Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நிலம் கையகப்படுத்துதல் பிரச்னை: "எய்ம்ஸ்' அமைப்பதில் தாமதம்
- பயிற்சி அகாதெமியில் இணைந்தார் முதல் பிஎஸ்எஃப் பெண் அதிகாரி
- எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்: 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப் பரிந்துரை
- இந்தியா-பாகிஸ்தான் கூட்டு தொலைக்காட்சி: நிபுணர்கள் யோசனை
- மகாராஷ்டிர இல்ல முறைகேடு: சகன் புஜ்பலுக்கு அழைப்பாணை
- இன்று முதல் காலவரம்பற்ற கடையடைப்பு: நகை வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் அறிவிப்பு
- ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
- குடிநீர், கழிவுநீர்க் கட்டணங்கள்: மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டுகோள்
- இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து மாணவர் சாவு
- செவித்திறன் குறைபாடுடையோருக்கான பள்ளிகளைத் திறக்க வலியுறுத்தல்
- திருட்டு சி.டி. தயாரித்து விற்பனை: மூவர் கைது
- கோடை: பறவைகள், கால்நடைகள் தாகம் தணிக்க புதிய முயற்சி
- பெண் குழந்தைகளுக்கும் சம உரிமை வழங்க வேண்டும்: தலைமை நீதிபதி வலியுறுத்தல்
- கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்
- மொபெட் திருட்டு: இருவர் கைது
- கள்ளத்துப்பாக்கி விற்பனை அதிகரிப்பு: ராமதாஸ் கண்டனம்
- வணிகவரித் துறையில் புதிய நடைமுறை: காலவரையின்றி ஒத்திவைக்க வலியுறுத்தி வணிகர் சங்கப் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம்
- தேர்தல் நெறிமுறைகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம்
- தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விவரம் வெளியீடு
- நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தேவை: ஆணையாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன்
- சென்னையில் 13 ஆயிரம் விளம்பரப் பலகைகள் அகற்றம்
- அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை
- அஞ்சலகத்தில் முதல் பெண் முதுநிலை அதிகாரி பொறுப்பேற்பு
- மகா சிவராத்திரி: கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்ட மூதாட்டி
- வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: வழக்குரைஞர் சுமதி
- பெண்கள் தங்களின் திறமைகளை உணர வேண்டும்: டாக்டர் சுதா சேஷய்யன்
- பெண்களால் தேசத்தின் தலையெழுத்தையே மாற்ற முடியும்: யதீஸ்வரி அனந்தப் பிரேமப்பிரியா அம்பா
- மகளிருக்கு 33% இடஒதுக்கீடு: மாநிலங்களவையில் வலியுறுத்தல்
- பி.எஃப். வரி விதிப்பு திட்டம் வாபஸ்: மத்திய அரசு அறிவிப்பு
- சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
- குமரி மாவட்டத்தில் தேன் சீசன் தொடங்கியது
- மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பொருள்கள் பாதுகாப்பு அறை திறப்பு
- ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- தெருக்கூத்து மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு
- பள்ளி, கல்லூரிகளில் மகளிர் தின விழா
- "அம்னெஸ்டி' விருதை தமிழர் பெறுவதில் பெருமை: பழ.நெடுமாறன்
- தேர்தல் விதியை மீறியதாக ஒருவர் மீது வழக்கு
- ரூ.3 கோடியில் கவுசிகா ஆறு தூர்வாரும் பணி தொடக்கம்
- மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு
- ராஜபாளையம் பகுதியில் வெறி நாய்களால் மக்கள் பீதி
- கலசலிங்கம் பல்கலை.யில் உலக மகளிர் தின விழா
- கூலித் தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
- ஸ்ரீவிலி.யில் அரசு அலுவலர் வீட்டில் 28 பவுன் நகைகள் திருட்டு
- அனுமதியின்றி மதுபாட்டில்கள் வைத்திருந்த இருவர் கைது
- எதிர்கோட்டை ஜானகி ஈஸ்வரி அம்மன் கோயிலில் சிவராத்திரி விழா
- தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி பெறவேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர்
- சாத்தூரில் போலீஸார்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள்
- அருப்புக்கோட்டையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்
- பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு தினம்
- தேங்காய் விலை வீழ்ச்சி: தென்னை விவசாயிகள் அதிர்ச்சிகா. பரமசிவன்
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
- மகளிர் தினம்: வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
- சிவகாசி கல்லூரியில் ஆண்டு விழா
- சிவகாசியில் வியாபாரி வீட்டில் 5 பவுன் நகை, பணம் திருட்டு
- மகா சிவராத்திரியையொட்டி கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்ட மூதாட்டி
- பேச்சுப் போட்டியில் அருப்புக்கோட்டை பொறியியல் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்
- இன்றுமுதல் நகைக்கடைகள் அடைப்பு
- நெல்லையில் வ.உ.சி. சிலை அவமதிப்பு
- உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிக்கு ஆதரவு: த. வெள்ளையன்
- காலநிலை குறித்த கண்காட்சி ரயில் 13இல் நெல்லை வருகை
- பேட்டையில் காங்கிரஸ் நிர்வாகி கைது
- பெண்களை ஆபாசமாக சித்திரித்தல் கூடாது: அஞ்சல் ஊழியர்கள் வலியுறுத்தல்
- வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
- திருநெல்வேலி
- தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பணியிலிருந்து திட்ட இயக்குநர் விடுவிப்பு
- கார் மோதி காயமடைந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் சாவு
- தச்சநல்லூரில் கிணற்றில் மூழ்கி கார் ஓட்டுநர் சாவு
- மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
- தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி: அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு பயிற்சி
- நெல்லையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
- நிதிநிலை அறிக்கை விளக்க கருத்தரங்கு
- அமைச்சர் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: அதிமுக தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி உள்பட 6 பேர் கைது
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கு ரத்து
- ரயில் மோதி பெண் சாவு
- பிளஸ் 1 மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை
- இரு பேருந்துகள் - லாரி மோதல்: ஓட்டுநர் காயம்
- ஒட்டன்சத்திரம் காய்கறி வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை திருட்டு
- திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு வினாத்தாள்கள் மையங்களுக்கு அனுப்பி வைப்பு
- கடந்த வாரம் கேட்கப்பட்ட "தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு போதிய பயனளிக்குமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
- குடியிருப்புக்கு பட்டா கோரி ஆதிவாசிகள் ஊர்வலம்
- வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- மனைவியைக் கொன்று புதைத்து விட்டு நாடகமாடிய கணவருக்கு ஆயுள் தண்டனை
- பூசாரி தற்கொலை வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
- திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணிக்காக பறக்கும் படை குழுக்கள் அமைப்பு
- தேனி மாவட்டத்தில் 171 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை
- சரக்கு வாகனம் மீது லாரி மோதல்: மூதாட்டி சாவு
- தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன்
- குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது
- சுகாதார இந்தியாவுக்கான நடவடிக்கைகள்...
- சர்வதேச யோகா போட்டிக்கு பயிற்சி
- மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு
- இரண்டாம் போக பாசனத்துக்கு வைகை அணை திறப்பு
- கல்வி உதவித்தொகை தாமதம்: பழனி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- "சமூக பங்களிப்பு கொண்டவர்களாக பெண்கள் சாதிக்க வேண்டும்'
- மல்லையா மோசடி!
- வில்வக்குடில் ஸ்ரீபஞ்சமுகபிரபஞ்சநாதர் கோயிலில் சிவஉற்சவம்
- பொதுமக்களுக்கு இடையூறு: அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு
- மெர்சிடிஸ்-பென்ஸ்: ரூ.10.5 கோடியில் "மேபேக் எஸ்-கார்டு' அறிமுகம்
- பரஸ்பர நிதித் திட்டங்களில் ரூ.23,000 கோடி முதலீடு
| நிலம் கையகப்படுத்துதல் பிரச்னை: "எய்ம்ஸ்' அமைப்பதில் தாமதம் Posted: 08 Mar 2016 01:35 PM PST நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் |
| பயிற்சி அகாதெமியில் இணைந்தார் முதல் பிஎஸ்எஃப் பெண் அதிகாரி Posted: 08 Mar 2016 01:34 PM PST எல்லைப் பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) முதல் பெண் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனுஸ்ரீ பரீக், சர்வதேச மகளிர் தினமான |
| எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்: 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப் பரிந்துரை Posted: 08 Mar 2016 01:34 PM PST குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான |
| இந்தியா-பாகிஸ்தான் கூட்டு தொலைக்காட்சி: நிபுணர்கள் யோசனை Posted: 08 Mar 2016 01:33 PM PST இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டு சேர்ந்து தொலைக்காட்சி சேனல் தொடங்க வேண்டும் என்று நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். |
| மகாராஷ்டிர இல்ல முறைகேடு: சகன் புஜ்பலுக்கு அழைப்பாணை Posted: 08 Mar 2016 01:32 PM PST தில்லியில் விருந்தினர் இல்ல (மகாராஷ்டிர சதன்) கட்டுமான முறைகேடு வழக்கில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், |
| இன்று முதல் காலவரம்பற்ற கடையடைப்பு: நகை வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் அறிவிப்பு Posted: 08 Mar 2016 01:32 PM PST கலால் வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகத்தில் புதன்கிழமை (மார்ச் 9) முதல் காலவரம்பற்ற கடையடைப்புப் போராட்டத்தில் |
| ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் Posted: 08 Mar 2016 01:31 PM PST சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். |
| குடிநீர், கழிவுநீர்க் கட்டணங்கள்: மார்ச் 31-க்குள் செலுத்த வேண்டுகோள் Posted: 08 Mar 2016 01:30 PM PST நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீரகற்று வரி, கட்டணங்களை மேல்வரியின்றி செலுத்த மார்ச் 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என |
| இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து மாணவர் சாவு Posted: 08 Mar 2016 01:29 PM PST சென்னை திருமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் ஐ.டி.ஐ. மாணவர் இறந்தார். |
| செவித்திறன் குறைபாடுடையோருக்கான பள்ளிகளைத் திறக்க வலியுறுத்தல் Posted: 08 Mar 2016 01:28 PM PST நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான கல்வி மையங்களைத் தொடங்க வேண்டும் என்று |
| திருட்டு சி.டி. தயாரித்து விற்பனை: மூவர் கைது Posted: 08 Mar 2016 01:28 PM PST சென்னை வேப்பேரி சூளை பகுதியில் திருட்டு சி.டி. தடுப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனர். |
| கோடை: பறவைகள், கால்நடைகள் தாகம் தணிக்க புதிய முயற்சி Posted: 08 Mar 2016 01:27 PM PST கோடைக்காலத்தில் பறவைகள், கால்நடைகள் உள்ளிட்டவற்றின் தாகத்தைத் தணிக்க கால்நடைகளுக்கான |
| பெண் குழந்தைகளுக்கும் சம உரிமை வழங்க வேண்டும்: தலைமை நீதிபதி வலியுறுத்தல் Posted: 08 Mar 2016 01:27 PM PST பெண் குழந்தைகளுக்கும் சம உரிமைகளை வழங்கி பெற்றோர் வளர்க்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் கூறினார். |
| கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் Posted: 08 Mar 2016 01:26 PM PST கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். |
| Posted: 08 Mar 2016 01:25 PM PST சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் பூர்ணிமா (21). இவர், கடந்த 6-ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன் மொபெட்டை |
| கள்ளத்துப்பாக்கி விற்பனை அதிகரிப்பு: ராமதாஸ் கண்டனம் Posted: 08 Mar 2016 01:25 PM PST கள்ளத்துப்பாக்கி விற்பனை அதிகரித்துள்ளதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| Posted: 08 Mar 2016 01:24 PM PST தமிழக அரசு வணிக வரித்துறையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையை காலவரையின்றி ரத்து செய்ய வலியுறுத்தி, |
| தேர்தல் நெறிமுறைகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் Posted: 08 Mar 2016 01:23 PM PST தேர்தல் விதிமுறைகள் கடைபிடித்தல், இணையதளத்தில் அனுமதி பெறுதல் உள்ளிட்டவை தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் |
| தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விவரம் வெளியீடு Posted: 08 Mar 2016 01:22 PM PST சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. |
| நுகர்வோர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு தேவை: ஆணையாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் Posted: 08 Mar 2016 01:21 PM PST நுகர்வோர் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உணவுப் பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத் துறை |
| சென்னையில் 13 ஆயிரம் விளம்பரப் பலகைகள் அகற்றம் Posted: 08 Mar 2016 01:20 PM PST சென்னை மாவட்டத்துக்குட்பட்ட சட்டபேரவைத் தொகுதிகளில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. |
| அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை Posted: 08 Mar 2016 01:20 PM PST திருவள்ளூரை அடுத்த புட்லூரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| அஞ்சலகத்தில் முதல் பெண் முதுநிலை அதிகாரி பொறுப்பேற்பு Posted: 08 Mar 2016 01:18 PM PST சென்னை தியாகராய நகர் தலைமை தபால் அலுவலகத்தில் முதல் பெண் முதுநிலை அதிகாரியாக ஜே.வாசுகி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். |
| மகா சிவராத்திரி: கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்ட மூதாட்டி Posted: 08 Mar 2016 01:17 PM PST விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியை முன்னிட்டு, கொதிக்கும் நெய்யில் மூதாட்டி தனது கையை விட்டு அப்பம் சுட்டார். |
| வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்: வழக்குரைஞர் சுமதி Posted: 08 Mar 2016 01:16 PM PST வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வழக்குரைஞர் சுமதி வலியுறுத்தினார். |
| பெண்கள் தங்களின் திறமைகளை உணர வேண்டும்: டாக்டர் சுதா சேஷய்யன் Posted: 08 Mar 2016 01:15 PM PST பெண்கள் தங்களுக்கு உள்ள இயற்கையான திறமைகளை முதலில் அறிந்திருந்தால் பெண்களின் சக்திக்கு எதிராக யாரும் நிற்க முடியாது என |
| பெண்களால் தேசத்தின் தலையெழுத்தையே மாற்ற முடியும்: யதீஸ்வரி அனந்தப் பிரேமப்பிரியா அம்பா Posted: 08 Mar 2016 01:15 PM PST பெண்கள் நினைத்தால் தேசத்தின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என உளுந்தூர்பேட்டை சாரதா மகளிர் கல்லூரியின் மேலாளர் யதீஸ்வரி அனந்தப் |
| மகளிருக்கு 33% இடஒதுக்கீடு: மாநிலங்களவையில் வலியுறுத்தல் Posted: 08 Mar 2016 01:13 PM PST நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் மசோதா மக்களவையிலும் |
| பி.எஃப். வரி விதிப்பு திட்டம் வாபஸ்: மத்திய அரசு அறிவிப்பு Posted: 08 Mar 2016 01:12 PM PST தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (இபிஎஃப்) வரி விதிக்கப் போவதாக மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது. |
| சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை Posted: 08 Mar 2016 01:10 PM PST தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. |
| குமரி மாவட்டத்தில் தேன் சீசன் தொடங்கியது Posted: 08 Mar 2016 01:09 PM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு தேன் சீசன் உற்பத்தியாளர்களுக்கு இனிப்பை அளித்துள்ளது. |
| மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 08 Mar 2016 01:09 PM PST தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பில் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பொருள்கள் பாதுகாப்பு அறை திறப்பு Posted: 08 Mar 2016 01:09 PM PST திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில், பொருள்கள் பாதுகாப்பு அறை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு Posted: 08 Mar 2016 01:09 PM PST திருநெல்வேலி வீரமாணிக்கபுரத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. |
| தெருக்கூத்து மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு Posted: 08 Mar 2016 01:09 PM PST திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. |
| பள்ளி, கல்லூரிகளில் மகளிர் தின விழா Posted: 08 Mar 2016 01:09 PM PST திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மகளிர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. |
| "அம்னெஸ்டி' விருதை தமிழர் பெறுவதில் பெருமை: பழ.நெடுமாறன் Posted: 08 Mar 2016 01:09 PM PST ஜெர்மனி நாட்டின் அம்னெஸ்டி சர்வதேச அமைப்பின் மனித உரிமை விருதை தமிழரான ஹென்றிதிபேன் பெறுவது தமிழர்களுக்கு பெருமை என தமிழ் தேசிய முன்னணி நிறுவனர் பழ.நெடுமாறன் கூறினார். |
| தேர்தல் விதியை மீறியதாக ஒருவர் மீது வழக்கு Posted: 08 Mar 2016 01:09 PM PST சிவகாசியில் தேர்தல் விதியை மீறியதாக ஒருவர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| ரூ.3 கோடியில் கவுசிகா ஆறு தூர்வாரும் பணி தொடக்கம் Posted: 08 Mar 2016 01:09 PM PST விருதுநகர் கவுசிகா ஆற்றில் ரூ. 3 கோடி மதிப்பில் கருவேல மரங்களை அகற்றி தூர்வாரும் பணியை பொதுப்பணித் துறையினர் தொடங்கியுள்ளனர். |
| மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு Posted: 08 Mar 2016 01:09 PM PST மகா சிவராத்திரியை முன்னிட்டு, பஞ்சபூத ஸ்தலங்களில் வாயு ஸ்தலமான தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. |
| ராஜபாளையம் பகுதியில் வெறி நாய்களால் மக்கள் பீதி Posted: 08 Mar 2016 01:09 PM PST ராஜபாளையம் மற்றும் தளவாய்புரம் சத்திரப்பட்டி பகுதிகளில் நோயால் பாதிக்கப்பட்ட வெறி நாய்களால் நோய் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். |
| கலசலிங்கம் பல்கலை.யில் உலக மகளிர் தின விழா Posted: 08 Mar 2016 01:09 PM PST விருதுநகர் மாவட்டம்,கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உலக மகளிர் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| கூலித் தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு Posted: 08 Mar 2016 01:09 PM PST சிவகாசி திருத்தங்கலில் முன்பகை காரணமாக, திங்கள்கிழமை கூலித் தொழிலாளியை தாக்கிய நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| ஸ்ரீவிலி.யில் அரசு அலுவலர் வீட்டில் 28 பவுன் நகைகள் திருட்டு Posted: 08 Mar 2016 01:08 PM PST விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வீட்டில் திங்கள்கிழமை இரவு 28 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன. |
| அனுமதியின்றி மதுபாட்டில்கள் வைத்திருந்த இருவர் கைது Posted: 08 Mar 2016 01:08 PM PST சிவகாசியில் உரிய அனுமதியின்றி மது பாட்டில்கள் வைத்திருந்ததாக, இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| எதிர்கோட்டை ஜானகி ஈஸ்வரி அம்மன் கோயிலில் சிவராத்திரி விழா Posted: 08 Mar 2016 01:08 PM PST விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எதிர்கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஜானகி ஈஸ்வரி அம்மன்-சுனைகண்ட லிங்கேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. |
| தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி பெறவேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர் Posted: 08 Mar 2016 01:08 PM PST விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம், ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தவும், அதில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தவும் தேர்தல் அலுவலரிடம் உரிய அனுமதி பெறவேண்டும் என, மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. ராஜாராமன் தெரிவித்துள்ளார். |
| சாத்தூரில் போலீஸார்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் Posted: 08 Mar 2016 01:08 PM PST விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் போலீஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில், விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. |
| அருப்புக்கோட்டையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் Posted: 08 Mar 2016 01:08 PM PST அருப்புக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. |
| பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு தினம் Posted: 08 Mar 2016 01:08 PM PST சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பில், திங்கள்கிழமை தேசிய பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. |
| தேங்காய் விலை வீழ்ச்சி: தென்னை விவசாயிகள் அதிர்ச்சிகா. பரமசிவன் Posted: 08 Mar 2016 01:08 PM PST ராஜபாளையம் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். |
| மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் Posted: 08 Mar 2016 01:08 PM PST விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ரயில்வே மற்றும் மத்திய அரசு தேர்வு (எஸ்எஸ்சி) உள்ளிட்டவற்றுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹரிபாஸ்கர் தெரிவித்துள்ளார். |
| மகளிர் தினம்: வாக்காளர் விழிப்புணர்வு பேரணி Posted: 08 Mar 2016 01:08 PM PST உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துக்குமரன் தொடக்கி வைத்தார். |
| சிவகாசி கல்லூரியில் ஆண்டு விழா Posted: 08 Mar 2016 01:08 PM PST சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி 53ஆவது ஆண்டு விழா மற்றும் நிறுவனர் நாள் விழா நடைபெற்றது. |
| சிவகாசியில் வியாபாரி வீட்டில் 5 பவுன் நகை, பணம் திருட்டு Posted: 08 Mar 2016 01:08 PM PST சிவகாசியில் ஊறுகாய் வியாபாரி வீட்டில் திங்கள்கிழமை இரவு நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது. |
| மகா சிவராத்திரியையொட்டி கொதிக்கும் நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்ட மூதாட்டி Posted: 08 Mar 2016 01:08 PM PST விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியை முன்னிட்டு, கொதிக்கும் நெய்யில் மூதாட்டி தனது கையை விட்டு அப்பம் சுட்டார். |
| பேச்சுப் போட்டியில் அருப்புக்கோட்டை பொறியியல் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் Posted: 08 Mar 2016 01:08 PM PST பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான பேச்சுப் போட்டி, மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| இன்றுமுதல் நகைக்கடைகள் அடைப்பு Posted: 08 Mar 2016 01:08 PM PST கலால் வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகத்தில் புதன்கிழமை (மார்ச் 9) முதல் காலவரம்பற்ற கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நகை வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் கோவையில் அறிவித்துள்ளனர். |
| நெல்லையில் வ.உ.சி. சிலை அவமதிப்பு Posted: 08 Mar 2016 01:08 PM PST திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து மறியலில் ஈடுபட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிக்கு ஆதரவு: த. வெள்ளையன் Posted: 08 Mar 2016 01:07 PM PST நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் த. வெள்ளையன் தெரிவித்தார். |
| காலநிலை குறித்த கண்காட்சி ரயில் 13இல் நெல்லை வருகை Posted: 08 Mar 2016 01:07 PM PST காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி ரயில் திருநெல்வேலிக்கு மார்ச் 13ஆம் தேதி வருகை தருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| பேட்டையில் காங்கிரஸ் நிர்வாகி கைது Posted: 08 Mar 2016 01:07 PM PST பேட்டையில் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றியதற்கு ஆட்சேபம் தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| பெண்களை ஆபாசமாக சித்திரித்தல் கூடாது: அஞ்சல் ஊழியர்கள் வலியுறுத்தல் Posted: 08 Mar 2016 01:07 PM PST திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் பெண்களை ஆபாசமாக சித்திரிப்பதைக் கைவிட வேண்டுமென அஞ்சல் ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் Posted: 08 Mar 2016 01:07 PM PST வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 08 Mar 2016 01:07 PM PST |
| தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பணியிலிருந்து திட்ட இயக்குநர் விடுவிப்பு Posted: 08 Mar 2016 01:07 PM PST திருநெல்வேலியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ. விஜயகுமார், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். |
| கார் மோதி காயமடைந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் சாவு Posted: 08 Mar 2016 01:07 PM PST பாளையங்கோட்டையில் கார் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் செவ்வாய்க்கிழமை இறந்தார். |
| தச்சநல்லூரில் கிணற்றில் மூழ்கி கார் ஓட்டுநர் சாவு Posted: 08 Mar 2016 01:07 PM PST திருநெல்வேலி அருகேயுள்ள தச்சநல்லூரில் கிணற்றில் மூழ்கி கார் ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு Posted: 08 Mar 2016 01:07 PM PST பாளையங்கோட்டையில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி இறந்தார். |
| தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி: அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு பயிற்சி Posted: 08 Mar 2016 01:07 PM PST தேர்தல் பிரசாரம் தொடர்பாக இணையதளம் மூலம் அனுமதி கோருவது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு சிறப்பு பயிற்சி திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. |
| நெல்லையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 08 Mar 2016 01:07 PM PST வணிகவரித் துறையில் வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இ.சி. வரி முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் வணிகர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| நிதிநிலை அறிக்கை விளக்க கருத்தரங்கு Posted: 08 Mar 2016 01:07 PM PST மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்த கருத்தரங்கு பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| அமைச்சர் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: அதிமுக தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி உள்பட 6 பேர் கைது Posted: 08 Mar 2016 01:07 PM PST மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகம், மதுரை மேற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், அமைச்சருமான செல்லூர் கே.ராஜு அலுவலகம் ஆகியவற்றில் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவத்தில் அதிமுக தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி பசும்பொன்பாண்டியன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். |
| அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கு ரத்து Posted: 08 Mar 2016 01:07 PM PST அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| Posted: 08 Mar 2016 01:06 PM PST மதுரை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரயிலில் அடிபட்டு இறந்தார். |
| பிளஸ் 1 மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை Posted: 08 Mar 2016 12:28 PM PST திருச்சுழி அருகே பிளஸ் 1 மாணவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| இரு பேருந்துகள் - லாரி மோதல்: ஓட்டுநர் காயம் Posted: 08 Mar 2016 12:28 PM PST ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் விலக்கில் அரசு பேருந்து, லாரி, தனியார் பேருந்து ஆகியவை செவ்வாய்க்கிழமை ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அரசு பேருந்து ஓட்டுநர் காயமடைந்தார். |
| ஒட்டன்சத்திரம் காய்கறி வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை திருட்டு Posted: 08 Mar 2016 12:27 PM PST திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காய்கறி வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.32 ஆயிரத்தை மர்ம நபர்கள் திங்கள்கிழமை இரவு திருடிச்சென்றுள்ளனர். |
| திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு வினாத்தாள்கள் மையங்களுக்கு அனுப்பி வைப்பு Posted: 08 Mar 2016 12:27 PM PST திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாள் கட்டுகள், அந்தந்த மையங்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. |
| Posted: 08 Mar 2016 12:27 PM PST உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு செய்தது நல்ல திட்டம்தான்; வரவேற்கத்தக்கதே. |
| குடியிருப்புக்கு பட்டா கோரி ஆதிவாசிகள் ஊர்வலம் Posted: 08 Mar 2016 12:26 PM PST கொடைக்கானலில் ஆதிவாசி குடியிருப்பு பகுதிகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஆதிவாசி மக்கள் சார்பில் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 08 Mar 2016 12:26 PM PST வணிக வரித்துறையின் புதிய அரசாணையை ரத்து செய்யக் கோரி வணிகர்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மனைவியைக் கொன்று புதைத்து விட்டு நாடகமாடிய கணவருக்கு ஆயுள் தண்டனை Posted: 08 Mar 2016 12:25 PM PST ஆண்டிபட்டி வட்டாரம், வருசநாடு அருகே மனைவியைக் கொலை செய்து புதைத்து விட்டு, நாடகமாடிய கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது. |
