Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சிக்கினார் மரியா ஷரபோவா!

Posted: 09 Mar 2016 01:41 PM PST

நகை வியாபாரிகள் போராட்டம் 9ஆவது நாளாக நீடிப்பு: ரூ.60,000 கோடி இழப்பு

Posted: 09 Mar 2016 01:37 PM PST

நாடு முழுவதும் நகை வியாபாரிகள் மேற்கொண்டுள்ள கடையடைப்புப் போராட்டம் 9ஆவது நாளாக புதன்கிழமையும் நீடித்தது.

விடுதலைப் புலிகளின் தங்கம் மாயமானது குறித்து விசாரணை தேவை

Posted: 09 Mar 2016 01:37 PM PST

உள்நாட்டுப் போரின் போது தமிழர்களது வீடுகள், விடுதலைப் புலிகளின் வங்கிகள் ஆகிய இடங்களில் கைப்பற்றப்பட்ட தங்கம் மாயமானது

மீண்டும் தேச விரோதமாக பேசிய கன்னையா!

Posted: 09 Mar 2016 01:36 PM PST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெண்களை ராணுவ வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்கின்றனர் என்று

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்துவர முன்னுரிமை: முகுல் ரோத்தகி

Posted: 09 Mar 2016 01:35 PM PST

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கும், அவருடைய சொத்துகளை பகிரங்கமாக வெளியிடுவதற்கும்

மம்தா மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையத்திடம் இடதுசாரிகள் மனு

Posted: 09 Mar 2016 01:34 PM PST

பொது நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாக தேர்தல் ஆணையத்தில்

வோடஃபோன், டாடா நிறுவனங்களுக்கு எதிரான வருமான வரி நோட்டீஸ் ரத்து

Posted: 09 Mar 2016 01:34 PM PST

வோடஃபோன், டாடா தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு எதிராக வருமான வரித் துறை அனுப்பியிருந்த நோட்டீஸ்களை

அனைத்து ஊழியர்களும் ஆதார் எண்ணை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்: தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு

Posted: 09 Mar 2016 01:33 PM PST

அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஆதார் எண்ணை உடனடியாகப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என

முன்ஜாமீன்: எம்.எல்.ஏ.வின் மனுவை திரும்பப்பெற உயர் நீதிமன்றம் அனுமதி

Posted: 09 Mar 2016 01:32 PM PST

கொலைமிரட்டல் வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கேட்ட தேமுதிக பேரவை உறுப்பினர் மனுவைத் திரும்பப் பெற அனுமதி வழங்கி

கோயிலில் 21 கிலோ வெள்ளி திருட்டு: ராஜஸ்தான் சகோதரர்கள் கைது

Posted: 09 Mar 2016 01:32 PM PST

ஜெயின் கோயிலில் 21 கிலோ வெள்ளி திருடப்பட்ட வழக்கில், ராஜஸ்தான் சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

உண்மையை மறைத்து பதில் மனு தாக்கல்: விளக்கம் கேட்டு மாநகராட்சி மண்டல அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 09 Mar 2016 01:31 PM PST

தனியார் கட்டடத்தில் உள்ள விதிமீறல் குறித்த தகவலை மறைத்து பொய்யான தகவல்களுடன் பதில் மனு தாக்கல் செய்ததற்காக சென்னை மாநகராட்சி

மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு நிதி ஒதுக்கவேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 09 Mar 2016 01:30 PM PST

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு வழங்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; தலைவர்கள் வலியுறுத்தல்

Posted: 09 Mar 2016 01:29 PM PST

வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ்,

"உடல்பருமன் சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும்'

Posted: 09 Mar 2016 01:29 PM PST

உடல் பருமன் சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும் என்று சேப்பியன்ஸ் நல அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கூறினார்.

போலி வாக்காளர்கள் பெயரை நீக்குவதற்கு திமுக சார்பில் வழங்கப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்தலாம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 09 Mar 2016 01:27 PM PST

போலி வாக்காளர்கள் பெயரை நீக்குவதற்காக திமுக சார்பில் கொடுத்துள்ள மென்பொருளை தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று

"தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றி சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட வேண்டும்'

Posted: 09 Mar 2016 01:26 PM PST

தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றி சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட வேண்டும் என, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும்,

தேர்தல் பிரசாரம் தொடர்பான அனுமதி: அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்குப் பயிற்சி

Posted: 09 Mar 2016 01:26 PM PST

பொதுக் கூட்டங்கள் நடத்துதல், வாகன அனுமதி, ஊர்வல அனுமதி ஆகியவற்றுக்கு ஒற்றைச்சாளர முறையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின்

விமான நிலையங்களில் தீவிர பாதுகாப்பு 12-ம் தேதி வரை பார்வையாளர் மாடம் மூடல்

Posted: 09 Mar 2016 01:25 PM PST

குஜராத்தில் தீவிரவாதிகள் ஊருவியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து விமான நிலையங்கள் தீவிர பாதுகாப்பு வளையத்தில் உள்ளன. பார்வையாளர்கள் மாடமும் வரும் 12-ம் தேதி வரையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பயணியிடம் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள டாலர்கள் பறிமுதல்

Posted: 09 Mar 2016 01:24 PM PST

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லவிருந்த பயணியிடம் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலி வசதி ஆட்சியர் தகவல்

Posted: 09 Mar 2016 01:24 PM PST

திருச்சி மாவட்டத்தின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.

அரசு அதிகாரி வீட்டில் 100 பவுன் நகை, ரூ.65 ஆயிரம் கொள்ளை: மர்ம நபரின் உருவப்படம் வெளியீடு

Posted: 09 Mar 2016 01:24 PM PST

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில், ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரியின் குடும்பத்தினரை கட்டிப்போட்டு,

பெண்களுக்கு உரிய அதிகாரம் இல்லாத நிலை ஒழிக்கப்பட வேண்டும்:நடிகை ரோகினி

Posted: 09 Mar 2016 01:24 PM PST

"பெண்களுக்கு உரிய அதிகாரம் இல்லாத நிலை சமுதாயத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்' என்று திரைப்பட நடிகை ரோகிணி கூறினார்.

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 09 Mar 2016 01:23 PM PST

நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தனியார் நிறுவன ஊழியரிடம் கத்திமுனையில் வழிப்பறி

Posted: 09 Mar 2016 01:23 PM PST

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த 3 மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வழக்குரைஞர் சங்கத்தினர் இன்றும், நாளையும் நீதிமன்றப் புறக்கணிப்பு

Posted: 09 Mar 2016 01:23 PM PST

காவல் துறையினரைக் கண்டித்து ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு பகுதி வழக்குரைஞர் சங்கத்தினர் வியாழன் (மார்ச் 10), வெள்ளி (மார்ச் 11) ஆகிய இரண்டு நாள்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக புதன்கிழமை அறிவித்தனர்.

கிணற்றிலிருந்து தொழிலாளி சடலம் மீட்பு

Posted: 09 Mar 2016 01:23 PM PST

ஆற்காடு புறவழிச் சாலையில் உள்ள கிணற்றிலிருந்து தொழிலாளி ஒருவரின் சடலம் புதன்கிழமை மீட்கப் பட்டது.

வியாபாரி அடித்துக் கொலை

Posted: 09 Mar 2016 01:22 PM PST

சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (52). இவர் அங்கு மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தார்.

வரிகளை செலுத்தாவிடில் ஜப்தி நடவடிக்கை:நகராட்சி ஆணையர் எச்சரிக்கை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Posted: 09 Mar 2016 01:22 PM PST

நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளையும், வாடகையையும் பொதுமக்கள் உடனடியாக செலுத்தி ஜப்தி நடவடிக்கையை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அரக்கோணம் நகராட்சி ஆணையர் செளந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

"பொது இடங்களில் செல்லிடப்பேசி பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்'

Posted: 09 Mar 2016 01:22 PM PST

பொது இடங்களில் செல்லிடப்பேசி பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்று டாடா கன்சல்டன்சி தலைமை பாதுகாப்பு

பறக்கும் படை அலுவலர் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி

Posted: 09 Mar 2016 01:22 PM PST

வேலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு நியமிக்கப்பட்ட பறக்கும் படை அலுவலர்களின் வாகனங்களை கண்காணிக்கும் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தீவிர வாகனச் சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர்

Posted: 09 Mar 2016 01:22 PM PST

அரக்கோணம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனுமன் ஐயப்ப பக்த சபையின் 25-ஆம் ஆண்டு மண்டல பூஜை

Posted: 09 Mar 2016 01:21 PM PST

ஆம்பூர் ஸ்ரீ அனுமன்}ஐயப்ப பக்த சபையின் சார்பாக வியாழக்கிழமை (மார்ச் 10) நடைபெற உள்ள 25-ஆம் ஆண்டு மண்டல பூஜை விழாவில் கேரள மாநில வலியகோயிக்கல் பந்தள அரண்மனை மன்னர் மகம் திருநாள் கேரள வர்மா பங்கேற்கிறார்.

விளையாட்டு வீரர்களுக்கு ஸ்ரீஜயேந்திரர் பாராட்டு

Posted: 09 Mar 2016 01:21 PM PST

தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக விளையாட்டு

பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்த வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்

Posted: 09 Mar 2016 01:21 PM PST

ராணிப்பேட்டை பாரதி கேட்டரிங் கல்லூரியில், பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்த வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

வேலூரில் இன்று அன்புமணி கலந்துரையாடல்

Posted: 09 Mar 2016 01:21 PM PST

தமிழகத்தின் சுகாதார மேம்பாட்டுக்கான செயல் திட்டங்கள் குறித்து பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி வேலூர் ஊரீசு கல்லூரி காப் அரங்கத்தில் வியாழக்கிழமை (மார்ச் 10) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 44.5 லட்சம்

Posted: 09 Mar 2016 01:21 PM PST

திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர்.

மர்ம சூட்கேஸால் பரபரப்பு

Posted: 09 Mar 2016 01:20 PM PST

குடியாத்தம் எம்எல்ஏ அலுவலக வாயில் அருகே கேட்பாரற்றுக் கிடந்த மர்ம சூட்கேஸால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையோர வீட்டுக்குள் லாரி புகுந்ததில் 2 பேர் காயம்

Posted: 09 Mar 2016 01:20 PM PST

ஆம்பூரில் சாலையோரத்தில் இருந்த வீட்டுக்குள் லாரி புகுந்ததில் 2 பேர் காயமடைந்தனர்.

பெண் தற்கொலை குறித்து கோட்டாட்சியர் விசாரணை

Posted: 09 Mar 2016 01:20 PM PST

வாலாஜாபேட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

சக்கர தீர்த்தத்தில் தங்கப் பல்லி தரிசனம்

Posted: 09 Mar 2016 01:20 PM PST

இந்நிலையில் கடந்த மகா சிவராத்திரி அன்று சக்கர தீர்த்தத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெற்றபோது

நகைக் கடைகள் மீண்டும் அடைப்பு

Posted: 09 Mar 2016 01:20 PM PST

மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தங்க நகைகளுக்கான ஒரு சதவீத கலால் வரியை நீக்க வேண்டுமெனக் கோரி அண்மையில் தங்க நகை வியாபாரிகள் நாடு தழுவிய அளவில் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.

செல்லிடப்பேசி கடையில் திருட்டு

Posted: 09 Mar 2016 01:19 PM PST

பாணாவரத்தில் செல்லிடப்பேசி கடையில் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"பிஐஎஸ்' மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

Posted: 09 Mar 2016 01:19 PM PST

மக்களவையில் கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத் தொடரின் போது நிறைவேற்றப்பட்ட இந்திய தர நிர்ணய நிறுவன (பிஐஎஸ்) மசோதா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளுக்கு தரச்சான்றிதழ், நுகர்வோர் பாதுகாப்பு நலன்கள் போன்றவை உறுதிபடுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழா

Posted: 09 Mar 2016 01:18 PM PST

உத்தரமேரூரிலுள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

"பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கு நிரந்தர அனுமதி வேண்டும்'

Posted: 09 Mar 2016 01:16 PM PST

பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கு நிரந்தர அனுமதி அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் டாக்டர் வி.மைத்ரேயன் வலியுறுத்தினார்.

2017 ஜனவரியில் குமரி திருப்பதி கோயில் கும்பாபிஷேகம்: தேவஸ்தான போர்டு தலைவர் தகவல்

Posted: 09 Mar 2016 01:16 PM PST

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைக்கப்பட்டுவரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுமானப் பணிகள்

நாட்டியாஞ்சலி: நடராஜர் கோயிலில் விழாக்கோலம்

Posted: 09 Mar 2016 01:15 PM PST

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களின் தில்லை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நடைபெறும்

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 61.45 லட்சம்

Posted: 09 Mar 2016 01:14 PM PST

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மார்ச் மாதத்துக்கான முதல்கட்ட உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Posted: 09 Mar 2016 01:13 PM PST

பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற்றிக்கொள்ள வசதி

Posted: 09 Mar 2016 01:12 PM PST

ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற்றிக்கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மருத்துவ நுழைவுத் தேர்வு: சீராய்வு மனுவை திரும்பப் பெறுங்கள்; பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted: 09 Mar 2016 01:11 PM PST

மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை

வாக்காளர் அடையாள அட்டை பெற 363 சிறப்பு மையங்கள்:ராஜேஷ் லக்கானி தகவல்

Posted: 09 Mar 2016 01:10 PM PST

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள

மசோதாக்களை நிறைவேற்ற ஒத்துழையுங்கள்! மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்

Posted: 09 Mar 2016 01:09 PM PST

மாநிலங்களவையில் நிலுவையில் இருக்கும் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று

ரயில் திட்டங்களை நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்க வேண்டும் :மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

Posted: 09 Mar 2016 12:32 PM PST

தமிழகத்தில் முக்கிய ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

வார்டு இடைத்தேர்தல்:8 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி

Posted: 09 Mar 2016 12:31 PM PST

தில்லி மாநகராட்சிகளில் காலியாகவுள்ள 13 வார்டுகளுக்கான இடைத் தேர்தலில் 8 வார்டுகளுக்கான வேட்பாளர்களின் பெயரை ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை வெளியிட்டது.

வாழும் கலை நிகழ்ச்சிக்கு அனுமதி:முதல்வர் கேஜரிவால் வரவேற்பு

Posted: 09 Mar 2016 12:31 PM PST

வாழும் கலை அமைப்பின் "உலக கலாசார திருவிழா' நிகழ்ச்சிக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதற்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நகை வியாபாரிகளுக்கு ஆதரவாக தில்லியில் மார்ச் 17-ல் கடையடைப்பு

Posted: 09 Mar 2016 12:30 PM PST

நகை, வைர தயாரிப்பு மீது 1 சதவீதம் கலால் வரி விதிக்கும் அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு தழுவிய அளவில் நடைபெற்று வரும் நகை வியாபாரிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தில்லியில் வரும் 17-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) அறிவித்துள்ளது.

துவாரகா நீர் சுத்திகரிப்பு மையம் நாளை மீண்டும் தொடக்கம்

Posted: 09 Mar 2016 12:30 PM PST

ஜாட் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தின்போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவாரகா நீர் சுத்திகரிப்பு மையம் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகிறது.

தில்லி தலைமைச் செயலகத்தில் இலவச "வை-ஃபை'

Posted: 09 Mar 2016 12:30 PM PST

தில்லி தலைமைச் செயலகத்தில் அளவில்லா (அன்லிமிடட்) இலவச வை-ஃபை சேவை வழங்கப்படும் என்று மாநில தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் தினமும் 271 பேர் நாய் கடிக்கு ஆளாகிறார்கள்:மாநிலங்களவையில் அரசு தகவல்

Posted: 09 Mar 2016 12:29 PM PST

தில்லியில் கடந்த ஓராண்டில் சராசரியாக தினமும் 271 பேர் நாய் கடிக்கு ஆளாவதாக மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

எய்ம்ஸில் கட்டட விபத்து:இருவர் பலி

Posted: 09 Mar 2016 12:29 PM PST

 எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கட்டட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு முடிந்ததா? பிரகாஷ் ஜாவடேகர் திட்டவட்ட மறுப்பு

Posted: 09 Mar 2016 12:29 PM PST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக பிரபல ஆங்கில செய்தி இணையதளம் வெளியிட்ட செய்தியை மத்திய இணை அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜாவடேகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஜல்லிக்கட்டு: தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

Posted: 09 Mar 2016 12:28 PM PST

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் "பீட்டா', விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் தொடுத்த அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

ராஜீவ் கொலை குற்றவாளிகள் விவகாரம்:தமிழக அரசுக்கு மத்திய அரசு பதிலளிக்க திமுக வற்புறுத்தல்

Posted: 09 Mar 2016 12:28 PM PST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய அனுமதி கோரும் தமிழக அரசுக்கு, மத்திய அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார்.

தில்லி எம்எல்ஏக்களுக்கு ஆலோசனை வழங்க யஷ்வந்த் சின்ஹாவுக்கு அழைப்பு

Posted: 09 Mar 2016 12:28 PM PST

தில்லி பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு ஆலோசனை வழங்க பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவுக்கு தில்லி அரசு அ

"அனைவருக்கும் வீடு' திட்டம் எப்போது சாத்தியமாகும்?மக்களவையில் அதிமுக எம்.பி. கேள்வி

Posted: 09 Mar 2016 12:27 PM PST

"அனைவருக்கும் வீட்டு வசதி' திட்டம் அதன் இலக்கை எப்போது எட்டும்? என்று மக்களவையில் தஞ்சாவூர் தொகுதி அதிமுக உறுப்பினர் பரசுராமன் கேள்வி எழுப்பினார்.

வாகனச் சோதனையில் ரூ.1 லட்சம் பிடிபட்டது

Posted: 09 Mar 2016 12:27 PM PST

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் உரிய ஆவணங்களின்றி வாடகைக் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விஞ்ஞான அறிவியல் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்

Posted: 09 Mar 2016 12:27 PM PST

கல்லூரி மாணவர்களிடையே விஞ்ஞான அறிவியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் சைக்கிள் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை

ஜாமீனில் வெளிவந்த ரௌடி வெட்டிக் கொலை

Posted: 09 Mar 2016 12:26 PM PST

கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த ரௌடி பட்டப்பகலில், பேரம்பாக்கம் அருகே நெடுஞ்சாலையில் ஓட,ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க பறக்கும் படை குழு செல்லிடப்பேசி எண்கள்

Posted: 09 Mar 2016 12:26 PM PST

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை கீழ்கண்ட செல்லிடப்பேசி எண்களில் தொடர்புகொண்டு பறக்கும் படையினருக்குத் தகவல் தெரிவிக்கலாம்.

அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Mar 2016 12:26 PM PST

ஸ்ரீபெரும்புதூர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருத்தணி அரசு கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் திருட்டு

Posted: 09 Mar 2016 12:25 PM PST

திருவள்ளூர் அருகே, பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

டி.ஜெ.எஸ். கல்லூரியில் ஆண்டு விழா

Posted: 09 Mar 2016 12:25 PM PST

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு தின அண்மையில் நடைபெற்றது.

இரு வீடுகளில் 19 பவுன் நகை திருட்டு

Posted: 09 Mar 2016 12:25 PM PST

கும்மிடிப்பூண்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு இரு வீடுகளில் மர்ம நபர்கள் புகுந்து 19 பவுன் நகை, ரூ.47,000 ரொக்கத்தை திருடிச் சென்றனர்.

மகளிர் தின விழா: அம்பேத்கர் சிலைக்கு மாலை

Posted: 09 Mar 2016 12:25 PM PST

உலக மகளிர் தின விழாவை, செங்குன்றத்தை அடுத்த 17-ஆவது வார்டில் மாமன்ற உறுப்பினர் கவிதா நாராயணன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இணையதளமும், தகவல்களும்...

Posted: 09 Mar 2016 12:16 PM PST

இணையம் இன்றி அணுவளவும் அசையாது என்பதுதான் இன்றைய நிலை. துவக்க காலத்தில் தகவல் பரிமாற்றத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு

பயிர்க் காப்பீடு: தேவை மறுபரிசீலனை

Posted: 09 Mar 2016 12:15 PM PST

இந்தியா மாபெரும் நாடு. இந்நாட்டு மக்கள் 130 கோடி பேருக்கு உணவளிப்பது விவசாயத் துறை. தவிர, மக்கள்தொகையில் 60 சதவீதமான

ஆடம்பரத்தால் வந்த தொல்லை!

Posted: 09 Mar 2016 12:08 PM PST

அதிக விளம்பரம், அதிக விற்பனை என்பது வணிகப் பொருள்களுக்கு சரியாக இருக்கலாம். ஆனால், ஆன்மிகத்துக்கு அதிக விளம்பரம் என்பது அதிக சிக்கல்களைத்தான் கொண்டு வந்து சேர்க்கும். வாழும் கலை (ஆர்ட் ஆஃப் லிவிங்) அமைப்பினர் திட்டமிட்டிருந்த ஓர் ஆன்மிக கலாசார மாநாடு தற்போது நீதிமன்ற வழக்கினால் எதிர்பாராத சிக்கல்களைச் சந்திக்க நேர்ந்துள்ளது

ஏவுகணையில் பொருத்தும் அளவில் அணுகுண்டு தயார்

Posted: 09 Mar 2016 12:03 PM PST

தங்களது ஹைட்ரஜன் அணுகுண்டுகளை, ஏவுகணைகளில் பொருத்தக் கூடிய வகையில் தங்கள் நாட்டு விஞ்ஞானிகள் சிறிதாக்கியிருப்பதாக

பாலஸ்தீனர் கத்தித் தாக்குதல்: இஸ்ரேலில் அமெரிக்கர் பலி

Posted: 09 Mar 2016 12:03 PM PST

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் பாலஸ்தீனர் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய கத்திக் குத்துத் தாக்குதலில் அமெரிக்க சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்.

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் தேர்வு: மூன்று மாகாணங்களில் டிரம்ப் வெற்றி; மிஷிகனில் ஹிலாரி அதிர்ச்சித் தோல்வி

Posted: 09 Mar 2016 12:02 PM PST

அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பிலான வேட்பாளர் தேர்வுக்கு மிஸிஸிபி, மிஷிகன், ஹவாய் மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை

நீண்ட தொலைவு ஏவுகணைகளைப் பரிசோதித்தது ஈரான்

Posted: 09 Mar 2016 12:01 PM PST

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி, இரண்டு புதிய ஏவுகணைகளை ஈரான் புதன்கிழமை பரிசோதித்தது.

ஐ-போன் வாங்குவதற்காக பெற்ற குழந்தையை விற்ற சீனத் தம்பதி!

