Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- முசாஃபர் நகர் கலவரத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: விசாரணை அறிக்கை தகவல்
- அரசு அதிகாரிகளுக்கு விருது
- விஜயதரணி கணவர் மறைவு: ஜெயலலிதா இரங்கல்
- மாதிரி நீதிமன்றப் போட்டி: கோப்பையை வென்றது சாஸ்த்ரா
- அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று மகா சிவராத்திரி விழா
- அதிமுக வரலாற்றுச் சாதனை படைக்கும்: செ.கு. தமிழரசன்
- புதுச்சேரி அதிமுக தேர்தல் பிரிவு செயலராக பி.கண்ணன் நியமனம்
- "இளம் தலைமுறையினருக்கு தியானத்தின் சிறப்புகளை கொண்டு செல்ல வேண்டும்'
- வருங்கால வைப்பு நிதிக்கு வரி: ஜி.கே.வாசன் கண்டனம்
- சிவகாசி தொகுதி செயலர் அதிமுகவில் இருந்து நீக்கம்
- பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது: வங்கி அலுவலர் மாநாட்டில் வலியுறுத்தல்
- திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு பிற கட்சிகளும் வர வேண்டும்
- நகைக் கடை போராட்டம் ஒத்திவைப்பு
- கூட்டணி ஏற்படுவதை தடுக்காதீர்கள்
- நிழற்குடை அமைக்கப்படுமா?
- விபத்தில் 2 இளைஞர்கள் சாவு
- அனைத்து வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி
- நடமாடும் வாக்காளர் சேவை மையம் தொடக்கம்
- வெவ்வேறு இடங்களில் விபத்து: மூவர் சாவு
- பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயிலில் 12-இல் பிரம்மோற்சவம் தொடக்கம்
- பாதிரிவேட்டில் மகளிர் தின விழா
- அடுத்தடுத்து இரு வீடுகளில் திருட்டு
- கல்லூரியில் கருத்தரங்கு
- அரசுப் பள்ளியில் திருட்டு
- மணல் கடத்தல்: 5 பேர் கைது
- பாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு
- அதிமுகவுக்கு சலவைத் தொழிலாளர்கள் ஆதரவு
- தேர்தல் பணிகள் தீவிரம்; பணப் பரிமாற்றத்தைத் தடுக்க வாகனத் தணிக்கை
- மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே நாளில் 88 பேர் மீது வழக்கு
- மனைவி தற்கொலை: கணவர் கைது
- பல்லாவரம் அருகே இளைஞர் கொலை: போலீஸார் விசாரணை
- மூதாட்டி கொலை வழக்கு: இளைஞர் தலைமறைவு
- துப்பாக்கி, தோட்டாவுடன் மூவர் கைது
- மருத்துவத் துறையில் தீவிர ஆராய்ச்சி தேவை: மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் வலியுறுத்தல்
- ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வில் 1,929 பேர் பங்கேற்பு
- ரயில் நிலையத்தில் கழிவறை தேவை!
- அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
- பூங்காவில் சமூக விரோதச் செயல்கள்!
- கழிவுகள் அகற்றப்படுமா?
- குப்பைத் தொட்டி இடம் மாற்றப்படுமா?
- வாகனங்கள் நிறுத்த வேண்டாம்..!
- பெண்களுக்காக 6 சிறப்பு உதவி மையங்கள்: மேனகா காந்தி
- சக்தி வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளாக பெண்கள் உருவாக வேண்டும்: பிரதமர் மோடி
- தமிழக மீனவர்கள் 29 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
- பயங்கரவாதிகள் ஊடுருவல்: தில்லி, குஜராத்தில் உஷார்நிலை!
- அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகனின் மனைவி மரணம்
- மருத்துவமும் எச்சரிக்கையும்...
- தேர்தல் அறிக்கை எனும் வாக்குறுதி ஆவணம்
- தங்கத்தில் இல்லை குறை!
- 3-ஆவது முயற்சியில் வாகை சூடிய இலங்கை
- மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன்
- ஸ்பெயின் லீக்: அதிக கோலடித்தவர்களில் ரொனால்டோவுக்கு 2-ஆவது இடம்
- செய்திகள் சில வரிகளில்...
- ஆசிய கோப்பை கிரிக்கெட்: 6-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்
- மேக்ஸ்வெல், வார்னர் ரன் மழை: ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி
- இலக்கியச் சங்கமம்
- வரப்பெற்றோம்
- நூல் அரங்கம்
- சவூதி: ஆண்டின் 70-ஆவது மரண தண்டனை நிறைவேற்றம்
- அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வு: டிரம்ப், ஹிலாரி தொடர்ந்து முன்னிலை
- கனடாவில் சீக்கிய அமைச்சரின் பெயரில் பர்கர்!
- ஐ.எஸ். மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவின் பி-52 போர் விமானங்கள்
- இராக் வெடிகுண்டுத் தாக்குதலில் 47 பேர் பலி
- மியான்மரில் ரூ.200 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்
- சிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது
- அஃப்சல் குரு தண்டனை: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கேள்வி
- உ.பி.யில் சாலை விபத்து: ஸ்மிருதி இரானி லேசான காயங்களுடன் தப்பினார்
- தில்லியில் மார்ச் 19-இல் விவசாயிகள் மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
- பெண்ணிடம் ஒழுங்கீனம்: ஆந்திர அமைச்சரின் மகன் கைது
- அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டும் விசாரணை அதிகாரியை டிஜிபி நியமிக்கலாம்
- யேமனில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இந்தியப் பாதிரியார்
- உ.பி. சட்ட மேலவைத் தேர்தல்: சமாஜவாதி கட்சி அமோக வெற்றி
- கன்னையா குமார் கதாநாயகன் அல்ல: ராஜீவ் பிரதாப் ரூடி
- இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தம்: இலங்கை அரசுக்கு ராஜபட்ச எச்சரிக்கை
- 2018-க்கு முன்பே அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி
- சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சனம் கூடாது: துணை ராணுவத்தினருக்கு உத்தரவு
- மேற்கு வங்கம்: தேர்தல் விதிமீறல் புகாரால் அமைச்சர் கூட்டம் ரத்து
- பாங்க் ஆஃப் பரோடா வழக்கு: தில்லி அருகே 10 இடங்களில் சிபிஐ சோதனை; ரூ.40 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்
- "நீதித் துறை சீர்திருத்தப் பணிகளை 8 மாதத்துக்குள் தொடங்க வேண்டும்'
- தகுதி இருந்தும் வருமான வரி செலுத்தாதவர்கள் 40 லட்சம் பேர்:மத்திய நேரடி வரிகள் வாரியம்
- மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை: இந்திய கம்யூனிஸ்ட்
- "இசட் பிளஸ்' பாதுகாப்பில் குறைபாடு: ஹசாரே புகார்
- திருச்சியில் சர்வதேச மகளிர்தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
- காங்கிரஸுக்கும் பிரசாந்த் கிஷோர்!
- நாட்டு வெடிகுண்டு வீசியதாக அரசியல் பிரமுகர் போலீஸில் புகார்
- நீலகிரி: 3 தொகுதிகளிலும் களமிறங்குகிறது திமுக?
- கலால் வரி விதிப்பால் பெரிய நகைக் கடைகளுக்கு மட்டுமே பாதிப்பு:நகை வணிகர் சங்கத் தலைவர்
- கல்லூரிகள் சிறப்பாக நடைபெற பல்கலைக்கழகம் நன்றாக இருக்க வேண்டும்:திருவள்ளுவர் பல்கலை. புதிய துணைவேந்தர் பேச்சு
- குங்கும மகிமை!
- நிலத்தகராறு காரணமாக மோதல்:8 பேர் மீது வழக்கு
- கடையின் பூட்டை உடைத்து ரூ. 8.50 லட்சம், 6 பவுன் நகை திருட்டு
- பணி நிறைவு ஆசிரியர்களுக்கு பாராட்டு
- மீண்டும் விஐபி தொகுதியாகுமா ஆண்டிபட்டி?
- நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவர் கைது
- வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
- தண்டவாளத்தில் பெண் சடலம் மீட்பு
- தேர்தல் விதிமீறல் தொடர்பாக இணையதளம் மூலம் பெறப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை
- கங்காதர ஈஸ்வரர் கோயிலில் 108 விளக்கு பூஜை
- மயானக் கொள்ளை திருவிழா "பேனர்'களில் அரசியல் தலைவர்கள் படம் வைக்கத் தடை
- பாஜகவால் ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது!
| முசாஃபர் நகர் கலவரத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: விசாரணை அறிக்கை தகவல் Posted: 06 Mar 2016 01:39 PM PST உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர் நகரில் கலவரம் நிகழ்ந்தபோது அதைக் கட்டுப்படுத்த மாநிலம் காவல் துறை தவறிவிட்டதாகவும், |
| Posted: 06 Mar 2016 01:38 PM PST மத்திய அரசின் முன்னுரிமை திட்டங்களான "தூய்மை இந்தியா திட்டம்', "அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம்' போன்றவற்றை |
| விஜயதரணி கணவர் மறைவு: ஜெயலலிதா இரங்கல் Posted: 06 Mar 2016 01:38 PM PST காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.விஜயதரணியின் கணவர் சிவகுமார் கென்னடியின் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். |
| மாதிரி நீதிமன்றப் போட்டி: கோப்பையை வென்றது சாஸ்த்ரா Posted: 06 Mar 2016 01:37 PM PST சென்னையில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டப் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய வரிவிதிப்பு தொடர்பான கே.ஆர். ரமாமணி மாதிரி நீதிமன்றப் போட்டியில் |
| அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று மகா சிவராத்திரி விழா Posted: 06 Mar 2016 01:36 PM PST சிவனின் அக்னி தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை மகா சிவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. |
| அதிமுக வரலாற்றுச் சாதனை படைக்கும்: செ.கு. தமிழரசன் Posted: 06 Mar 2016 01:35 PM PST சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வரலாற்றுச் சாதனையை படைக்கும் என்றார், இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு. தமிழரசன் எம்எல்ஏ. |
| புதுச்சேரி அதிமுக தேர்தல் பிரிவு செயலராக பி.கண்ணன் நியமனம் Posted: 06 Mar 2016 01:35 PM PST இவருக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும், தமிழக முதல்வருமான |
| "இளம் தலைமுறையினருக்கு தியானத்தின் சிறப்புகளை கொண்டு செல்ல வேண்டும்' Posted: 06 Mar 2016 01:34 PM PST தியானத்தின் சிறப்புகளை இளம் தலைமுறையினருக்கு ஊடகங்கள் கொண்டு செல்ல வேண்டும் என சென்னை தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) நிலையத்தின் |
| வருங்கால வைப்பு நிதிக்கு வரி: ஜி.கே.வாசன் கண்டனம் Posted: 06 Mar 2016 01:33 PM PST தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிப்பதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| சிவகாசி தொகுதி செயலர் அதிமுகவில் இருந்து நீக்கம் Posted: 06 Mar 2016 01:32 PM PST கட்சியின் கொள்கைக்கு முரணாகச் செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் |
| பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது: வங்கி அலுவலர் மாநாட்டில் வலியுறுத்தல் Posted: 06 Mar 2016 01:32 PM PST பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது என சென்னையில் நடைபெற்ற வங்கி அலுவலர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. |
| திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு பிற கட்சிகளும் வர வேண்டும் Posted: 06 Mar 2016 01:31 PM PST திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு, அதிமுகவைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் வர வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா அழைப்பு விடுத்துள்ளார். |
| நகைக் கடை போராட்டம் ஒத்திவைப்பு Posted: 06 Mar 2016 01:30 PM PST தமிழகம், புதுச்சேரியில் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த நகைக் கடை வணிகர்கள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| கூட்டணி ஏற்படுவதை தடுக்காதீர்கள் Posted: 06 Mar 2016 01:29 PM PST திமுகவின் கூட்டணியை யூகங்களின் அடிப்படையில் தடுக்காதீர்கள் என்று அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். |
| Posted: 06 Mar 2016 01:28 PM PST மணவாளநகர் திருப்பெரும்புதூர் நெடுஞ்சாலையில், பட்டரை பகுதியில் இரு புறமும் பேருந்து நிற்கும் இடங்களில் நிழற்குடைகள் இல்லை. |
| Posted: 06 Mar 2016 01:27 PM PST திருத்தணி அருகே இரு சக்கர வாகனமும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். |
| அனைத்து வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி Posted: 06 Mar 2016 01:27 PM PST சாலை விபத்துகளைத் தடுக்க அனைத்து வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது அவசியம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் தெரிவித்தார். |
| நடமாடும் வாக்காளர் சேவை மையம் தொடக்கம் Posted: 06 Mar 2016 01:26 PM PST திருவள்ளூர் மாவட்டத்தில், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தவும், வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் உள்ளதை சரிபார்க்கும் |
| வெவ்வேறு இடங்களில் விபத்து: மூவர் சாவு Posted: 06 Mar 2016 01:26 PM PST இதில் கிருஷ்ணவேணி பலத்த காயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். |
| பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயிலில் 12-இல் பிரம்மோற்சவம் தொடக்கம் Posted: 06 Mar 2016 01:25 PM PST பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 12-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. |
| பாதிரிவேட்டில் மகளிர் தின விழா Posted: 06 Mar 2016 01:24 PM PST கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேட்டில் உள்ள மகளிர் குழுக் கூட்டமைப்பின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. |
| அடுத்தடுத்து இரு வீடுகளில் திருட்டு Posted: 06 Mar 2016 01:24 PM PST சோழவரம் அருகே அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| Posted: 06 Mar 2016 01:24 PM PST பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் தொழில் நுட்பக் கல்லூரியில் கணினி பொறியியல் துறை தேசிய அளவிலான தொழில்நுட்பத் திட்டக் |
| Posted: 06 Mar 2016 01:23 PM PST ஊத்துக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் மடிக் கணினி உள்ளிட்ட பொருள்களை அண்மையில் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| Posted: 06 Mar 2016 01:22 PM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| பாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு Posted: 06 Mar 2016 01:22 PM PST திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் போட்டியிட பாஜகவினர் விருப்ப மனுக்களை கட்சித் தலைமையிடம் அளித்து வருகின்றனர். |
| அதிமுகவுக்கு சலவைத் தொழிலாளர்கள் ஆதரவு Posted: 06 Mar 2016 01:21 PM PST சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக சலவை தொழிலாளர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| தேர்தல் பணிகள் தீவிரம்; பணப் பரிமாற்றத்தைத் தடுக்க வாகனத் தணிக்கை Posted: 06 Mar 2016 01:21 PM PST சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பணப் பரிமாற்றத்தைத் தடுக்க வருவாய்த் துறை அதிகாரிகள், |
| மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே நாளில் 88 பேர் மீது வழக்கு Posted: 06 Mar 2016 01:15 PM PST சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக ஒரே நாளில் 88 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 06 Mar 2016 01:15 PM PST இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிந்து, தற்கொலைக்கு தூண்டியதாக தினேஷை சனிக்கிழமை கைது செய்தனர். |
| பல்லாவரம் அருகே இளைஞர் கொலை: போலீஸார் விசாரணை Posted: 06 Mar 2016 01:14 PM PST சென்னை அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| மூதாட்டி கொலை வழக்கு: இளைஞர் தலைமறைவு Posted: 06 Mar 2016 01:14 PM PST கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சாரதா (70), எழும்பூர் பாந்தியன் சாலையில் கோ-ஆப்டெக்ஸ் அருகேயுள்ள |
| துப்பாக்கி, தோட்டாவுடன் மூவர் கைது Posted: 06 Mar 2016 01:13 PM PST ரகசிய தகவலின்பேரில் காவல் துறையின் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு (ஓ.சி.ஐ.யூ.) போலீஸார் கோயம்பேடு |
| மருத்துவத் துறையில் தீவிர ஆராய்ச்சி தேவை: மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் வலியுறுத்தல் Posted: 06 Mar 2016 01:13 PM PST மருத்துவத் துறையில் தீவிர ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மருத்துவ மாணவர்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் |
| ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வில் 1,929 பேர் பங்கேற்பு Posted: 06 Mar 2016 01:12 PM PST தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ஆராய்ச்சி உதவியாளர் |
| ரயில் நிலையத்தில் கழிவறை தேவை! Posted: 06 Mar 2016 01:11 PM PST செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்தில் கழிவறை வசதிகள் இல்லை. இதனால், பயணிகள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை |
| அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா? Posted: 06 Mar 2016 01:11 PM PST சென்னை கடற்கரை-தாம்பரம், சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் உள்ள பல ரயில் நிலையங்களில் |
| பூங்காவில் சமூக விரோதச் செயல்கள்! Posted: 06 Mar 2016 01:10 PM PST திருவான்மியூர் காமராஜ் நகர் 4-ஆவது மேற்கு தெருவில் உள்ள பூங்காவில் இரவு நேரத்தில் சமூக விரோதச் செயல்கள் நடைபெற்றுவருகின்றன. |
| Posted: 06 Mar 2016 01:10 PM PST பூக்கடை காவல் நிலையத்தையொட்டிய பகுதி சிறுநீர், மலம் கழிக்கும் இடமாக மாறிவருகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. |
| குப்பைத் தொட்டி இடம் மாற்றப்படுமா? Posted: 06 Mar 2016 01:10 PM PST மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பிராட்வே ஜீல்ஸ் தெருவில் குப்பைத் தொட்டிகளை உரிய இடங்களில் வைக்காமல், |
| Posted: 06 Mar 2016 01:09 PM PST ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலையில் இருந்து தொடங்கும் பழமண்டி சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால், |
| பெண்களுக்காக 6 சிறப்பு உதவி மையங்கள்: மேனகா காந்தி Posted: 06 Mar 2016 01:09 PM PST வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுவதற்காக "ஒன் ஸ்டாப் சென்டர்' என்ற திட்டத்தின் கீழ் 5-லிருந்து 6 சிறப்பு உதவி மையங்களை |
| சக்தி வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளாக பெண்கள் உருவாக வேண்டும்: பிரதமர் மோடி Posted: 06 Mar 2016 01:08 PM PST சக்தி வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளாக பெண்கள் உருவெடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். |
| தமிழக மீனவர்கள் 29 பேர் இலங்கை கடற்படையினரால் கைது Posted: 06 Mar 2016 01:07 PM PST ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி, ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| பயங்கரவாதிகள் ஊடுருவல்: தில்லி, குஜராத்தில் உஷார்நிலை! Posted: 06 Mar 2016 01:07 PM PST பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தும் திட்டத்துடன் 10 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருப்பதைத் |
| அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகனின் மனைவி மரணம் Posted: 06 Mar 2016 01:05 PM PST அமெரிக்க முன்னாள் அதிபர் ரோனால்ட் ரீகனின் மனைவியும், முன்னாள் ஹாலிவுட் நடிகையுமான நான்ஸி ரீகன், கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள |
| மருத்துவமும் எச்சரிக்கையும்... Posted: 06 Mar 2016 12:21 PM PST அதாவது, மருத்துவத்தில் அனைத்துக்கும் அளவு முக்கியம் என்கிறார். இப்போதும் மருத்துவம் இந்த விதிப்படிதான் தொடர்கிறது |
| தேர்தல் அறிக்கை எனும் வாக்குறுதி ஆவணம் Posted: 06 Mar 2016 12:17 PM PST இந்தியாவின் பெருமிதப் பண்புகளுக்கு நமது ஜனநாயகக் கட்டமைப்பும் ஒரு காரணம். நாம் பெற்றுள்ள தனிமனித உரிமைகளும் சுதந்திரமும் அளப்பறியன. |
| Posted: 06 Mar 2016 12:15 PM PST ஏனென்றால், இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. "நகை வாங்க முடியாததால் என் மகள் திருமணம் நின்றுபோனது' என்பதாக ஒரு கூக்குரல்கூட எழவில்லை. அரசும் இதுபற்றி கவலைப்படவோ அல்லது போராட்ட அமைப்புகளை அழைத்துப் பேசவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனென்றால், தங்கம் விற்பனை குறைய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். |
| 3-ஆவது முயற்சியில் வாகை சூடிய இலங்கை Posted: 06 Mar 2016 12:14 PM PST 5ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி வங்கதேசத்தில் 2014-இல் நடைபெற்றது. 16 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இலங்கை, |
| மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன் Posted: 06 Mar 2016 12:12 PM PST 4ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2012-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. |
| ஸ்பெயின் லீக்: அதிக கோலடித்தவர்களில் ரொனால்டோவுக்கு 2-ஆவது இடம் Posted: 06 Mar 2016 12:10 PM PST ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 7-1 என்ற கோல் கணக்கில் செல்டா விகோ அணியைத் தோற்கடித்தது. |
| Posted: 06 Mar 2016 12:08 PM PST டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை தர்மசாலாவில் நடத்துவதற்கு |
| ஆசிய கோப்பை கிரிக்கெட்: 6-ஆவது முறையாக இந்தியா சாம்பியன் Posted: 06 Mar 2016 12:07 PM PST ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. |
| மேக்ஸ்வெல், வார்னர் ரன் மழை: ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி Posted: 06 Mar 2016 12:04 PM PST தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. |
| Posted: 06 Mar 2016 11:56 AM PST கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் நடத்தும் சுத்தானந்தபாரதி நினைவு தினக் கூட்டம்.தலைமை: மலரகம் சந்திரன்; |
| Posted: 06 Mar 2016 11:54 AM PST புது எழுத்து - தமிழ்ச் சிறுகதைகள்- தொகுப்பாசிரியர்: ஆர்.என்.ஜோ டி குரூஸ்; பக்.300; ரூ.275; நேஷனல் |
| Posted: 06 Mar 2016 11:53 AM PST புலம்பெயர் எழுத்தாளர்கள் 14 பேர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். புலம்பெயர்வது பற்றியும் அதன் |
| சவூதி: ஆண்டின் 70-ஆவது மரண தண்டனை நிறைவேற்றம் Posted: 06 Mar 2016 11:49 AM PST இந்த ஆண்டில் நிறைவேற்றப்படும் 70-ஆவது மரண தண்டனை இது என்பது குறிப்பிடத் தக்கது. இது தொடர்பாக |
| அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வு: டிரம்ப், ஹிலாரி தொடர்ந்து முன்னிலை Posted: 06 Mar 2016 11:49 AM PST அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் குடியரசுக் கட்சி சார்பில் தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப், |
| கனடாவில் சீக்கிய அமைச்சரின் பெயரில் பர்கர்! Posted: 06 Mar 2016 11:48 AM PST கனடாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் சீக்கியரான ஹர்ஜித் சஜ்ஜனின் பெயரில் "பர்கர்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. |
| ஐ.எஸ். மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவின் பி-52 போர் விமானங்கள் Posted: 06 Mar 2016 11:47 AM PST அணு குண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தக் கூடிய திறன் கொண்ட பி-52 போர் விமானங்களை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் |
| இராக் வெடிகுண்டுத் தாக்குதலில் 47 பேர் பலி Posted: 06 Mar 2016 11:46 AM PST இராக்கில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் உள்பட 47 பேர் பலியாகினர். |
| மியான்மரில் ரூ.200 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் Posted: 06 Mar 2016 11:45 AM PST மியான்மரில் சுமார் ரூ. 200 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களை அந்நாட்டு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். |
| சிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது Posted: 06 Mar 2016 11:44 AM PST மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பான வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தபோது, |
| அஃப்சல் குரு தண்டனை: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கேள்வி Posted: 06 Mar 2016 11:43 AM PST நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியதற்காக 2013-ஆம் ஆண்டில் தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதி அஃப்சல் குருவின் |
| உ.பி.யில் சாலை விபத்து: ஸ்மிருதி இரானி லேசான காயங்களுடன் தப்பினார் Posted: 06 Mar 2016 11:42 AM PST உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா அருகே சனிக்கிழமை நள்ளிரவு நேரிட்ட சாலை விபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி |
| தில்லியில் மார்ச் 19-இல் விவசாயிகள் மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் Posted: 06 Mar 2016 11:42 AM PST அகில இந்திய அளவிலான விவசாயிகள் மாநாடு தில்லியில், வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். |
| பெண்ணிடம் ஒழுங்கீனம்: ஆந்திர அமைச்சரின் மகன் கைது Posted: 06 Mar 2016 11:41 AM PST ஹைதராபாதில் சாலையில் நடந்து கொண்டிருந்த இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட புகாரின்பேரில் |
| அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டும் விசாரணை அதிகாரியை டிஜிபி நியமிக்கலாம் Posted: 06 Mar 2016 11:40 AM PST தனது எல்லைக்கு அப்பாற்பட்ட இடத்தில் பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கை விசாரிப்பதற்காக திறன்வாய்ந்த விசாரணை அதிகாரியை |
| யேமனில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இந்தியப் பாதிரியார் Posted: 06 Mar 2016 11:37 AM PST அரபு நாடான யேமனில் மருத்துவமனை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு மாயமான பாதிரியாரை ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவினர் |
| உ.பி. சட்ட மேலவைத் தேர்தல்: சமாஜவாதி கட்சி அமோக வெற்றி Posted: 06 Mar 2016 11:36 AM PST உத்தரப் பிரதேச மாநில சட்ட மேலவையில் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 35 இடங்களுக்கான தேர்தலில், ஆளும் சமாஜவாதி |
| கன்னையா குமார் கதாநாயகன் அல்ல: ராஜீவ் பிரதாப் ரூடி Posted: 06 Mar 2016 11:36 AM PST தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் நல்வழியில் இருந்து தடம் மாறியவர் ஆவார் என்றும், |
| இந்தியாவுடன் பொருளாதார ஒப்பந்தம்: இலங்கை அரசுக்கு ராஜபட்ச எச்சரிக்கை Posted: 06 Mar 2016 11:35 AM PST இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு அவசரம் காட்டக் கூடாது என்று |
| 2018-க்கு முன்பே அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி Posted: 06 Mar 2016 11:35 AM PST வரும் 2018ஆம் ஆண்டுக்கு ஓராண்டு முன்னதாகவே, நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி அளிக்க வேண்டும் என்ற இலக்குடன் |
| சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சனம் கூடாது: துணை ராணுவத்தினருக்கு உத்தரவு Posted: 06 Mar 2016 11:34 AM PST துணை ராணுவப் படைகளில் ஒன்றான இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ஐடிபிபி) வீரர்கள் இணையதளங்களைப் |
| மேற்கு வங்கம்: தேர்தல் விதிமீறல் புகாரால் அமைச்சர் கூட்டம் ரத்து Posted: 06 Mar 2016 11:33 AM PST மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக வந்த புகாரை அடுத்து மாநில அமைச்சர் சாவித்ரி மித்ரா பங்கேற்கவிருந்த கூட்டம் |
| பாங்க் ஆஃப் பரோடா வழக்கு: தில்லி அருகே 10 இடங்களில் சிபிஐ சோதனை; ரூ.40 லட்சம், ஆவணங்கள் பறிமுதல் Posted: 06 Mar 2016 11:33 AM PST பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையில் இருந்து ஹாங்காங், துபை ஆகிய இடங்களுக்கு சட்ட விரோதமாக, ரூ. 6000 கோடியை |
| "நீதித் துறை சீர்திருத்தப் பணிகளை 8 மாதத்துக்குள் தொடங்க வேண்டும்' Posted: 06 Mar 2016 11:32 AM PST பல்வேறு வழக்குகளில் மனுதாரர்களுக்கு துரிதமாக நீதி கிடைக்கும் வகையில், நீதித் துறை சீர்திருத்தப் பணிகளை மத்திய அரசு 8 மாதங்களுக்குள் |
| தகுதி இருந்தும் வருமான வரி செலுத்தாதவர்கள் 40 லட்சம் பேர்:மத்திய நேரடி வரிகள் வாரியம் Posted: 06 Mar 2016 11:32 AM PST ""வருமான வரி செலுத்தும் தகுதி இருந்தும் வரி செலுத்தாத 40 லட்சம் பேர் கடந்த ஆண்டு கண்டறியப்பட்டனர் |
| மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை: இந்திய கம்யூனிஸ்ட் Posted: 06 Mar 2016 11:31 AM PST மேற்கு வங்கத்தில், வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், இடதுசாரி கட்சிகளும், |
| "இசட் பிளஸ்' பாதுகாப்பில் குறைபாடு: ஹசாரே புகார் Posted: 06 Mar 2016 11:31 AM PST தனக்கு வழங்கப்பட்டுள்ள "இசட் பிளஸ்' பாதுகாப்பில் குறைபாடு உள்ளதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்தார். |
| திருச்சியில் சர்வதேச மகளிர்தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி Posted: 06 Mar 2016 11:28 AM PST திருச்சியில் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் ஏராளமான மகளிர் பங்கேற்றனர். |
| காங்கிரஸுக்கும் பிரசாந்த் கிஷோர்! Posted: 06 Mar 2016 11:28 AM PST உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை "மிஷன் உ. பி' என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளத் |
