Tamilwin Latest News: “புலிகளின் தலைவரை இராணுவம் ...” plus 18 more | |
- புலிகளின் தலைவரை இராணுவம் ...
- நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் ...
- 220 நிதி ஆவணங்களை காணவில்லை என்ற ...
- சர்ச்சைக்குரிய 65 ஆயிரம் வீடுகளின் ...
- கோத்தபயவ ...
- இரவோடு ...
- மாலைதீவி ...
- தமிழர் ...
- நாடாளுமன ...
- அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!
- அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ...
- டோனியிடம் வாயைக் கொடுத்து நன்றாக ...
- மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ...
- இந்தியா- வங்கதேச அணிகளின் மோதலில் ...
- கோட்டை விட்ட வங்கதேச வீரர் ...
- அவுஸ்திரேலியாவை கிண்டலடிக்கும் ...
- இலங்கை அணியின் தோல்விக்கு யார் ...
- வங்கதேசத்திடம் இந்தியா ...
- அரையிறுதிக்குள் நுழைவது யார்? ...
| Posted: 27 Mar 2016 05:34 PM PDT புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் தென்னிலங்கையில் கூறும் தகவல் என்ன? அவற்றில் உண்மை உள்ளதா? புலிகளின் தலைவர், பொட்டு அம்மானை கொழும்பு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அதில் நம்பகத்தன்மை உள்ளதா..? |
| நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் ... Posted: 27 Mar 2016 05:26 PM PDT நீர்த்தேக்கங்களில் தேக்கப்பட்டிருக்கும் நீர்மட்டம் குறைந்துபோனாலும் அதனை முன்னிட்டு மின்வெட்டு நடைபெறாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். |
| 220 நிதி ஆவணங்களை காணவில்லை என்ற ... Posted: 27 Mar 2016 05:16 PM PDT மிக முக்கியமான 220 நிதி ஆவணங்களை காணவில்லை என்ற நிதி அமைச்சரின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஓய்வு பெற்ற சிரேஸ்ட அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். |
| சர்ச்சைக்குரிய 65 ஆயிரம் வீடுகளின் ... Posted: 27 Mar 2016 05:10 PM PDT சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அரசாங்கத்தின் வடக்கு கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்மை முன்னெடுக்க தெரிவுசெய்யப்பட்டுள்ள இந்திய தொழில் அதிபரின் சர்வதேச நிறுவன அதிகாரிகள் இந்த வாரம் இலங்கை வருகின்றனர். |
| கோத்தபயவ ... Posted: 27 Mar 2016 02:44 PM PDT கடந்த பொது தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக கோத்தபய ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை நிராகரித்ததாக அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
| இரவோடு ... Posted: 27 Mar 2016 02:02 PM PDT வத்தளை பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி நடைபாதை இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளமை பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. |
| மாலைதீவி ... Posted: 27 Mar 2016 01:12 PM PDT மாலைதீவிலிருந்து போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| தமிழர் ... Posted: 27 Mar 2016 12:24 PM PDT மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தமிழ் மக்கள் சர்வதேச பொறிமுறையினை நாடியபோது அதனை தேசத்துரோகம் எனவும் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் முயற்சி எனவும் முன்னைய அரசாங்கம் கடுமையாக சாடி வந்தது. |
| நாடாளுமன ... Posted: 27 Mar 2016 10:47 AM PDT நாடாளுமன்றில் பௌத்த பிக்குகள் இழிவுபடுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா! Posted: 27 Mar 2016 10:20 AM PDT நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 உலகிக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது. |
| Posted: 27 Mar 2016 08:01 AM PDT டி20 உலகக்கிண்ண போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. |
| டோனியிடம் வாயைக் கொடுத்து நன்றாக ... Posted: 27 Mar 2016 05:05 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியை நிருபர்கள் தேவையற்ற கேள்விகளை கேட்டு தொடர்ந்து கோபப்படுத்தி வருகின்றனர். |
| மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ... Posted: 27 Mar 2016 04:27 AM PDT மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. |
| இந்தியா- வங்கதேச அணிகளின் மோதலில் ... Posted: 27 Mar 2016 04:03 AM PDT இந்தியா- வங்கதேச அணிகள் மோதிய போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம், இதை விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் தவுசீப் அகமது கூறியுள்ளார். |
| கோட்டை விட்ட வங்கதேச வீரர் ... Posted: 27 Mar 2016 02:14 AM PDT இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றியை தவறவிட்ட வங்கதேச வீரர் மஹ்மதுல்லாக்கு அணித்தலைவர் டோனி அறிவுரை வழங்கியுள்ளார். |
| அவுஸ்திரேலியாவை கிண்டலடிக்கும் ... Posted: 27 Mar 2016 12:36 AM PDT இந்திய ரசிகர்கள் அவுஸ்திரேலியாவை கிண்டலடித்து புதிய "மோக்கா.. மோக்கா" வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். |
| இலங்கை அணியின் தோல்விக்கு யார் ... Posted: 26 Mar 2016 11:46 PM PDT இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இலங்கை அணி போராடி தோல்வியைத் தழுவியது. |
| Posted: 26 Mar 2016 11:16 PM PDT இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலான விடயம் என்று அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். |
| அரையிறுதிக்குள் நுழைவது யார்? ... Posted: 26 Mar 2016 10:31 PM PDT டி20 உலகக்கிண்ணத் தொடரில் அரையிறுதி வாய்ப்புக்கான லீக் போட்டியில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |