Cinema.tamil.com |
- பேசிய த்ரிஷா சரியாகப் பாடுவாரா ?
- நாகார்ஜுனாவை மறக்காத 40 வயது ரசிகர்கள், ரசிகைகள்
- 'தெறி' டீசரை முறியடிக்க வரும் 'கபாலி' டீசர் ?
- உஷார்நிதியாக மாறிய உதயநிதி
- வெள்ளித்திரையில் இணையும் சின்னத்திரை ஜோடி
- என்னுடன் நடிக்க எந்த ஹீரோவும் தயாராகவில்லை - சன்னி தியோல்!
- புதிய கலைவாணர் அரங்கத்தில் தெறிக்கப்போகும் இசை
- ஷாரூக்கான் படத்தில் சல்மான் பட டீசர்
- தீபிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் சைப்!
- நயன்தாரா நடிக்கும் குட்டிச்சாத்தான் படம்!
- மாணவர்களுடன் ஜீவா-ஹன்சிகா நடனம்
- மரணத்தில் மர்மம்: கலாபவன் மணியின் அவுட் ஹவுஸுக்கு சீல்..!
- “ கலாபவன் மணியை கூப்பிடுங்க” ; மம்முட்டியின் இரங்கல் நினைவலைகள்..!
- பழனி மலைக்கோயிலில் சினேகா சாமி தரிசனம்!
- என்னை காமெடி போலீசாக்கி விட்டனர்! டெலிபோன் ராஜ்
- சிவகார்த்திகேயன் வேடத்தில் மீண்டும் நடிக்கும் சரண்!
- எஸ்-3 யில் ரெட்டி வேடத்தில் இந்தி வில்லன் சரத் சக்சேனா!
- முன்னணி ஹீரோ படமென்றால் கவர்ச்சி கேட்கிறார்களே? - ஜெய்குஹெய்னி பீலிங்ஸ்
- டில்லியில் முகாமிடும் ரஜினி-அக்சய்குமார்!
- கலாபவன் மணி மறைவு : பிரதமர் மோடி, கமல்ஹாசன், சூர்யா இரங்கல்
| பேசிய த்ரிஷா சரியாகப் பாடுவாரா ? Posted: தமிழ், தெலுங்குத் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இன்னமும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் த்ரிஷா. சென்னையில்தான் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் தமிழில் சரளமாகப் பேச மாட்டார். நான்கு வார்த்தைகள் பேசினால் அதில் இரண்டு வார்த்தைகள் கண்டிப்பாக ஆங்கிலத்தில் இருக்கும். அப்படிப்பட்டவரையே தன்னுடைய 'மன்மதன் ... |
| நாகார்ஜுனாவை மறக்காத 40 வயது ரசிகர்கள், ரசிகைகள் Posted: நாகார்ஜுனா, தெலுங்கு நடிகராக அறியப்பட்டாலும் 1989ம் ஆண்டு 'இதயத்தை திருடாதே' என்ற டப்பிங் படம் மூலம் தமிழில் அறிமுகமான போதே பலரது மனங்களைத் திருடியவர். அவருக்கென பல ரசிகைககள் மட்டுமல்லாது, பல ரசிகர்களும் உருவானார்கள். இப்போது டிவிட்டரில் ஒரு படத்தை 'ஷார்ட்' ஆக அழைக்கும் பழக்கம் அப்போதே 'இதயத்தை திருடாதே' படம் மூலம் 'ஐடி' ... |
| 'தெறி' டீசரை முறியடிக்க வரும் 'கபாலி' டீசர் ? Posted: சொல்ல ஆரம்பித்தால் படிப்பதற்கு கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும், ஆனால், சொல்லப் போவது ரஜினிகாந்த் பற்றி. அதனால், அதை ரஜினிகாந்த் வகை ஜோக்ஸ்களில் சேர்த்துக் கொண்டால் சரியாகத்தான் இருக்கும். 'கபாலி' டீசரால் கதி கலங்கிப் போன யு டியுப்' என அடுத்த மாதம் ரஜினி ரசிகர்கள் சொன்னாலும் சொல்வார்கள். தமிழ்த் திரையுலகில் தற்போது 'தெறி' பட ... |
| Posted: நம்மைப் பற்றிய பாராட்டை எப்படி எடுத்துக்கொள்கிறோமோ அதைப்போல் நம்மைப் பற்றிய விமர்சனங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற சொல்வார்கள். இது அரசியல்வாதிகளுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் மிகவும் பொருந்தும். நிஜத்தில் இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருக்க வாய்ப்பில்லை என்பது எத்தனை உண்மையோ, அதே அளவுக்கு இப்படிப்பட்ட ... |
| வெள்ளித்திரையில் இணையும் சின்னத்திரை ஜோடி Posted: 'எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்' நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரித்துள்ள படம் - 'மாப்ள சிங்கம்'. இயக்குநர் எழிலுடைய உதவியாளரான ராஜசேகர் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் விமல், அஞ்சலி ஜோடியாக நடித்துள்ளனர். 'தூங்கா நகரம்', 'கலகலப்பு' ஆகிய படங்களைத் தொடர்ந்து 3ஆவது முறையாக விமலும், அஞ்சலியும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ... |
| என்னுடன் நடிக்க எந்த ஹீரோவும் தயாராகவில்லை - சன்னி தியோல்! Posted: பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டார் சன்னி தியோல். சமீபத்தில் இவரது நடிப்பில் கயால் ஒன்ஸ் அகைன் படம் வெளிவந்தது. ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் சன்னி தியோல் அளித்த பேட்டி ஒன்றில், இரண்டு ஹீரோ படம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு தன்னுடன் நடிக்க எந்த ஹீரோவும் தயாராக இல்லை என்று கூறியுள்ளார். ... |
| புதிய கலைவாணர் அரங்கத்தில் தெறிக்கப்போகும் இசை Posted: 'கலைப்புலி' எஸ். தாணுவின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் சமந்தா நடித்து வரும் 'தெறி' படத்தின் இறுதிகட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய போஸ்ட்ம புரடக்ஷன்ஸ் பணிகள் முடியும் தருவாயை எட்டியுள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி தெறி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் தாணு. அதற்கு முன்னதாக ... |
| ஷாரூக்கான் படத்தில் சல்மான் பட டீசர் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் சல்மான் மற்றும் ஷாரூக்கான். இவர்களுக்கு இடையே சில ஆண்டுகள் போட்டிகள் இருந்தன. ஆனால் இப்போது இருவரும் தங்களுக்குள் இருந்த பகையை எல்லாம் மறந்து நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் ஒருவரது படங்களை பற்றி பாராட்டி வருவதுடன் புரமோஷனும் செய்து வருகின்றனர். ஷாரூக்கான் தனது 'தில்வாலே' படத்தை ... |
| தீபிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் சைப்! Posted: ரேஸ் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தொடர்ந்து இப்போது ரேஸ்-3 படம் உருவாக இருக்கிறது. மூன்றாம் பாகத்திலும் சைப் அலிகானே ஹீரோவாக நடிக்க உள்ளார். ஆக்ஷ்ன் மற்றும் ரொமான்ஸ் படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு தற்போது கதை உருவாக்கும் பணியில் இயக்குநர் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் சைப் அலிகான் ஜோடியாக ... |
| நயன்தாரா நடிக்கும் குட்டிச்சாத்தான் படம்! Posted: அனாமிகா படத்திற்கு பிறகு தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிய நயன்தாராவுக்கு மாயா படம் பெரிய திருப்பமாக அமைந்தது. அதோடு தனி ஒருவன், நானும் ரவுடிதான் போன்ற படங்களும் வெற்றி பெற்றதால், ராசியான நடிகையாகி விட்ட நயன்தாராவை லீடு ரோலில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் கதைகளுடன் முற்றுகையிட்டனர். ஆனால் ... |
| மாணவர்களுடன் ஜீவா-ஹன்சிகா நடனம் Posted: திருச்சியை அடுத்து பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி விழாவில் போக்கிரி ராஜா படக்குழுவினர் ஜீவா, ஹன்ஷிகா மற்றும் தயாரிப்பாளர் பி்.டி. செல்வகுமார் மூவரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஜீவா, இப்படி ஒரு பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. படத்திற்கு இளைஞர்கள் அளித்து ... |
| மரணத்தில் மர்மம்: கலாபவன் மணியின் அவுட் ஹவுஸுக்கு சீல்..! Posted: மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சமீபகாலமாக மரணம் அடைந்து வருவது ஒரு பக்கம் அதிர்ச்சி தர, அந்த வரிசையில் நேற்று இரவு கலாபவன் மணியும் மரணமும் சேர்ந்துகொண்டது வேதனைதான்... ஆனால் இப்பொது அவரது மரணத்தில் ஒரு திருப்பமாக குறைந்த வயதே ஆன கலாபவன் மணி இயற்கையான முறையில் மரணம் அடையவில்லை என்று அவரது சகோதரர் சந்தேகம் எழுப்பி போலீசில் ... |
| “ கலாபவன் மணியை கூப்பிடுங்க” ; மம்முட்டியின் இரங்கல் நினைவலைகள்..! Posted: மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணிக்கு பலரும் தங்களது இரங்கலையும் அஞ்சலியையும் நேரிலும் மீடியா மூலமாகவும் செலுத்தி வருகின்றனர். கலாபவன் மணியை பொறுத்தவரை மலையாள மெகாஸ்டார் மம்முட்டி ரொம்பவே ஸ்பெஷலானவர்.. அவரை தனது மூத்த அண்ணனாகவே மதித்தார் கலாபவன் மணி.. அதேபோல மம்முட்டியின் படங்களில் அடிக்கடி இடம்பெறும் பாக்கியத்தை கலாபவன் மணி ... |
| பழனி மலைக்கோயிலில் சினேகா சாமி தரிசனம்! Posted: தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்டவர் சினேகா. அந்த வகையில், தென்னிந்திய சினிமாவில் புன்னகை இளவரசியாக வலம் வந்த அவர், அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தபோது அவரை காதலித்தார். அதன்பிறகும் பல வருடங்களாக அவர்களது காதல் தொடர்ந்து வந்த நிலையில், பின்னர் அவரை திருமணம் செய்து கொண்ட ... |
| என்னை காமெடி போலீசாக்கி விட்டனர்! டெலிபோன் ராஜ் Posted: வடிவேலு கூட்டணியில் கிட்டத்தட்ட 18 படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் டெலிபோன் ராஜ். அந்த வகையில், 'சாருக்கு ஒரு ஊத்தப்பம்' என்று சொல்லும் காமெடி இப்போதுவரை பேசப்பட்டு வருகிறது. அதேபோல், இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில், ராஜாதி ராஜா ராஜ கம்பீர -என்று பேசும் வசனத்தில் குலோத்துங்கவை விட்டு விடும் காமெடி, வாத்தியார் படத்தில் ... |
| சிவகார்த்திகேயன் வேடத்தில் மீண்டும் நடிக்கும் சரண்! Posted: பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-சூரி நடித்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். சூப்பர் ஹிட்டான அந்த படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்தபோது கன்னட நடிகர் சரண் மற்றும் காமெடியன் சிக்கன்னா ஆகியோர் நடித்திருந்தனர். அதையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன்-சூரி நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் படமும் தற்போது கன்னடத்தில் ரீமேக் ... |
| எஸ்-3 யில் ரெட்டி வேடத்தில் இந்தி வில்லன் சரத் சக்சேனா! Posted: இந்தியில் 40 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் சரத் சக்சேனா. அதோடு, தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் நரசிம்மா, மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எஸ்-3 படத்தில் நடித்துள்ள சில வில்லன்களில் சரத் சக்சேனாவும் ஒரு அதிரடி வில்லனாக ... |
| முன்னணி ஹீரோ படமென்றால் கவர்ச்சி கேட்கிறார்களே? - ஜெய்குஹெய்னி பீலிங்ஸ் Posted: லட்சுமிராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகனம் படத்தில் அறிமுகமானவர் ஜெய் குஹெய்னி. அதையடுத்து சார்லஸ் ஷபி கார்த்திகா, மையம் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களில் பர்பாமென்ஸ் வேடங்களாக நடித்த அவர், கவர்ச்சி ஏரியா பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. விளைவு, இந்த படங்களுக்குப்பிறகு பெரிய அளவில் வளருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய் ... |
| டில்லியில் முகாமிடும் ரஜினி-அக்சய்குமார்! Posted: பா.ரஞ்சித் இயக்கியுள்ள கபாலி படத்துக்காக சென்னை விமானம் நிலையம் மற்றும் மலேசியா லொகேசன்களில் நடித்த ரஜினி, அதையடுத்து சென்னையை அடுத்த பூந்தமல்லியில் 2.ஓ படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்தார். கடந்த சில மாதங்களாக அங்கு உருவாக்கப்பட்டிருந்த பிரமாண்ட செட்டில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில், தற்போது அங்கிருந்து ... |
| கலாபவன் மணி மறைவு : பிரதமர் மோடி, கமல்ஹாசன், சூர்யா இரங்கல் Posted: மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் திடீர் மறைவு மலையாளத் திரையுலகத்தை மட்டுமல்ல தென்னிந்தியத் திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கடந்த வாரம் தான் மலையாள இயக்குனரான ராஜேஷ் பிள்ளை திடீர் மரணம் அடைந்தார். ஜனவரி மாதம் மலையாள நடிகையான கல்பனா மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். அவர்கள் இருவரின் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-03-07. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |