Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பெண்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமே சமூகமொன்றின் வெற்றி; மகளிர் தினச் செய்தியில் மைத்திரி!

Posted:

சமூகமொன்று பெண்களுக்கு வழங்கும் அங்கீகாரமே, அந்தச் சமூகத்தின் அபிவிருத்தியின் அளவுகோல் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

கெயில் விவகாரம்: தமிழக அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி!

Posted:

கெயில் நிறுவனம் குழாய் பதிப்பு விவகாரத்தில் தமிழக அரசின் மறு சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். 


Read more ...

நளினிக்கு ஒருநாள் பரோல் வழங்கி உள்ளது நீதிமன்றம்!

Posted:

நளினிக்கு ஒரு நாள் பரோல் வழங்கி உள்ளது சென்னை உயர் நீதிமன்றம். 


Read more ...

மம்பட்டியானின் மகிமை

Posted:

இதென்னடா தியாகராஜனுக்கு வந்த சோதனை? குயின் என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார் அவர்.


Read more ...

பழம் கனிந்துள்ளது பாலில் எப்போது விழும் என்று தெரியாது: கருணாநிதி

Posted:

கூட்டணிக் குறித்த கேள்விக்கு,பழம் கனிந்துள்ளது பாலில் எப்போது விழும் என்று தெரியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


Read more ...

வங்கிகளின் பணப்பரிவர்த்தனைக் குறித்து அறிக்கை:ராஜேஷ் லக்கானி

Posted:

வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனைக் குறித்து அன்றாடம் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று, தேர்தல் ஆணையம் சார்பாக, தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.


Read more ...

நெடுஞ்சாலைப் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற களம் இறங்கியுள்ளது மத்திய அரசு

Posted:

நெடுஞ்சாலைப் பயணத்தை பாதுகாப்பானதாக உறுதி செய்ய மத்திய அரசு களம் இறங்கியுள்ளது.


Read more ...

பதான்கோட் பாதுகாப்பு செலவுகளை பஞ்சாப் அரசு மத்திய அரசுக்கு தர மறுப்பு!

Posted:

பஞ்சாப் மாநிலம் பதான் கோட் விமானப்படை விமான தளத்துக்கு மத்திய அரசு அளித்த பாதுகாப்பு வீரர்களின் பாதுகாப்பு செலவை திரும்ப தர பஞ்சாப் அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. 


Read more ...

வடக்கு- கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை யோசனைகள் தயார்: மனோ கணேசன்

Posted:

வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் சமூக, அரசியல் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் முகமாக தமிழ் முற்போக்குக் கூட்டணியினால் நியமிக்கப்பட்ட விசேட அறிவோர் குழுவின் அரசியலமைப்பு யோசனை வரைவின் ஆரம்ப கட்டப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

நாட்டின் நன்மைக்கான தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுப்பேன்: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாட்டினதும், நாட்டு மக்களினதும் நன்மைக்காக தீர்க்கமான தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு!

Posted:

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 


Read more ...

மஹிந்த அரசு பெற்ற 8,47,500 கோடி கடனை புதிய அரசு செலுத்த வேண்டியுள்ளது: கபீர் ஹாசிம்

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பெற்ற 8,47,500 கோடி ரூபா கடனை செலுத்தவேண்டிய கடப்பாடு நல்லிணக்க அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் 14வது நாளாக தொடர்கிறது; நால்வர் வைத்தியாசாலையில் அனுமதி!

Posted:

தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 14வது நாளாகவும் தொடர்கின்றது. 


Read more ...

இலங்கைக் கிரிக்கட்: அரவிந்த தலைமையில் சங்கா, களு உள்ளடங்கிய தேர்வுக்குழு நியமனம்!

Posted:

இலங்கைக் கிரிக்கட் சபைக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய தேர்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

கிரேக்கத் தீவுகளில் இருந்து துருக்கிக்குச் செல்லும் சிரிய அகதிகளுக்கு இரு மடங்கு சலுகை!

Posted:

நாளுக்கு நாள் சிரிய அகதிகள் விவகாரம் பிரச்சினையாக உருவெடுத்து வரும் நிலையில் ஐரோப்பிய யூனியனின் கிரேக்கத் தீவுகளில் இருந்து துருக்கிக்குத் திரும்பும் அகதிகளுக்கான உதவித் தொகையை இரு மடங்காக மாற்றி சுமார் 6 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கி இருப்பதாக EU அறிவித்துள்ளது. 


Read more ...

பாலஸ்தீன விவகாரத்தில் முஸ்லிம் உலகம் ஒன்றிணைய வேண்டும்!:இந்தோனேசியா

Posted:

இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் தீர்வு காண உலகிலுள்ள முஸ்லிம் தேசங்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ ஜோக்கோவி விடோடோ அண்மையில் ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Read more ...

இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம்!:முக்கிய தகவல்கள்

Posted:

1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி முதன்முறை சர்வதேச மகளிர் தினம் அனுட்டிக்கப் பட்டது. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் மகளிர் தினம் மார்ச் 08 ஆம் திகதி கொண்டாடப் படுகின்றது.


Read more ...

தேர்தல் முடியும் வரை உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

Posted:

தேர்தல் முடியும் வரை உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. 


Read more ...

மருத்துவமனைகளில் சாய்வு தள பாதை அமைப்பது குறித்த வழக்கு விசாரணை!

Posted:

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் சாய்வு தள பாதை அமைப்பதுக் குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™