Posted: 09 Mar 2016 12:01 PM PST

சீனாவில் ஒரு தம்பதி, நவீன செல்லிடப் பேசியான "ஐ-போன்' வாங்குவதற்காக தாம் பெற்றெடுத்த குழந்தையை 3,530 டாலருக்கு

நவரை நெற்பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதல்

Posted: 09 Mar 2016 12:00 PM PST

இதில், பச்சைக்காய் துளைப்பான் தாக்குதல் இருந்தால், அதனைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு டைகுளோர்வாஸ் 250 மில்லி அல்லது

புகையான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறை

Posted: 09 Mar 2016 12:00 PM PST

ஆற்காடு வட்டத்துக்கு உள்பட்ட சக்கரமல்லூர், கிளாம்பாடி, குருமுடிதாங்கல், கரிகந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில்

குறைந்த நாள்களில் அதிக வருமானம் பெற எள் பயிரிடலாம்

Posted: 09 Mar 2016 11:59 AM PST

எண்ணெய் வித்துகளிலேயே மானாவாரி, இறவை இரண்டிலும் 85 நாள்களில் பலனை தரக்கூடிய பயிர் எள் பயிர் ஆகும்.

எனது சாதனையை செரீனா விரைவில் முறியடிப்பார்

Posted: 09 Mar 2016 11:58 AM PST

ஓபன் எராவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் (22) வென்ற எனது சாதனையை செரீனா வில்லியம்ஸ் விரைவில் முறியடிப்பார் என

உலகக் கோப்பையை இந்தியா வெல்லும்

Posted: 09 Mar 2016 11:57 AM PST

டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்புள்ளது என இங்கிலாந்து கேப்டன் இயோன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

பயிற்சி ஆட்டம்: இந்தியா-மே.இ.தீவுகள் இன்று மோதல்

Posted: 09 Mar 2016 11:56 AM PST

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

வில்சன் 38; அயர்லாந்து-154/5

Posted: 09 Mar 2016 11:56 AM PST

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஓமனுக்கு எதிராக முதலில் பேட் செய்த அயர்லாந்து

பாகிஸ்தான் அணி புறப்படுவதில் இழுபறி

Posted: 09 Mar 2016 11:55 AM PST

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டிருப்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வரவேற்றுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் கொல்கத்தாவுக்கு மாற்றம்

Posted: 09 Mar 2016 11:53 AM PST

தர்மசாலாவில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை ஆட்டம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிம் இக்பால் 83; வங்கதேசம் வெற்றி

Posted: 09 Mar 2016 11:52 AM PST

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிராக 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்கதேசம்.

கேரளத்தில் பாஜக - பிடிஜேஎஸ் கூட்டணி உறுதி

Posted: 09 Mar 2016 11:51 AM PST

கேரளத்தில் பிரபலமான ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் தலைவரான வெள்ளப்பள்ளி நடேசன்

அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பு: இந்தியா உறுப்பினராவதைத் தடுப்பதற்கு சீனா உதவியது; பாகிஸ்தான்

Posted: 09 Mar 2016 11:50 AM PST

அணுசக்தி தொழில்நுட்ப விநியோக கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதைத் தடுப்பதற்கு பாகிஸ்தானுக்கு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல்: மம்தாவை எதிர்த்து நேதாஜியின் பேரன் போட்டி

Posted: 09 Mar 2016 11:49 AM PST

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து, பாஜக சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின்

பட்ஜெட் அம்சங்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்: பாஜக எம்.பி.க்களுக்கு அமித் ஷா அறிவுரை

Posted: 09 Mar 2016 11:48 AM PST

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, பட்ஜெட்டின்

அருண் ஜேட்லி தொடுத்த அவதூறு வழக்கு: கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் சம்மன்

Posted: 09 Mar 2016 11:48 AM PST

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடுத்த அவதூறு வழக்கில், தில்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான

இலங்கையில் குடிநீர் திட்டங்கள்: ரூ.2,687 கோடி இந்தியா நிதியுதவி

Posted: 09 Mar 2016 11:47 AM PST

இலங்கையில் குடிநீர் வழங்கல் தொடர்பான மூன்று திட்டங்களுக்கு ரூ.2,687 கோடி நிதியுதவி அளிக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டது.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப் போவதில்லை: கன்னையா குமார் தகவல்

Posted: 09 Mar 2016 11:47 AM PST

மேற்கு வங்கம் மற்றும் கேரள சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப் போவதில்லை என்று தில்லி, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™