Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மகளிர் ...” plus 18 more

Tamilwin Latest News: “மகளிர் ...” plus 18 more

Link to Lankasri

மகளிர் ...

Posted: 08 Mar 2016 11:15 AM PST

மன்னார் பெரிய கருஸல் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் இன்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

மேர்வின் சில்வாவின் மகன் மீதான ...

Posted: 08 Mar 2016 09:40 AM PST

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணை நடத்தும் நோக்கில் சீ.சீ.ரி.வி கமரா காட்சிகளை மீள பரிசோதனையிடுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியை ...

Posted: 08 Mar 2016 09:05 AM PST

எதிர்வரும் 19ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்யவுள்ள நிலையில் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் அவர் வழங்கியிருந்த வாக்குறுதியை ஞாபகமூட்டி, சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் அவருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

சர்வதேசத்தை திருப்திப்படுத்த பொறி ...

Posted: 08 Mar 2016 08:42 AM PST

தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடைமுறைகளை தெரிந்துக்கொள்வதற்காக இலங்கையில் இருந்து தொழில்நுட்ப குழு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியில் கல்விக்கு நல்ல ...

Posted: 08 Mar 2016 08:31 AM PST

இந்த நல்லாட்சியில் கல்விக்கு நல்ல தீர்வு கிடைக்குமா என கேட்டு திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதியிலுள்ள குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்குள் அரசாங்கம் ...

Posted: 08 Mar 2016 08:25 AM PST

அரசாங்கம் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் கவிழ்க்கப்படும் என்று மேல்மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க எச்சரித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் ...

Posted: 08 Mar 2016 08:13 AM PST

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் ஒன்றிணைந்த பொது ...

Posted: 08 Mar 2016 08:03 AM PST

சிறீலங்காவினுடைய அரச சிறைகளில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டு விடுதலையின்றி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

சந்திரிக்காவிற்கு இணையாக ...

Posted: 08 Mar 2016 07:37 AM PST

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் தினக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதியின் புதல்வி சதுரிக்கா சிறிசேன இன்று முக்கிய அதிதியாக கலந்து கொண்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு இணையான கௌரவம் அவருக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் அரசியல் கைதிகளை ...

Posted: 08 Mar 2016 07:13 AM PST

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை காப்பாற்றும் பொறுப்பு தமக்கு இருப்பதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

டோனியா? கோஹ்லியா?: கவுதம் கம்பீர் ...

Posted: 08 Mar 2016 05:44 AM PST

விராட் கோஹ்லி தான் போட்டியை சிறப்பாக முடிக்கும் வீரர் என்று இந்திய வீரர் கவுதம் கம்பீர் அதிரடியாக கூறியுள்ளார்.

'ஜீரோ'வான 'ஹீரோ'..! நம்ப முடியாத அளவு ...

Posted: 08 Mar 2016 03:59 AM PST

இலங்கை கிரிக்கெட் அணி சமீப காலத்தில் நம்ப முடியாத அளவு சறுக்கலை சந்தித்துள்ளது.

மிரட்டிய மலிங்கா.. ...

Posted: 08 Mar 2016 03:01 AM PST

6வது உலகக்கிண்ண டி20 தொடர் போட்டிகள் இன்று முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டவுள்ளது.

டோனியே உலகின் சிறந்த ’பினிஷர்’: ...

Posted: 08 Mar 2016 12:32 AM PST

போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் டோனியே உலகின் சிறந்த வீரர் என்று இந்திய துணைத்தலைவர் கோஹ்லி புகழ்ந்துள்ளார்.

மெஸ்ஸியா? ரொனால்டோவா?: நண்பனையே ...

Posted: 07 Mar 2016 11:51 PM PST

கால்பந்தில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் மும்பையில் ஒரு உயிரை பறித்துள்ளது.

களைகட்டப் போகும் டி20 உலகக்கிண்ணம்: ...

Posted: 07 Mar 2016 10:53 PM PST

6வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

போதைப்பொருள் பயன்படுத்தி சிக்கிய ...

Posted: 07 Mar 2016 09:54 PM PST

ரஷ்யா டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து அவர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய கிரிக்கெட் தேர்வு குழுவில் ...

Posted: 07 Mar 2016 09:47 PM PST

விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா தலைமையில் 5 பேர் கொண்ட கிரிக்கெட் தேர்வு குழு ஒன்றை அமைத்துள்ளார்.

டி20 உலகக்கிண்ணம்: தலைவர் பதவியில் ...

Posted: 07 Mar 2016 09:23 PM PST

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா டி20 அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™