Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வருமானம் பெருக, வழிவகை செய்ய வேண்டாமா? :)

Posted: 27 Mar 2016 01:27 PM PDT

பணத்தைப் பற்றிய பார்வைகள், மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. 'இருப்பது போதும்...' என்கிறவர்கள் முதலாம் ரகம். 'எவ்வளவு இருந்தாலும் பத்தலை...' என்று புலம்புவோர் இரண்டாம் ரகம். எவ்வளவு இருந்தாலும் தேடிக் கொண்டும், அதன் பின்னே ஓடிக் கொண்டும் இருப்பவர்கள் மூன்றாம் ரகம். இருப்பது போதும் என்பவர்களைப் பற்றி தான் எனக்கு கூடுதல் அக்கறை. ஆசை தான் துன்பங்களுக்கு காரணம் என்றார் புத்தர். அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார் வெள்ளியங்கிரி சத்குரு. காலத்திற்கு ஏற்ற குரல்கள் இவை! மனிதர்களின் ஆயுள் நீண்டு ...

தேவைகள்!

Posted: 27 Mar 2016 01:22 PM PDT

அலுவலகத்திலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததும், மனைவி புவனாவிடம், ''தீபக் எங்கே?'' என்று கேட்டான் சங்கர். ''உள்ளதாங்க இருக்கான்.'' ''சாப்பிட்டானா?'' உதட்டைப் பிதுக்கி, ''காலையில காபி சாப்பிட்டதோடு சரி.'' இதைக் கேட்டதும், கவலையோடு சோபாவில் அமர்ந்த சங்கர், ''ஒரே பையன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது, தப்பா போச்சு. கோபப்பட்டா இன்னும் பிடிவாதம் ஏறி, எதிர்மறையா போய்டுமோன்னு பயமாவும் இருக்கு; எவ்வளவோ பொறுமையா எடுத்துச் சொல்லிப் பாத்தாச்சு... புரிஞ்சுக்க மாட்டேங்கிறானே...'' என்றான் ஆதங்கத்துடன்! ''எல்லாம் ...

கிடைப்பது கிடைத்தே தீரும்!

Posted: 27 Mar 2016 01:14 PM PDT

யாருக்கு எதைத் தர வேண்டும், எப்படித் தர வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும். இறைவன் கொடுக்க வேண்டுமென்று தீர்மானித்ததை, யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. காசியபர் எனும் அந்தணர், கல்வி கேள்விகளில் சிறந்தவர். என்ன காரணத்தாலோ, அவருக்கு பார்வை குறை ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், முழுவதுமாகவே தெரியாமல் போனது. இதனால், பார்வை திரும்ப கிடைக்க வேண்டி, திருச்செந்தூர் முருகப் பெருமானை சரணடைந்தார். அதிகாலையில் எழுந்து, கடல் மற்றும் நாழிக்கிணற்றில் நீராடுவதும், அவன் நாமத்தை பாராயணம் செய்வதுமாக திருச்செந்தூரான் ...

ஏப்ரல் 1 ம் தேதிகளில் நடந்த பல முட்டாளாக்கும் சம்பவங்கள் :)

Posted: 27 Mar 2016 01:10 PM PDT

ஏப்ரல் 1 ம் தேதிகளில்  நடந்த பல முட்டாளாக்கும் சம்பவங்கள் ஏப்ரல், 1ம் தேதி வரப்போகிறது என்றால் பிறரை எல்லாம் எப்படி முட்டாள் ஆக்கலாம் என்று தீவிரமாக யோசிப்பவர்கள் உண்டு. மிக வித்தியாசமான, சுவாரசியமாக, பிறரை ஏப்ரல் முட்டாளாக்கிய சில சம்பவங்கள் தான் இவையெல்லாம்! வகுப்பில் வெளியான அந்தரங்கம்! அமெரிக்காவில் உள்ள அக்வினாஸ் கல்லூரியில், பொருளாதார பேராசிரியராக பணியாற்றிய ஸ்டீபன் பரோஸ், மிகவும் கண்டிப்பானவர். 'தன் வகுப்புகளில் யாரும் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது...' என்றும், 'ஏதாவது இன்கமிங் ...

தெரிஞ்சுக்கோங்க!.......சாக்கடை மூடியில் கைவண்ணம்!

Posted: 27 Mar 2016 12:57 PM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

எலுமிச்சம் பழம் !

Posted: 27 Mar 2016 12:54 PM PDT

மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சம் பழம், கோடைகாலத்தில் ஏற்படும் உடல் உஷ்ண நோய்களை தடுக்கிறது. * வெல்லம் கரைத்த நீரில், சுக்கைத் தட்டிப் போட்டு, எலுமிச்சை சாறு கலந்து அருந்துங்கள், கோடை வெயிலுக்கு நல்லது. * வெட்டிவேர் போட்ட நீரை வடிகட்டி, ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து, தர்பூசணி பழத் துண்டுகளை சேர்த்து அருந்தினால், உடல் உஷ்ணம் குறையும். * கோடையில் ஏற்படும் நீர் கடுப்பு குறைய, எலுமிச்சை சாறில், நல்லெண்ணெய் கலந்து குடிக்க குணமாகும். * எலுமிச்சை சாறு, பித்தத்தை குறைக்கும். * சோற்றுக் ...

படித்ததில் பிடித்தது :) --பாரம்பரிய உடை அணியலாமே!

Posted: 27 Mar 2016 12:52 PM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 27 Mar 2016 12:47 PM PDT

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண்

Posted: 27 Mar 2016 11:09 AM PDT

- இங்கிலாந்தில் பிறந்து, தனது இளமைக் காலத்திலேயே ஆஸ்திரேலிய நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வருபவர் அமினா ஹார்ட். - அவர் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார், அந்த இருவேறு திருமணங்களின் மூலம் அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. - ஆனால், அந்த இரண்டு குழந்தைகளும் சிறுவயதிலேயே இறந்து போயின. இதனால், தனிமை துன்புற்று வந்தார். - தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்து, தனியாக வாழ்ந்துவந்தார். இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்க ...

யாரடி அவன் தினமும் ராத்திரியிலே விசிலடிக்கிறவன்...?

Posted: 27 Mar 2016 11:04 AM PDT

ஆதார் அட்டை இருந்தால்தான் ஏழுமலையானை தரிசிக்க முடியும்

Posted: 27 Mar 2016 11:03 AM PDT

திருமலை - ஆதார் அடையாள அட்டை இருந்தால்தான் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்கள் மற்றும் வெளி நாட்டினர் வருகை தருகின்றனர். இலவச தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் ரூ.300 டிக்கெட் பெற்று சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர். ஏழுமலையானை தரிசனம் செய்ய ரூ.300க்கான தரிசன டிக்கெட் மற்றும் ஆர்ஜித சேவை டிக்கெட் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட வேண்டும். இதற்காக விண்ணப்ப படிவத்தில் ஆதார் ...

சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு

Posted: 27 Mar 2016 10:40 AM PDT

ரவை பொங்கல்
-

வருத்தம்!

Posted: 27 Mar 2016 10:35 AM PDT

- திருமணமானவுடன் நீ தனிக்குடித்தனம் போனதற்கு வருத்தமில்லை மகனே! – கடன் வாங்கி வீடும், காரும், 'ஏசி'யும் வாங்குவதற்கு வருத்தமில்லை மகனே! – பாதி நாட்கள் வீட்டில் சமைக்காமல் உணவு விடுதிகளில் செலவழிப்பதற்கு வருத்தமில்லை மகனே! – பேரனுக்கு பேர் வைக்கக் கூட ஒரு வார்த்தை கேட்காதது ஆலோசிக்காதது வருத்தமில்லை மகனே! – உன் வரவு, செலவு திட்டங்கள் எதையும் சொல்லாததற்குக் கூட வருத்தமில்லை மகனே! – பிள்ளைகளை கண்டிக்காமல் அடிக்காமல், செல்லமாக வளர்ப்பதற்குக் கூட வருத்தமில்லை மகனே! – தும்மினால் ...

அட்டகாசமான, அருமையான Whatsup videoக்கள் :)

Posted: 27 Mar 2016 10:01 AM PDT



எத்தனை வேகமாய் பணத்தை எண்ணுகிறார் பாருங்கள் !

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழகத்தில் ரூ.14.28 கோடி பணம் பறிமுதல்: - தேர்தல் ஆணையம் தகவல்

Posted: 27 Mar 2016 09:52 AM PDT

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி 25-ம் தேதி வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.14.28 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு பொது தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் பறக்கும் படையினர் 24.3.16 அன்று சோதனையின்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.6.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 25.3.16 அன்று நடத்தப்பட்ட சோதனையில் வேலூரில் ரூ.1.30 லட்சம், திருவண்ணாமலையில் 340 சிமெண்ட் மூட்டைகள், ...

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - இது என்னுடைய 45000வது பதிவு :)

Posted: 27 Mar 2016 09:47 AM PDT

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!   இது என்னுடைய முந்தைய கட்டுரை அது 20500 வது பதிவு, இது  45000வது பதிவு கொஞ்சம் யோசித்ததில் எப்படி கொஞ்ச கொஞ்சமாய் இந்த பிளாஸ்டிக் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாமல் ஆனதோ, அதே  போல அதை கொஞ்ச கொஞ்சமாகத்தான்  ஒழிக்கணும் என்று தோன்றுகிறது. 'ஒரு கோட்டை, அதை அழிக்காமல் சிறியதாக்கணும் என்றால் அதைவிட பெரியதாக ஒரு கொடு போடு' என்று சொல்வோமே 'இரு கோடுகள்' தத்துவம், அது இந்த இடத்துக்கு ரொம்ப பொருந்தும். சில பொருட்களை யோசித்தால், இதற்கு முன் நாம் எதை உபயோகித்தோம் ...

சுந்தர காண்டம் - ஜெயகாந்தன்

Posted: 27 Mar 2016 09:12 AM PDT



பதிவிறக்க சுட்டி
http://www.mediafire.com/download/11t0r2c7zysx938/Sunthara+Kaandam.pdf


என்றும் அன்புடன்
செல்லா

முசுடா, அழகா, அறிவா? உங்க ராசி தான் காரணமா?

Posted: 27 Mar 2016 06:32 AM PDT

முசுடா, அழகா, அறிவா? நீங்க இப்படி இருக்க உங்க ராசி தான் காரணமா? ஒவ்வொரு ராசிக்காரரும் மாற்றிக் கொள்ள வேண்டிய குணாதிசயங்கள்! மேஷம் உள்ளுக்குள் மிருகத்தனமான கோபம் இவர்களுக்கு இருக்கும். பிடிக்காத நிகழ்வுகள், சம்பவங்கள் நடந்துக் கொண்டிருக்கும் போது இருக்கைக்கு முன்னால் இவர்கள் அமைதியாக இருப்பது போன்ற முகபாவம் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் கோபக் கனலுடன் குமுறிக் கொண்டிருப்பார்கள்.   ரிஷபம் பிடிவாதம், பேராசை போன்றவை ரிஷப ராசிக்காரர்கள் மத்தியில் இருக்கும் பொதுவான கெட்ட குணாதிசயங்களாக கருதப்படுகிறது. ...

தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி பெயரிலேயே போட்டியிடுவோம்

Posted: 27 Mar 2016 05:58 AM PDT

சென்னை: மக்கள் நலகூட்டணியை விஜயகாந்த் அணி என அழைக்க முடியாது. தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரிலேயே போட்டியிடுவோம் என அக்கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மே மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலையொட்டி, மக்கள் நலக்கூட்டணி, தேமுதிகவுடன் இணைந்துள்ளது. இக்கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அன்று, இப்புதிய கூட்டணிக்கு விஜயகாந்த் அணி என வைகோ பெயரிட்டார். ஆனால், அப்படியெல்லாம் அழைக்க முடியாது என மூத்த தலைவர் நல்லகண்ணு ...

தெலுங்கு நடிகை ஆடா ஷர்மா..

Posted: 27 Mar 2016 05:18 AM PDT

- – பிரபல தெலுங்கு நடிகை ஆடா ஷர்மா, சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு சின்ன கேமியா ரோலில் நடித்துள்ளார். – அவருடன் மாமன் வெயிட்டிங் என்ற பாட்டிலும் அவர் நடனமாடியுள்ளார். இந்த பாடல் படமாக்கப் பட்ட விதம் குறித்து பேசிய அவர், – "சிம்பு நேராக செட்டுக்கு வருவார், ஸ்டெப்ஸ்களை கவனிப்பார் உடனடியாக டேக்குக்கு செல்வார். ஸ்டெப்ஸ்களை புரிந்து கொள்ள அவருக்கு ஒருசில நிமிடங்கள் மட்டுமே போதுமானது. அவர் ஒரு மிகச்சிறந்த டான்சர்" என்றார் – ————————

முல்லாவி கதை.

Posted: 27 Mar 2016 01:54 AM PDT

* '' ஹோ டேய், நீங்கள் ஏன் சிரிக்காமல் இருக்கிறீர்கள்? " என்று கேட்டார். அவர் தனது கண்களைத் திறந்து, " நான் அதற்கு தயார் செய்து கொண்டு இருக்கிறேன் " என்றார். கேள்வி கேட்டவரால் இதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. " நீங்கள் தயார் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுவதற்கு என்ன அர்த்தம்? " என்று கேட்டார். அதற்கு அவர் " சிரிப்பதற்கு நான் என்னைத் தயார் செய்ய வேண்டும். நான் எனக்கு ஓய்வு கொடுத்தாக வேண்டும். நான் எனக்குள் செல்ல வேண்டும். நான் இந்த ஒட்டு மொத்த உலகையும் மறந்தாக வேண்டும்.. அப்போது ...

விக்ரம் நடிக்கும் “கருடா“ ஜோடியாக காஜல் அகர்வால்

Posted: 27 Mar 2016 01:20 AM PDT

- – சில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "கருடா " என்று பெயரிட்டுள்ளனர். – இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் காஜலுக்கு கோவை மாவட்ட பெண் வேடம்.. இந்த மாதிரி கதாபாத்திரத்தில் இவர் நடிப்பது இதுவே முதன் முறை. வில்லனாக மகேஷ் மஞ்சுரேகர் நடிக்கிறார். – இவர் ஹிந்தியில் பிரபல இயக்குனர், நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. வாஸ்தவ், ஆஸ்திவா, குருஷேத்ரா, நிடான், பிதா உட்பட 23 படங்கள் இயக்கி உள்ளார். அத்துடன் ...

காஷ்மீரில் முதல் பெண் முதல்வராகும் மெகபூபா- கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

Posted: 27 Mar 2016 12:59 AM PDT

ஸ்ரீநகர் - ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக பதவியேற்க உள்ள மெகபூபா முப்தி நேற்று கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்வராக பதவி வகித்த மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முப்தி முகமது சையது ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அவரது மகள் மெகபூபா முப்தி அடுத்த முதல்வராக பதவியேற்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கு அதிகாரங்களை வழங்கும் சிறப்பு ...

அரை டிக்கெட் நடைமுறையில் ரயில்வே துறை அதிரடி மாற்றம்

Posted: 27 Mar 2016 12:44 AM PDT

புதுடில்லி : 'ரயில்களில், முழு டிக்கெட்டுக்கான கட்டணம் செலுத்தினால் மட்டுமே, குழந்தைகளுக்கு தனி இருக்கை அல்லது படுக்கை வசதி வழங்கப்படும்' என, ரயில்வே அறிவித்துள்ளது. - ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது, ரயில்களில் பயணம் செய்யும், 5 - 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, அரை டிக்கெட் கட்டணத்தில், இருக்கை மற்றும் படுக்கை வசதி அளிக்கப்பட்டு வருகிறது. - 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. - இந்நிலையில், 'அரை டிக்கெட் நடைமுறை ஒழிக்கப் படும். ...

வாசன் காத்திருப்பது யாருக்காக?'- கார்டன் vs அறிவாலயம்!

Posted: 26 Mar 2016 11:12 PM PDT

மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக ஐக்கியமான அடுத்தடுத்த நாட்களில் திமுகவின் தேர்தல் பணிகள் வேகமாகி உள்ளன. மாவட்ட வாரியாகவும், தொகுதி, ஒன்றியம், வார்டு வாரியாகயும் 'கட்சி வாக்காளர்' களின் வீடுகளுக்கு நேரில் சென்று வாக்குகளை சரி பார்க்கும் வேலையில்  உ.பி.க்கள் இறங்கி விட்டனர். அதிமுக சைடில் 'இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை' என்ற கெக்கலிப்புக்குரல் பலமாய்க் கேட்கிறது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரில் தொடங்கி உள்ளூர் வட்டச் செயலாளர் வரையில் ம.ந.கூ. அணிக்கு கொடுக்கப் பட்டுள்ள 110 சீட்டுகளை  குறிப்பிட்டு நக்கலடிக்கின்றனர். 'இது ...

இந்த வார திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Posted: 26 Mar 2016 09:15 PM PDT

பாடகராக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸ்
-

-
மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் மூலமாக
பாடகராக அறிமுகமாகிறார் நடிகர் மற்றும்
இயக்குநர் ராகவா லாரன்ஸ்.
-
இப்படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட
படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
-

ஜாக்கிசான் கொடுத்த பரிசு! –

Posted: 26 Mar 2016 09:10 PM PDT

-கே.வி.ஆனந்த் இயக்கத்தில், தனுஷ் நடித்த, அனேகன் படத்தில் நாயகியாக நடித்தவர் பாலிவுட் நடிகை அமைரா. இவர், இந்தியா – சீனா கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும், குங்பூ யோகா என்ற படத்தில், ஜாக்கிசானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்திற்காக முறைப்படி கராத்தே பயிற்சி எடுத்துவரும், இவரது நடிப்பு ஆர்வத்தை வியந்து, அதை பாராட்டும் விதமாக, குளிருக்கு அணியும் உடையை, பரிசாக கொடுத்துள்ளார் ஜாக்கிசான். அந்த உடையை அணிந்தபடி போஸ் கொடுத்த புகைப்படங்களை, பாலிவுட்டில் வெளியிட்டுள்ளார் அமைரா. ஆற்றுதே, ...

விஜய் அவசர செய்தி!

Posted: 26 Mar 2016 09:06 PM PDT

தன் ரசிகர் மன்றத்தினர், சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால், மன்றத்தையே கலைத்தார் அஜித். தற்போது, விஜய்யின், 'மக்கள் இயக்கம்' சார்பாக, அவரது ரசிகர் மன்றத்தினர், வெவ்வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க முன் வந்துள்ளனர். இத்தகவல், விஜய்யின் காதுக்கு வர, 'இந்த சட்டசபை தேர்தலில், மக்கள் இயக்கம் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை; அதனால், என் ரசிகர் மன்றத்தினர் யாரும், எக்கட்சிக்காகவும் ரசிகர் மன்றத்தை பயன்படுத்தக் கூடாது…' என்று செய்தி வெளியிட்டுள்ளார். – —————————- — ...

சுஜாவின் நம்பிக்கை

Posted: 26 Mar 2016 08:48 PM PDT

- 'மிளகா', 'சேட்டை' உள்ளிட்ட படங்களின் வழி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் சுஜா வாருணி. - சிறிய வேடங்கள்தான் என்றாலும், கிடைத்த வாய்ப்பில் முத்திரைப் பதித்திருக்கிறார். அடுத்து தன் திறமைக்கேற்ப நல்ல வாய்ப்புகள் தேடி வரும் என நம்புகிறாராம். - கதாநாயகிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உங்களுக்கும் கிடைக்கிறதா? - "எனக்குத் தெரிந்து கோடம்பாக்கம் என்ற தனி உலகத்தில் நாயகன், நாயகி, குணசித்திர நடிகர்கள் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. இங்கு அனைவருமே சமம்தான். படப்பிடிப்பு ...

நாயகிகளின் செல்லப்பெயர்

Posted: 26 Mar 2016 08:47 PM PDT

– நம்மைப் போலவே நடிகர், நடிகைகளுக்கும் கூட செல்லப் பெயர் உண்டு. பெரும்பாலும் அது வெளியே தெரிவதில்லை. - முன்பெல்லாம் சம்பந்தப்பட்டவர்களும் அதை விரும்புவதில்லை. இப்போது காலம் மாறிவிட்டது. ரசிகர்களும் தங்களது செல்லப் பெயரை அறிந்து கொள்ளட்டும், அதைக் கொண்டே நம்மை அழைக்கட்டும் என்று நடிகைகளும் கருதுகிறார்கள். - அந்த வகையில் சில இளம் நாயகிகளின் செல்லப் பெயர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். - இளம் நாயகி ஸ்ரீ திவ்யாவை அவரது தாய்க்குலம் 'சின்னி கொடுக்கு' என்றுதான் அழைப்பாராம். காரணம் ...

உலக திரையரங்கு தினம் இன்று.

Posted: 26 Mar 2016 08:30 PM PDT

இந்திய திரைப்படங்கள் உலகில் அதிக எண்ணிக்கையில் சினிமாக்களைத் தயாரிக்கும் நாடு இந்தியா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்கம், ஒரியா, மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்திய சினிமா தயாராகிறது. இதை Indian movie is one has many talkies என்று குறிப்பிடுகிறார்கள். இந்தியாவில் காட்டப்பட்ட முதல் சினிமா உலகின் முதல் சினிமாவைத் தயாரித்து வெளியிட்டவர்கள் லூமியர் சகோதரர்கள். முதல் சினிமா 1895 , டிசம்பர் மாதம் பாரீசில் உள்ள 'ஈடன் சினிமாஸ்' என்ற திரையரங்கில் திரையிடப்பட்டது. இப்படம் வெளியான, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™