| நாட்டு வெடிகுண்டு வீசியதாக அரசியல் பிரமுகர் போலீஸில் புகார் Posted: 06 Mar 2016 11:28 AM PST திருச்சியில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக அரசியல் பிரமுகர் ஒருவர் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| நீலகிரி: 3 தொகுதிகளிலும் களமிறங்குகிறது திமுக? Posted: 06 Mar 2016 11:27 AM PST சட்டப்பேரவைத் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது. |
| கலால் வரி விதிப்பால் பெரிய நகைக் கடைகளுக்கு மட்டுமே பாதிப்பு:நகை வணிகர் சங்கத் தலைவர் Posted: 06 Mar 2016 11:27 AM PST தங்க நகை மீதான கலால் வரி விதிப்பால் பெரிய நகைக் கடைகளுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும். மாநகர் அல்லாத நகர்ப்புறங்களில் உள்ள நகை வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லை என அரக்கோணம் நகர தங்க நகை வணிகர் சங்கத் தலைவர் எம்.எஸ்.மான்மல் தெரிவித்தார். |
| Posted: 06 Mar 2016 11:26 AM PST "பல்கலைக்கழகம் நன்றாக இருந்தால் தான் கல்லூரிகள் சிறப்பாக இருக்கும்' என்று திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.முருகன் கூறினார். |
| Posted: 06 Mar 2016 11:25 AM PST ஜேஎன்யு விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்த போது, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி |
| நிலத்தகராறு காரணமாக மோதல்:8 பேர் மீது வழக்கு Posted: 06 Mar 2016 11:25 AM PST சோளிங்கர் அருகே நிலத்தகராறு காரணமாக மோதலில் ஈடுபட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். |
| கடையின் பூட்டை உடைத்து ரூ. 8.50 லட்சம், 6 பவுன் நகை திருட்டு Posted: 06 Mar 2016 11:25 AM PST நாட்டறம்பள்ளி அருகே கடையின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த ரூ. 8.50 லட்சம் ரொக்கத்தையும், 6 பவுன் நகையையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| பணி நிறைவு ஆசிரியர்களுக்கு பாராட்டு Posted: 06 Mar 2016 11:24 AM PST குடியாத்தம் சரகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பணி நிறைவுபெறும் ஆசிரியர்கள், விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| மீண்டும் விஐபி தொகுதியாகுமா ஆண்டிபட்டி? Posted: 06 Mar 2016 11:24 AM PST தமிழக அரசியலில் முக்கியத் தலைவர்கள் களம் காணும் தொகுதியாக 1980 ஆம் ஆண்டு முதல் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி திகழ்ந்து |
| நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவர் கைது Posted: 06 Mar 2016 11:24 AM PST குடியாத்தம் அருகே உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். குடியாத்தத்தை அடுத்த மோர்தானா வனப் பகுதியில் சிலர் நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்து, விற்பனை செய்வதாக வேலூர் வடக்கு மண்டல போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. |
| வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு Posted: 06 Mar 2016 11:24 AM PST பாணாவரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. |
| தண்டவாளத்தில் பெண் சடலம் மீட்பு Posted: 06 Mar 2016 11:23 AM PST வாலாஜாபேட்டை அருகே தண்டவாளத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. |
| தேர்தல் விதிமீறல் தொடர்பாக இணையதளம் மூலம் பெறப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை Posted: 06 Mar 2016 11:23 AM PST வேலூர் மாவட்டத்தில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக இணையதளம் மூலம் பெறப்பட்ட மூன்று புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. |
| கங்காதர ஈஸ்வரர் கோயிலில் 108 விளக்கு பூஜை Posted: 06 Mar 2016 11:22 AM PST ஆற்காடு, தோப்புக்கானாவில் உள்ள கங்காதர ஈஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோயிலில் வரும் 12-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை பிரம்மோற்சவப் பெருவிழா நடைபெற உள்ளது. |
| மயானக் கொள்ளை திருவிழா "பேனர்'களில் அரசியல் தலைவர்கள் படம் வைக்கத் தடை Posted: 06 Mar 2016 11:22 AM PST வேலூரில் நடைபெறும் மயானக் கொள்ளை திருவிழா தொடர்பான விளம்பரப் பதாகைகளில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| பாஜகவால் ஒருபோதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது! Posted: 06 Mar 2016 11:22 AM PST மக்கள் நலக் கூட்டணி எத்தகைய மாற்றத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது? தமிழ்நாட்டில் அரசியல் தாக்கத்தை |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |