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' ரிலீஸ்!

Posted:

'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றி காரணமாக கோலிவுட்டில் பேசப்படும் ஹீரோவாகியிருக்கிறார் விஜய் ஆண்டனி. குறிப்பாக, அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பிச்சைக்காரன் வேசத்தை கலைத்து விட்டு கோடீஸ்வரனாக மாறி, அவர் நடந்து வரும் கெத்தைப் பார்த்து விட்டு, ரஜினி படங்களில் வரும் காட்சிகளுக்கு இணையாக உள்ளது என்று அப்படத்தின் சக்சஸ் ...

ரசிகர்களுக்கு விஜய்யின் சுற்றரிக்கை!

Posted:

தனது பெயரில் இருந்து வந்த ரசிகர் மன்றத்தை ஒருகட்டத்தில் அரசியலின்பால் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக விஜய், மக்கள் இயக்கம் என்று மாற்றினார் விஜய். அதையடுத்து, அந்த இயக்கம் சார்பாக இலவச திருமணங்கள், கல்வி உதவித்தொகை என்று பலதரப்பட்ட உதவிகளை செய்து வந்தார் விஜய். தமிழகத்தில் நடைபெற்ற கடந்த சட்டசபை தேர்தலின்போது அதிமுகவுக்கு ஆதரவாக ...

டுவிட்டருக்கு இனி அடிக்கடி வர மாட்டார் கமல்!

Posted:

தமிழ் சினிமாவில், எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தையும் புகுத்துவதில் முன்னோடியாக செயல்படுவர் நடிகர் கமல்ஹாசன். இன்யை காலக்கட்டத்திற்கு ஏற்றபடி தன்னை தொழில்நுட்ப ரீதியாகவும் வளர்த்து கொள்வார். அப்படிப்பட்டவர் இன்றைக்கு உலகையே இணைக்கும் சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரில், கமல் இணையாமல் இருந்தது பலருக்கு ஆச்சர்யத்தை ...

தொகுப்பாளினி அஞ்சனாவை கரம்பிடித்தார் சந்திரன்!

Posted:

தொகுப்பாளினி அஞ்சனாவுக்கும், நடிகர் 'கயல்' சந்திரனுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இருவரும் இல்லற வாழ்க்கையில் இணைந்தனர். பிரபுசாலமன் இயக்கிய 'கயல்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சந்திரன். ஒரு விருது வழங்கும் விழாவில் நடிகர் சந்திரனுக்கும், தனியார் டிவி மியூசிக் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™