Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “உடுவே தம்மாலோக தேரர் தொடர்பில் ...” plus 18 more

Tamilwin Latest News: “உடுவே தம்மாலோக தேரர் தொடர்பில் ...” plus 18 more

Link to Lankasri

உடுவே தம்மாலோக தேரர் தொடர்பில் ...

Posted: 09 Mar 2016 04:58 PM PST

கொழும்பு எலன்மெதினியாராமவின் மாநாயக்கதேரர் உடுவே தம்மாலோக தேரர் தொடர்பில் நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியின் பெயரில் நாட்டை ...

Posted: 09 Mar 2016 04:50 PM PST

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து வரலாற்று முக்கியத்துவமிக்க உரையொன்றைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் நிகழ்த்தினார். இவ்வுரையின் போது பிரதமர் வெளியிட்ட தகவல்கள் நாட்டு மக்கள் மத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

உலக சமாதானப் பேரவையினால் ...

Posted: 09 Mar 2016 04:35 PM PST

உலக சமாதானப் பேரவையினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

சிங்கள பௌத்த அமைப்புக்கள் மூன்று ...

Posted: 09 Mar 2016 04:21 PM PST

சிங்கள பௌத்த அமைப்புக்கள் மூன்று இணைந்து கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளன.

கூட்டு எதிர்க்கட்சியின் ...

Posted: 09 Mar 2016 04:20 PM PST

கூட்டு எதிர்க்டக்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அனுமதி கிடையாது என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எட்கா உடன்படிக்கை வரைபு கட்சி ...

Posted: 09 Mar 2016 04:17 PM PST

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள எட்கா என்ற பொருளாதார உடன்படிக்கையின் வரைபு நேற்று கட்சித்தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.

கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள ...

Posted: 09 Mar 2016 04:13 PM PST

கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதி;த்துவம் செய்யும் சகல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு உருவாக்க ...

Posted: 09 Mar 2016 04:07 PM PST

அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை அறி;ந்து வந்த ஆணைக்குழு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளது.

உடுவே தம்மாலோக தேரரின் கைது ...

Posted: 09 Mar 2016 03:10 PM PST

வில்பத்துக் காடழிப்பை மேற்கொண்ட அமைச்சரின் முன்பாக சட்டம் செயலிழந்து விட்டதா என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

தள்ளாடி இராணுவ முகாம் எதற்கு?

Posted: 09 Mar 2016 02:11 PM PST

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அண்மையில் மன்னார் கூட்டுறவுத் திணைக்களத்தின் கட்டடத்தில் இராணுவம் இன்னுமிருக்கிறது.

பெண்களிடம் மன்னிப்பு கேட்ட விராட் ...

Posted: 09 Mar 2016 04:21 AM PST

சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட வேளையில் இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் விராட் கோஹ்லி தனது டுவிட்டர் வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புலம்பித் தீர்க்கும் டில்ஷான்.. ...

Posted: 09 Mar 2016 04:00 AM PST

இலங்கை அணியில் என்னை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தொடக்க வீரர் டில்ஷான் புலம்பித் தீர்த்துள்ளார்.

அதிரடி மாற்றங்களுடன் ...

Posted: 09 Mar 2016 02:55 AM PST

டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி நேற்று இந்தியாவுக்கு பயணமாகியுள்ளது.

விராட் கோஹ்லியுடன் சண்டையிட்டது ...

Posted: 09 Mar 2016 12:57 AM PST

ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணியின் தலைவர் விராட் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து கவுதம் கம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.

மரியா ஷரபோவா அப்படி என்ன ...

Posted: 08 Mar 2016 11:43 PM PST

ரஷ்யா டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதையடுத்து அவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டோனி செய்ததை நாம் செய்வோம்! தவான், ...

Posted: 08 Mar 2016 11:05 PM PST

ஆசியக்கிண்ண டி20 போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர் யுவராஜ் சிங், சக வீரர்களான ரெய்னா, தவானை ஜாலியாக பேட்டி எடுத்துள்ளார்.

டென்மார்க் தமிழர் ...

Posted: 08 Mar 2016 10:30 PM PST

தமிழீழத் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவார்ந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி டென்மார்க் தமிழர் விளையாட்டுத்துறையினரால் 4ஆவது தடவையாக ஹொசன்ஸ் நகரில் நடத்தப்பட்டது.

சர்வதேச டி20 போட்டியில் 44 வயதில் ...

Posted: 08 Mar 2016 09:51 PM PST

டி20 உலகக்கிண்ண தகுதிச்சுற்றில் ஹாங்காங் அணியில் ரையான் கேம்ப்பெல் நேற்றையப் போட்டியில் களமிறங்கினார்.

ஆறாவது ’கியரில்’ பறக்கும் இந்திய ...

Posted: 08 Mar 2016 09:25 PM PST

இந்திய கிரிக்கெட் அணி ஆறாவது கியரில் சீரான வேகத்தில் பறந்து கொண்டிருப்பதாக அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™