ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பாகிஸ்தான் போகும் ரயில்
- பாகிஸ்தான் போகும் ரயில்-குஷ்வந்த் சிங் (தமிழில்-ராமன் ராஜா)
- விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி.
- தீமையும் நன்மைக்கே!
- வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
- குரு தட்சணை!
- நான் ரசித்தது --சர்வ தேச பெண்கள் தினம்
- கோயிலின் நுழை வாயிலில் இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..! ஏன் தெரியுமா?
- மீன் தோணி
- ஒன்பது வாழ்க்கைத் தத்துவங்கள்
- மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம்.
- தேனுபுரீஸ்வரர் கோவில், மாடம்பக்கம்,சென்னை
- விண்வெளி வீரர் யூரி ககாரின் பிறந்த தின சிறப்பு பதிவு
- 550 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு: தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்
| Posted: 09 Mar 2016 08:55 AM PST பாகிஸ்தான் போகும் ரயில் குஷ்வந்த் சிங் எழுதிய புத்தகம் இருந்தால் யாராவது தரவேற்றுங்களேன் |
| பாகிஸ்தான் போகும் ரயில்-குஷ்வந்த் சிங் (தமிழில்-ராமன் ராஜா) Posted: 09 Mar 2016 08:24 AM PST பாகிஸ்தான் போகும் ரயில் -குஷ்வந்த் சிங் (தமிழில்-ராமன் ராஜா) http://www.mediafire.com/download/wgu8ao4gjoit2a1/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+-++%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf இந்த ... |
| விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்த பெண் எம்.பி. Posted: 09 Mar 2016 07:47 AM PST மகளிர் தினத்தையொட்டி, நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் (ஹார்லே டேவிட்சன்) பெண் எம்.பி. ரஞ்ஜீத் ராஜன் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். காங்கிரஸ் கட்சியின் பிகார் சௌபால் தொகுதியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான ரஞ்ஜீத் ராஜன், செவ்வாய்க்கிழமை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு முன்பு, தலைக்கவசத்துடன் நாடாளுமன்றத்தை மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தார். "தனது சொந்த உழைப்பில் வாங்கிய அந்த மோட்டார்சைக்கிளை, தனது கணவர் ஒட்டுவதற்கும் தருவதில்லை. தனது வாழ்நாளில் ... |
| Posted: 09 Mar 2016 07:36 AM PST இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன் நல்லதை மட்டும் படைத்திருக்கலாமே, தீயதை ஏன் படைக்க வேண்டும்? நல்ல மனிதர்களை மட்டும் படைத்திருக் கலாமே, தீய மனிதர்களை ஏன் படைக்க வேண்டும்? இன்பத்தை மட்டுமே படைத்திருக்கலாமே, துன்பத்தை ஏன் படைக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் நம் இதயங்களில் எழாமல் இருப்பதில்லை. நல்லதற்காகத்தான் தீயது படைக்கப் பட்டிருக்கிறது. நல்ல மனிதர்களின் நன்மைக்காகவே தீய மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்பத்துக்காகவே துன்பம் படைக்கப்பட்டிருக்கிறது. இப்படிச் சொன்னால் ... |
| வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு Posted: 09 Mar 2016 07:19 AM PST காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!! தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார். தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே ... |
| Posted: 09 Mar 2016 02:06 AM PST முகலாயப் பேரரசர் அக்பரும் அவருடைய அரசவைக் கவிஞர் ஷைகு பைஸியும் (Faizi) அரண்மனைப் பூவனத்தில் உலவிக் கொண்டிருந்தனர். அக்பர்: பைஸி! இதோ, இந்தப் பூக்களைப் பாருங்கள். வடிவம், வண்ணம், வாசம் வேறுபட்டா லும் இவை சுரக்கும் தேன் ஒன்றுதான். இதைப் போலவே பல்வேறு மதங்கள் இருந்தாலும் அவற்றின் சாரம் ஒன்றுதான். பைஸி: நன்றாகச் சொன்னீர்கள்! அக்பர்: ஆனால், இந்த மதவாதிகள் தங்கள் பூவில்தான் தேன் இருக்கிறது. மற்றப் பூக்களில் தேன் இல்லை என்கிறார்கள். பைஸி: எல்லாப் பூக்களிலும் தேன் இருக்கிறது என்பது தேனீக்களுக்குத்தான் ... |
| நான் ரசித்தது --சர்வ தேச பெண்கள் தினம் Posted: 09 Mar 2016 01:59 AM PST நான் ரசித்தது --சர்வ தேச பெண்கள் தினம் யூடியூப் பகிர்வு: 'அவள்'களுக்காக 'அவன்'களின் சமர்ப்பணம்! அவள்... அவள்தானே எல்லாம்... அவளால்தானே நாம்... அவளில்தானே இந்த உலகம்... அவள் யார்? *அன்பு காட்ட அன்னையாக.. சண்டையிடத் தங்கையாக.. சாய்ந்துகொள்ள தோழியாக.. கரம் பற்றக் காதலியாக.. உயிர் கொள்ள மனைவியாக.. பெயர் சொல்லப் பிள்ளையாக.. யார் அவள்? *இந்த மகளிர் தினச் சிறப்பு வீடியோ பாடல் பதிவைக் கொஞ்சம் பாருங்களேன்.. அன்னையாய், பெண்களை மட்டுமே காட்டாமல், பொம்மலாட்டம் மற்றும் ... |
