Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “லெப். கேணல் சம்மி குணரட்ன தேசிய ...” plus 18 more

Tamilwin Latest News: “லெப். கேணல் சம்மி குணரட்ன தேசிய ...” plus 18 more

Link to Lankasri

லெப். கேணல் சம்மி குணரட்ன தேசிய ...

Posted: 20 Mar 2016 05:47 PM PDT

ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடந்த ஒன்பது மாத காலமாக விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, லெப்டினன்ட கேணல் சம்மி குணரட்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாமலுக்கு ரூ 450 மில். ...

Posted: 20 Mar 2016 05:37 PM PDT

கொழும்பு மாநகரில் அமைக்கப்படவிருந்த 'கிரிஷ் சதுக்கம்' திட்டம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் நாமல் ராஜபக்‌சவுக்கு கமிஷனாக 450 மில்லியன் ரூபா வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை நிதி மோசடிப் பிரிவு ஆரம்பித்திருப்பதாக ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவித்துள்ளது.

முதலமைச்சர்கள் மாநாடு இன்று ...

Posted: 20 Mar 2016 05:23 PM PDT

மாகாண முதலமைச்சர்கள் மாநாடு இன்று ஹிக்கடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹிக்காட்ரான்ஸ் ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ...

Posted: 20 Mar 2016 05:06 PM PDT

எதிர்வரும் சிங்கள- தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் நீர்வழங்கல் தடைப்படலாம் என்று நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை எச்சரித்துள்ளது.

அஸ்கிரிய மகாநாயக்கருக்கான தெரிவு ...

Posted: 20 Mar 2016 05:02 PM PDT

கண்டி அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கரை தெரிவு செய்யும் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் 7ம் திகதியன்று இடம்பெறவுள்ளது.

தனது மகளையும் கொலை செய்ய மஹிந்த ...

Posted: 20 Mar 2016 04:34 PM PDT

தனது மகளை கொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டம் தீட்டியிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

வெற்றுக் கதிரைகளுக்கு ஸ்கைப்பில் ...

Posted: 20 Mar 2016 04:28 PM PDT

மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜப்பானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்ட மண்டபத்தில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

மகிந்தவிடம் வீராப்புக்காட்டவா ...

Posted: 20 Mar 2016 03:29 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறினே மற்றும் பிரதமர்  ரணில் விகரமசிங்க ஆகியோர் இணைந்து ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய பங்காளிகள் முஸ்லிம்கள் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.

கொண்டையாவைத் தேடி மீண்டும் ...

Posted: 20 Mar 2016 03:17 PM PDT

கொட்டதெனியாவ சிறுமி சேயாவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விடுதலையான கொண்டையா எனப்படும் துனேஸ் பிரியசாந்தவை கொட்டதெனியாவ பொலிசார் மீண்டும் வலைவீசித் தேட ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக கல்வியை அபிவிருத்தி ...

Posted: 20 Mar 2016 02:51 PM PDT

நாட்டில் பல்கலைக்கழக கல்வியின் தரத்தை அபிவிருத்தி செய்வதற்கான புதிய செயற்திட்டங்களுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கிண்ணம்: 7 விக்கெட் ...

Posted: 20 Mar 2016 10:07 AM PDT

இலங்கைக்கு எதிரான உலகக்கிண்ண 20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோஹ்லியின் அசத்தல் ஆட்டம்: ...

Posted: 20 Mar 2016 07:49 AM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கிண்ண போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு கோஹ்லியின் முன்னாள் காதலி அனுஷ்கா சர்மாவை ட்விட்டரில் கலாய்த்துள்ளனர்.

தலைவணங்கிய கோஹ்லி... ...

Posted: 20 Mar 2016 07:25 AM PDT

நேற்று நடைபெற்ற டி20 உலகக்கிண்ண போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.

டி20 உலக கிண்ணம்: டிவிலியர்ஸ் அதிரடி.. ...

Posted: 20 Mar 2016 02:53 AM PDT

டி20 உலக கிண்ணம் சுப்பர் 10 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொண்டாட்டத்தில் இந்தியா: ...

Posted: 20 Mar 2016 01:26 AM PDT

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ண போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ...

Posted: 20 Mar 2016 12:23 AM PDT

20 ஓவர் உலக்கிண்ண போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

பாகிஸ்தானின் தோல்வி: நிர்வாண நடனம் ...

Posted: 20 Mar 2016 12:12 AM PDT

டி20 உலகக்கிண்ண போட்டியில் பாகிஸ்தானின் தோல்வியால் நிர்வாண நடனம் ஆட முடியாமல் பாகிஸ்தான் நடிகை புலம்பியுள்ளார்.

இந்திய அணியின் "சேஸ் மன்னன்" ...

Posted: 19 Mar 2016 11:49 PM PDT

கொல்கத்தவில் நடைபெற்ற உலகக்கிண்ண டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

பந்தை வீசவில்லை.. ...

Posted: 19 Mar 2016 10:51 PM PDT

வங்கதேச பந்துவீச்சாளர்களான தஸ்கின் மற்றும் அராபத் சன்னிக்கு இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளது வங்கதேச அணியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™