Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பிச்சைக்காரன் - விமர்சனம்

Posted:

மண்டை பெருத்த பலர், ‘கதை திரைக்கதை வசனம் லொட்டு லொஸ்கு’ என்று பெருமை கொப்பளிக்க அடுக்குவார்கள். அவை அனைத்தையும் ஒரு சொல்லில் அடக்கி விடலாம்.


Read more ...

போக்கிரி ராஜா- ஜீவா அதிருப்தி

Posted:

போக்கிரிராஜா படத்தில் ஜீவாதான் ஹீரோ. இன்னொரு ஹீரோவாக உள்ளே வந்தவர் சிபிராஜ். பார்த்துக்கலாம்... முயல் எப்போ ஆமையிடம் தோற்றிருக்கு? என்று வரலாறு புரியாமல் வலுவாக இருந்த ஜீவாவுக்கு வரலாறை புரிய வைத்துவிட்டது கடந்த சில வார சம்பவங்கள்.


Read more ...

அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அரசு கவனம்: ருவான் விஜயவர்த்தன

Posted:

நாட்டில் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 


Read more ...

அரசியலமைப்பு மாற்றங்கள்: சில ஊகங்களும், சில கேள்விகளும்! (நிலாந்தன்)

Posted:

தென்னிலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களில் அதிகம் வேலை செய்யும் ஒரு சிங்கள நண்பர் சொன்னார் 'சிங்கள மக்களில் கணிசமான தொகையினர் இப்பொழுதும் ராஜபக்ஷவை வெற்றி வீரனாகவே பார்க்கிறார்கள். இப்போதுள்ள அரசாங்கம் அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்களையும், ஏனைய குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினாலும் கூட சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்று வரும்போது ராஜபக்ஷவே மதிப்புடன் பார்க்கப்படுகிறார். அவர் பொதுச்சொத்தைத் தனிச்சொத்தாக்கியது, அதிகாரத்தை தனது குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர் கைகளுக்குள்ளேயே வைத்துக்கொண்டது போன்ற குற்றச்சாட்டுக்களை சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க அளவினர் ஏற்றுக் கொள்கிறார்கள். அதேசமயம் அவருடைய ஆட்சிக்காலத்தில் அவரோடிருந்து அவரைப் போல மோசடிகளில் ஈடுபட்ட பலரும் இப்பொழுது புதிய அரசாங்கத்தில் பிரதானிகளாகக் காணப்படுகிறார்கள் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ராஜபக்ஷ குடும்பத்தித்தின் மீதான எல்லாவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் அப்பால் சிங்கள பௌத்த மேலாதிக்கம் என்று வரும்போது அதற்குத் தலைமைதாங்கக் கூடியவர்களாக ராஜபக்ஷக்களே பார்க்கப்படுகிறார்கள்.....' என்று. 


Read more ...

தமிழ்நாடு சூளைமேடு துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் எனக்கு தொடர்பில்லை: டக்ளஸ் தேவானந்தா

Posted:

தமிழ்நாட்டின் சூளைமேட்டில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று முன்னாள் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ.தே.க.வை தோற்கடிக்க புதிய கட்சி அவசியம்; கோத்தபாய ராஜபக்ஷ அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: பஷில் ராஜபக்ஷ

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதற்கு புதிய கட்சியொன்று அவசியம் என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ அரசியலுக்கு வந்தால் அதனை வரவேற்பேன் என்று தெரிவித்துள்ளார். 


Read more ...

கல்விமான்களும், புத்திஜீவிகளும் எதிர்கால சந்ததிக்காக அர்ப்பணிக்க வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted:

சம்பளம் மற்றும் சிறப்புரிமைகள் போதாது என்று கூறி நாட்டை விட்டு வெளியேறாமல் எதிர்கால சந்ததியினருக்காக கல்விமான்களும், புத்திஜீவிகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

முருகன்-பேரறிவாளன்-சாந்தன் உள்ளிட்டவர்களின் விடுதலையை விரைந்து அறிவிக்க: கருணாநிதி

Posted:

முருகன்-பேரறிவாளன்-சாந்தன் உள்ளிட்டவர்களின் விடுதலையை மத்திய அரசு விரைந்து அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.


Read more ...

அனைத்துப் பள்ளிகளிலும் தேசிய கீதம் பாடுவது கட்டாயம்: உயர்நீதிமன்றம்

Posted:

தனியார் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் தேசிய கீதத்தை அன்றாடம் பாடுவது என்பது கட்டாயம் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™