| Posted: 09 Mar 2016 01:35 AM PST ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் .. • பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் ... • இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் ... • பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும் • உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும் .. • அந்த படியை தாண்டும் ... |
| Posted: 09 Mar 2016 01:22 AM PST தமிழ்நாட்டில் உள்ள தலபுராணங்கள் பெரும்பாலும் கடல்கோள் பற்றிக் குறிப்பிடுகின்றன. கடல்கோள் குமரிக் கண்டத்தில்தான் நடந்தது என்பதற்கு இது ஒரு முக்கியமான சான்றாகும். தமிழ்நாட்டில் உள்ள சீர்காழி என்னும் ஊர் 'தோணிபுரம்' எனப் படுகிறது. அவ்வூர்க் கோயிலில் உள்ள சிவபெருமான் 'தோணியப்பர்' எனப்படுகிறார். சிவபெருமான் பிரளயத்தின்போது 'ஓம்' என்னும் பிரணவத்தைத் தோணியாக்கிப் பயணம் செய்தார் என்று அருணாசலக் கவிராயர் 'சீர்காழித் தலபுராண'த்தில் (2.15.4) கூறுகிறார். தோணி வந்தடைந்த இடம் என்பதால் 'தோணிபுரம்' ... |
| Posted: 09 Mar 2016 01:07 AM PST . குலம் ஒன்று: மனித குலம் ஒன்று ... 2. இனம் இரண்டு: ஆண் மற்றும் பெண் என இனம் இரண்டு 3. தமிழ் மூன்று: இயல், இசை மற்றும் நாடகம் என தமிழ் மூன்று 4. மறை நான்கு: மறை என்பது வேதங்கள் ஆகும். ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என வேதங்கள் நான்கு 5. புலன் ஐந்து: கண், காது, நாக்கு, தோல் மற்றும் மூக்கு என புலன் ஐந்து 6. சுவை ஆறு: துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு மற்றும் உவர்ப்பு என சுவை ஆறு 7. குணம் ஏழு: குண்டலினி யோகம் எனப்படும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், ... |
| மெய்ஞ்ஞானத்துக்கும் விஞ்ஞானத் துக்கும் உள்ள வித்தியாசம். Posted: 08 Mar 2016 09:00 PM PST கடவுள் துகள்! இந்தப் பிரபஞ்சம் எப்படிப் பிறந்தது? இதன் ஆதிமூலம் எது? ஆதிகாலத்தில் இருந்தே இதைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கிரேக்க ஞானி டெமாக்ரிடஸ் காலத்தில் இருந்தே அணுதான் பிரபஞ்சத்தின் ஆதிமூலம் என்று விஞ்ஞான உலகம் நம்பி வந்தது. 1964-ம் ஆண்டு பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி இந்த அணுக்கொள்கை மீதே ஓர் அணுக்குண்டைத் தூக்கிப் போட்டார். 40 ஆண்டுக் காலம் ஆராய்ச்சி செய்து, அணுவுக்கும் மூலமாக ஒரு பொருள் உண்டு என்று அவர் கூறினார். அந்த மூலத் துகள் அவர் பெயராலேயே ஹிக்ஸ் போஸான் ... |
| தேனுபுரீஸ்வரர் கோவில், மாடம்பக்கம்,சென்னை Posted: 08 Mar 2016 05:39 PM PST தல சிறப்பு: மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில், சுமார் ஒரு ஜாண் உயரத்தில் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார். லிங்க அகலம் 3 விரற்கிடை (மூன்று விரல்களை சேர்த்து வைத்தால் இருக்கும் அளவு) மட்டுமே இருக்கிறது. பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் இருக்கிறது. லிங்கத்தில் சிறிய மண்டபம் போன்ற அமைப்பும், நாகாபரணமும் அணிவிக்கப்பட்டுள்ளது. மூர்த்தி சிறியது. கீர்த்தி பெரியது. பொது தகவல்: இக்கோயிலிலுள்ள தூண்களில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கிறது. தூணில் சிற்பமாக சரபேஸ்வரர் காட்சி தருகிறார். ... |
| விண்வெளி வீரர் யூரி ககாரின் பிறந்த தின சிறப்பு பதிவு Posted: 08 Mar 2016 04:56 PM PST சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் வோஸ்டாக் I விண்கலத்தில் உயரே பறந்து உலகைச் சுற்றிவந்து 108 நிமிடங்கள் பாதுகாப்புடன் பயணம் செய்து பூமிக்கு மிண்டும் திரும்பிய முதன் மனித விண்வெளிப் பயணத்தின் 50வது ஆண்டு நிறைவை ஏப்ரல் 12 குறிக்கிறது. சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பனிப்போர்ப் போட்டி நடக்கையில், "விண்வெளிப் போட்டி" அன்று அழைக்கப்பட்டதின் உச்சக்கட்டத்தில் ககாரினின் பணி நடந்தது; இது அக்டோபர் 1957ல் முதலில் பூமியைச் சுற்றிய விண்வெளிக்கலமான ஸ்புட்நிக்கை வெற்றிகரமாக அனுப்பிய ... |
| 550 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு: தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ் Posted: 08 Mar 2016 04:48 PM PST தமிழகத்தில் 550 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் நிவாரண, மறுவாழ்வு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள பொந்தவாக்கம் கிராமத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த ஒடிஸா, சத்தீஷ்கர் மாநிலங்களைச் சேர்ந்தச் சேர்ந்த 550 பேர் மீட்கப்பட்டதாக ஊடங்களில் கடந்த 3-ஆம் தேதி செய்தி வெளியானது. - இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |