Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


என் ரசிகர்கள் மிகப்பெரிய உயரத்திற்கு வர வேண்டும் - தெறி விழாவில் விஜய் பேச்சு

Posted:

புலி படத்தின் தோல்விக்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் தெறி. ராஜா ராணி இயக்குநர் அட்லீ இயக்கியுள்ள இப்படம் பக்கா ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளார்கள். முக்கிய ரோலில் மீனாவின் மகள் நைனிகா, விஜய்யின் மகளாக நடித்திருக்கிறார். ...

நடிகர் சங்கம் பொதுக்குழு கூட்டம் முழு விபரம்...!

Posted:

புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற பின்னர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச் செயலராக விஷால், துணைத் தலைவர்களாக ...

எனக்கும் என் கணவருக்கு சண்டை வர அமீர்கான் தான் காரணம்: கரீனா

Posted:

நடிகை கரீனா கபூர், தான் நடித்த கி அண்ட் கா படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எனக்கு அமீர்கான் என்றாலே பயமாக உள்ளது. எனக்கும் சைப் அலிகானுக்கும் ாண்டை வருவதற்கு அமீர்கான் தான் காரணம். அதனால் தான் அமீர்கான் என்றால் எனக்கு பயம் வருகிறது. இது சைப் அலி கானுக்கும் ...

மூன்று படங்களில் ஒப்பந்தமானார் சஞ்சய் தத்

Posted:

சமீபத்தில் சிறையில் இருந்து வெளிவந்திருக்கும் சஞ்கசய் தத், அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சில நல்ல படங்களில் நடிக்க போகிறேன். நல்ல படங்களை தேர்ந்தெடுக்க நடிக்க விரும்புகிறேன். வழக்கமான படங்களில் நடிக்காமல் வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமா ...

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் : முன்னணி நடிகர்கள் "மிஸ்ஸிங்"

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. புதிய நடிகர் சங்க உறுப்பினர்கள் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் பொதுக் கூட்டம் இதுவாகும். நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், துணைத் தலைவர்களாக பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் பொருளாளராக ...

மம்முட்டிக்கு ஜோடியாக டிவி நடிகை நேகா சக்சேனா..

Posted:

ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் 'கசாபா' படத்தின் மூலம் அதிரடி போலீஸ் அவதாரம் எடுத்திருக்கிறார் மெகா ஸ்டார் மம்முட்டி.. இதில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராஜன் ஜக்காரியாவாக நடிக்கிறார் மம்முட்டி.. இவரது முந்தைய அதிரடி போலீஸ் கேரக்டர்களான 'பல்ராம்', 'நரி' ஆகியவற்றை விட இந்த போலீஸ் கேரக்டர் உக்கிரமாக இருக்கும் என்று ...

'ஒரு முத்தச்சி கதா' ஹீரோயின் ; சந்தோசத்தில் அபர்ணா பாலமுரளி..

Posted:

கடந்த மாதம் வெளியான 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் ஜிம்ஸி என்கிற கேரக்டரில் க்யூட் பெண்ணாக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் அபர்ணா பாலமுரளி. அந்தப்படத்தில் அபர்ணாவின் யதார்த்த நடிப்பையும், கோட்டயம் பஸ் ஸ்டாண்டில் அவர் ஆட்டும் அதிரடி ஆட்டத்தையும் பார்த்து அசந்து போன மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தனது புதிய படமான ...

அனுமாராக மாறிய குஞ்சாக்கோ போபன்..!

Posted:

குஞ்சாக்கோ போபனின் அடுத்த படமாக வெகு வேகமாக தயாராகி வருகிறது வள்ளியும் தெட்டி புள்ளியும் தெட்டி'.. அறிமுக இயக்குனர் ரிஷி சிவக்குமார் இயக்கிவரும் இந்தப்படத்தில் குஞ்சாக்கோவின் ஜோடியாக நடிப்பதன் மூலம் மலையாள திரயுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்துள்ளார் (பேபி) ஷாமிலி. 1970களில் நடக்கும் கதையாக உருவாகி வரும் இந்தப்படத்தில் ...

“என் மகளுக்கு என்ன பதில் சொல்வேன்..?” ; கலாபவன் மணி மனைவி உருக்கம்..

Posted:

பிரபல மலையாள நடிகர் காலபவன் மணி மறைந்துவிட்டாலும், அவரது மரணத்திற்குப்பின் இரண்டுவிதமான சர்ச்சைகள் இன்னும் அந்த துயர சம்பவத்தை நினைவூட்டல் செய்துகொண்டே இருக்கின்றன. ஒன்று அவரது மரணம் இயற்கையானது அல்ல.. குடிக்கும் மதுவில் யாரோ நஞ்சை கலந்து கொடுத்துள்ளார்கள் என்பது.. இன்னொன்று அவரும் அவரது மனைவி நிம்மியும் கருத்து வேறுபாட்டால் ...

அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கவில்லை நாகார்ஜுனா மறுப்பு

Posted:

நிதின் - சமந்தா ஜோடி சேர்ந்து நடிக்கும் அ.ஆ எனும் தெலுங்கு படத்தை இயக்கி வரும் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் தனது அடுத்த படத்தில் அல்லு அர்ஜுனை நாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருவதாகக் கூறப்பட்டது. மேலும் நாகார்ஜுனா இப்படத்தில் முக்கிய வேடமேற்று நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இதனை நாகார்ஜுனா மறுத்துள்ளார். நாகார்ஜுனா ...

'கபாலி' - ரிலீஸ் தேதி முடிவு ?

Posted:

'கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. 'தெறி, கபாலி' இரண்டு படங்களையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இரண்டு படங்களுக்குமான வியாபாரப் பேச்சுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவை முடிந்துவிட்டதாகச் சொல்லப்பட்டாலும் எந்த ஏரியா, என்ன விலை என்ற தகவல் இன்னும் வெளியாகாமலே உள்ளது. சில ...

ராஜமௌலி இயக்கத்தில் சூர்யா, ஜுனியர் என்டிஆர் ?

Posted:

'பாகுபலி' படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. தற்போது 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தில் மிகவும் பிஸியாக இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், கேரளா என நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு நிறைவடையும் எனத் தெரிகிறது. 2017ம் ஆண்டின் ...

செல்வராகவன் படத்தில் சண்டையிடும் நாயகிகள்

Posted:

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா மற்றும் பலர் நடிக்க விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதக் கடைசியில் சென்னையில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கான ...

சரத்குமார் மீது நடவடிக்கை எடுப்பது முக்கியமில்லை : விஷால்

Posted:

நடிகர் சங்கத்தின் 62வது பொதுக்குழு கூட்டம் இன்று கூடுகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்க உள்ள இந்த கூட்டத்தில், சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து விவாதிக்கப்படும் எனவும், அவர்கள் மீது எடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு ...

அஜித் சம்பளம், அதிர்ச்சியில் திரையுலகம்

Posted:

அஜித் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'வேதாளம்' திரைப்படம் அதிகமான வசூலை அள்ளியது. இதுவரை அஜித் நடித்த படங்களிலேயே அந்தப் படம்தான் சாதனை வசூலை வசூலித்ததால் அவருடைய அடுத்த படம் பற்றிய பேச்சு அப்போதே ஆரம்பமானது. மீண்டும் "வீரம், வேதாளம்" படங்களை இயக்கிய சிவாவின் இயக்கத்தில்தான் அஜித் நடிக்கப் போகிறார் என்றார்கள். அது ஏறக்குறைய ...

ஜித்து ஜில்லாடி...ஏமாற்றிய ஜி.வி.பிரகாஷ்

Posted:

'தெறி' படத்தின் மொத்த பாடல்களும் இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ள இசை விழாவில் வெளியிடப்பட உள்ளது. ஆனால், அதற்கு முன்னர் இன்று 20ம் தேதி பிறந்த 12 மணிக்கு 'ஜித்து ஜில்லாடி....' சிங்கிள் பாடலை யு டியூபில் வெளியிட்டனர். இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை வென்றதைக் கொண்டாடும் விதத்தில் இந்தப் பாடல் வெளியிடப்படுகிறது என படத்தின் ...

சரைனொடு படத்திற்கு பாடல்கள் வெளியீட்டு விழா கிடையாதா?

Posted:

டோலிவுட்டின் ஸ்டைலிஷ்ட் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்து வரும் சரைனொடு படம் ஏப்ரல் 22 ஆம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகின்றது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள இப்படத்தில் கேத்ரின் திரைஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ...

குஷி 2 படத்தை உறுதி செய்த பவன் கல்யாண்

Posted:

இயக்குனர் ரவீந்திர பாபி இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண் அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் குஷி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இது வரை இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் ...

தெலுங்கில் டப்பிங் பேசும் காஜல் அகர்வால்

Posted:

தெலுங்கு படங்களில் நாயகிகள் தங்கள் சொந்த குரலில் பின்னணி பேசுவது அதிகரித்து வருகின்றது. பஞ்சாப்பைச் சேர்ந்த நடிகை சார்மி தெலுங்கு கற்றுக் கொண்டு தனது தெலுங்கு படங்களில் தானே டப்பிங் பேசுகின்றார். அதே போல் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்த ப்ரூஸ் லீ படத்தில் தெலுங்கில் டப்பிங் பேசினார். விரைவில் ...

யுவனை விட்டு அனிருத்துக்கு மாறிய லிங்குசாமி

Posted:

லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர்ராஜா. அந்த படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களையும் கொடுத்து வந்தார் யுவன். இந்நிலையில், விஷாலை வைத்து அவர் இயக்கயிருந்த சண்டக்கோழி-2 படத்துக்கும் யுவன்தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதால் இப்போது தமிழ், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™