Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மீசநல்லூரில் ரூ.2 கோடியில் இருளர்களுக்கு குடியிருப்புகள்:கட்டுமானப் பணி தொடக்கம்
- 300 வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம்: அமைச்சர் வழங்கினார்
- 4 இலங்கை தமிழர்கள் திருச்சிக்கு மாற்றம்:செய்யாறு சிறப்பு முகாம் மூடல்
- தொடங்கியது ராம்சுரத்குமாரின் ஆராதனை விழா
- சாலை விபத்து: அரசு ஊழியர் சாவு
- அண்ணன் மீது தாக்குதல்: தம்பி கைது
- மரத்தில் தூக்குப் போட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்பு
- ஏர்செல் - மேக்ஸிஸ் வழக்கு!
- பிளஸ் 2 தேர்வு: 24,259 மாணவர்கள் எழுதினர்
- அம்மா திட்ட முகாம்: 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- மாற்றுத் திறனாளிகள் தர்னா
- குறைதீர் கூட்டங்கள் ரத்து
- பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
- தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை அகற்ற:மக்கள் நலக் கூட்டணி தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: வைகோ பேச்சு
- சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சண்டை: மேலும் 3 வீரர்கள் பலி
- விவசாயிகளுக்கு பால் பண்ணை, கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
- ஹெச் -1பி விசா விவகாரம்: அமெரிக்கா மீது இந்தியா புகார்
- பள்ளி ஆசிரியர் வீட்டில் 40 பவுன், ரூ.15 ஆயிரம் திருட்டு
- பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- "சர்வதேசத் தரம்: உயர் கல்வி நிறுவனங்கள் 3 மாதங்களுக்குள் தேர்வு'
- மோடிக்கு ராகுல் ஃபோபியா: காங்கிரஸ் கிண்டல்
- அதிமுகவுக்கு 116, திமுகவுக்கு 101 இடங்கள்: இந்தியா டி.வி. கருத்துக் கணிப்பு
- பேரவைத் தேர்தல் அறிவிப்பு: திருச்சியில் தொடங்கியது வாகனத் தணிக்கை
- கடல் பகுதி கூட்டுக் கண்காணிப்பு: அமெரிக்காவின் யோசனையை நிராகரித்தது இந்தியா
- குழந்தை பருவத்திலேயே படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்:புத்தகக் கண்காட்சியில் ஐ.ஜி பேச்சு
- புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு அவசியம் தேவை
- யேமனில் 4 இந்தியர்கள் பலி: ஆபத்தான நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப சுஷ்மா வேண்டுகோள்
- மகளிர் மக்கள் பிரதிநிதிகள் மாநாடு: பிரணாப் இன்று தொடக்கி வைக்கிறார்
- பழம்பெரும் நடிகர் மனோஜ் குமாருக்கு தாதா சாகேப் பால்கே விருது!
- தொலைக்காட்சி சேனல் மீது உரிமை மீறல்: உ.பி. பேரவையின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை
- திருவண்ணாமலை
- தமிழகம், புதுச்சேரியில் மே 16-இல் தேர்தல்: 5 மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு
- மாமனார் கொலை; மருமகன் கைது
- வெள்ள நிவாரணம் கோரி போராட்டம்
- மதிய உணவுத்திட்ட முட்டைக் கொள்முதல் வழக்கு: தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு பதில் மனு
- தில்லியில் மாநாடு: பெண் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
- கட்சி சார்பான அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது
- அயப்பாக்கத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
- பால் வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை தடுக்கக் கோரி பால் முகவர்கள் வலியுறுத்தல்
- நீதிமன்றம் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்போம்
- ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை: அரசியல் ஆதாயம் தேடும் ஏமாற்று வேலை
- வழக்குரைஞர் இடைநீக்கம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
- கூட்டணி அமைக்க முடியாமல் கட்சிகள் திணறல்!
- ரூ. 2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: பெண் கைது
- மருத்துவச் சேவைகள் தொடக்கம்
- சென்னை விமான நிலையத்தில் ரூ. 46 லட்சம் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை
- சட்டப் பல்கலை. ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக சண்முக சுந்தர் நியமனம்
- பிரம்மோஸ் சிவதாணு பிள்ளை உள்ளிட்ட 6 பேருக்கு டாக்டர் பட்டம்: பாரத் பல்கலை. முடிவு
- மூதாட்டியை கொன்று நகை கொள்ளை
- போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையில் குடிநீர் விற்பனை: நிறுவனம் மீது நடவடிக்கை
- மணல் திருட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்
- விவசாயத்தில் இளைஞர்களை தக்கவைக்க நிரந்தர வருவாய் அவசியமானது: எம்.எஸ்.சுவாமிநாதன்
- நீதிபதியின் எண்ணத்தை அறிவதிலேயே வழக்குரைஞரின் வெற்றி உள்ளது: தலைமை நீதிபதி பேச்சு
- செங்கல்வராயர் அறக்கட்டளையின் தலைவராக நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
- 3 பல்கலைக்கழகங்களுக்கு தலா ரூ. 500 கோடி நிதி கிடைக்க வாய்ப்பு: யுஜிசி துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் தகவல்
- வெள்ள நிவாரண நிதி திரட்ட சென்னையில் நாளை மாரத்தான்
- ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்க முடிவெடுக்கப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
- 90 பேருக்கு சுற்றுலா விருதுகள் அளிப்பு
- மின்வாரிய ஓய்வூதியர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுகோள்
- மாநகரப் போக்குவரத்துக் கழகம் பணிமனை அமைக்கப்படுமா?
- தொடரும் போக்குவரத்து நெரிசல்: சுங்கச்சாவடி இடமாற்றப்படுமா?
- பொதுப்பணித் துறையினரின் மறைமுக மீன் ஏலம் தடுக்கப்படுமா?
- முடி காணிக்கை ரூ. 23.55 கோடி
- கல்லூரிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள்: மார்ச் 7-இல் தொடக்கம்
- காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரர் ஜெயந்தி விழா
- ஏழுமலையான் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் நன்கொடை
- பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை மீன்கள்
- ராம்சுரத்குமார் ஆராதனை விழா
- "பிரச்னைகளை துணிவுடன் பெண்கள் எதிர்கொள்ள வேண்டும்'
- தேர்தல் விதிமுறைகளால் மாநகராட்சி பூங்கா கண்காட்சி ரத்து!
- அய்யா வைகுண்டர் 184-ஆவது அவதாரத் திருநாள் ஊர்வலம்
- மின்னினாலும் பொன் வேண்டாம்!
- வருவாய், செலவினம் கணிப்பு சரியாக இருக்குமா?
- ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதல்: 4 பேர் சாவு
- பிளஸ் 2 தேர்வு மையங்களில் பறக்கும் படை கண்காணிப்பு
- பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள்
- மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
- பொருந்தா இரக்கம் அல்ல!
- சட்டப்பேரவைத் தொகுதிகளை கண்காணிக்க பறக்கும் படை
- சிறப்பு வழக்குரைஞர் நியமனம்
- புதிய நிர்வாகிகள் தேர்வு
- தொழிற்கல்வி ஆசிரியர் மாநில அளவில் முதலிடம்
- பயிர்க்கழிவு மேலாண்மைப் பயிற்சி
- தூய்மைப்படுத்தப்பட்ட இடுகாடு
- சிறப்பு மருத்துவ முகாம்
- பேர்ணாம்பட்டு வட்டத்தில் இணைக்க எதிர்ப்பு:19 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம்
- குளத்தின் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அனுமதி கோரி மனு
- புத்தகக் கண்காட்சியில் திரளானோர் பங்கேற்பு
- மணல் கடத்தல்: ஒருவர் கைது
- எல்.ஐ.சி.க்குப் பங்குகளை அளித்து ரூ.58 கோடி திரட்டுகிறது அலகாபாத் வங்கி
- தடுப்பணையில் மூழ்கிய மாணவர் சாவு
- பாலாற்றங்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
- பள்ளியில் ரூ. 1.27 லட்சம் ரொக்கம் திருட்டு
- வர்த்தக வாகன விற்பனை 25% உயரும்: டாடா மோட்டார்ஸ்
- அம்மா ஆரோக்கிய திட்டம் தொடக்கம்
- ஆலங்காயம் பேரூராட்சி தரம் உயர்வு
- புதிய பசுமைப் புரட்சி தேவை
- ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல்
- தேசிய பாதுகாப்பு தின விழா
- ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுவில் டிசிஎஸ் நிர்வாக இயக்குநர் நியமனம்
| மீசநல்லூரில் ரூ.2 கோடியில் இருளர்களுக்கு குடியிருப்புகள்:கட்டுமானப் பணி தொடக்கம் Posted: 04 Mar 2016 01:17 PM PST வந்தவாசியை அடுத்த மீசநல்லூரில் ரூ.2 கோடி செலவில் இருளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தரப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. |
