Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என ...” plus 18 more

Tamilwin Latest News: “கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என ...” plus 18 more

Link to Lankasri

கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என ...

Posted: 13 Mar 2016 05:50 PM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லாத கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது என கட்சியின் உறுப்பினர்களுக்கு இன்று எழுத்து மூலம் அறிவிக்கப்படும் என அமைச்சரும், கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் மீள் உறுதிமொழி

Posted: 13 Mar 2016 05:28 PM PDT

யாழ். வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தம்மை மீளவும் சொந்த இடங்களில் குடியேற்றுமாறு போராட்டங்களை நடத்திவரும் நிலையில் இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களது காணிகள் மீள வழங்கப்பட்டு அவர்கள் சொந்த இடங்களில் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் குடியேற்றப்படுவார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதி வழங்கியுள்ளார்.

பிரபாகரன் விவகாரம் குறித்தும் ...

Posted: 13 Mar 2016 05:22 PM PDT

யுத்தத்தின் இறுதி தருணங்களில் நடந்த உண்மைகளை கண்டறியும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும். இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தாரா?, போர் முறைமைக்கு முரணான வகையில் அவர் கொல்லப்பட்டாரா? என்பது கண்டறியப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாதாளக் குழுக்களை ஒடுக்குவதில் ...

Posted: 13 Mar 2016 05:14 PM PDT

நாட்டில் பாதாள உலகக் கும்பல்கள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டன என்பது தங்கொட்டுவை பகுதியில் நடந்துள்ள கொடூரமான சம்பவத்தைப் பார்க்கும் போது நன்கு புரிகிறது.

பல மணி நேரம் நாடு முழுவதும் மின் ...

Posted: 13 Mar 2016 05:07 PM PDT

நாடு பூராகவும் நேற்று பல மணி நேரம் மின் விநியோகம் தடைப்பட்டது. நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் துண்டிக்கப்பட்ட மின் விநியோகம் எட்டு மணிநேரத்தின் பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியது.

பிரபாகரனை உயிர்ப்பித்தாலும் ...

Posted: 13 Mar 2016 05:00 PM PDT

யுத்த விதிமுறைக்கு முரணாக நாம் போரிட்டோம் எனவும் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தோம் என்றும் எம்மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய பின்னரே நான் யுத்த வெற்றியை அறிவித்தேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

துருக்கி&#29 ...

Posted: 13 Mar 2016 02:41 PM PDT

துருக்கியின் தலைநகர் அங்காராவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 34 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, 125 க்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐவரி கோஸ்ட்டில் விடுதியில் ...

Posted: 13 Mar 2016 02:20 PM PDT

ஐவரி கோஸ்ட்டில் உள்ள தங்கும் விடுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் மரணமடைந்தனர்.

மின்சார தடைக்கு விரைவில் தீர்வு! ...

Posted: 13 Mar 2016 02:10 PM PDT

இன்று நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சார தடைக்கு உரிய தீர்வை பெற்றுதர நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரபல தொலைக்காட்சி நடிகர் ...

Posted: 13 Mar 2016 01:37 PM PDT

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பிரசாந்த்.

ஓமனை வீழ்த்தி சூப்பர் 10 சுற்றுக்கு ...

Posted: 13 Mar 2016 11:48 AM PDT

டி20 உலக கிண்ணம் போட்டியில் ஓமன் அணியை வென்று சூப்பர் 10 சுற்றுக்கு வங்கதேசம் முன்னேறியுள்ளது.

இந்தியாவில் கிடைக்கும் அன்பு ...

Posted: 13 Mar 2016 06:38 AM PDT

ஆறாவது 20 ஓவர் உலகக் கிண்ண போட்டிகளுக்காக இந்தியா வந்துள்ள அப்ரிடி, பாகிஸ்தானை விட இந்தியர்களின் அன்பு அளப்பரியது என்றுள்ளார்.

பாம்பு ரத்தம் குடிக்கும் ...

Posted: 13 Mar 2016 06:08 AM PDT

தொழில்முறை குத்துச்சண்டையில் அங்கேரியின் அலெக்சாண்டர் ஹார்வத்தை துவம்சம் செய்து முன்னேறியுள்ளார் இந்தியாவின் விஜேந்தர்சிங்.

எதிரணியை மிரட்டுவோம்! ...

Posted: 13 Mar 2016 03:31 AM PDT

உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி எதிரணி வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வேயை சுலபமாக வீழ்த்தி ...

Posted: 13 Mar 2016 12:56 AM PST

டி20 உலகக் கிண்ண முதல் சுற்று ஆட்டத்தில் பி பிரிவில் முதலிடம் பிடித்து ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறியது.

எதிரணி வீரரை கடித்தாரா டியாகோ? ...

Posted: 13 Mar 2016 12:00 AM PST

செல்சி மற்றும் எவர்டன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற FA கிண்ணம் காலிறுதி ஆட்டத்தில் இந்த ஒழுங்கற்ற செயல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராகுல் டிராவிட்டின் நம்பிக்கை

Posted: 12 Mar 2016 10:37 PM PST

உலகக் கிண்ண டி20 போட்டியின் அரையிறுதிக்கு இந்திய அணி நிச்சயம் முன்னேறும் என முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விருதுகளை ஏலம் விடும் கால்பந்து ...

Posted: 12 Mar 2016 09:12 PM PST

பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரரான பீலே, தான் வாங்கிய விருதுகள் மற்றும் நினைவுப் பொருட்களை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளார்.

ஹாய் ஷீகு, மஹி! இவர்கள் யார் என்று ...

Posted: 12 Mar 2016 08:35 PM PST

இந்திய அணி வீரர்களின் செல்லப் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™