Cinema.tamil.com |
- தேசிய விருது போட்டியில் இடம்பெற தவறிய 'சார்லி'..!
- நிவின்பாலியின் வெற்றி ரகசியத்தை உடைத்த வினீத் சீனிவாசன்..!
- ஏடாகூடமான கேள்வி கேட்ட நிருபர் : 'பளார்' விட்ட சன்னி லியோன்
- நயன்தாரா கேட்ட ரூ.4 கோடிக்கு ஓகே
- எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்: நமீதா
- ஆணாக நடிக்கிறார் ஸ்வேதா மேனன்
- போதையில் ஹோட்டலில் ரகளை செய்த தெலுங்கு நடிகர்
- இறுதி கட்ட படப்பிடிப்பில் 'பாபு பங்காராம்'
- மகளின் திருமணத்திற்காக அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்ட சிரஞ்சீவி
- கரீனா கபூரின் மனம் கவர்ந்த மகேஷ் பாபு
- சனாவுடன் கவுண்டமணி ரொமான்ஸ்
- சீர்காழி சிவ சிதம்பரம் பாட்டுக்கு சந்தானம் அலகு குத்தி ஆட்டம்
- புற்றுநோயால் மலையாள நடிகர் ஜிஷ்ணு மரணம்
- பேய் படத்தில் 3 வேடத்தில் நடிக்கிறார் ஜெய்
- ஒரு நாள் ஒத்தி வைத்த துல்கர் சல்மான்..!
- உலகின் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா
- சர்வர் சுந்தரத்துடன் பணியாற்றும் 15 சமையல் கலைஞர்கள்
- ஸ்ரீதிவ்யாவுக்கு ஷாக் கொடுத்த மலையாள நடிகைகள்!
- தமிழுக்கு வருகிறார் 'குயின்' இயக்குநர்.?
- சமூகசேவைக்காக ரியாலிட்டி ஷோ நடத்தும் லட்சுமி மஞ்சு!
| தேசிய விருது போட்டியில் இடம்பெற தவறிய 'சார்லி'..! Posted: அடுத்ததாக அறிவிக்கப்படவுள்ள 63வது தேசிய விருது போட்டியில் துல்கர் சல்மான் நடித்த 'சார்லி' படம் கலந்துகொள்ளாதது.. இல்லையில்லை கலந்துகொள்ள தவறியது மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.. கடந்த டிச-25ஆம் தேதி கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியான 'சார்லி'யில் துல்கர் சல்மான், பார்வதி ஆகியோர் நடித்திருந்தனர். மார்ட்டின் பரக்கத் ... |
| நிவின்பாலியின் வெற்றி ரகசியத்தை உடைத்த வினீத் சீனிவாசன்..! Posted: நிவின்பாலி தொடர் வெற்றிகளை கொடுத்துவரும் இளம் மலையாள முன்னணி நடிகர். தற்போதைய நிலவரப்படி மோகன்லாலுக்கு அடுத்த இடத்தில் இவர் தான் இருக்கிறார் என பிசினஸ் புள்ளி விவரம் சொல்கிறது. தொடர்ந்து வெற்றிபெறும் கதைகளாகவே தேர்ந்தெடுப்பது என்பது சாதாரண விஷயமில்லை ஆனால் நிவின்பாலிக்கு மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது என பலரும் அந்த ... |
| ஏடாகூடமான கேள்வி கேட்ட நிருபர் : 'பளார்' விட்ட சன்னி லியோன் Posted: பாலிவுட்டின் கவர்ச்சி குயினாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். ஆரம்பகாலத்தில் ஆபாச நடிகையாக நடித்த சன்னி லியோன், பின்னர் அதிலிருந்து விடுபட்டு இப்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஹோலி பண்டிகை நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குஜராத்தின் சூரத் நகரில் நடந்த ஹோலி பண்டிகையில் சன்னி லியோன் கலந்து ... |
| நயன்தாரா கேட்ட ரூ.4 கோடிக்கு ஓகே Posted: நடிகர் சிரஞ்சீவியின், 150வது படத்தில் நடிக்க, நடிகை நயன்தாரா கேட்ட, நான்கு கோடி ரூபாய் சம்பளத்திற்கு, ஓகே சொல்லப்பட்டுள்ளது. பில்லா படத்திற்கு பிறகு, இந்த படத்தில் நயன்தாரா, நீச்சல் உடையில் தோன்ற உள்ளார். தமிழ் திரையுலகில், ரீ-என்ட்ரி ஆன நடிகை நயன்தாரா காட்டில் அடை மழை பெய்து வருகிறது. இவர் நடித்த, மூன்று படங்கள், ஹிட் ஆனதால், ... |
| எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்: நமீதா Posted: குஜராத் பெண்ணான நமீதா தெலுங்கு படம் மூலம் தமிழுக்கு வந்தார். எங்கள் அண்ணா முதல் படம். விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு இங்கிலீஸ்காரன், சாணக்யா, ஏய், பம்பரகண்ணாலே, ஆணை, பச்சக்குதிர, வியாபாரி, நான் அவனில்லை, உள்பட பல படங்களில் நடித்தார். நமீதா படங்கள் அனைத்திலும் அவரது கவர்ச்சிதான் பிரதானமாக காட்டப்பட்டது. நடிப்பதற்கு ... |
| Posted: ஸ்வேதா மேனன் எப்போதுமே பரபரப்பான நடிகை. எந்த கேரக்டரையும் துணிச்சலுடன் நடிக்கும் நடிகை. தன் தலைப்பிரசவத்தையே நேரடியாக படம் பிடிக்க அனுமதித்தவர். அந்த காட்சி இடம்பெற்ற களிமண்ணு படம் அவர் துணிச்சலின் அடையாளம். பொது இடத்தில் அத்துமீறி நடந்து கொண்ட ஆளும் கட்சி எம்.பி.யை அங்கேயே கிழித்து தொங்கவிட்டவர். இப்போது அடுத்த ... |
| போதையில் ஹோட்டலில் ரகளை செய்த தெலுங்கு நடிகர் Posted: உதய் கிரண் எனும் தெலுங்கு நடிகர் மீது போதையில் ஹோட்டல் ஒன்றில் தகராறு செய்து அந்நிறுவன ஊழியர்களை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் எனும் தெலுங்கு படத்தில் நடித்த உதய் கிரண், போஷ் டஸ்பல்லா ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்தி விட்டு ஹோட்டல் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ஊழியர்களிடமும் கைகலப்பில் ... |
| இறுதி கட்ட படப்பிடிப்பில் 'பாபு பங்காராம்' Posted: வெங்கடேஷ் நயன்தாரா நடிக்கும் பாபு பங்காராம் படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக படக்குழுவினர் கூறுகின்றனர். தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் மாருதி இயக்குகின்றார். வெங்கடேஷ் சிரிப்பு போலீஸாக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிரமண பெண்ணாக ... |
| மகளின் திருமணத்திற்காக அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்ட சிரஞ்சீவி Posted: கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி தோள்பட்டை வலியால் அவதிபட்டு வந்தார். கடந்த மாதம் வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்படி அறுவை சிகிச்சையும் முடிந்து நலமுடன் வீடு திரும்பினார். மார்ச் 28ல் நடைபெறவுள்ள தனது மகள் ஷ்ரீஜாவின் ... |
| கரீனா கபூரின் மனம் கவர்ந்த மகேஷ் பாபு Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர், அர்ஜுன் கபூருடன் இணைந்து நடித்துள்ள கி&கா திரைப்படம் ஏப்ரல் 1ல் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக கரீனா நேற்று ஐதராபாத் சென்றிருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கரீனா, தெலுங்கு படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வருகின்றன. ஆர்வம் இருப்பினும் மொழி பிரச்சனையால் தெலுங்கு ... |
| Posted: '49ஓ' படத்திற்கு பிறகு கவுண்டமணி நடித்து வரும் காமெடி படம் ''எனக்கு வேறு எங்கும் கிளைகள்'' கிடையாது. சுசீந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்குகிறார். டி.கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார், கோலிசோடா அருணகிரி இசை அமைக்கிறார். ரித்விகா, ராம்ஸ், வளவன், வீரசமர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் கவுண்டமணி சினிமா ... |
| சீர்காழி சிவ சிதம்பரம் பாட்டுக்கு சந்தானம் அலகு குத்தி ஆட்டம் Posted: சந்தானம் தற்போது நடித்து வரும் படம் தில்லுக்கு துட்டு. பேய் படங்களை வாங்கி விநியோகிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் தயரிக்கிறது. லொள்ளுசபா இயக்குனர் ராம்பாலா இயக்குகிறார். எஸ்.எஸ்.தமன் இசை அமைக்கிறார். தீபக்குமர் ஒளிப்பதிவு செய்கிறார். மொட்டை ராஜேந்திரன், டி.எம்.கார்த்திக், லொள்ளுசபா மனோகர், சாமிநாதன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ... |
| புற்றுநோயால் மலையாள நடிகர் ஜிஷ்ணு மரணம் Posted: மலையாள இளம் நடிகர் ஜிஷ்ணு ராகவன்(வயது 35) புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார். மலையாள நடிகர் ராகவனின் மகன் ஜிஷ்ணு ராகவன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜிஷ்ணு, நம்மாள் என்ற படத்தில் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ப்ரீடம், பரயம், சக்காரா முத்து, ஆர்டினரி, உஸ்தாத் ஹோட்டல் உள்ளிட்ட 20 படங்களில் ... |
| பேய் படத்தில் 3 வேடத்தில் நடிக்கிறார் ஜெய் Posted: புகழ் படத்திற்கு பிறகு கையில் வேறு படம் இல்லாமல் இருந்தார் ஜெய். அவர் நடித்து முடித்துள்ள தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் வெளிவர வேண்டியது இருக்கிறது. இந்த நிலையில் ஒரு பேய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறர். 70எம்எம் என்ற நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண்பாலாஜி, கந்தவேல் ஆகியோருடன் இணைந்து சண்டை இயக்குனர் ... |
| ஒரு நாள் ஒத்தி வைத்த துல்கர் சல்மான்..! Posted: கிழக்கே சூரியன் உதிப்பதும் வெள்ளிக்கிழமையானால் புதுப்படங்கள் ரிலீசாவதும் வழக்கமான மாற்றமில்லாத நடைமுறை. அதிலும் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை நாளாக இருந்துவிட்டால் போதும் வியாழக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்து ஒருநாள் வசூலை முன்கூட்டியே அல்லிவிடுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தும் கூட, அதை பயன்படுத்தாமல், ... |
| உலகின் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா Posted: அமெரிக்காவிலிருந்து வெளியாகும் உலக புகழ்பெற்ற டைம் பத்திரிக்கை ஆண்டுதோறும் உலகில் செல்வாக்கு படைத்த 100 பேரின் பட்டியலை வெளியிடும். இந்த பட்டியலில் இடம்பெற உலக பெரும் கோடீஸ்வரர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஆர்வமாக இருப்பார்கள். தற்போது டைம் பத்திரிகை இந்த ஆண்டுக்கான உலகின் ... |
| சர்வர் சுந்தரத்துடன் பணியாற்றும் 15 சமையல் கலைஞர்கள் Posted: வாலிபராஜா படத்திற்கு பிறகு சந்தானம் நடித்துக் கொண்டிருக்கும் படம் 'தில்லுக்கு துட்டு'. இந்தப் படம் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டததைத் தொடர்ந்து வருகிற 28ந் தேதி முதல் சர்வர் சுந்தரம் படப்பிடிப்பு கோவாவில் தொடங்குகிறது. பாடல் காட்சிகள் மற்றும் கோவா ஓட்டல் ஒன்றில் சந்தானம் வேலை பார்ப்பது போன்ற காட்சிகள் இங்கு படமாக்கப்பட ... |
| ஸ்ரீதிவ்யாவுக்கு ஷாக் கொடுத்த மலையாள நடிகைகள்! Posted: ஈட்டி, பெங்களூர் நாட்கள் படங்களுக்குப்பிறகு ஸ்ரீதிவ்யாவின் நடிப்பில், பென்சில், காஷ்மோரா, மருது ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதில், காஷ்மோராவில் நயன்தாராவும் நாயகியாக நடித்துள்ளார். இருப்பினும், ஸ்ரீதிவ்யாவுக்கும் அழுத்தமான வேடம்தானாம். அதோடு, மருதுவில் கிராமத்து நாயகியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் ... |
| தமிழுக்கு வருகிறார் 'குயின்' இயக்குநர்.? Posted: இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெளியான படம் குயின். அப்படத்தை விகாஷ்பால் இயக்கியிருந்தார். சூப்பர் ஹிட்டான அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளார். அப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்த அவர், கங்கனா ரணாவத் ரோலில் நயன்தாரா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று நயன்தாராவை அணுகி வந்தார். ... |
| சமூகசேவைக்காக ரியாலிட்டி ஷோ நடத்தும் லட்சுமி மஞ்சு! Posted: பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் மணிரத்னத்தின் கடல் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார். மேலும், பல படங்களை தயாரித்திருக்கும் லட்சுமி மஞ்சு தெலுங்கு சேனல்களில் பல டாக் ஷோக்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது ஜெமினி டிவியில் மெமு சைத்யம் -என்றொரு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-03-25. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |