Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜான்சன் & ஜான்சன் தயாரிப்புக்களை ஆய்வுக்குட்படுத்த மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைப்பு ...

Posted:

ஜான்சன் & ஜான்சன் பொருட்களை ஆய்வு செய்ய உள்ளது மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைப்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Read more ...

சம்பளப் பாக்கி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: கிங் ஃபிஷர் ஊழியர்கள் கோரிக்கை!

Posted:

தங்களது சம்பளப் பாக்கி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று கிங் ஃபிஷர் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


Read more ...

பரோலில் நேற்று மாலை வெளிவந்த நளினி இன்று சிறை திரும்புகிறார்!

Posted:

தந்தையின் ஈமச் சடங்குகளுக்காக ஒரு நாள் பரோலில் வெளிவந்த நளினி இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் சிறைக்குத் திரும்புகிறார். 


Read more ...

எம்பிக்கள் பொது பட்ஜெட் குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்: வெங்கைய நாயுடு

Posted:

நாடாளுமன்ற எம்பிக்கள் பொது பட்ஜெட் குறித்து தங்கள் தொகுதி மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்று, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். 


Read more ...

நூறு சதவிகிதம் வாக்கு- நூறு சதவிகிதம் நேர்மை: ராஜேஷ் லக்கானி

Posted:

வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்கு, 100 சதவிகிதம் நேர்மை என்பதுதேர்தல் ஆணையத்தின் இலக்கு என்று, தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 


Read more ...

சமஷ்டியும், சர்வதேச விசாரணையும்…. ஊடகப் பரபரப்பும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

"சமஷ்டியை, ஏன் தென்னிலங்கை இவ்வளவு மூர்க்கமாக எதிர்க்கின்றது?" என்று கனடாவிலிருந்து வந்திருந்த ஊடகத்துறை நண்பரொருவர் என்னிடம் கேட்டார். "இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் 'சர்வதேச விசாரணை' முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற தமிழ் மக்களின் கோரிக்கை, ஒரு கட்டத்துக்கு மேல் மெல்ல மெல்ல வலுவிழந்தமைக்கான காரணிகளில் ஒன்றுதான், தென்னிலங்கையின் 'சமஷ்டி' எதிர்ப்புக்குமான காரணி." என்றேன். நண்பர் கொஞ்சமாக கண்களைச் சுருக்கிக் கொண்டு என்னைப் பார்த்தார். 


Read more ...

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றம்?!

Posted:

ஹிமாச்சல் பிரதேஷ் தர்மசாலாவில் நடைப்பெறுவதாக இருந்த இந்தியா-பாகிஸ்தான் t20 கிரிக்கெட் போட்டி, கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Read more ...

பெறுமதி சேர் வரியை (VAT) 15 வீதமாக அதிகரிக்க தீர்மானம்; ரணில் அறிவிப்பு!

Posted:

 பெறுமதி சேர் வரியை (VAT) 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக மஹிந்த அமரவீர நியமனம்!

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நாளை மறுதினம் இறுதி முடிவு: டி.எம்.சுவாமிநாதன்

Posted:

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகளில் ஐவர் தொடர்பில் எதிர்வரும் 11ஆம் திகதி (நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை) இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பயங்கரவாதத் தடைச்சட்டம் விரைவில் நீக்கம்; சர்வதேச தரத்திலான சட்டம் அறிமுகம்: மங்கள சமரவீர

Posted:

பயங்கரவாதத் தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும் என்று கூறியுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அதற்குப் பதிலாக சர்வதேச தரத்திலான சட்டமொன்று அமுக்கு கொண்டு வரப்படுமென்று தெரிவித்துள்ளார். 


Read more ...

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என ஐ.நா. ...

Posted:

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் புதிய அரசாங்கம் உறுதியளித்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்னமும் தடுத்துவைத்துள்ளமையானது நியாயமற்ற செயலாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ரயிலில் பெண்கள் பாதுகாப்பு வேண்டினால் அழைக்க தொலைப்பேசி எண்கள் அறிமுகம்!

Posted:

ரயிலில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பு வேண்டினால் அழைக்க தொலைப்பேசி எண்கள் அறிவித்துள்ளது ரயில்வே நிர்வாகம். 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாக பாதிப்பு; சிறுநீருடன் குருதி வெளியேறுகின்றது!

Posted:

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்தும் 14வது நாளாக ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கை விஜயம்; மைத்திரியை சந்தித்தார்!

Posted:

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் குசைன் குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இலங்கை வந்துள்ளார். 


Read more ...

சரத்குமாரின் சுய மரியாதையை பாதிக்காத வகையில் கூட்டணி அமைக்கப்படும்: ராதிகா

Posted:

சரத்குமாரின் சுய மரியாதையை பாதிக்காத வகையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி அமைக்கப்படும் என்று அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார். 


Read more ...

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை!

Posted:

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது. 


Read more ...

நகைக்கடை உரிமையாளர்கள் மீண்டும் கடையடைப்புப் போராட்டம்!

Posted:

நகைக்கடை உரிமையாளர்கள் இன்று மாலை முதல் மீண்டும் கால வரையறையற்ற கடையடைப்புப் போராட்டம் நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™