Tamilwin Latest News: “பாதுகாப்புக்கு தேவையான காணிகள் ...” plus 18 more | |
- பாதுகாப்புக்கு தேவையான காணிகள் ...
- ஐக்கிய தேசியக் கட்சியின் ...
- தங்கொட்டுவ சம்பவம்! 'நேவி கபில'வின் ...
- எதிர்ப்புக் கூட்டத்தில் ...
- பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை ...
- ஜேர்மனியில் எழுச்சிகரமாக நடைபெற்ற ...
- தமிழர்களின் வட்டுக்கோட்டை ...
- போட்சிட்டி நிர்மாண பணிகள் ...
- பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க ...
- போரினால் பாதிக்கப்பட்ட பொலநறுவை ...
- நிருபரிடம் கொந்தளித்த மேத்யூஸ்.. ...
- டோனி, கோஹ்லி அசத்தும் ...
- டி20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் ...
- உலகக்கிண்ண “சூப்பர்-10” சுற்று: ...
- ஆதிக்கம் செலுத்தப்போகும் அந்த 6 ...
- டோனியின் மிகப்பெரிய சொத்து எது ...
- கோஹ்லி பற்றிய ரகசியத்தை போட்டு ...
- பாடம் கற்றுக் கொண்டேன்.. ...
- வாட்சன் அதிரடி வீண்: ...
| பாதுகாப்புக்கு தேவையான காணிகள் ... Posted: 14 Mar 2016 05:39 PM PDT வடக்கில் பாதுகாப்புக்கு அத்தியாவசியம் என்று கருதப்படும் காணிகளைத் தவிர ஏனையவற்றை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை ஏற்கனவே ஜனாதிபதி பகிர்ந்தளித்துள்ளார் என காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். |
| Posted: 14 Mar 2016 05:33 PM PDT ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளன. |
| தங்கொட்டுவ சம்பவம்! 'நேவி கபில'வின் ... Posted: 14 Mar 2016 05:12 PM PDT தங்கொட்டுவ, புஜ்ஜம்பொல - இரபடகம பகுதியில் உள்ள பாழடைந்த வீதியொன்றில் எரிந்த நிலையில் இருந்த வேனிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்ட 5 சடலங்களில் நேவி கபில எனப்படும் கபில செனரத் பண்டாரவின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. |
| Posted: 14 Mar 2016 03:56 PM PDT கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ள கூட்டு எதிரணியின் எதிர்ப்புக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச மற்றும், சோமவங்க அமரசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை ... Posted: 14 Mar 2016 02:01 PM PDT அமெரிக்காவில் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்து விட்டதாக தவறாக எண்ணிய தாயார் குப்பை தொட்டியில் வீசிவிட்டு மருத்துவமனையில் ஆடிய நாடகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. |
| ஜேர்மனியில் எழுச்சிகரமாக நடைபெற்ற ... Posted: 14 Mar 2016 01:05 PM PDT அனைத்துலக பெண்கள் தின நிகழ்வு நேற்றைய தினம் ஜேர்மனியின் டுசுல்டோர்வ் நகரில் எழுச்சிகரமாக நடைபெற்றது. இதில் பெண்கள் அமைப்பினர் கறுப்பு உடையணிந்து கலந்துகொண்டுடிருந்தனர். |
| Posted: 14 Mar 2016 12:28 PM PDT முஸ்லிம் காங்கிரசின் தனித்துவ அரசியல் போராட்ட பாதை முப்பது வருடங்கள் கடந்த நிலையில், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அதன் தேசிய மகாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி பாலமுனையில் நடைபெற இருக்கின்றது. |
| Posted: 14 Mar 2016 12:14 PM PDT போட்சிட்டி நிர்மாணப்பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு இலங்கை அரசாங்கம், சீன முதலீட்டாளர்களுக்கு இன்று உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. |
| பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க ... Posted: 14 Mar 2016 12:01 PM PDT பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும், படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிக்குமாறும் அமரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| போரினால் பாதிக்கப்பட்ட பொலநறுவை ... Posted: 14 Mar 2016 11:49 AM PDT வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் என 33 பேர் இன்று பொலநறுவையில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட வெலிக்கந்த மற்றும் மெதிரிகிரிய ஆகிய பிரதேச செயலக பிரதேசங்களுக்கு விஜயம் செய்தனர். |
| நிருபரிடம் கொந்தளித்த மேத்யூஸ்.. ... Posted: 14 Mar 2016 06:44 AM PDT மலிங்கா சில தினங்களுக்கு முன்பு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். |
| Posted: 14 Mar 2016 06:31 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி, கோஹ்லி ஆகியோரை வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'பேன் ஆன்தம்' பாடல் இணையத்தை கலக்கி வருகிறது. |
| டி20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் ... Posted: 14 Mar 2016 05:34 AM PDT டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் களமிறங்கியுள்ள அணிகள் விதவிதமான புதிய சீருடையில் விளையாடி வருகின்றன. |
| உலகக்கிண்ண “சூப்பர்-10” சுற்று: ... Posted: 14 Mar 2016 03:59 AM PDT டி20 உலகக்கிண்ண 'சூப்பர்-10' சுற்றில் நாளை நடக்கும் முதல் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாக்பூரில் மோதுகின்றன. |
| ஆதிக்கம் செலுத்தப்போகும் அந்த 6 ... Posted: 14 Mar 2016 02:01 AM PDT டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆதிக்கம் செலுத்தப் போகும் வீரர்கள் பெயர்களை யுவராஜ் சிங் ஐ.சி.சி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். |
| டோனியின் மிகப்பெரிய சொத்து எது ... Posted: 14 Mar 2016 01:21 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியை முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி பேசியுள்ளார். |
| கோஹ்லி பற்றிய ரகசியத்தை போட்டு ... Posted: 13 Mar 2016 11:59 PM PDT பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியில் இந்திய வீரர் விராட் கோஹ்லிக்கு அதிக ரசிகைகள் இருப்பதாக அந்த அணியின் தலைவி சனா மிர் தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Mar 2016 10:58 PM PDT டி20 உலகக்கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகமாக இருப்பதாக அதிரடி தொடக்க வீரர் ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Mar 2016 10:31 PM PDT உலகக்கிண்ணப் பயிற்சிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்டுகளால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |