Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சோழ மன்னர் வேடத்தில் அஜித்!

Posted:

ஆரம்பம் படத்தை அடுத்து, அஜித்தை வைத்து இயக்க, ஒரு சரித்திர கதையை, எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து, தயார் செய்து வருகிறார், இயக்குனர் விஷ்ணுவர்தன். அப்படம், தஞ்சை பெரிய கோவிலை மையப்படுத்திய கதையில் உருவாக உள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், இதுபற்றி எழுத்தாளர் பாலகுமாரன் கூறுகையில், அஜித் நடிக்கும் படத்திற்கான கதையை தயார் செய்து ...

ஆக் ஷன் ரோலில் நயன்தாரா!

Posted:

அஜித் நடித்த, பில்லா படத்தில், பிகினி உடையில் நடித்த நயன்தாரா, ஆக் ஷன் காட்சியிலும் நடித்திருந்தார். அதையடுத்து, தற்போது, விக்ரமுடன், இருமுகன் படத்தில் இணைந்துள்ளவருக்கு, மீண்டும் ஆக் ஷன் வேடம் கிடைத்துள்ளது. இப்படத்தில், ரகசிய உளவாளியாக சண்டை காட்சியில் நடிக்கயிருக்கிறார். அக்காட்சியை படமாக்குவதற்கு முன், அவருக்கு சில ...

கதாநாயகர்களை முந்திச் செல்லும் தமன்னா!

Posted:

பாகுபலி படத்திற்கு பின், தமன்னாவின் படக்கூலி எகிறியுள்ளது. சீனுராமசாமி இயக்கத்தில், தர்மதுரை படத்தில், கதாநாயகன் விஜயசேதுபதியை விட, அதிகம் சம்பளம் வாங்கி உள்ளார். அதேபோல், தற்போது ஜீவாவின் புதிய படத்தில் நடிப்பதற்கும், ஜீவாவை விட அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!
— ...

சர்ச்சை படத்தை தவிர்த்த வரலட்சுமி!

Posted:

கேரள அமைச்சர்கள் மீது, ஆபாச குற்றச்சாட்டு வைத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகை சரிதா நாயர். அதை மையமாக வைத்து, தற்போது, மலையாளத்தில் ஒரு படம் தயாராகிறது. இப்படத்தில் நடிக்க, தாரைத்தப்பட்டை நாயகியும், சரத்குமாரின் மகளுமான வரலட்சுமியை அணுகினர். ஆனால், தன் தந்தையும் ஒரு அரசியல்வாதி என்பதால், அரசியல்வாதிகளுக்கு எதிரான ...

ஏ.ஆர்.ரகுமான் தயாரிக்கும் 99 பாடல்கள்!

Posted:

மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் 9 படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். இவை அனைத்துமே மெகா பட்ஜட் படங்கள் என்பதால் இந்திய படங்களுக்கும் அவர் லண்டனில் உள்ள ரெக்கார்ட்டிங் தியேட்டர்களில் தான் இசைப்பதிவு செய்து கொண்டிருக்கிறார். மேலும், பாடல்களை ...

பாரதிராஜாவிடம் திருட்டுத்தனம் செய்திருக்கிறேன்!- கே.பாக்யராஜ் ருசிகர பேச்சு

Posted:

கே.பாக்யராஜின் உதவியாளர் கருப்பையா முருகன் தயாரித்து இயக்கியுள்ள படம் யானை மேல் குதிரை சவாரி. நான் கடவுள் ராஜேந்திரன், அர்ச்சனா சிங், லொள்ளுசாப சாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இமாலயன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில், கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, ...

ஸ்ரீராகவேந்திரரின் பிறந்த நாளில் லாரன்ஸ் பட பர்ஸ்ட்லுக் வெளியீடு!

Posted:

காஞ்சனா, காஞ்சனா-2 படங்களின் அடுத்தடுத்த வெற்றி காரணமாக ராகவா லாரன்ஸின் மார்க்கெட் கிடுகிடுவென்று உயர்ந்து நிற்கிறது. இந்நிலையில், தற்போது தெலுங்கு பட்டாஸ் படத்தின் ரீமேக்கான மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்காக ஆந்திரா ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முகாமிட்டு சில மாதங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ். இப்படத்தில் ...

கடந்து போவாரா, நிற்பாரா மடோனா ?

Posted:

மடோனா செபாஸ்டியன், மலையாளத் திரையுலகில் கடந்த வருடம் அதிகம் பேசப்பட்ட பெயர்கள் மலர், செலின், மேரி. ஒரு படத்தில் அந்தந்த நடிகர்கள், நடிகைகள் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்கள் நம் மனதில் பதிந்தால் அதுதான் அவர்களுக்கான வெற்றி. அப்படிப்பட்ட ஒரு வெற்றியை கடந்த வருடம் மலையாளத்தில் வெளிவந்த 'பிரேமம்' படம் பெற்றது. படத்தில் நடித்த ...

சிரிக்க மறந்தாய் மானிடனே... சந்திரபாபு!

Posted:

சென்னை சாந்தோமில் உள்ள கிறித்தவர்களுக்கான கல்லறை அது. உள்ளே உறங்கிக்கொண்டு இருக்கும் ஒரு ஆத்மாவின் நினைவு நாள் இன்று(08/03/2016) என்றும் நீங்காத ராகங்களை மனதினுள் இசைத்துக்கொண்டு இருக்கும் அவரது கல்லறையில் முன் கலங்கிய கண்களுடன் நிற்கிறேன்அவரது கல்லறை பறவைகளின் எச்சங்கள் பட்டும், நுாலாம்படை சூழ்ந்தும், துாசு படிந்தும் மாசு ...

மீண்டும் ஒரு ரீமேக், கெ(ா)டுக்கப் போகிறாரா சிம்பு ?

Posted:

தமிழ் சினிமாவில் ரீமேக் படங்கள் என்பது புதிதல்ல. பல காலமாகவே மற்ற மொழிகளில் சூப்பர் ஹிட்டான படங்களை தமிழில் ரீமேக் செய்து இங்கும் சூப்பர் ஹிட் பெற்ற வரலாறு இருக்கிறது. அதே சமயம், பல நல்ல படங்களை ரீமேக் செய்கிறேன் பேர்வழி என மிகச் சொதப்பலாக படமாக்கி, அந்த ஒரிஜனல் படத்தின் பெயரையும் சேர்த்துக் கெடுத்த வரலாறும் இருக்கிறது. ...

மீண்டும் 'மிருதன்' கூட்டணி? ஆச்சரியத்தில் திரையுலகம் ?

Posted:

ஜெயம் ரவி நடித்து அவருக்கு இந்த ஆண்டின் முதல் படமாக வெளிவந்த படம் 'மிருதன்'. விமர்சகர்களால் அரைவேக்காட்டுத்தனமான படம் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் படம் நல்ல வசூலைக் கொடுத்ததாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், எதிர்பார்த்த வெற்றி இந்தப் படத்திற்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆங்கிலப் படங்களைப் பார்த்து ...

டி-20 உலகக் கோப்பை, வசூல் பாதிக்குமா ?

Posted:

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் இந்தியாவில் கோலாகலமாக ஆரம்பமாகின்றன. இன்று ஆரம்பமாகும் போட்டி ஏப்ரல் 3ம் தேதி வரை சுமார் 25 நாட்கள் நடைபெற உள்ளன. தோனி தலைமையிலான இந்திய டி-20 கிரிக்கெட் அணி, சமீபத்தில் நடந்து முடிந்து டி-20 ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது. அதனால், இந்திய அணி டி-20 உலகக் கோப்பைப் போட்டியிலும் சாதிக்கும் ...

மேலும் ஒரு பட வாய்ப்பை பெற்ற சஞ்சய் தத்!

Posted:

பாலிவுட்டின் டாப் ஸ்டாராக இருந்தவர் நடிகர் சஞ்சய் தத். மும்பை குண்டுவெடிப்பில், சட்டத்திற்கு புறம்பாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவரின் சினிமா கேரியர் சரிந்தது. ஆனால் தற்போது அவர் சிறையிலிருந்து விடுதலையாகிவிட்டதால் மீண்டும் சினிமாவில் பரபரப்பாகி உள்ளார். ...

மீண்டும் இணையும் ஆலியா - வருண் ஜோடி

Posted:

ஸ்டுடண்ட் ஆப் தி இயர், ஹம்டி சர்மா ஹி துல்கனியா படங்களில் நடித்தவர்கள் பாலிவுட்டின் இளம் நடிகர்களான ஆலியா பட்டும், வருண் தவானும், அதோடு மட்டுமல்லாது இவர்கள் இணையும் படங்கள் வெற்றி படங்களாகவும் இருந்துள்ளது. இப்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இப்படத்திற்கு பத்ரிநாத் கி துல்கனியா என்று பெயர் வைத்திருக்கிறார்கள், இதை கரண் ...

ஜிஸ்ம்-3யில் ஜாக்கி ஷெரப்

Posted:

ஒருபடத்தின் தொடர்ச்சியாக பல பாகங்கள் உருவாவது பாலிவுட்டில் அதிகமாகி வருகிறது. அந்தவகையில், ஜிஸ்ம், ஜிஸ்ம்-2 படங்களை தொடர்ந்து இப்போது ஜிஸ்ம்-3 படம் உருவாக உள்ளது. ஜிஸ்ம்-2வை இயக்கிய பூஜா பட்டே இப்படத்தையும் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் ஜாக்கி ஷெரப் நடிக்க இருக்கிறார். இதில் 50வயது நபராக ஜாக்கி ஷெரப் நடிக்கிறார். மற்ற ...

சல்மானுடன் டூயட் பாட ஆசைப்படும் ஆலியா

Posted:

பாலிவுட்டின் இளம் நடிகையான ஆலியா பட், 'கபூர் அண்ட் சன்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ஆலியா. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் சல்மான் உடன் பாட்டு பாட வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... சல்மான் உடன் ரொமான்ட்டிக் பாடல் ...

மேலும் ஒரு மலையாள இயக்குனர் மரணம்..!

Posted:

மலையாள திரையுலகம் கடந்தவாரம் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை, இதோ சமீபத்தில் கலாபவன் மணி என முக்கியமான நபர்களை பறிகொடுத்து அதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்கு முன் இன்னொரு மலையாள இயக்குனரும் திடீர் மரணம் அடைந்துள்ள செய்தி இன்னும் அதிர்ச்சியை அதிகரித்துள்ளது. இவர் பெயர் ஷாஜி பரவூர். 48 வயதான இவர் 'ஜனகன்' என்கிற ஒரே ஒரு படத்தை ...

அல்லு அர்ஜுனை தோளில் சுமந்த ராணா!

Posted:

ராணாவும் டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனும் நெருங்கிய நண்பர்கள் என்பது அறிந்ததே. இதனை வெளிப்படுத்தும் வண்ணம் அல்லு அர்ஜுனை, ராணா தனது தோளில் சுமந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். சென்சேஷன் ஒயிட் அண்ட் ஒயிட் என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டோலிவுட் பிரபலங்களான நாகார்ஜுனா, அமலா, ...

சர்தார் படத்தின் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்

Posted:

இயக்குனர் ரவீந்தர் பாபி இயக்கத்தில் பவன் கல்யாண், காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சர்தார் படத்தின் வெளியீடு மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து சரத் மாரர் தயாரிக்கும் இப்படத்தை ஏப்ரல் 8 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்புகள் ...

மார்ச் 18-ல் டார்லிங்-2 ரிலீஸ்

Posted:

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை அடுத்து 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் வெளியிடவிருக்கும் படம் 'டார்லிங்-2'. 'மெட்ராஸ்' பட புகழ் கலையரசன் கதாநாயகனாக நடிக்க, இவருடன் காளி வெங்கட், அர்ஜுனன், 'மெட்ராஸ்' படத்தில் நடித்த இன்னொரு நடிகரான ஹரி ஆகியோரது நடிப்பில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ஜின். இப்படத்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™