Cinema.tamil.com |
- நயன்தாரா வாய்ப்பை தட்டிப் பறிக்கிறேனா!
- அலைபாயும் மனசு
- காதலில் சிக்கிய பொண்ணு
- தேர்தலுக்கு பின் கபாலி
- மிரள வைக்கும் நயன்தாரா
- சொந்த குரலில் பாட ஆசை
- கன்னடத்தில் ரீமேக்காகும் ரஜினி முருகன்
- ஹன்சிகா வேண்டாம்.... நிராகரித்த தயாரிப்பாளர்
- மீண்டும் பி.வாசு இயக்கத்தில் ரஜினி.?!
- தமிழ் ரசிகர்களின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மடோனா
- “எல்லா சோகங்களையும் மீடியாவில் பகிரமுடியாது”- மோகன்லால் உருக்கம்..!
- கோடிகளில் புரளும் 'பிச்சைக்காரன்'
- அதிகப் படங்களில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் முடிவு ?
- ‛கத்தி' தெலுங்கு ரீமேக்கில் ரஜினிகாந்த்
- பவன் கல்யாணுடன் மீண்டும் ஜோடி சேரும் சமந்தா?
- ராம் சரண் - உபசேனா உறவில் விரிசல்.? சானியா மிர்சா காரணமா?
- காதல் கதைக்கு திரும்பும் பிரபாஸ்
- பிரம்மோத்சவம் தயாரிப்பாளர்கள் இடையே கருத்து வேறுபாடு?
- தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்ற துந்தரி
- மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஆலியாபட்!
| நயன்தாரா வாய்ப்பை தட்டிப் பறிக்கிறேனா! Posted: படத்துக்காக, மீண்டும் கோலிவுட் பக்கம் தலைகாட்டினார். அவருடன் உரையாடியபோது... மாப்ள சிங்கம் படத்தில் உங்க ரோல் என்ன? முதல் முறையாக, இந்த படத்தில் வக்கீலாக நடித்துள்ளேன். இதில், என் ... |
| Posted: கீர்த்தி சுரேஷ் நடித்த, நேனு சைலாஜா என்ற படத்துக்கு, ஆந்திராவில் வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, அங்கும், அவரது மார்க்கெட் எகிறியுள்ளது. புதுப் படங்களில் நடிக்க, அழைப்பு மேல் அழைப்பு வருவதால், என்ன செய்வது என தெரியாமல் திணறிப் போய் தவிக்கிறாராம் கீர்த்தி. ஏற்கனவே ஒப்புக் கொண்ட தமிழ் படங்கள் கைவசம் இருப்பதால், தெலுங்கு படங்களில் ... |
| Posted: கேடி பில்லா கில்லாடி ரங்கா, அழகிய அசுரா போன்ற படங்களில் நடித்த ரெஜினாவை ஞாபகமிருக்கிறதா? தற்போது, தெலுங்கு படங்களில் பிசியான நடிகையாகி விட்டார் இவர். தமிழிலும், மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். சென்னை பொண்ணான ரெஜினா, பிரபல தெலுங்கு நடிகரும், மெகா ஸ்டார் என, அங்குள்ள ரசிகர்களால் புகழப்படுவருமான, ... |
| Posted: |
| Posted: ஆந்திரா என்ற வார்த்தையை உச்சரித்தாலே டென்ஷனாகி விடுகிறார் நயன்தாரா. சில ஆண்டுகளுக்கு முன், தெலுங்கு படங்களிலும், நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நயன். ஆனால், படங்கள் வெளியாகும்போது, அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், டேக்கா கொடுத்து வந்தார் நயன்தாரா. கடுப்பான தெலுங்கு பட உலகம், நயன்தாராவுக்கு, ஒரு ஆண்டு காலம், படத்தில் ... |
| Posted: ஸ்ருதி ஹாசன், ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் போன்ற நடிகையரை தொடர்ந்து, த்ரிஷாவும், சொந்த குரலில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அவர் நடித்து, விரைவில் வெளியாகவுள்ள, நாயகி படத்தில் தான், இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின்புகைப்படங்களில், கத்தியுடனும், சூலாயுதத்துடனும், த்ரிஷா, டெரராக தோன்றியுள்ளது, ஒரு பக்கம் பரபரப்பை ... |
| கன்னடத்தில் ரீமேக்காகும் ரஜினி முருகன் Posted: |
| ஹன்சிகா வேண்டாம்.... நிராகரித்த தயாரிப்பாளர் Posted: பாண்டிராஜ் இயக்கத்தில் 'இது நம்ம ஆளு', கௌதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார் சிம்பு. 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது 'வாலு' படத்தை இயக்கிய விஜய் ... |
| மீண்டும் பி.வாசு இயக்கத்தில் ரஜினி.?! Posted: ஒருகாலத்தில் ரஜினி நடிப்பில்(ஹீரோவாக) வருடத்திற்கு ஏழு - எட்டு படங்கள் ரிலீஸாகி இருக்கின்றன. பின்னர் அதுப்படிப்படியாக குறைந்து இரண்டாண்டுக்கு ஒருபடம், மூன்றாண்டுக்கு ஒரு படம் என்று நடித்தார். குறைந்தது வருடத்திற்கு ஒருபடமாவது கொடுக்கலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் சமீபகாலமாக ரஜினி நடிப்பில் மீண்டும் வேகம் தெரிகிறது. ... |
| தமிழ் ரசிகர்களின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மடோனா Posted: பிரேமம் எனும் ஒரே படத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை மடோனா செபாஸ்டியன். அந்தப்படத்தில் இவர் நடித்த செலின் கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இப்போது தமிழில் ''காதலும் கடந்து போகும்'' என்ற படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்துள்ளார். யாழினி என்ற கதாபாத்திரத்தில் ஐடி பெண்ணாக நடித்திருக்கிறார். இப்படம் மார்ச் ... |
| “எல்லா சோகங்களையும் மீடியாவில் பகிரமுடியாது”- மோகன்லால் உருக்கம்..! Posted: மலையாள நடிகர் கலாபவன் மணிக்கு மோகன்லால் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை, அவருடனான நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் இரங்கல் செய்தி வெளியிடவில்லை, ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அத்துடன் நிறுத்திக்கொண்டார் - இதுதான் கலாபவன் மணியின் மரணத்தை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக மீடியா, சோஷியல் மீடியா ... |
| கோடிகளில் புரளும் 'பிச்சைக்காரன்' Posted: 'பிச்சைக்காரன்' படத்தை இயக்கிய சசி இதற்கு முன் இயக்கிய படம் 'ஐந்து ஐந்து ஐந்து'. 'பிச்சைக்காரன்' படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி இதற்கு முன் நடித்த படம் 'இந்தியா பாகிஸ்தான்'. இரண்டு தோல்விப் படங்களைக் கொடுத்தவர்கள் இணைந்து 'பிச்சைக்காரன்' என படத்திற்கு நெகட்டிவ்வான ஒரு தலைப்பையும் வைத்து அப்படி என்ன செய்துவிடப் ... |
| அதிகப் படங்களில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் முடிவு ? Posted: இசையமைப்பதை குறைத்துக் கொண்டு அதிகப் படங்களில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் நடிக்க முடிவெடுத்திருப்பதாகக் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. தனுஷிற்கும், அவருக்கும் இடையிலான சண்டைதான் அதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். தனுஷ் நடித்த 'ஆடுகளம், மயக்கம் என்ன' ஆகிய படங்களுக்கு இசையமைக்கும் போதே இருவருக்கும் இடையே பிரச்சனை ... |
| ‛கத்தி' தெலுங்கு ரீமேக்கில் ரஜினிகாந்த் Posted: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகவுள்ளது. சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் லைக்கா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். தற்போது தனது மகள் ஷ்ரீஜாவின் ... |
| பவன் கல்யாணுடன் மீண்டும் ஜோடி சேரும் சமந்தா? Posted: சர்தார் கபார் சிங் படத்தில் நடித்து வரும் டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண், குஷி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். தமிழில் விஜய் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த குஷி திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் பூமிகா நடிப்பில் வெளிவந்து அங்கும் சூப்பர் ஹிட் ... |
| ராம் சரண் - உபசேனா உறவில் விரிசல்.? சானியா மிர்சா காரணமா? Posted: தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தனது பள்ளி தோழியான உபசேனாவை காதலித்து மனந்து கொண்டார். அப்போலோ மருத்துவ குழுமங்களின் தலைவர் பிரதாப் சி.ரெட்டியின் பேத்தியான இவர், அப்போலோ மருத்து குழுமங்களில் இணை நிர்வாக இயக்குனராக உள்ளார். இந்நிலையில் ராம் சரணுக்கும் உபசேனாவும் இடையே ... |
| காதல் கதைக்கு திரும்பும் பிரபாஸ் Posted: பிரம்மாண்ட வெற்றி கண்ட பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் டோலிவுட்டின் ரிபெல் ஸ்டார் பிரபாஸ், வளர்ந்து வந்த காலகட்டத்தில் காதல் கதையம்சம் கொண்ட படங்களில் அதிகமாக நடித்து வந்தார். காதல் மன்னனாக வெற்றி கண்ட பிரபாஸ் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மாறி தற்போது சரித்திர கதைகளிலும் ஆக்ஷன் முகம் காட்டி வருகின்றார். பாகுபலி 2 ... |
| பிரம்மோத்சவம் தயாரிப்பாளர்கள் இடையே கருத்து வேறுபாடு? Posted: தெலுங்கு திரை உலகின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வரும் பிரம்மோத்சவம் படத்தில் அவருடன் காஜல், சமந்தா, பிரணிதா என மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர். பிவிபி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்குகின்றார். இப்படத்தை மகேஷ் பாபுவும் இணைந்து தயாரிக்கின்றார். இப்படத்தின் வியாபார ரீதியிலான ... |
| தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்ற துந்தரி Posted: சிவகார்த்திகேயன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் இயக்குனர் திருக்குமரன் இயக்கிய மான் கரத்தே திரைப்படம் தமிழில் வெளிவந்து வெற்றி பெற்றது. இப்படம் தெலுங்கில் துந்தரி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. நடிகர் நர ரோஹித் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை லதா ஹெட்டேக் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தை நாகார்ஜுனாவுடன் ... |
| மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஆலியாபட்! Posted: பாலிவுட்டின் இளம் மற்றும் முத்த நடிகை ஆலியாபட். ஆலியா பட் படம் என்றாலே அதில் கண்டிப்பாக முத்தக்காட்சிகள் இருக்கும். தற்போது இவர், 'கபூர் அண்ட் சன்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக இருப்பதால் தற்போது படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் ஆலியா அளித்த பேட்டி ஒன்றில், மணிரத்னம் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-03-09. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |