Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜனநாயகத்துக்கு வலுவூட்டும் ...” plus 18 more

Tamilwin Latest News: “ஜனநாயகத்துக்கு வலுவூட்டும் ...” plus 18 more

Link to Lankasri

ஜனநாயகத்துக்கு வலுவூட்டும் ...

Posted: 25 Mar 2016 05:57 PM PDT

வடக்கு – தெற்கு ஊடகவியலாளர்களை இணைக்கும் நல்லிணக்கப் பயணம் இன்று கொழும்பிலிருந்து ஆரம்பமாகிறது.

சவுதியில் 4 மாதங்களுக்கு முன் ...

Posted: 25 Mar 2016 05:35 PM PDT

சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாத்தளை, உக்குவளை பரகாவெலயைச் சேர்ந்த இராமையா கிருஸ்ணகுமார் உதயகுமாரியின் உடல் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு புதிய ...

Posted: 25 Mar 2016 05:26 PM PDT

புதிய குடியேற்றங்களை உருவாக்குவதற்கான ஹதபிம அதிகார சபை சரத் பொன்சேகாவின் அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

வழமைக்கு மாறான வெப்பம்: வைரஸ் ...

Posted: 25 Mar 2016 05:12 PM PDT

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

சமூகப் புறக்கணிப்பிலும் ...

Posted: 25 Mar 2016 05:00 PM PDT

பெண் போராளிகள் தடுப்பிலிருந்து விடுதலையாகி 4, 5 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஒரு பிரிவினர் இன்னும் திருமணமாகாமல் தனித்தே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைத் திருமணம் செய்வதற்கு யாரும் முன்வருகிறார்கள் இல்லை.

பிரதமரின் கண்காணிப்பு ...

Posted: 25 Mar 2016 04:23 PM PDT

செயற்பாட்டுத் திறனற்ற அமைச்சுகளின் நடவடிக்கைகளை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் ...

Posted: 25 Mar 2016 03:47 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் எந்த வித பிளவுகளும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செய்லாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

லண்டன் லூசியம் பிரதான வீதியில் ...

Posted: 25 Mar 2016 01:49 PM PDT

லண்டன் லூசியம் பிரதான வீதியில் இரண்டடுக்கு பேரூந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

எனது பிள்ளை உயிருடன் உள்ளார்! ...

Posted: 25 Mar 2016 12:47 PM PDT

கடந்த கால யுத்ததில் எனது இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டேன் மற்றைய மகன் காணாமல் போய்விட்டார் என்னுடைய மகன் உயிருடன் தான்  இருக்கிறார் அவரை கண்டுபிடித்து தாருங்கள் என தாய் ஒருவர் பரணகம ஆணைக்குழுவிடம் உருக்கத்துடன் கேட்டுள்ளார்.

சிறுமியின் உயிரைப்பறித்த பாடசாலை ...

Posted: 25 Mar 2016 12:22 PM PDT

கெக்கிராவ, கல்கிரியாகம பகுதியில் மோட்டர் சைக்கிள் மோதி 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

டி20 உலக கிண்ணம்: அரையிறுதியில் ...

Posted: 25 Mar 2016 10:42 AM PDT

டி20 உலக கிண்ணம் போட்டியின் சூப்பர் 10 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி  அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

அந்தர் "பல்டி" அடித்த அப்ரிடி

Posted: 25 Mar 2016 06:22 AM PDT

மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை சாய்த்தது.

வீரர்களுக்கு அரை நிர்வாண ...

Posted: 25 Mar 2016 04:18 AM PDT

வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி வீரர்களுக்கு தனது அரை நிர்வாண படத்தை பரிசாக அளித்துள்ளார் மொடல் அழகி பூணம் பாண்டே.

கலர்புல்லாக ஹோலி பண்டிகை ...

Posted: 25 Mar 2016 02:22 AM PDT

இந்திய அணி வீரர்கள் மற்றும் அவுஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் மிக உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

கோஹ்லிக்கு புகழாரம் சூட்டிய ...

Posted: 25 Mar 2016 12:45 AM PDT

இந்திய அணியின் நட்சத்திர வீரரான வீராட் கோஹ்லியை பாராட்டியுள்ளார் வீரேந்திர ஷேவாக்.

விறுவிறுப்பான இந்தியா- வங்கதேச ...

Posted: 25 Mar 2016 12:19 AM PDT

இந்தியா- வங்கதேசம் இடையிலான டி20 உலகக் கிண்ணப் போட்டியை பார்த்து கொண்டிருந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

டி20 உலகக்கிண்ணம்: ...

Posted: 24 Mar 2016 11:16 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண டி20 போட்டியில் அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

டி20 உலகக் கிண்ணம்: பரிசுத் தொகை ...

Posted: 24 Mar 2016 10:22 PM PDT

உலகக் கிண்ண டி20 போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கிடைக்கப் போகும் பரிசுத் தொகை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் வீரர்கள் மீது கடும் ...

Posted: 24 Mar 2016 09:53 PM PDT

பாகிஸ்தான் அணி வீரர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்துள்ளார் முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரம்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™