Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ரஜீவ் கொலை வழக்கில் ...” plus 18 more

Tamilwin Latest News: “ரஜீவ் கொலை வழக்கில் ...” plus 18 more

Link to Lankasri

ரஜீவ் கொலை வழக்கில் ...

Posted: 06 Mar 2016 04:55 PM PST

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எழுவரின் நிலை என்ன அவர்கள் மன நிலை எப்படி இருக்கிறது எனும் மனதை நெகிழ வைக்கும் *நேரடி ரிப்போட்

சம்பந்தனை சந்திக்கிறது ...

Posted: 06 Mar 2016 04:17 PM PST

தேசிய அரசாங்கத்தால் உருவாக்கப் படவுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவானது எதிர்வரும் புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி.யுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக குழுவின் தலைவரும் சட்டத்தரணியிமான லால் விஜேயநாயக்க தெரிவித்தார்.

நல்லிணக்கத்துக்கு மகா சிவராத்திரி ...

Posted: 06 Mar 2016 04:08 PM PST

மனிதன் மேற்கொள்ளும் தெய்வீக சமயா சாரங்கள், அனுஷ்டானங்களின் ஊடாக முழு பிரபஞ்சத்தினதும் நன்மை, நன்நெறிகள் மீதான அவனது எல்லையற்ற பக்தி வெளிப்படுகின்றதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தலையெடுக்காமல் ...

Posted: 06 Mar 2016 03:59 PM PST

கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் கடந்த சில வாரங்களாக இடம்பெற்றுள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பு உருவாகியிருக்கிறது.

பாதாள கோஷ்டியினரை களையெடுக்க 10 ...

Posted: 06 Mar 2016 03:45 PM PST

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உக்கிரமடைந்துள்ள பாதாள உலக கோஷ்டியினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸ் திணைக்களம் விசேட திட்டங்களை அமுல்படுத்த ஆரம்பித்துள்ளது.

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ...

Posted: 06 Mar 2016 03:31 PM PST

அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருப்பதால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெண்களுக்கு மட்டுமான சூதாட்ட ...

Posted: 06 Mar 2016 02:53 PM PST

களுத்துறை, அளுத்கம பகுதியில், ''பெண்களுக்கு மட்டும்" நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையமொன்றை பொலிஸார் கடந்த வாரம் சுற்றிவளைத்துள்ளனர்.  

பொருளாதார நெருக்கடிகளுக்குத் ...

Posted: 06 Mar 2016 02:37 PM PST

அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளிலிருந்து விடுபட எம்.பாஸ்கரலிங்கத்தின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் உதவியுடன் சமஷ்டியை ...

Posted: 06 Mar 2016 01:44 PM PST

வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்திய உதவியுடன் சமஷ்டி அடிப்படையிலான தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வகையில் காய்நகர்த்தி வருவதாக சிங்கள ஊடகமொன்றில் வெளியாகியுள்ள விவரணக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழிந்து கொண்டிருக்கும் ...

Posted: 06 Mar 2016 12:57 PM PST

இலங்கையில் ஆதிவாசிகளின் பரம்பரை துரித கதியில் அழிவுகளை எதிர்நோக்கியுள்ளதாக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ணம் டி20: சாம்பியன் ...

Posted: 06 Mar 2016 07:27 AM PST

ஆசிய கிண்ணம் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

முரளிதரன் பந்துவீச்சை அடித்து ...

Posted: 06 Mar 2016 05:02 AM PST

2009ம் ஆண்டு டி20 உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டியை தன்னால் மறக்க முடியாது என்று பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணியை குறைத்து ...

Posted: 06 Mar 2016 02:41 AM PST

வங்கதேச கிரிக்கெட் அணியை நாங்கள் சாதாரணமாக நினைக்க மாட்டோம் என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ரசிகரை அவமானப்படுத்தி ...

Posted: 06 Mar 2016 02:17 AM PST

பாகிஸ்தான் அணியின் தீவிர ரசிகரான மொகமது பஷிரை கேலி செய்து வங்கதேச ரசிகர்கள் அட்டூழியம் செய்துள்ளனர்.

குமார் சங்கக்காராவின் உதவியை ...

Posted: 05 Mar 2016 11:51 PM PST

உலகக்கிண்ண டி20 தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட, கிரிக்கெட் வாரியம் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் உதவியை நாடியுள்ளது.

கிரிக்கெட்டில் இருந்து ...

Posted: 05 Mar 2016 11:23 PM PST

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து இலங்கை வீரர் டில்ஷான் மனம் திறந்து பேசியுள்ளார்.

கஞ்சா பயன்படுத்திய நியூசிலாந்து ...

Posted: 05 Mar 2016 10:31 PM PST

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் மார்ட்டின் குரோவ்.

ஆசியக்கிண்ணம் யாருக்கு? ...

Posted: 05 Mar 2016 10:01 PM PST

ஆசியக்கிண்ண டி20 தொடரில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஓய்வு பெறுகிறார் வங்கதேச ...

Posted: 05 Mar 2016 09:27 PM PST

உலகக்கிண்ண டி20 தொடரோடு வங்கதேச அணியின் தலைவர் மெர்டசா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™