| பூசாரி தற்கொலை வழக்கு: இன்று மீண்டும் விசாரணை Posted: 08 Mar 2016 12:25 PM PST பெரியகுளம் கோயில் பூசாரியை தற்கொலைக்குத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணிக்காக பறக்கும் படை குழுக்கள் அமைப்பு Posted: 08 Mar 2016 12:24 PM PST திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ள பறக்கும்படை குழுக்களின் விவரங்களை ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்டுள்ளார். |
| தேனி மாவட்டத்தில் 171 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை Posted: 08 Mar 2016 12:24 PM PST தேனி மாவட்டத்தில் 171 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். |
| சரக்கு வாகனம் மீது லாரி மோதல்: மூதாட்டி சாவு Posted: 08 Mar 2016 12:23 PM PST சின்னாளப்பட்டி அருகே நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில், மூதாட்டி உயிரிழந்தார். |
| தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் Posted: 08 Mar 2016 12:23 PM PST ஒட்டன்சத்திரம் அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். |
| குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் கைது Posted: 08 Mar 2016 12:22 PM PST ஆண்டிபட்டி அருகே குன்னூரில் பால் வியாபாரி கொலை வழக்கில் கைதான இளைஞர், செவ்வாய்க்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். |
| சுகாதார இந்தியாவுக்கான நடவடிக்கைகள்... Posted: 08 Mar 2016 12:22 PM PST பொதுவாக மனிதனின் அடிப்படைத் தேவைகளாக உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகியவற்றைக் குறிப்பிடுவர். |
| சர்வதேச யோகா போட்டிக்கு பயிற்சி Posted: 08 Mar 2016 12:22 PM PST சர்வதேச யோகா போட்டிகளுக்கு தேர்வான கம்பம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு Posted: 08 Mar 2016 12:22 PM PST மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டிபட்டி பகுதியில் கோயில்களில் திங்கள்கிழமை இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. |
| இரண்டாம் போக பாசனத்துக்கு வைகை அணை திறப்பு Posted: 08 Mar 2016 12:21 PM PST மேலூர் மற்றும் திருமங்கலம் 2 ஆம் போக பாசனத்திற்காக வைகைஅணையிலிருந்து திங்கள்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. |
| கல்வி உதவித்தொகை தாமதம்: பழனி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 08 Mar 2016 12:20 PM PST பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை வழங்கிடக் கோரி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| "சமூக பங்களிப்பு கொண்டவர்களாக பெண்கள் சாதிக்க வேண்டும்' Posted: 08 Mar 2016 12:20 PM PST சமூக பங்களிப்பு கொண்டவர்களாக, அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என கவிஞர் மதுமிதா வலியுறுத்தினார். |
| Posted: 08 Mar 2016 12:19 PM PST கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்காக தொழிலதிபர் விஜய் மல்லையா பெற்ற ரூ.7,800 கோடி கடன் வசூல் தொடர்பான வழக்கில், அவருக்கு டியாஜியோ மது தயாரிப்பு நிறுவனம் நல்இதய நடவடிக்கையாக வழங்கவிருந்த ரூ.515 கோடியை வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மல்லையா வெளிநாடு செல்லக்கூடாது, அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட வேண்டும் எனும் வங்கிகளின் கோரிக்கை தொடர்பான விசாரணை இம்மாதம் 28-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. |
| வில்வக்குடில் ஸ்ரீபஞ்சமுகபிரபஞ்சநாதர் கோயிலில் சிவஉற்சவம் Posted: 08 Mar 2016 12:19 PM PST பழனி வில்வக்குடில் ஸ்ரீபஞ்சமுகபிரபஞ்சநாதர் கோயிலில் சிவஉற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்றது. |
| பொதுமக்களுக்கு இடையூறு: அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு Posted: 08 Mar 2016 12:18 PM PST பழனியில் பொதுமக்களுக்கு இடையூறாக பொதுக்கூட்ட மேடை அமைத்ததாக அதிமுக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| மெர்சிடிஸ்-பென்ஸ்: ரூ.10.5 கோடியில் "மேபேக் எஸ்-கார்டு' அறிமுகம் Posted: 08 Mar 2016 12:14 PM PST ஜெர்மனியைச் சேர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் "மேபேக் எஸ் } 600 கார்டு' என்ற புதிய மாடல் காரை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது. |
| பரஸ்பர நிதித் திட்டங்களில் ரூ.23,000 கோடி முதலீடு Posted: 08 Mar 2016 12:13 PM PST பரஸ்பர நிதித் திட்டங்களில் சென்ற பிப்ரவரி மாதத்தில் ரூ.23,028 கோடி முதலீடு செய்யப்பட்டதாக இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |