Cinema.tamil.com |
- நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் உள்ளிட்ட மூவர் தற்காலிக நீக்கம்!
- தமிழில் அறிமுகமான மம்முட்டியின் தங்கை மகன்
- மலையாள டெக்னீஷியன்களை தமிழுக்கு இழுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்..!
- சாய் பிரஷாந்த் எழுதிய உருக்கமான கடிதம்
- விஜய் சேதுபதியின் மிகப் பெரிய வசூல் படம்
- விக்ரம் உடன் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்
- ஷாமிலி படத்துக்கு வித்தியாசமான போஸ்டர்
- இயக்குனர் உயிருடன் இல்லை ; ஆனால் படம் ரிலீசுக்கு தயார்..!
- அக்சர்-2வில் ஜரின் கான்
- ரன்வீர் சிங் உடன் ஜோடி சேரும் ஆலியா
- அமிதாப்பின் 'பிங்க்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
- கெளரவ கொலை படத்தில் நடிக்க விரும்பும் சித்தார்த்!
- அமீர்கான் சிறந்த தந்தை - கிரண் ராவ்!
- சாந்தனுவுக்கு ஜோடியாக ஸ்ருஷ்டி டாங்கே
- சூரி உடன் கைகோர்க்கும் ஜீவா
- ஹாட்ரிக் ஹிட் எதிர்பார்க்கும் நாகார்ஜுனா
- குஷி 2 - ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் எஸ்.ஜே.சூர்யா
- மூன்று மொழிகளில் தயாராகும் பிரபாஸின் அடுத்த படம்
- பெண்கள் பாதுகாப்பு குறித்த இணையதளத்தை துவங்கி வைத்த ராம் சரண்
- ஒரே நாளில் வெளிவரும் சர்தார் - தெறி பாடல்கள்
| நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் உள்ளிட்ட மூவர் தற்காலிக நீக்கம்! Posted: ஊழல் புகார் எதிரொலியால் நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாசர் தலைமையிலான புதிய அணி பதவியேற்ற பின்னர், பல அதிரடியான நடவடிக்கைகளும், நலத்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். நடிகர் சங்கத்தில் பல கோடி ஊழல் ... |
| தமிழில் அறிமுகமான மம்முட்டியின் தங்கை மகன் Posted: சௌகார்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, தன்னுடைய நடிப்பாற்றலின் மூலம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் நடிகர் ஹிரேஷ். இவர் நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் ஆவார். இவர் மலையாளத்தில் பிரபல வில்லனாக நடித்து வருகிறார். மலையாளத்தில் இதுவரை 10 படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மலையாளத்தில் இவருடைய ... |
| மலையாள டெக்னீஷியன்களை தமிழுக்கு இழுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்..! Posted: ஒரு இயக்குனராக மாறி இரண்டு படங்களை ரிலீஸ் பண்ணிவிட்டு, மூன்றாவதாக 'அம்மணி' என்கிற படத்தை எடுத்து முடித்துவிட்டு, கடமையே கண்ணாக அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இப்போது அவர் கையில் எடுத்துள்ள சப்ஜெக்ட் சென்னையை புரட்டிப்போட்ட மழைவெள்ளம் தான். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை ... |
| சாய் பிரஷாந்த் எழுதிய உருக்கமான கடிதம் Posted: பிரபல சின்னத்திரை நடிகர் சாய் பிரஷாத், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட சாய் பிரஷாத், இறப்பதற்கு முன்னர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறார். அதன் விபரம் வருமாறு... என் அன்புள்ள சுஜிதா சாய் பிரஷாந்த்திற்கு... உன் மீது நான் அளவுக்கு அதிகமாக காதல் கொண்டிருந்தேன். உன் மீது நான் கொண்ட ... |
| விஜய் சேதுபதியின் மிகப் பெரிய வசூல் படம் Posted: 'நானும் ரௌடிதான், சேதுபதி' ஆகிய படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்து கடந்த வெள்ளிக் கிழமையன்று வெளிவந்த 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய வசூலைக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்திற்கான விமர்சனங்களும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலேயே வந்து கொண்டிருக்கின்றன. கொரியன் படத்தின் ... |
| விக்ரம் உடன் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ் Posted: 'இரு முகன்' படத்தில் நடித்து வரும் விக்ரம் அந்தப் படத்தில் நடித்துக் கொண்டே, திரு இயக்கத்தில் 'கருடா' என்ற படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார்! 'கருடா' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷைத்தான் முதலில் அணுகினார்களாம். விக்ரம் வயசு பற்றி எல்லாம் விசாரித்த கீர்த்தி சுரேஷ் கருடா படத்தில் நடிப்பது பற்றி ... |
| ஷாமிலி படத்துக்கு வித்தியாசமான போஸ்டர் Posted: கால்ஷீட் பிரச்சனை காரணமாக தமிழில் தனுஷுடன் 'கொடி' படத்தில் நடிக்க தேடிவந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்த ஷாலினி, அதே நேரத்தில் மலையாளத்தில் ஒப்பந்தமான படம் தான் 'வல்லியும் தெட்டி புள்ளியும் தெட்டி'. அவரது அக்கா ஷாலினியின் முதல் ஹீரோவான குஞ்சாக்கோ போபன் தான், ஷாமிலிக்கும் முதல் மலையாள ஹீரோவாக ஜோடி சேர்ந்துள்ளார்.. ... |
| இயக்குனர் உயிருடன் இல்லை ; ஆனால் படம் ரிலீசுக்கு தயார்..! Posted: மலையாள இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் மரணம் எத்தனை நாட்கள் கழித்து நினைத்து பார்த்தாலும் அதிர்வை உண்டு பண்ணகூடியது தான். மிக திறமையான இயக்குனரான அவர், அடுத்து மோகன்லாலை வைத்து படம் இயக்குவதாக முடிவாகி இருந்தது.. இப்படி அடுத்தடுத்து மிகப்பெரிய உயரத்தை அடைவார் என நினைத்த நேரத்தில் கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகி திடீர் மரணத்தை ... |
| Posted: தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தியிலும் இரண்டாம் பாகம் தொடர்பான படங்கள், அதிகளவில் உருவாக தொடங்கியுள்ளன. அந்தவகையில் 2006ம் ஆண்டு வெளிவந்த 'அக்சர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. முதல்பாகத்தை இயக்கிய ஆனந்த் மகாதேவனே இப்படத்தையும் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகை ஜரின் கான் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் ... |
| ரன்வீர் சிங் உடன் ஜோடி சேரும் ஆலியா Posted: 'பாஜிராவ் மஸ்தானி' படத்தின் மாபெரும் வெற்றியால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் ரன்வீர் சிங். தற்போது சில படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருப்பவர், அடுத்தப்படியாக ஜோயா அக்தர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக ஆலியா பட் நடிக்க இருக்கிறார். இதுதொடர்பாக ஆலியாவிடம் பேசி, அவரும் ... |
| அமிதாப்பின் 'பிங்க்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு Posted: 'பிக்கு' படத்தை தொடர்ந்து மீண்டும் அமிதாப்பை வைத்து 'பிங்க்' என்ற படத்தை எடுத்து வருகிறார் சுஜித் சிகார். அமிதாப் உடன் டாப்சி ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் டில்லியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'பிங்க்' படபம் 2016, செப்டம்பர் 16ம் தேதி ... |
| கெளரவ கொலை படத்தில் நடிக்க விரும்பும் சித்தார்த்! Posted: பாலிவுட்டின் இளம் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா. இவர், இப்போது 'கபூர் அண்ட் சன்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு, இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். சித்தார்த்திற்கு நெகட்டீவ் ரோலில் நடிக்க ஆசையாக இருக்கிறதாம். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது... ''எனக்கு வில்லன் மாதிரியான நெகட்டீவ் ரோலில் நடிக்க ஆசை, ... |
| அமீர்கான் சிறந்த தந்தை - கிரண் ராவ்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கானுக்கு இன்று(மார்ச் 14ம் தேதி) பிறந்தநாள். இன்று தனது 51வது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடுகிறார். அமீர்கான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் குடும்பத்திற்கே முதலிடம் கொடுப்பாராம். இதுகுறித்து அமீரின் மனைவி கிரண் ராவ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ''அமீர் ஒரு ... |
| சாந்தனுவுக்கு ஜோடியாக ஸ்ருஷ்டி டாங்கே Posted: நயன்தாரா, காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா போன்ற கதாநாயகிகள் கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதால், மீடியம் பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். தங்களின் படங்களுக்கு யாரை கதாநாயகியாக நடிக்க வைப்பது என்று தெரியாமல் முழிபிதுங்கிப்போய் உள்ளனர். இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு இன்றைய ... |
| Posted: விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கி வரும் அட்லி 'A for Appl'e என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து 'சங்கிலி பங்கிலி கதவ தொற' என்ற படத்தை தயாரித்து வருகிறார். கமல்ஹாசன், ப்ரியதர்சன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ஐ.கே.ஈ இயக்கும் இப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். இது காமெடி ... |
| ஹாட்ரிக் ஹிட் எதிர்பார்க்கும் நாகார்ஜுனா Posted: நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கியுள்ள ஊபிரி திரைப்படம் தமிழில் தோழா என்ற பெயரில் திரைக்கு வரவுள்ளது, ரூ 60 கோடி செலவில் இப்படத்தை தமிழ் தெலுங்கில் பிவிபி நிறுவனம் தயாரித்துள்ளது. தி இன்டச்சபிள்ஸ் எனும் பிரெஞ்சு படத்தின் ரீமேக்கான இப்படம் ரூ 60 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளதால், அதிக ... |
| குஷி 2 - ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் எஸ்.ஜே.சூர்யா Posted: இசை படத்தை இயக்கி நாயகனாக நடித்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள இறைவி திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. மேலும் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியிலும் சூப்பர் ஹிட் அடித்த குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க அவர் ... |
| மூன்று மொழிகளில் தயாராகும் பிரபாஸின் அடுத்த படம் Posted: பாகுபலி படத்தில் நாயகனாக நடித்து புகழ்பெற்ற பிரபாஸ், இந்திய அளவில் அறியப்படும் நடிகராகி விட்டார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளிவந்த பாகுபலி படத்தின் இமாலய வெற்றிக்கு பின்னர் அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நாயகனாக பிரபாஸ் நடித்து வருகின்றார். இப்படமும் பல மொழிகளில் வெளிவரும் என தெரிகிறது. ... |
| பெண்கள் பாதுகாப்பு குறித்த இணையதளத்தை துவங்கி வைத்த ராம் சரண் Posted: தெலுங்கு திரை உலகின் மெகா பவர் ஸ்டார் ராம் சரண், பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள ஷி டீம்ஸ்(She Teams) எனும் இணையதளத்தை துவங்கி வைத்துள்ளார். ஷி டீம்ஸ் இணையதளத்தை மக்களிடம் பிரபலப்படுத்தும் விதத்தில் ஐதராபாத் போலீஸார் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் ராம் சரண், நடிகை லக்ஷ்மி மஞ்சு, மகேந்திர ரெட்டி உள்ளிட்ட பலர் ... |
| ஒரே நாளில் வெளிவரும் சர்தார் - தெறி பாடல்கள் Posted: கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் அதிக எதிர்பார்புகளை ஏற்படுத்தியிருக்கும் இரு படங்கள் ஏப்ரலில் திரைக்கு வர தயாராகி வருகின்றன. தமிழில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் சமந்தா எமி ஜாக்சன் நடித்துள்ள தெறி படத்தின் டீசர் வெளிவந்து பெரும் வெற்றி அடைந்துள்ளது. இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-03-14. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |