Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மகனைக் குணப்படுத்தித் தாருங்கள்! ...” plus 17 more

Tamilwin Latest News: “மகனைக் குணப்படுத்தித் தாருங்கள்! ...” plus 17 more

Link to Lankasri

மகனைக் குணப்படுத்தித் தாருங்கள்! ...

Posted: 07 Mar 2016 02:53 PM PST

அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவகவுக்குச் சொந்தமான வாகனமொன்றில் மோதுண்டு படுகாயமடைந்த இளைஞனை குணப்படுத்தித் தருமாறு அவரது தந்தை உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாதாள உலகக்கும்பல் ...

Posted: 07 Mar 2016 02:48 PM PST

பிரபல பாதாள உலகக்கும்பல் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் விபரங்கள் பொலிசாரினால் சேகரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை ...

Posted: 07 Mar 2016 02:36 PM PST

கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் இணைந்து எதிர்வரும் 10ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை வலியுறுத்தி நடத்தவுள்ள போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தமது பூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஈழத்தின் மூத்த ஆன்மீக வாதி புலவர் ...

Posted: 07 Mar 2016 01:28 PM PST

ஈழத்தின் மூத்த ஆன்மீக வாதியும், குப்பிளான் தந்த பெண் புலவருமான புலவர் மணி விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார் தனது 84 ஆவது வயதில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ( 05-03-2016) காலமானார்.

இலங்கை நீதித்துறை மீது ...

Posted: 07 Mar 2016 01:10 PM PST

பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவனின் செயற்பாடுகள் காரணமாக இலங்கையின் நீதித்துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு வருவதாக பீ.பீ.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இன, மத பேதமின்றி கனடாவில் எங்கள் ...

Posted: 07 Mar 2016 12:53 PM PST

ஒன்றாரியோ புதுமுகம் பெற்றுச் செல்கின்றது எனவே இளைஞர்களிற்கு வேலை தேடுவதற்குரிய கல்விகளை வழங்க வேண்டும் என பற்றிக் பிறவுன் தெரிவித்தார்.

பாலியல் பலாத்காரத்திற்கு ...

Posted: 07 Mar 2016 11:59 AM PST

இலங்கையில், இராணுவ பலாத்காரத்துக்கும் அச்சுறுத்தலும் முகம்கொடுத்த தமிழ்ப்பெண்கள், அதே இராணுவத்தினரது கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மட்டு. கொக்கட்டிச்சோலை ...

Posted: 07 Mar 2016 11:31 AM PST

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பெருமான் ஆலயத்தில் மாசி மக சிவராத்திரி பூஜை வழிபாடுகள் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

ஐ.ம.சு.மு. செயலர் பதவி யாருக்கு? நாளை ...

Posted: 07 Mar 2016 11:09 AM PST

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சவால் விடுக்கும் வகையில் புதியதொரு அரசியல் கூட்டணியை கட்டியெழுப்புவதற்கு மஹிந்த அணியினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், ஐ.ம.சு.முன்னணியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் நாளைஇரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

பாதாள உலக குழுவினரை இராணுவம் ...

Posted: 07 Mar 2016 10:49 AM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த உத்தரவுக்கமைய பாதாளக் கோஷ்டிகளை ஒழிப்பதற்கான திட்டம் வகுக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது என இராணுப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா: ...

Posted: 07 Mar 2016 03:42 AM PST

ஆசியக்கிண்ணத்தை 6வது முறையாக இந்தியா கைப்பற்றியதன் மூலம் அணித்தலைவர் டோனி புதிய சாதனை படைத்துள்ளார்.

தலைவர் பதவியை உதறித்தள்ளும் மலிங்கா

Posted: 07 Mar 2016 02:50 AM PST

இலங்கை டி20 அணியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் லசித் மலிங்கா.

டி20 உலகக்கிண்ண அரையிறுதியில் ...

Posted: 07 Mar 2016 01:29 AM PST

டி20 உலகக்கிண்ணத் தொடரில் வெற்றி வாய்ப்புள்ள அணிகள் பற்றிய தனது கணிப்பை இந்திய முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் வெளியிட்டுள்ளார்.

வங்கதேச ரசிகர்கள் வெறுப்பேற்றியதே ...

Posted: 07 Mar 2016 01:05 AM PST

வங்கதேச ரசிகர்கள் என்னை வெறுப்பேற்றியது இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியது என்று விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

பதிலடி கொடுத்த டோனி: வங்கதேசத்தை ...

Posted: 06 Mar 2016 11:45 PM PST

வங்கதேசத்தில் நடந்து வந்த ஆசியக்கிண்ண டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.

கைகள் இல்லாமல் துடுப்பாட்டம்.. ...

Posted: 06 Mar 2016 10:44 PM PST

இரண்டு கைகளை இழந்த நிலையிலும், ஒருவர் கிரிக்கெட் விளையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

6வது முறையாக ஆசியக்கிண்ணம் வென்ற ...

Posted: 06 Mar 2016 09:59 PM PST

ஆசியக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட்டுகளால் வீழ்த்திய இந்தியா 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

வார்னர், மேக்ஸ்வெல் வானவேடிக்கை: ...

Posted: 06 Mar 2016 09:16 PM PST

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா 5 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™