Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பாரதிராஜாவை அவமதிக்கிறாரா பாலா ?

Posted:

'குற்றப் பரம்பரை' படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து தமிழ்த் திரையுலகத்தின் இரு பெரும் இயக்குனர்களான பாரதிராஜா, பாலா இருவருக்குமிடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. இந்தக் கதையை எழுதியுள்ள எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி இந்தப் படத்தை பாலா தான் இயக்க வேண்டும் என்று சொல்லியதோடு, அதற்கான வேலைகளையும் ...

பி.ஜே.பிக்காக வாய்ஸ் (மட்டுமே) கொடுக்கிறார் சுரேஷ்கோபி..

Posted:

மலையாள சூப்பர்ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் இருவரும் தங்கள் மீது அரசியல் சாயம் படாமல் ஒதுங்கி நடக்க, ஆக்சன் கிங் சுரேஷ்கோபியோ அரசுக்கு எதிராக விமரசனம் செய்வது, சமூக பிரச்சனைகளில் கருத்து சொல்வது என கிட்டத்தட்ட அரசியலில் முழுமூச்சாக இறங்கி விட்டவர். இதனாலேயே தனது கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின் போது கூட பிரதமர் மோடியை ...

மலையாளத்தைப் போல தமிழிலும் 'ட்வெண்டி-20' சாத்தியமாகுமா..?

Posted:

கடந்த 2008ல் மலையாளத்தில் 'ட்வெண்ட்டி-2௦' என்கிற படம் வெளியானது என்றும் அந்தப்படத்தை பிரபல இயக்குனர் ஜோஷி இயக்கினார் என்றும் ஒற்றை வரியில் சாதரணமாக சொல்லிவிடமுடியாது. காரணம் மலையாள சினிமா வரலாற்றில் மிகமிக முக்கியமான படம் அது.. மலையாள நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட அந்தப்படத்தில் மலையாள திரையுலக ...

'தோழா' வெற்றி, சோகத்தில் ஸ்ருதிஹாசன்

Posted:

'தோழா' படம் நிச்சய வெற்றி என தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் உள்ளவர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். படம் சம்பந்தப்பட்ட அனைவரும், படத்தை வாங்கியவர்களும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரே ஒருவர் மட்டும் சோகத்தில் இருக்கிறார், அவர்தான் ஸ்ருதிஹாசன். இப்போது தமன்னா நடித்துள்ள கதாபாத்திரத்தில் முதலில் ...

மார்ச் 25 படங்கள் - வசூல் நிலவரம் என்ன ?

Posted:

மார்ச் 25ம் தேதி 'தோழா, ஜீரோ, வாலிபராஜா, அடிடா மேளம்' ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இவற்றில் 'தோழா' படம் தவிர மற்ற படங்கள் தேறாது என்றே வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'தோழா' படத்தில் சென்டிமென்ட், நகைச்சுவை, வித்தியாசமான நட்பு, காதல் என ரசிகர்களுக்குத் தேவையான விஷயங்கள் உள்ளதால் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் ...

'ஜீரோ' இயக்குனருக்கு எதிர்ப்பு

Posted:

அஸ்வின், ஷிவதா மற்றும் பலர் நடித்துள்ள 'ஜீரோ' என்ற படம் இரு தினங்களுக்கு முன் வெளியானது. ஆதாம், ஏவாள் ஆகியோரின் வரலாறிலிருந்து ஆரம்பித்து, கடவுள், குழந்தை, உலகின் முதல் பெண் லிலித் என யாருக்கும் எளிதில் புரியாத ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். சமீப காலமாக ரசிகர்களுக்காக படம் எடுக்காமல் தங்களுக்காக மட்டுமே படம் எடுப்பது ...

கிரிக்கெட் வர்ணனையாளராக மாறிய ஷாருக்கான்

Posted:

நடிகர் ஷாருக்கான் தற்போது, ராகுல் தொலாகியா இயக்கும் ராய்ஸ் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் மார்ச் 23ம் தேதி பெங்களூருவில் நடந்த இந்தியா-வங்கதேச அணிகள் மோதிய உலகக்கோப்பை டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியை காண வந்தார். போட்டியை பார்க்க தான் ஷாருக்கான் வந்துள்ளார் என அனைவரும் நினைத்த நேரத்தில், யாரும் ...

கரன் ஜோகர் படத்தில் நடிக்கிறாரா சோனாக்ஷி சின்கா?

Posted:

டைரக்டர் கரன் ஜோகர் இயக்கிய கபூர் அண்ட் சன்ஸ் வெற்றி படமாக அமைந்துள்ளதால் அவர் ஏகத்துக்கும் குஷியாக இருந்து வருகிறாராம். இந்த உற்சாகத்தில் தனது அடுத்த படங்களின் பணிகளில் இறங்கி உள்ளாராம். அடுத்தடுத்து பல படங்களை இயக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம். இவற்றில் சில படங்களின் வேலைகள் துவங்கப்பட்டு விட்டதாம். மேலும் சில படங்கள் ...

பிரசவத்திற்கு பின் குண்டு பெண்ணாக மாறிய ராணி முகர்ஜி

Posted:

நடிகை ராணி முகர்ஜிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு ராணி, சில கிலோக்கள் உடல் எடை கூடி உள்ளார்.

பிரசவத்திற்கு பிறகு வெளியில் தலைகாட்டாமல் இருந்த ராணி முகர்ஜி, சமீபத்தில் டைரக்டர் கரன் ஜோகரின் தாயார் ஹிரோ ஜோகரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். பிரசவத்திற்கு ...

சசிகபூர் இறந்து விட்டதாக பரவும் வதந்தி

Posted:

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் சசிகபூர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக வதந்திகள் பரவி வந்தன. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சசிகபூரின் உறவினராக நடிகர் ரிஷிகபூர் டுவிட்டரில், எனது மாமா சசிகபூர் நலனுடன் இருக்கிறார். அதனால் இது போன்று வதந்திகள் பரப்புவதை ...

பிகே அமீர் கான் வேடத்தில் கலாய்க்க வருகிறார் கவுண்டமணி

Posted:

பல ஆண்டுகளுக்கு பின் காமெடி நடிகர் கவுண்டமணி, கதாநாயகனாக நடிக்கும் படத்தில், பிகேவில் நடித்த அமீர் கான் வேடத்தில், கலாய்க்க உள்ளார்.இயக்குனர் சுசீந்திரனின்
உதவியாளர், கணபதி பாலமுருகன் இயக்கத்தில், கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் படம், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. கேரவன் கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில், நாத்திகம் ...

அட்லீயின் அடுத்த படம் மலையாளத்தில் கூட இருக்கலாம்..!

Posted:

விஜய்யை வைத்து அட்லீ இயக்கியுள்ள 'தெறி' படத்தில் கிட்டத்தட்ட 40சதவீத காட்சிகளை கேரளாவில் தான் படமாக்கியுள்ளார்கள்.. இதற்கு கதையமைப்பு ஒரு காரணம் என்றாலும் கேரளா மீதான அட்லீயின் காதலும் கூட இன்னொரு காரணம். அதனால் தான் 'தெறி' படத்தில் மூன்று விஜய் கேரக்டர்களில் ஒன்றை கேரளாவை சேர்ந்த ஜோசப் குருவில்லாவாக சித்தரித்துள்ளார்.. ...

அஞ்சலி ஆபாச போட்டோ விவகாரத்தில் ஒருவர் கைது..!

Posted:

ஆபாச போட்டோ விவகாரத்தில் தொடர்ந்து மலையாள நடிகைகள் குறிவைத்து தாக்கப்படுவது மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்பாடுத்தியுள்ளது. கடந்த வருடத்தில் ஆஷா சரத் தொடங்கி, அடுத்து ஜோதி கிருஷ்ணா, சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீயா ரமேஷ் என சில நடிகைகள் இந்த மார்பிங் செய்யப்பட்ட ஆபாச போட்டோ விவாகரத்தில் பிரச்னையை சந்தித்தனர்.. இப்போது ...

கார்த்தி-தமன்னாவின் வெற்றிக்கூட்டணி

Posted:

கார்த்தி-தமன்னா இருவரும் இணைந்து நடித்த பையா, சிறுத்தை ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டாகின. அந்த படங்களில் அவர்களின் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் ஒர்க்அவுட்டானது. அதோடு, பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் அதிக தாராளம் காட்டி நடித்திருந்தார் தமன்னா. குறிப்பாக, பையா படத்தில் அவர்கள் நடனமாடிய அடடா மழைடா அடமழைடா -என்ற பாடல் இப்போது வரை ...

வெயிட்டான வேடங்களை எதிர்பார்க்கும் நீயா-நானா கோபிநாத்

Posted:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை நடத்தி வருபவர் கோபிநாத். அதுதவிர, சிகரம் தொட்ட மனிதர்கள், நடந்தது என்ன, விஜய் அவார்டுஸ் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதோடு, பூவெல்லம் உன்வாசம், வாமணன், தோனி, நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது ஜீவா-நயன்தாரா நடிப்பில் தயாராகியுள்ள ...

புரட்சி வீரனான கார்த்தி

Posted:

முன்னணி ஹீரோக்கள் தங்களது பெயருக்கு முன்பு பட்டப்பெயரை சுட்டிக்கொள்வதில் ஆர்வம் காட்டாதபோதும் அவர்களது ரசிகர்கள் தங்களது அபிமான ஹீரோக்களுக்கு பட்டப்பெயர் சூட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில், ஏற்கனவே தமிழ் சினிமாவில் தல, தளபதி, சின்ன தளபதி, புரட்சி தளபதி, மக்கள் செல்வம் என பல நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ...

செம ஸ்டைல் காட்டும் கபாலி ரஜினி

Posted:

தமிழ் சினிமாவில் ஸ்டைலுக்கு பேர் போனவர் ரஜினி. ஆரம்ப காலத்தில் கமல் படங்களில் வில்லனாக நடித்து வந்தபோதே தனது ஸ்டைலை வெளிப்படுத்திய ரஜினி, பின்னர் ஹீரோவாக நடித்தபோது பெரிய அளவில் ஸ்டைல் காட்டி வந்தார். அவரது ஸ்டைலான நடிப்பை பார்ப்பதற்கென்றே ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் அவர் நடித்த படங்களை பார்க்க சென்றனர். அதனால் ஸ்டைலை ...

ஜெயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்த சந்தானம்

Posted:

நடிகர் சந்தானம் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதன்காரணமாக அடிக்கடி பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது அவர் நடித்து முடித்துள்ள தில்லுக்குத்துட்டு படத்தை தொடங்குவதற்கு முன்பு திருப்பதிக்கு பட யூனிட்டுடன் சென்று சாமி தரிசனம் செய்தார் சந்தானம். ...

தயாரிப்பாளர் சங்க பொதுகுழு கூட்டம் கூடியது

Posted:

சென்னை எழும்பூரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தருக்கு கூட்டத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி ...

தொடரி பட நாயகன் தனுசுக்கு விருது

Posted:

மாரி, தங்கமகன் படங்களை அடுத்து பிரபுசாலமனின் தொடரி படத்தில் நடித்து வந்தார் தனுஷ். முழுக்கதையும் ரயிலுக்குள் நடக்கும் இந்த படத்தில் காதலே பிரதானமாக இருந்தபோதும், ரயில் பயணத்தின்போது நடுக்காட்டில் ரயில் சென்று கொண்டிருக்கும்போது பயணிகளிடம் திருட்டு கும்பல் மற்றும், தீவிர வாதிகளின் பிடியில் இருந்து மீட்கும் நாயகனாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™