| டைகருடன் லிப் லாக் காட்சியில் தத்ரூபமாக நடித்த ஷ்ரதா Posted:  நடிகை ஷ்ரதா கபூரும், நடிகர் டைகர் ஷரோப்பும் உணர்ச்சிபூர்வமான லிப் லாக் காட்சியில்ண நடித்துள்ளதாக கூறப்பட்டது. இது பற்றி படத்தின் டைரக்டர் ஷபீர் கானிடம் கேட்ட போது, கடந்த ஆண்டு சில சமயங்களில் இந்த காட்சியை நாங்கள் படமாக்கினோம். டைகரும், ஷ்ரதா கபூரும் பள்ளி நாட்களில் இருந்தே ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள். இதனால் இருவரும் ... |
| பேஸ்புக்கில் முதலிடம் பிடித்த துல்கர் சல்மான்.. Posted:  இன்றைய திரையுலகில் மார்க்கெட்டிங்கில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன சோஷியல் மீடியாக்களான பேஸ்புக்கும் டிவிட்டரும்.. இதில் கிடைக்கும் லைக்குகளின் எண்ணிக்கையும் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் கூட படத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றுவதாக இருக்கின்றன.. அந்தவகையில் இதுநாள் வரை மலையாள திரையுலகில் அதிகமாக பின்தொடர்பவர்களை ... |
| வருடத்திற்கு ஒரு படம் மட்டும் நடிக்க போகிறேன்: அர்ஜூன் Posted:  கி அண்ட் கா படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிசியாக இருந்து வரும் அர்ஜூன் கபூரிடம் அவரது அடுத்த படங்கள் பற்றி கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், இன்னும் நன்றாக பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். திவார் படத்திற்கு பிறகு உடல் அளவிலும், மனதளவிலும் நான் 100 சதவீதம் பலமாக இல்லை. அடுத்தடுத்து 6 படங்களில் நடித்துள்ளேன். இஷாக்ஜாதி பட ரிலீசுக்கு பிறகு ... |
| இயக்குனர் ரஞ்சித் படத்திற்கு தடைவித்த தயாரிப்பாளர் சங்கம்.. Posted:  பட்டகாலிலேயே படும் என்பதுபோல, பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித்துக்கு அடுத்தகட்ட சோதனையை உருவாக்கியுள்ளது மலையாள தயாரிப்பாளர் சங்கம். ஒரு இயக்குனராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் கேபிடல் தியேட்டர்ஸ் என்கிற நிறுவனத்தை வைத்து படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார்.. அப்படித்தான் தனது கனவுப்படமாக 'லீலா' என்கிற ... |
| கமல் டைரக்சனில் மீண்டும் இணையும் பிருத்விராஜ்-வித்யாபாலன்..! Posted:  மலையாள திரையுலகில் புதிதாக உருவாக இருக்கும் 'கமலா சுரையா' என்கிற ஒரு படம் பல விஷயங்களில் 'மீண்டும்' என்கிற வார்த்தையை உபயோகப்படுத்த வைத்துள்ளது. மலையாள திரையுலகமே வேண்டாம் சாமி என வெறுத்துப்போய் பாலிவுட்டிலேயே செட்டிலான வித்யாபாலன், 'உறுமி' படம் மூலம் மலையாளத்திற்கு வந்தாரே, அவரை மீண்டும் மலையாள உலகத்திற்கு அழைத்து ... |
| கன்னட நடிகர் தர்ஷன் மீது மனைவி புகார்: சமரச முயற்சியில் அம்ரீஷ் Posted:  கன்னட நடிகர் தர்ஷன் மீது அவரது மனைவி விஜயலட்சுமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் தன்னை தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் கூறினார். இதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தர்ஷனை கைது செய்ததது. அப்போது கன்னட நடிகா அம்ரீஷ் மற்றும் சில முன்னணி நடிகர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். தர்ஷன் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டார். இதைத் ... |
| பல வருடங்களுக்கு பிறகு சிறப்புத் தோற்றத்தில் நடித்தார் கமல் Posted:  கமல் சிவாஜி குடும்பத்திற்கு நெருக்கமானவர். சிவாஜியின் பேரன் துஷ்யந்த் தற்போது ஈஷான் புரொடக்ஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி தனியாக படம் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார். அவரின் முதல் தயாரிப்பு மீன் குழம்பும் மண்பானையும். இதில் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்கிறார் ஆஸ்னா ஜவேரி ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் பூஜா குமார், ... |
| சத்யமேவ ஜெயதேவை பயன்படுத்திய அமீர்கான் மீது வழக்கு Posted:  பாலிவுட் நடிகர் அமீர்கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்தியாவின் தேடிக்கொடி, தேசிய பறவை, தேசிய விலங்கு போன்று சத்யமேவ ஜெயதே என்பது தேசிய வாக்கியம். அதனை தனியார் வியாபர நோக்கத்துக்காக பயன்படுத்தக்கூடாது என்று கூறி மும்பை நீதிமன்றத்ததில் பொதுநலன் வழக்கு ஒன்று ... |
| நடிகை ரம்யா புகார்: கன்னட சேனல் மீது வழக்கு பதிவு Posted:  கன்னட நடிகை ரம்யா (திவ்யாஸ் பந்தனா) கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணிக்கு விளம்பர தூதராக இருந்தார். அப்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பற்றி ஒரு காமெடி நிகழ்ச்சி நடத்திய தனியார் சேனல் ஒன்று ரம்யாவை பெட்டிங் ராணியாக சித்தரித்தது. இதனால் மனம் உடைந்த ரம்யா அந்த சேனல் மீது பெங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் ... |
| ராப்டா அடுத்த ஆண்டு ரிலீஸ் Posted:  நடிகர் மகேந்திர சிங் தோனியும், சூஷந்த் சிங் ராஜ்புட்டும் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் ராப்டா. அறிமுக இயக்குனரான தினேஷ் விஜவ் இப்படத்தை இயக்கி உள்ளார். இது காதல் கலந்த காமெடி படம். இப்படம் ஏப்ரல் மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் முடிவு ... |
| ஜான் தயாரிப்பில் நடிக்கிறார் வருண் Posted:  நடிகர் வருண் தவானும், ஜான் ஆப்ரகாமும் தற்போது டிஷூம் படத்தில் நடித்துகிறார்கள். விரைவில், வருண் தவானுக்காக படம் ஒன்றை தயாரிக்க ஜான் ஆப்ரகாம் திட்டமிட்டுள்ளாராம். பட்லபூர் படத்தில் வருணை நடிப்பை பார்த்து அசந்து போன ஜான், அவரது நடிப்பு திறமையை பயன்படுத்துவதற்காக தான் இயக்கும் படத்தில் வருணை நடிக்க வைக்க உள்ளாராம். சமீபத்தில் ஜான் ... |
| சர்தார் படத்தில் மூன்று இயக்குனர்கள் Posted:  அநேக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பவன் கல்யாண் நடித்து வரும் சர்தார் கபார் சிங் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெறுகின்றது. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளுக்கான படப்பிடிப்பில் பவன் கல்யாண் தற்போது ஈடுபட்டுள்ளார். இயக்குனர் பாபி இயக்கும் இப்படம் ஏப்ரல் 8ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு மூன்று ... |
| ஹீரோ கிடைக்காமல் தவிக்கும் கே.வி.ஆனந்த் Posted:  'அயன், கோ' என்ற இரண்டு அட்டகாசமான கமர்ஷியல் படங்களைக் கொடுத்த இயக்குனர் கே.வி.ஆனந்த் கடைசியாக இயக்கிய 'அனேகன்' படம் பெரிய அளவிலான வெற்றியைப் பெறவில்லை என்றாலும் வித்தியாசமான படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான ஹீரோ கிடைக்காமல் தவித்து வருகிறார். கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதிதான் ஆனந்த் இயக்கப் ... |
| ஹாட்ரிக் அடித்த விஜய் சேதுபதி Posted:  2012ம் ஆண்டில் வெளிவந்த 'பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும்' ஆகிய தொடர் வெற்றிகளுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் விஜய் சேதுபதியும் முக்கியமான ஹீரோவாக உயர்ந்தார். தொடர்ந்து வெளிவந்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. ... |
| விஜய் 60 - விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம் Posted:  இயக்குனர், இசையமைப்பாளர், நாயகன், நாயகி, வில்லன் அனைவரும் ரெடி. அப்புறம் என்ன படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டியதுதான் என விஜய் நடிக்கும் 60வது படக் குழுவினர் படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார்களாம். விஜய் ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகதிபாபுவை வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக ... |
| என்ன கொடுமை இதெல்லாம் ? Posted:  தமிழ்த் திரையுலக ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தொண்டர்கள் கூட இப்படிப்பட்ட விளம்பர போஸ்டர்களை அனுமதிக்க மாட்டார்கள். ஏதோ வித்தியாசமாக செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடிய அரசியல் தலைவர்களை ஒரு படத்தின் விளம்பரத்திற்காக இப்படி பயன்படுத்துவது கண்டிக்கத்தக்க ஒன்று. ... |
| மீடியா வெளிச்சம் படாமல் மகளின் திருமணத்தை நடத்தும் சிரஞ்சீவி Posted:  மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஷ்ரீஜாவின் திருமணம் மார்ச் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜெய்பூரில் இத்திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்த சிரஞ்சீவி அங்கு வெயில் அதிகமாக இருப்பதால் தற்போது பெங்களூரில் உள்ள தனது பன்னை வீட்டில் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றார். இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து ... |
| அக்டோபரில் பாகுபலி 2 டீசர் Posted:  பிளாக்பஸ்டர் ஹிட்டான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் பாகுபலி தி கன்குலூசன் என்ற பெயரில் தயாராகின்றது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. பிரபாஸ், ரானா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். ... |
| மீண்டும் இணைந்த கமல்-பிரபு Posted:  வெற்றி விழா, வசூல் ராஜா எம்பிபிஎஸ் என கமல் நடித்த சில படங்களில்அவருடன் இணைந்து நடித்தவர் பிரபு. அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்தநிலையில், தற்போது பிரபு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்து வரும் மீன்குழம்பு மண்பானையும் படத்தில் கமல்ஹாசனும் நட்புக்காக ஒரு வேடத்தில் நடித்து வருகிறார்.
மேலும், பிரபுவின் ... |
| பேய் வேடத்தில் மிரட்ட வரும் ஓவியா Posted:  களவாணி படத்தில் தமிழுக்கு வந்தவர் ஓவியா. அதையடுத்து சில படங்களில் ஹோம்லியாக தனது நடிப்பைத் தொடர்ந்த அவர், கலகலப்பு படத்தில் இருந்து படுகவர்ச்சியான நடிகையாகவும் மாறினார். அந்த படத்தில் அஞ்சலிக்கு இணையாக அயிட்டம் நடிகை போன்று செம குத்தாட்டம் போட்டார் ஓவியா. ஆனால் அந்த அளவுக்கு அவர் இறங்கி வந்து நடித்தபோதும் கோலிவுட்டில் ... |