Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார்

Posted:

மலையாள திரையுலகை சேர்ந்தவரும் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவருமான நடிகர் கலாபவன் மணி இன்று (மார்ச் 6-ம் தேதி) காலமானார். அவருக்கு வயது 45 மட்டுமே.. கல்லீரல் பிரச்சனை காரணமாக அடிக்கடி நோய்வாய்ப்பட்டு அவதியுற்று வந்த அவர், நேற்று நோயின் தீவிரத்தால் கொச்சியில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.. டாக்டர்கள் ...

என் கணவருக்கு தீபிகா தான் சரியான ஜோடி : கரீனா

Posted:

நடிகை கரீனா கபூர் கான் தனது அடுத்த படமான கி அண்ட் கா படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் அவரிடம், திரைபடங்களில் அவரது கணவர் சைப் அலி கானுக்கு பொருத்தமான ஹீரோயின் யார் என நினைக்கிறீர்கள் என கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், சைப்புக்கு தீபிகாவுடன் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது. லவ் ஆஜ்கல், காக்டைல் போன்ற ...

தர் படத்தில் நடித்தது என் தவறு : சன்னி தியோல்

Posted:

நடிகர் சன்னி தியோல் கடைசியாக நடித்த காயல் ஒன்ஸ் அகைன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியின் போது, நான் பல நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளேன். யாஷ் சோப்ரா மீதான மரியாதையின் காரணமாக அப்போது அந்த படங்களில் நடித்தேன். அதனால் நான் சரிவை சந்திக்க நேர்ந்தது. நான் அவ்வாறு ...

உறவுகளை காலம் முடிவு செய்வதில்லை: சுஸ்மிதா சென்

Posted:

நடிகை சுஸ்மிதா சென்னிடம் சமீபத்தில், ப்ரீத்தி ஜிந்தா மற்றும் ஊர்மிளா மடோண்கர் திருமணம் செய்து கொண்டது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், எனது சக நடிகைகளான ப்ரீத்தியும், ஊர்மிளாவும் திருமணம் செய்து கொண்ட தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. ப்ரீத்திக்கு ஏற்கனவே டுவிட்டரில் வாழ்த்து கூறி விட்டேன். அவரது திருமணம் மிகவும் மகிழ்ச்சி ...

நடிகர் சங்க கட்டிடத்திற்கு பூமி பூஜை

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள நாசர் மற்றும் விஷால் தலைமையிலான நிர்வாகம் தீவிரமாக உள்ளது. முதல் கட்டமாக எஸ்.பி.ஐ சினிமா நிறுவனத்திடமிருந்து 2.5 கோடி ரூபாய் கொடுத்து இடத்தை மீட்டது. கட்டிடம் கட்டுவதற்காக ஏப்ரல் 10ந் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்த இருக்கிறது. அதன் பிறகு ...

கொல்லகுடி கருப்பாயிக்கு விஷால் உதவி

Posted:

ஆண்பாவம் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் கிராமிய பாடகி கொல்லகுடி கருப்பாயி. சுமார் 10 படகளில் நடித்தும், பாடியும் உள்ள கொல்லகுடி கருப்பாயி. அவரது சொந்த கிராமத்தில் வறுமையில் வாடி வருகிற செய்தியை வெளியிட்டிருந்தோம்.
தற்போது அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் மதுரை பகுதியை சேர்ந்த தனது மன்ற நிர்வாகி மூலம் ...

ஜெயராம் மகன் படத்தில் நட்புக்காக நடிக்கிறார் கமல்

Posted:

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஹீரோவாக அறிமுகமாகும் படம் மீன் குழம்பும் மண்பானையும், இதில் ஆஸ்னா ஜவேரி ஹீரோயின், பிரபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்களுடன் பூஜா குமார், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், சந்தான பாரதி, ஆர்.எஸ்.சிவாஜி நடிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார் ஜே.லக்ஷ்மண் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். அமுதேஷ்குமார் ...

வணிக சேனலை துவக்கி வைத்த த்ரிஷா

Posted:

டெலி மார்க்கெட்டிங் போன்று இப்போது சேனல் மார்க்கெட்டிங்கும் வளர்ந்து வருகிறது. தொலைக்காட்சி சேனல்கள் மூலம் புதிய தயாரிப்பு பொருட்களை வாடிக்கையாளர்களிடம் நேரடியா விற்கும் சேனல் இது. ஷாப் சிஜே நெட்ஒர்க் என்ற நிறுவனம் தமிழில் ஷாப் சிஜே என்ற பெயரில் வணிக சேனலை தொடங்கியுள்ளது. இதனை நடிகை த்ரிஷா துவக்கி வைத்தார். பின்னர் அவர் ...

மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் 'ஒப்பம்' இனிதே ஆரம்பம்..!

Posted:

மலையாள திரையுலகில் எவர்கிரீன் கூட்டணி என்கிற வகையில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக ஸ்பெஷலானதுதான் இயக்குனர் பிரியதர்ஷன் - சூப்பர்ஸ்டார் மோகன்லால் கூட்டணி. கடைசியாக இவர்கள் இருவர் கூட்டணியில் 2013ல் 'கீதாஞ்சலி' என்ற படம் வெளியானது.. இப்போது மூன்று வருடம் கழித்து 'ஒப்பம்' படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். இந்தப்படத்தின் ...

இடைவெளி ஏன்? அருந்ததி விளக்கம்

Posted:

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய வெளுத்துக்கட்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் அருந்ததி. அதன் பிறகு பல படங்களில் நடித்த போதும் நாய்கள் ஜாக்கிரதை படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தற்போது அவர் நடித்துள்ள அர்த்தநாரி படம் வெளிவர இருக்கிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் கலந்து கொள்ள வந்த அருந்ததி ...

தர்மதுரை படப்பிடிப்பு நிறைவடைந்தது

Posted:

விஜய் சேதுபதி போலீசாக நடித்த சேதுபதி படம் சமீபத்தில் வெளிவந்து ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் நடித்து வந்த இன்னொரு போலீஸ் படமான தர்மதுரையின் படப்பிடிப்புகள் ஒரே ஷெட்யூலாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சேதுபதி படமும் ஒரே ஷெட்யூலில் 40 நாளில் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தான் இயக்கிய இடம் பொருள் ...

தனது நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை அறிவித்தார் குஞ்சாக்கோ போபன்..!

Posted:

கடந்த சில மாதங்களாகவே மலையாள திரையுலகில் பேசப்பட்டு வந்த செய்திதான்.. இப்போது அதற்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார் நடிகர் குஞ்சாக்கோ போபன்.. வேறொன்றுமில்லை.. அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான உதயா பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக படம் தயாரிக்க ஆரம்பிக்கிறார்.. ஹீரோவாக நடிக்க இருப்பதும் அவரே தான். இந்த முதல் படத்தை இயக்க ...

“ராஜேஷ் பிள்ளையின் மரணம் நமக்கெல்லாம் எச்சரிக்கை” ; கமல்

Posted:

மலையாள இயக்குனர் ராஜேஷ் பிள்ளை இறந்து ஒருவார காலம் ஆகிவிட்டது.. மலையாள பிரபலங்களும் அவரது நண்பர்களும் ராஜேஷ் பிள்ளையை பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டு வருகிறார்கள்.. முறையான சாப்பாட்டுக்கு பதிலாக பெப்சி, பர்கர் போன்ற ஜங் புட்களை சாப்பிடும் பழக்கமே ராஜேஷ் பிள்ளையின் கல்லீரல் பிரச்சனைக்கு காரணமாகிவிட்டது என்றும் ஒரு நண்பர் ...

விரைவில் ஜுனியர் என்.டி.ஆர் பாடிய கன்னட பாடல்

Posted:

டோலிவுட்டின் பிரபல நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும், கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரும் நெருங்கிய நண்பர்கள். புனித் ராஜ்குமார் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் சக்ரவூயுகா படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இப்பாடல் விரைவில் வெளிவரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையில் ...

பவன் கல்யாணுடன் இணையும் லயன் பட இயக்குனர்

Posted:

சர்தார் கபார் சிங் படத்தில் மும்முரமாக நடித்து வரும் பவன் கல்யாண் அப்படத்திற்கு பின்னர் குஷி 2 படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. மேலும் தசரி நாராயண ராவ் தயாரிப்பில் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்தது. இப்படத்தை இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் அல்லது கோபாலா கோபாலா பட இயக்குனர் கிஷோர் இயக்குவதாகக் கூறப்பட்டது. ...

வருண் தேஜிற்கு நாயகி தேடும் படக்குழு

Posted:

காதல் கதையம்சம் கொண்ட பீல் மை லவ் எனும் படத்தில் நடிக்க வருண் தேஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் வெங்கி இயக்கத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. டோலிவுட்டின் பல வெற்றிப் படங்களின் கதை இலாக்காவில் பணியாற்றி வந்த வெங்கி தற்போது தனது படத்திற்கான திரைக்கதையில் ...

ஹிந்தியில் வெளிவரும் கஷனம்

Posted:

ஆத்வி சேஷ், அடா சர்மா, அனுஷ்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கிரைம் திரில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டுமல்லாது கர்நாடக மற்றும் தமிழகத்திலும் நேரடி தெலுங்கு படமாக திரைக்கு வந்த இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. ஆனால் ஃபாக்ஸ் ஸ்டுடியோ இப்படத்தை ...

சரத்குமார் மீது புகார் ஏன்? நடிகர் சங்கம் விளக்கம்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கணக்குகளை முன்னாள் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் ஒப்படைக்கவில்லை. அதில் கோடி கணக்கில் முறைகேடு நடந்துள்ளது. என்று நடிகர் சங்கம் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்புகார் மனு கொடுத்த சரத்குமார் "என்மீது கொண்ட தனிப்பட்ட ...

தீபிகா எனது ப்ரண்ட் : பிரியங்கா சோப்ரா

Posted:

நடிகைகள் பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகின்றனர். பிரியங்கா பேவாட்ச் என்ற படத்திலும், தீபிகா டிபிள் எக்ஸ் : தி ரிட்டன் ஆப் ஷாண்டர் கேஜ் என்ற படத்திலும் நடிக்கிறார்கள். சமீபத்தில், தீபிகா படுகோனேவுடன் உங்களை ஒப்பிட்டு சொல்லுமாறு பிரியங்காவிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், ...

தெறி விழாவிலும் பொறி பறக்க பேச வருகிறாராம் டி.ராஜேந்தர்

Posted:

விஜய் நடித்த புலி படத்தின் ஆடியோ விழாவில் டி.ராஜேந்தர் பேசிய பேச்சை இன்றுவரை யாரும் மறக்கவில்லை. அந்த அளவுக்கு உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அதற்கு முக்கிய காரணம், அந்த சமயத்தில் திரைக்கு வர முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த சிம்புவின் வாலு படம் குறித்து அவரிடம் பேசிய விஜய், திரைக்குப்பின்னால் சில உதவிகளையும் செய்ய முன்வந்தார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™