| 300 வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம்: அமைச்சர் வழங்கினார் Posted: 04 Mar 2016 01:16 PM PST செய்யாறில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் 300 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தலைக்கவசம் வழங்கினார். |
| 4 இலங்கை தமிழர்கள் திருச்சிக்கு மாற்றம்:செய்யாறு சிறப்பு முகாம் மூடல் Posted: 04 Mar 2016 01:16 PM PST செய்யாறு தனி சிறப்பு முகாமில் இருந்த 4 இலங்கைத் தமிழர்கள் திருச்சி முகாமுக்கு மாற்றப்பட்டனர். இதன் காரணமாக அந்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டது. |
| தொடங்கியது ராம்சுரத்குமாரின் ஆராதனை விழா Posted: 04 Mar 2016 01:16 PM PST திருவண்ணாமலையில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் 15-ஆவது ஆண்டு ஆராதனை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| சாலை விபத்து: அரசு ஊழியர் சாவு Posted: 04 Mar 2016 01:13 PM PST செய்யாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்த அரசு ஊழியர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் வியாழக்கிழமை இறந்தார். |
| அண்ணன் மீது தாக்குதல்: தம்பி கைது Posted: 04 Mar 2016 01:13 PM PST போளூரை அடுத்த பெலாசூர் ஊராட்சியில் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனைத் தாக்கியதாக தம்பியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| மரத்தில் தூக்குப் போட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்பு Posted: 04 Mar 2016 01:12 PM PST செய்யாறு அருகே வேப்ப மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. |
| Posted: 04 Mar 2016 01:12 PM PST |
| பிளஸ் 2 தேர்வு: 24,259 மாணவர்கள் எழுதினர் Posted: 04 Mar 2016 01:12 PM PST திருவண்ணாமலை மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை (மார்ச் 3) தொடங்கிய பிளஸ் 2 தேர்வை 24,259 பேர் எழுதினர். |
| அம்மா திட்ட முகாம்: 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 04 Mar 2016 01:12 PM PST செங்கத்தை அடுத்த வீரானந்தல் அடிவாரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் அம்மா திட்ட முகாமில் 90 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| Posted: 04 Mar 2016 01:12 PM PST மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 04 Mar 2016 01:11 PM PST சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து குறைதீர் கூட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு Posted: 04 Mar 2016 01:11 PM PST பயிர் காப்பீடு செய்ய அனக்காவூர் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| Posted: 04 Mar 2016 01:11 PM PST தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை அகற்ற மக்கள் நலக் கூட்டணித் தொண்டர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். |
| சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சண்டை: மேலும் 3 வீரர்கள் பலி Posted: 04 Mar 2016 01:11 PM PST சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகளுடன் நடைபெற்றுவந்த மோதலில் சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த கமாண்டோ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர் |
| விவசாயிகளுக்கு பால் பண்ணை, கறவை மாடு வளர்ப்பு பயிற்சி Posted: 04 Mar 2016 01:10 PM PST தண்டராம்பட்டை அடுத்த பெருங்குளத்தூர் கிராமத்தில் விவசாயி குமார் பண்ணையில் பால் பண்ணை மற்றும் கறவை மாடு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. |
| ஹெச் -1பி விசா விவகாரம்: அமெரிக்கா மீது இந்தியா புகார் Posted: 04 Mar 2016 01:10 PM PST ஹெச்-1பி மற்றும் எல்-1 வகையிலான விசாக்களுக்கான கட்டணத்தை உயர்த்தும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யுடிஓ) |
| பள்ளி ஆசிரியர் வீட்டில் 40 பவுன், ரூ.15 ஆயிரம் திருட்டு Posted: 04 Mar 2016 01:10 PM PST திருவண்ணாமலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் வீட்டில் 40 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 04 Mar 2016 01:10 PM PST வேட்டவலம் குட்வில் மெட்ரிக் பள்ளியின் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| "சர்வதேசத் தரம்: உயர் கல்வி நிறுவனங்கள் 3 மாதங்களுக்குள் தேர்வு' Posted: 04 Mar 2016 01:10 PM PST உலகத் தரத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கான உயர் கல்வி நிறுவனங்கள் 3 மாதங்களுக்குள் தேர்வு செய்யப்படும் என்று மத்திய மனிதவள |
| மோடிக்கு ராகுல் ஃபோபியா: காங்கிரஸ் கிண்டல் Posted: 04 Mar 2016 01:09 PM PST பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் ஃபோபியா நோய் (ராகுல் காந்தி மீதான பயம்) வந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. |
| அதிமுகவுக்கு 116, திமுகவுக்கு 101 இடங்கள்: இந்தியா டி.வி. கருத்துக் கணிப்பு Posted: 04 Mar 2016 01:09 PM PST தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 116 தொகுதிகளிலும், திமுகவுக்கு 101 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்று இந்தியா டி.வி.க்காக |
| பேரவைத் தேர்தல் அறிவிப்பு: திருச்சியில் தொடங்கியது வாகனத் தணிக்கை Posted: 04 Mar 2016 01:09 PM PST தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திருச்சியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்குமேல் வாகனத் தணிக்கை தொடங்கியது. |
| கடல் பகுதி கூட்டுக் கண்காணிப்பு: அமெரிக்காவின் யோசனையை நிராகரித்தது இந்தியா Posted: 04 Mar 2016 01:08 PM PST ஆசிய பசிபிக் கடல் பகுதியில், பிற நாடுகளுடன் இணைந்து ரோந்து, கண்காணிப்புப் பணிகளில் இந்தியா ஈடுபடலாம் என்ற அமெரிக்காவின் யோசனையை |
| குழந்தை பருவத்திலேயே படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்:புத்தகக் கண்காட்சியில் ஐ.ஜி பேச்சு Posted: 04 Mar 2016 01:08 PM PST இளையோரிடம் நூல்கள் படிக்கும் வழக்கம் குறைந்துவிட்டது, குழந்தைப் பருவத்திலேயே அப்பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் என்.கே. செந்தாமரைக்கண்ணன். |
| புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு அவசியம் தேவை Posted: 04 Mar 2016 01:08 PM PST நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு அவசியம் தேவை என்றார் ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன். |
| யேமனில் 4 இந்தியர்கள் பலி: ஆபத்தான நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப சுஷ்மா வேண்டுகோள் Posted: 04 Mar 2016 01:08 PM PST யேமனில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவைச் சேர்ந்த 4 செவிலியர்கள் பலியாகியுள்ள நிலையில், ஆபத்தான நாடுகளில் வாழும் இந்தியர்கள் |
| மகளிர் மக்கள் பிரதிநிதிகள் மாநாடு: பிரணாப் இன்று தொடக்கி வைக்கிறார் Posted: 04 Mar 2016 01:07 PM PST சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றின் பெண் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் தேசிய மகளிர் மக்கள் பிரதிநிதிகள் மாநாடு தில்லியில் மார்ச் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. |
| பழம்பெரும் நடிகர் மனோஜ் குமாருக்கு தாதா சாகேப் பால்கே விருது! Posted: 04 Mar 2016 01:06 PM PST திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு |
| தொலைக்காட்சி சேனல் மீது உரிமை மீறல்: உ.பி. பேரவையின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை Posted: 04 Mar 2016 01:05 PM PST செய்தி தொலைக்காட்சி சேனல், அதன் செய்தியாளர்களுக்கு எதிராக உத்தரப் பிரதேச பேரவை மேற்கொண்ட உரிமை மீறல் நடவடிக்கைக்கு |
| Posted: 04 Mar 2016 01:05 PM PST |
| தமிழகம், புதுச்சேரியில் மே 16-இல் தேர்தல்: 5 மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு Posted: 04 Mar 2016 01:04 PM PST தமிழகம், புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைகளுக்கு வரும் மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. |
| Posted: 04 Mar 2016 12:26 PM PST வீடு புகுந்து மாமனாரை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் அவரது மருமகனை முத்தா புதுப்பேட்டை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 04 Mar 2016 12:26 PM PST வடகிழக்குப் பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் பகுதி மக்கள் நிவாரணம் கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். |
| மதிய உணவுத்திட்ட முட்டைக் கொள்முதல் வழக்கு: தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசு பதில் மனு Posted: 04 Mar 2016 12:24 PM PST மதிய உணவு திட்டத்துக்கான முட்டை கொள்முதல் நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென |
| தில்லியில் மாநாடு: பெண் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு Posted: 04 Mar 2016 12:23 PM PST இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்க தமிழக பெண் எம்.எல்.ஏ.க்கள் தில்லிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர். |
| கட்சி சார்பான அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது Posted: 04 Mar 2016 12:23 PM PST அரசு ஊழியர்களில் கட்சி சார்பானவர்களை இனம் கண்டு, அவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதைத் தடை செய்ய வேண்டும் என |
| அயப்பாக்கத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு Posted: 04 Mar 2016 12:21 PM PST அயப்பாக்கத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனர். |
| பால் வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை தடுக்கக் கோரி பால் முகவர்கள் வலியுறுத்தல் Posted: 04 Mar 2016 12:21 PM PST பால் வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள்-தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| நீதிமன்றம் எந்த முடிவு எடுத்தாலும் ஏற்போம் Posted: 04 Mar 2016 12:21 PM PST ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுவிக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் எந்த முடிவு எடுத்தாலும், அதை ஏற்கத் தயாராக |
| ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை: அரசியல் ஆதாயம் தேடும் ஏமாற்று வேலை Posted: 04 Mar 2016 12:20 PM PST ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பது அரசியல் ஆதாயம் தேடும் ஏமாற்று |
| வழக்குரைஞர் இடைநீக்கம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 04 Mar 2016 12:18 PM PST வழக்குரைஞர் இடைநீக்கம் தொடர்பான அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. |
| கூட்டணி அமைக்க முடியாமல் கட்சிகள் திணறல்! Posted: 04 Mar 2016 12:18 PM PST சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கு இன்னும் 72 நாள்கள் உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்ய முடியாத தவிப்பில் |
| ரூ. 2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: பெண் கைது Posted: 04 Mar 2016 12:13 PM PST வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| Posted: 04 Mar 2016 12:12 PM PST சென்னைமாநகராட்சி வளாகத்தில் மருத்துவச் சேவைகளை மேயர் சைதை சா.துரைசாமி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். |
| சென்னை விமான நிலையத்தில் ரூ. 46 லட்சம் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை Posted: 04 Mar 2016 12:12 PM PST சென்னை விமான நிலையத்தில் ரூ. 46 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடக்கிறது. |
| சட்டப் பல்கலை. ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக சண்முக சுந்தர் நியமனம் Posted: 04 Mar 2016 12:11 PM PST சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக வழக்குரைஞர் வி.சண்முக சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். |
| பிரம்மோஸ் சிவதாணு பிள்ளை உள்ளிட்ட 6 பேருக்கு டாக்டர் பட்டம்: பாரத் பல்கலை. முடிவு Posted: 04 Mar 2016 12:10 PM PST பாரத் பல்கலைக்கழகத்தில் பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டத் தலைவர் ஏ.சிவதாணு பிள்ளை, சர்க்கரை நோய் மருத்துவர் டாக்டர் வி.சேஷையா உள்ளிட்ட |
| Posted: 04 Mar 2016 12:10 PM PST சென்னை எழும்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையில் குடிநீர் விற்பனை: நிறுவனம் மீது நடவடிக்கை Posted: 04 Mar 2016 12:09 PM PST போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் பயன்படுத்தி, குடிநீர் பாட்டில்களைத் தயாரித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
| மணல் திருட்டை தடுத்து நிறுத்த வலியுறுத்தல் Posted: 04 Mar 2016 12:09 PM PST வேலூர் மாவட்டத்துக்குள்பட்ட அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள கந்தனேரி மணல் குவாரியில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் நடைபெற்று |
| விவசாயத்தில் இளைஞர்களை தக்கவைக்க நிரந்தர வருவாய் அவசியமானது: எம்.எஸ்.சுவாமிநாதன் Posted: 04 Mar 2016 12:08 PM PST விவசாயத்தில் இளைஞர்களைத் தக்கவைக்க வேளாண் தொழில்நுட்பம் மூலம் நிரந்தர வருவாயை ஏற்படுத்துதல் |
| நீதிபதியின் எண்ணத்தை அறிவதிலேயே வழக்குரைஞரின் வெற்றி உள்ளது: தலைமை நீதிபதி பேச்சு Posted: 04 Mar 2016 12:07 PM PST நீதிபதியின் எண்ணத்தை அறிவதிலேயே ஒரு வழக்குரைஞரின் வெற்றி உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் கூறினார். |
| செங்கல்வராயர் அறக்கட்டளையின் தலைவராக நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 04 Mar 2016 12:03 PM PST செங்கல்வராயர் அறக்கட்டளையின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| Posted: 04 Mar 2016 12:02 PM PST மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தலா ரூ.500 கோடி நிதியை தமிழகத்தைச் சேர்ந்த 3 பல்கலைக்கழகங்களுக்கு கிடைக்க |
| வெள்ள நிவாரண நிதி திரட்ட சென்னையில் நாளை மாரத்தான் Posted: 04 Mar 2016 12:00 PM PST வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்டுவதற்காக "அம்மா ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேசன்' சார்பில் ஏபிஜெ அப்துல்கலாம் சர்வதேச மாரத்தான் போட்டி, |
| ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்க முடிவெடுக்கப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் Posted: 04 Mar 2016 11:59 AM PST ஆட்டோ கட்டணத்தை சில காலத்துக்கு திருத்தி அமைப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் |
| 90 பேருக்கு சுற்றுலா விருதுகள் அளிப்பு Posted: 04 Mar 2016 11:59 AM PST இந்திய அரசின் சுற்றுலாத்துறை ஆதரவுடன், மதுரா வெல்கம் சார்பில் வெளியிடப்படும் சுற்றுலா வழிகாட்டு நூல் சார்பில், |
| மின்வாரிய ஓய்வூதியர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுகோள் Posted: 04 Mar 2016 11:58 AM PST மின்வாரிய ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், கருணைத் தொகை பெறுபவர்கள் அனைவரும் உரிய படிவங்களை வங்கியில் சமர்ப்பிக்க |
| மாநகரப் போக்குவரத்துக் கழகம் பணிமனை அமைக்கப்படுமா? Posted: 04 Mar 2016 11:56 AM PST பொன்னேரியில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. |
| தொடரும் போக்குவரத்து நெரிசல்: சுங்கச்சாவடி இடமாற்றப்படுமா? Posted: 04 Mar 2016 11:55 AM PST சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் |
| பொதுப்பணித் துறையினரின் மறைமுக மீன் ஏலம் தடுக்கப்படுமா? Posted: 04 Mar 2016 11:54 AM PST பொதுப் பணித் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் மறைமுகமாக நடைபெறும் மீன் ஏலத்தைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை |
| Posted: 04 Mar 2016 11:53 AM PST திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை தேவஸ்தானம் மாதத்துக்கு |
| கல்லூரிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள்: மார்ச் 7-இல் தொடக்கம் Posted: 04 Mar 2016 11:50 AM PST கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை வாக்காளர்களாக சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது. |
| காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரர் ஜெயந்தி விழா Posted: 04 Mar 2016 11:49 AM PST காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா வியாழக்கிழமை தொடங்கியது. |
| ஏழுமலையான் அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் நன்கொடை Posted: 04 Mar 2016 11:49 AM PST திருமலை ஏழுமலையானுக்கு ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி |
| பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை மீன்கள் Posted: 04 Mar 2016 11:48 AM PST பாம்பனில் இருந்து மீன் பிடிக்கச் சென்று வெள்ளிக்கிழமை கரை திரும்பிய மீனவர்கள் வலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அரிய வகை மீன்கள் பிடிபட்டு இருந்தன. |
| Posted: 04 Mar 2016 11:47 AM PST திருவண்ணா மலையில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் 15-ஆவது ஆண்டு ஆராதனை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| "பிரச்னைகளை துணிவுடன் பெண்கள் எதிர்கொள்ள வேண்டும்' Posted: 04 Mar 2016 11:46 AM PST பெண்கள் அன்றாடம் வீட்டில், பணிபுரியும் இடம் மற்றும் வெளி வட்டாரங்களில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளை பயந்து ஒதுங்காமல் |
| தேர்தல் விதிமுறைகளால் மாநகராட்சி பூங்கா கண்காட்சி ரத்து! Posted: 04 Mar 2016 11:44 AM PST தேர்தல் நடத்தை விதிமுறைகளால், மாநகராட்சி பூங்காவில் நடைபெற உள்ள கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. |
| அய்யா வைகுண்டர் 184-ஆவது அவதாரத் திருநாள் ஊர்வலம் Posted: 04 Mar 2016 11:43 AM PST அய்யா வைகுண்டரின் 184-ஆவது அவதாரத் திருநாளையொட்டி, அகிலத் திரட்டு ஆகம ஊர்வலம் சென்னையில் நடைபெற்றது. |
| Posted: 04 Mar 2016 11:31 AM PST தினசரியில் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்வு என்ற செய்தியைப் படித்தேன். என்ன உயர்வாக இருந்தால் என்ன? தங்கம் விற்கும் கடையில் கூட்டம் குறைவதே |
| வருவாய், செலவினம் கணிப்பு சரியாக இருக்குமா? Posted: 04 Mar 2016 11:30 AM PST ஓர் இந்தியன், தந்தை ஸ்தானத்தில் வீட்டைவிட்டு அலுவலகம் செல்லும்போது தன் தகப்பனார், தாயார், மனைவி, குழந்தைகள் மற்றும் எஜமானர், உடன் பணியாற்றுவோர் ஆகியோரிடமிருந்து |
| ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதல்: 4 பேர் சாவு Posted: 04 Mar 2016 11:30 AM PST ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் குமாரசாமி (66), ஓய்வுபெற்ற அரசு மருத்துவர். |
| பிளஸ் 2 தேர்வு மையங்களில் பறக்கும் படை கண்காணிப்பு Posted: 04 Mar 2016 11:30 AM PST வேலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வை பறக்கும் படையினர் கண்காணிப்பு செய்தனர். |
| பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள் Posted: 04 Mar 2016 11:30 AM PST பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி, தேன் மலைப் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் அங்கிருந்த பயிர்களை நாசம் செய்தன. |
| மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் Posted: 04 Mar 2016 11:29 AM PST சீரான மின்சாரம் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 04 Mar 2016 11:29 AM PST ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பின் அம்சங்களை, அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள பொறுப்புடன் தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருப்பது இந்த 7 பேரும் விடுதலை செய்யப்படும் வாய்ப்புகள் மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்கிறது. |
| சட்டப்பேரவைத் தொகுதிகளை கண்காணிக்க பறக்கும் படை Posted: 04 Mar 2016 11:29 AM PST சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. |
| Posted: 04 Mar 2016 11:29 AM PST சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்குரைஞராக குடியாத்தம் செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஆர்.கோவிந்தசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். |
| Posted: 04 Mar 2016 11:28 AM PST வாலாஜாபேட்டை வட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கத்துக்கான தேர்தல், மாவட்ட துணைத் தலைவர் தாண்டவராயன், மாவட்ட துணைச் செயலாளர் கதிரவன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், தலைவராக சிவகுமார் |
| தொழிற்கல்வி ஆசிரியர் மாநில அளவில் முதலிடம் Posted: 04 Mar 2016 11:28 AM PST மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் நடைபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்கள் பயிலரங்கில் மாநில அளவிலான பிரிவில் வேலூர் ஆசிரியர் முதலிடம் பெற்றார். |
| பயிர்க்கழிவு மேலாண்மைப் பயிற்சி Posted: 04 Mar 2016 11:28 AM PST ஆற்காட்டை அடுத்த தக்கான் குளம் இயற்கை விவசாயப் பண்ணையில் பயிர்க்கழிவு மேலாண்மைப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 04 Mar 2016 11:25 AM PST வேலூர் பாலாறு தூய்மைப் பணியின் மூன்றாம் கட்டமாக புதிய பேருந்து நிலையத்துக்கு பின்புறமுள்ள இடுகாட்டை தூய்மைப்படுத்தும் பணி ஒரு மாத காலம் நடைபெற்றது. |
| Posted: 04 Mar 2016 11:25 AM PST வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொழுநோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பேர்ணாம்பட்டு வட்டத்தில் இணைக்க எதிர்ப்பு:19 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் Posted: 04 Mar 2016 11:25 AM PST குடியாத்தம் வட்டத்தில் இருந்து பிரித்து பேர்ணாம்பட்டு வட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 19 கிராமங்களை, மீண்டும் குடியாத்தம் வட்டத்திலேயே தொடர வேண்டி அக் |
| குளத்தின் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அனுமதி கோரி மனு Posted: 04 Mar 2016 11:24 AM PST குடியாத்தம் ராபின்சன் குளத்தில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. குப்பை மேடாக இருந்த ராபின்சன் குளம் ரூ. 2.85 கோடியில் அண்மையில் சீரமைக்கப்பட்டது. |
| புத்தகக் கண்காட்சியில் திரளானோர் பங்கேற்பு Posted: 04 Mar 2016 11:24 AM PST சத்துவாச்சாரி நூலகப் பொன்விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தொடங்கிய புத்தகக் கண்காட்சியை ஏராளமானோர் கண்டு பயனடைந்தனர். |
| Posted: 04 Mar 2016 11:24 AM PST காவேரிப்பாக்கம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| எல்.ஐ.சி.க்குப் பங்குகளை அளித்து ரூ.58 கோடி திரட்டுகிறது அலகாபாத் வங்கி Posted: 04 Mar 2016 11:24 AM PST பொதுத் துறையைச் சேர்ந்த அலகாபாத் வங்கி, முன்னுரிமை அடிப்படையில் எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ரூ.58 கோடி மதிப்பிலான 1 கோடி பங்குகளை |
| தடுப்பணையில் மூழ்கிய மாணவர் சாவு Posted: 04 Mar 2016 11:24 AM PST ஒடுகத்தூர் அருகே தடுப்பணையில் மூழ்கிய மாணவர் வியாழக்கிழமை இறந்தார். |
| பாலாற்றங்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம் Posted: 04 Mar 2016 11:23 AM PST விருதம்பட்டு பாலாற்றங்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பகுதியை வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினர். |
| பள்ளியில் ரூ. 1.27 லட்சம் ரொக்கம் திருட்டு Posted: 04 Mar 2016 11:23 AM PST திருவலம் அருகே தனியார் பள்ளியில் ரூ. 1.27 லட்சம் ரொக்கம் திருடுபோனது. ராணிப்பேட்டையை அடுத்த திருவலம் புதிய மேம்பாலம் அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. |
| வர்த்தக வாகன விற்பனை 25% உயரும்: டாடா மோட்டார்ஸ் Posted: 04 Mar 2016 11:23 AM PST நடப்பு நிதி ஆண்டில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 25 சதவீதம் வளர்ச்சி காணும் என்று டாடா மோட்டார்ஸ் நம்பிக்கை தெரிவித்தது. |
| அம்மா ஆரோக்கிய திட்டம் தொடக்கம் Posted: 04 Mar 2016 11:23 AM PST மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா ஆரோக்கிய திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. |
| ஆலங்காயம் பேரூராட்சி தரம் உயர்வு Posted: 04 Mar 2016 11:23 AM PST ஆலங்காயம் தேர்வுநிலை பேரூராட்சி, சிறப்புநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. |
| Posted: 04 Mar 2016 11:22 AM PST வேளாண் துறையிலிருந்து கிடைக்கும் வருவாய் சரிவடைந்து வரும் நிலையில் இந்தியாவுக்கு இன்னொரு புதிய பசுமைப் புரட்சி தேவை என்று |
| ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் Posted: 04 Mar 2016 11:22 AM PST வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 04 Mar 2016 11:22 AM PST அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூரில் உள்ள எம்.ஆர்.எஃப் தொழிற்சாலையில் தேசிய பாதுகாப்பு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ரிசர்வ் வங்கி நிர்வாகக் குழுவில் டிசிஎஸ் நிர்வாக இயக்குநர் நியமனம் Posted: 04 Mar 2016 11:22 AM PST ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் டிசிஎஸ் நிர்வாக இயக்குநர் என்.சந்திரசேகரன், குஜராத் அரசின் முன்னாள் தலைமை செயலர் சுதிர் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |