Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:தலைவர்கள் வலியுறுத்தல்

Posted: 30 Mar 2016 01:21 PM PDT

சுங்கச்சாவடி கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,

27 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்:நிலமளித்தோறூக்கு வேலை வழங்காத கடற்படை நிர்வாகம்!

Posted: 30 Mar 2016 01:21 PM PDT

அரக்கோணம், ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் அமைக்க தங்களது விவசாய நிலங்களை வழங்கிய 247 குடும்பத்தினருக்கு கடற்படை நிர்வாகம் இதுவரை வேலை அளிக்காமல் காலம்தாழ்த்தி வருவதால் உணவுக்கே வழியின்றி விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி

Posted: 30 Mar 2016 01:21 PM PDT

ஆம்பூரில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி நிழற்குடை இல்லாததால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையினால் அவதிப்பட்டு வருகின்றனர்.

வாக்கு சதவீதத்தை உயர்த்த தீவிர விழிப்புணர்வு பிரசாரம்:ஆட்சியர் தகவல்

Posted: 30 Mar 2016 01:20 PM PDT

வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்கு சதவீதத்தை உயர்த்த தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் தெரிவித்தார்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Mar 2016 01:20 PM PDT

அரசு நிதி உதவிப் பள்ளிகளில் பணிபுரியம் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டண

இந்து மக்கள் கட்சி:234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி

Posted: 30 Mar 2016 01:20 PM PDT

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்

Posted: 30 Mar 2016 01:18 PM PDT

ஏழுமலையான் கோயில் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடியை பிரபல தொழிலதிபர் ஷிவ்நாடார் நன்கொடையாக வழங்கினார்.

உண்டியல் காணிக்கை ரூ. 3 கோடி

Posted: 30 Mar 2016 01:17 PM PDT

ஏழுமலையானை தரிசித்து திரும்பும் போது உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கைகளை பக்தர்கள் செலுத்துவது

மூன்றடுக்காக விளைந்த அபூர்வ பூண்டு

Posted: 30 Mar 2016 01:17 PM PDT

மூன்றடுக்குகளுடன் அபூர்வமாக விளைந்த பூண்டை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

இன்று முதல் சங்கராச்சாரியார்கள் பூஜை

Posted: 30 Mar 2016 01:15 PM PDT

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று முதல் காஞ்சி மடாதிபதிகள் இருவரும் பூஜையில் ஈடுபடுகின்றனர்.

ஆந்திரத்துக்கு மட்டும் அதிக பேருந்துகள் இயக்கம்: பொன்னேரி பகுதி கிராம மக்கள் புகார்

Posted: 30 Mar 2016 01:14 PM PDT

பொன்னேரியைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாமல், ஆந்திர மாநிலம், வெளிமாவட்டங்களுக்கு

சேலத்தில் 102 டிகிரி

Posted: 30 Mar 2016 01:12 PM PDT

தமிழகத்திலேயே சேலத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீகாளஹஸ்தியில் வெளிநாட்டு பக்தரிடம் 6 பவுன் நகை திருட்டு

Posted: 30 Mar 2016 01:12 PM PDT

ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் செவ்வாய்க்கிழமை மலேசிய பக்தர் ஒருவரின் 6 பவுன் தங்க நகை திருடு போனது.

கோடை வெப்பத்தை தணிக்க தென்னை ஓலையை நாடும் மக்கள்

Posted: 30 Mar 2016 01:11 PM PDT

கோடை வெப்பத்தைத் தணிக்க தென்னை ஓலையை வாங்கி வீட்டின் ஓடுகளின் மீது பொதுமக்கள் அமைத்து வருகின்றனர்.

போலி போலீஸ்காரர்கள் 5 பேர் திருப்பதியில் கைது

Posted: 30 Mar 2016 01:09 PM PDT

இந்நிலையில் திருப்பதி சைதன்யபுரத்தில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக

ஆறுமுகனேரி வட்டாரத்தில் கோடை மழை

Posted: 30 Mar 2016 01:02 PM PDT

ஆறுமுகனேரி, ஆத்தூர், காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை பரவலாக கோடை மழை பெய்தது.

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

Posted: 30 Mar 2016 01:01 PM PDT

தூத்துக்குடி அருகே நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் மாணவர், மாணவிகள் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.

மகளிர் தினவிழா

Posted: 30 Mar 2016 01:01 PM PDT

தட்டார்மடம் அருகேயுள்ள கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தினவிழா நடைபெற்றது.

கோவில்பட்டி ஸ்ரீகாளியம்மன் கோயில் கொடை விழா

Posted: 30 Mar 2016 01:00 PM PDT

கோவில்பட்டி டால்துரை பங்களா தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் ஸ்ரீகருப்பசாமி கோயிலில் பங்குனி கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

வியாபாரிகள் தேர்தல் விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted: 30 Mar 2016 01:00 PM PDT

வியாபாரிகள் சங்கம் சார்பில், ஆத்தூரில் தேர்தல் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கோவில்பட்டி மக்களுக்கு தனிக் குடிநீர்த் திட்டம்: வைகோ பிரசாரம்

Posted: 30 Mar 2016 12:59 PM PDT

கோவில்பட்டியில் தனிக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தி மக்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்க வழி செய்வோம் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

Posted: 30 Mar 2016 12:59 PM PDT

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் பங்குனித் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திமுக தெருமுனைப் பிரசாரம்

Posted: 30 Mar 2016 12:58 PM PDT

உடன்குடி அருகேயுள்ள உதிரமாடன்குடியிருப்பில் திமுக சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

ரேஷன் கடை திறக்கக் கோரி அரசர்குளத்தில் பெண்கள் தர்னா: தேர்தலை புறக்கணிக்க முடிவு

Posted: 30 Mar 2016 12:58 PM PDT

அரசர்குளம் கிராமத்தில் ரேஷன் கடை திறக்கக் கோரி பெண்கள் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். மேலும், தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இளையான்குடி அருகே பறக்கும் படை அதிகாரிகளால் ரூ.16 லட்சம் பறிமுதல்

Posted: 30 Mar 2016 12:57 PM PDT

இளையான்குடி அருகே கடந்த செவ்வாய்கிழமை இரவு ஏ.டி.எம். மையத்தில் வைக்க முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.16 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆடு, மாடுகள் திருட்டு: ஒருவர் கைது

Posted: 30 Mar 2016 12:56 PM PDT

திருவாடானை பகுதிகளில் ஆடு, மாடுகளை திருடியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடல் பகுதியில் கரை ஒதுங்கும் கடல் பாசியில் உரம் தயாரிப்பு

Posted: 30 Mar 2016 12:55 PM PDT

ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடல் பகுதியில் கரை ஒதுங்கும் கடல் பாசியை சேகரித்து உரம் தயாரிக்கப்படுகிறது.

அஞ்சலகங்களில் முதலீடு செய்ய முடியாமல் தவித்த மக்கள்!

Posted: 30 Mar 2016 12:55 PM PDT

ஒருங்கிணைந்த வங்கிச் சேவை "கோர் பேங்கிங்' (இர்ழ்ங் ஆஹய்ந்ண்ய்ஞ் நர்ப்ன்ற்ண்ர்ய்) வசதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால்,

பள்ளிக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது

Posted: 30 Mar 2016 12:55 PM PDT

திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குள் புதன்கிழமை புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.

கீழக்கரை அருகே பெண்ணை தாக்கியவர் கைது

Posted: 30 Mar 2016 12:54 PM PDT

கீழக்கரை அருகே பெண்ணை தாக்கியவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஆ.தெக்கூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

Posted: 30 Mar 2016 12:54 PM PDT

திருப்பத்தூர் அருகே ஆ.தெக்கூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இறுதிக் காலம் இனிமையாக அமைய..!

Posted: 30 Mar 2016 12:53 PM PDT

தீர்க்க முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டு இறுதிக் காலத்தை எண்ணிக் கொண்டிருப்போருக்கு சென்னை வலி, நோய்த் தணிப்பு சேவை மையம் வழிகாட்டி வருகிறது.

கோயில் கணக்கு கேட்டவருக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது

Posted: 30 Mar 2016 12:53 PM PDT

திருவாடானை அருகே கோயில் கணக்குகளை கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதே ஊரைச் சேர்ந்த மற்றொருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் அஞ்சலகத்தில் புதிய ஏ.டி.எம். மையம் திறப்பு

Posted: 30 Mar 2016 12:53 PM PDT

திருப்பத்தூர் துணை அஞ்சலகத்தில் புதிய ஏ.டி.எம். மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஏப்.11-இல் திருவெண்காடு கோயிலில் குடமுழுக்கு

Posted: 30 Mar 2016 12:52 PM PDT

சீர்காழி அருகே நவகிரகங்களில் புதன் பகவான் தலமான திருவெண்காடு சுவேதாரண்யேசுவர் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

கஞ்சா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது

Posted: 30 Mar 2016 12:52 PM PDT

இலங்கைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் கைதாகி சிறையிலிருந்தவர் குண் டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

எலுமிச்சை 1 கிலோ ரூ. 40

Posted: 30 Mar 2016 12:52 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை பழங்கள் (கிலோ ரூ. 40) அதிக விலைக்கு அந்தப் பகுதியில் உள்ள

திருப்பாலைக்குடியில் கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம் மீட்பு

Posted: 30 Mar 2016 12:51 PM PDT

திருவாடானை தாலுகா திருப்பாலைக்குடி காந்தி நகர் கடற்கரை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் புதன்கிழமை அதிகாலை வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது  45 வயது மதிக்கத் தக்க பெண்ணின் சடலம் கரை ஒதுங்கி கிடந்தது.

ராமநாதபுரம் அருகே கூலித் தொழிலாளியை கொல்ல முயற்சி: 3 பேர் தலைமறைவு

Posted: 30 Mar 2016 12:51 PM PDT

ராமநாதபுரம் அருகே கூலித் தொழிலாளியை வெட்டிக் கொல்ல முயன்றதாக 3 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

முதுகுளத்தூர் அருகே 5 ஆண்டுகளுக்கு முன் மாயமானவர் எலும்புக் கூடாக மீட்பு

Posted: 30 Mar 2016 12:50 PM PDT

முதுகுளத்தூர் அருகே 5 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை, தேரிருவேலி கண்மாய்க்குள் எலும்புக் கூடாக புதன்கிழமை மீட்டனர்.

பெட்ரோல் தகராறு: இருவர் கைது

Posted: 30 Mar 2016 12:50 PM PDT

தேவகோட்டை அருகே பெட்ரோல் கேட்டு நடந்த தகராறில் 3 பேரை தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்திய கணித ஆசிரியர்கள் உலகளவில் மதிக்கப்படுகிறார்கள்: துணைவேந்தர்

Posted: 30 Mar 2016 12:49 PM PDT

இந்திய கணித ஆசிரியர்கள் உலகளவில் பெரிதும் மதிக்கப்படுகின்றனர் என்று அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் சொ.சுப்பையா புதன்கிழமை கூறினார்.

தேர்தல் விதிமீறல்: தேமுதிகவினர் மீது வழக்கு

Posted: 30 Mar 2016 12:49 PM PDT

திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்களம் பேருந்து நிலையத்தில் தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணி சார்பில் தேர்தல்  பிரசாரக் கூட்டம் நடப்பதாக உரிய அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததாம்.

காரைக்குடியில், வீட்டின் ஓட்டைப் பிரித்து 35 பவுன் நகைகள் திருட்டு

Posted: 30 Mar 2016 12:48 PM PDT

காரைக்குடியில் புதன்கிழமை வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்து 35 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடக்கம்

Posted: 30 Mar 2016 12:48 PM PDT

மானாமதுரை ஒன்றியம் எஸ்.கரிசல்குளத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நடுக்கடலில் மாரடைப்பால் மீனவர் சாவு

Posted: 30 Mar 2016 12:47 PM PDT

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் நாட்டுப் படகு மீனவர் மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

பைக் மீது பேருந்து மோதி ஒருவர் சாவு

Posted: 30 Mar 2016 12:47 PM PDT

சிங்கம்புணரியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தையல் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.

முகவை ஊருணியில் ஆண் சடலம் மீட்பு

Posted: 30 Mar 2016 12:46 PM PDT

ராமநாதபுரம் முகவை ஊருணியில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸார் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரக்கு வேன் மீது லாரி மோதல்: ஒருவர் சாவு

Posted: 30 Mar 2016 12:46 PM PDT

மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு சரக்கு வேன் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

காரைக்குடி

Posted: 30 Mar 2016 12:46 PM PDT

மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

Posted: 30 Mar 2016 12:45 PM PDT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் உள்ள, சுதந்திரப் போராட்ட வீரரும், மாமன்னருமான ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் உருவச் சிலைக்கு, அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஆட்சியர் எஸ்.நடராஜன் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முப்பெரும் விழா

Posted: 30 Mar 2016 12:45 PM PDT

தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் சார்பின் முப்பெரும் விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஓய்வூதியர்கள் கவனத்துக்கு...

Posted: 30 Mar 2016 12:44 PM PDT

சிவகங்கை மாவட்டக் கருவூலம் மற்றும் சார்கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேர்காணலுக்கு ஆஜராகி பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம் கோயில் உண்டியல் வருவாய் ரூ.68 லட்சத்தை தாண்டியது

Posted: 30 Mar 2016 12:43 PM PDT

ராமேசுவரம் கோயில் உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கமாக ரூ.68 லட்சத்துக்கு மேல் கிடைத்திருந்தது.

துணை முதல்வர் பதவி ஆசை இல்லை: வைகோ

Posted: 30 Mar 2016 12:43 PM PDT

துணை முதல்வர் பதவி மீது தனக்கு ஆசையில்லை என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

சாத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

Posted: 30 Mar 2016 12:42 PM PDT

சாத்தூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் துண்டு பிரசுரம் வழங்கல்

Posted: 30 Mar 2016 12:42 PM PDT

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளர் த.பாபு, பொதுமக்களிடம் தனக்கு வாக்களிக்குமாறு புதன்கிழமை துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தார்.

கோடைப்பருவ நெல் பயிரில் நோய் தாக்குதல்

Posted: 30 Mar 2016 12:41 PM PDT

ராஐபாளையம் பகுதியில் கோடை நெல் சாகுபடியில் நோய்த் தாக்குதல்  அதிகரித்து வருகிறது.

விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதியின்றி மாணவர்கள் தவிப்பு

Posted: 30 Mar 2016 12:41 PM PDT

விருதுநகர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் குடி தண்ணீர், கழிப்பறை வசதியில்லாததால் மாணவர்கள் திண்டாடுகின்றனர். இங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பிளஸ் 2 மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் தற்கொலை: கண்மாயில் சடலம் மீட்பு

Posted: 30 Mar 2016 12:40 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் காதல் விவகாரத்தில் பிளஸ் 2 மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். கண்மாய் பகுதியில் அவரது சடலம் புதன்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது. 

தவறான நபரைத் தேர்ந்தெடுத்தால்...

Posted: 30 Mar 2016 12:40 PM PDT

வாக்காளர்களுக்கு மதிப்பு இருக்கிறதென்றால் அது தேர்தல் நேரத்தில் மட்டுமே. அந்த நேரத்தில் எப்படியாவது பேசி,

விபத்து: அஞ்சல் துறை ஊழியர் பலத்த காயம்

Posted: 30 Mar 2016 12:40 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எதிர் எதிரே வந்த இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில், அஞ்சல் துறை ஊழியர் பலத்த காயம் அடைந்தார்.

பொருளாதாரத்தை அரிக்கும் லஞ்சம்!

Posted: 30 Mar 2016 12:39 PM PDT

ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு,

மகளைக் கடத்தியதாக தந்தை புகார்

Posted: 30 Mar 2016 12:39 PM PDT

தனது மகளை, கடத்தி சென்றவரிடமிருந்து மீட்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தந்தை புதன்கிழமை புகார் மனு அளித்தார்.

தேர்தல் ஆணைய சோதனையால் தொழில்கள் முடக்கம்: ரூ. 3 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்: ராஜபாளையம் வணிகர்கள் கோரிக்கை

Posted: 30 Mar 2016 12:39 PM PDT

தேர்தல் பறக்கும் படை சோதனையால் தொழில்கள் அனைத்தும் முடங்கி விட்டதாகவும், வணிகர்கள் ரூ.3 லட்சம் வரை பணம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு ராஜபாளையம் தொழிலதிபர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆனைக்குட்டம் அருகே குழாய் உடைப்பு: விருதுநகருக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல்

Posted: 30 Mar 2016 12:38 PM PDT

ஆனைக்குட்டம் நீர்த் தேக்கத்திலிருந்து விருதுநகருக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் விருதுநகருக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்தால் ஊழல் சொத்துக்கள் பறிமுதல்: வைகோ

Posted: 30 Mar 2016 12:38 PM PDT

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்து குவிக்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என மதிமுக பொதுச்செயலர் வைகோ பேசினார்.

பட்டாசு ஆலைத் தொழிலாளி மீது தாக்குதல்:3 பேர் மீது வழக்கு

Posted: 30 Mar 2016 12:37 PM PDT

சிவகாசி அருகே முன்பகை காரணமாக பட்டாசுத் தொழிலாளியை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரநெஞ்சங்கள் வாழ்க!

Posted: 30 Mar 2016 12:37 PM PDT

சாலை விபத்துகளில் சிக்கியவர்களைக் காப்பாற்றவும், உதவவும் முன்வரும் நல்லிதயம் கொண்டவர்களைத் தேவையில்லாமல் காவல் துறையும், ஏனைய அரசு நிர்வாகங்களும் அலைக்கழிப்பது மிகப்பெரிய சோகம். "ஐயோ பாவம்' என்று உதவப் போய், வழக்கு விவகாரம் என்று காவல் நிலைய, நீதிமன்றப் படிகளில் தேவையில்லாமல் ஏறி இறங்க வேண்டி வரும் என்கிற

முன்விரோதத்தில் கூலித்தொழிலாளியை தாக்கிய 4 பேர் தலைமறைவு

Posted: 30 Mar 2016 12:35 PM PDT

சிவகாசி அருகே செவ்வாய்கிழமை முன்பகை காரணாக கூலித் தொழிலாளியை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.

திருச்சுழி அருகே அரசுப் பள்ளியில் கணினி திருட்டு

Posted: 30 Mar 2016 12:35 PM PDT

திருச்சுழி அருகே பி.தொட்டியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பூட்டை உடைத்து கணினி திருடப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை

Posted: 30 Mar 2016 12:34 PM PDT

கலசலிங்கம் பல்கலை. மாணவர் சேர்க்கை: ஏப்.6 இல் விளையாட்டு  வீரர்கள் தேர்வு

Posted: 30 Mar 2016 12:33 PM PDT

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித் தொகையுடன் படிப்பதற்காக விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்தவதற்கான போட்டிகள் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்குகிறது.

ராஜபாளையத்தில்  சிற்றுந்துகளால் போக்குவரத்து நெரிசல்

Posted: 30 Mar 2016 12:33 PM PDT

ராஜபாளையம்-தென்காசி சாலையில் சிற்றுந்துகளை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சிற்றுந்துகளை, பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

கொடுத்த பணத்தை திருப்பிகேட்டவர் மீது தாக்குதல்: இருவர் தலைமறைவு

Posted: 30 Mar 2016 12:32 PM PDT

சிவகாசியில் செவ்வாய்கிழமை கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டவரை தாக்கிய இருவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

வேன் ஓட்டுநரை கட்டி வைத்து தாக்கிய 4 பேர் கைது

Posted: 30 Mar 2016 12:31 PM PDT

சிவகாசி அருகே வேன் ஓட்டுநரை கல்தூணில் கட்டி வைத்து தாகியதாக 4 பேரை 4 பேரை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

100 சதம் வாக்களிக்க வலியுறுத்தி சிவகாசியில் மனிதச் சங்கிலி

Posted: 30 Mar 2016 12:31 PM PDT

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகாசியில் செவ்வாய்கிழமை மாலை மனிதச் சங்கிலி நடைபெற்றது.

பொதுத் தொகுதியிலும் தலித் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும்: அம்பேத்கர் பேரன் வலியுறுத்தல்

Posted: 30 Mar 2016 12:30 PM PDT

தலித் வேட்பாளர்கள் தனித் தொகுதிகளில் மட்டும் போட்டியிடாமல், பொதுத் தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்று, அம்பேத்கர் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரகாஷ் யஷ்வந்த் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

பாகிஸ்தான்: காத்ரி ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம்

Posted: 30 Mar 2016 12:30 PM PDT

பாகிஸ்தானில் மத நிந்தனைச் சட்டத்துக்கு எதிராகப் பேசிய பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தஸீரைச் சுட்டுக் கொன்றதற்காக

மூதாட்டியிடம் நகை பறிப்பு: திண்டுக்கல் நபர்கள் இருவர் கைது

Posted: 30 Mar 2016 12:30 PM PDT

கோபி ஈஸ்வரன் கோயில் வீதியைச் சேர்ந்த பாலசுந்தரராவின் மனைவி சுலோசனா (70). இவர் சில நாள்களுக்கு முன் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த இருவர், சுலோசனா அணிந்திருந்த 7 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர்.

வங்கதேசம்: கலீதா ஜியாவுக்கு கைது வாரண்ட்

Posted: 30 Mar 2016 12:29 PM PDT

வங்கதேச முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான கலீதா ஜியாவைக் கைது செய்ய, டாக்கா பெருநகர நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

பழனி-கொடைக்கானல் மலைச் சாலையில் 150 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் சாவு

Posted: 30 Mar 2016 12:29 PM PDT

கொடைக்கானல் மலைச்சாலையில் சுமார் 150 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், புதன்கிழமை பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பழனி பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு "சீல்'

Posted: 30 Mar 2016 12:28 PM PDT

பழனி பேருந்து நிலையத்தில் அதிக வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு புதன்கிழமை நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.

விமானக் கடத்தல்காரருடன் "செல்ஃபி' எடுத்துக்கொண்ட பிணைக்கைதி!

Posted: 30 Mar 2016 12:28 PM PDT

எகிப்து நாட்டில் புதன்கிழமை கடத்தப்பட்ட எகிப்து}ஏர் விமானத்தின் பயணி, அந்த விமானத்தைக் கடத்திய

கடை ஊழியரை தாக்கிய மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு: விடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 30 Mar 2016 12:28 PM PDT

கடை ஊழியரை மாநகராட்சி அதிகாரிகள் தாக்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் அதற்கான விடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மியான்மர்: அதிபராகப் பதவியேற்றார் ஹிடின் கியா

Posted: 30 Mar 2016 12:27 PM PDT

50 ஆண்டுகளுக்குப் பிறகு, ராணுவப் பின்னணியைச் சாராத ஒருவர் அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்பது

பூசாரி தற்கொலை வழக்கு: ஏப்.1-க்கு ஒத்திவைப்பு

Posted: 30 Mar 2016 12:27 PM PDT

கோயில் பூசாரியை தற்கொலைக்கு தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை: தமிழர் பகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்

Posted: 30 Mar 2016 12:26 PM PDT

இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்துவதற்குப் பயன்படும் வெடிகுண்டு அங்கி,

பஞ்சாலைகளில் இளம்பெண்களின் மர்ம மரணம்: கோட்டாட்சியர் விசாரணை நடத்த கோரிக்கை

Posted: 30 Mar 2016 12:26 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் இளம்பெண்கள் மர்மமான முறையில் தொடர்ந்து உயிரிழந்து வருவதால், இது குறித்து கோட்டாட்சியர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்கொலை முயற்சி வழக்கு: இரோம் சர்மிளா விடுவிப்பு

Posted: 30 Mar 2016 12:26 PM PDT

தற்கொலைக்கு முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து சமூக சேவகி இரோம் சர்மிளா புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.

நண்பரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்தவர் கைது

Posted: 30 Mar 2016 12:26 PM PDT

திண்டுக்கல்லில் வீட்டுமனை விற்பனை தொழில் செய்வதற்காக நண்பரிடமிருந்து ரூ.30 லட்சம் பெற்று மோசடி செய்தவரை, போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ஜேஎன்யு போன்ற விவகாரங்களால் இந்தியாவின் மதிப்பு பாதிக்கப்படாது

Posted: 30 Mar 2016 12:25 PM PDT

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) தேச விரோத கோஷம் எழுப்பப்பட்டது போன்ற சர்ச்சைக்குரிய

மண் அள்ளிய லாரிகள், இயந்திரங்கள் பறிமுதல்

Posted: 30 Mar 2016 12:25 PM PDT

பழனி அருகே சட்டவிரோதமாக மண் அள்ளிய லாரிகள், இயந்திரங்களை  வருவாய்த் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

கொடைக்கானல் மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்

Posted: 30 Mar 2016 12:25 PM PDT

கொடைக்கானல் அருகே குறிஞ்சி நகரிலுள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

வங்கதேசத்தினர் ஊடுருவலை மத்திய அரசு தடுக்கும்

Posted: 30 Mar 2016 12:24 PM PDT

வங்கதேசத்திலிருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்கு ஊடுருவலைத் தடுக்கும் வகையில், இந்திய- வங்கதேச எல்லையில் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகளை

பறிமுதல் செய்யப்பட்ட தொகை திரும்ப ஒப்படைப்பு

Posted: 30 Mar 2016 12:24 PM PDT

தேனி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றதாக, மார்ச் 29 ஆம் தேதி வரை பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ. 24 லட்சத்து 16 ஆயிரத்து 250 திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

பாகிஸ்தான் கடற்படையினரால் குஜராத் மீனவர்கள் 55 பேர் கைது

Posted: 30 Mar 2016 12:24 PM PDT

குஜராத்தையொட்டியுள்ள சர்வதேச கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 55 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

இடுக்கி மாவட்டத்தில் 142 பேருக்கு இரட்டை வாக்குரிமை

Posted: 30 Mar 2016 12:23 PM PDT

இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் 142 பேருக்கு, இடுக்கி, தேனி ஆகிய 2 மாவட்டங்களிலும் இரட்டை வாக்குரிமை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் தொடர்பான அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 30 Mar 2016 12:23 PM PDT

குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு, ஏப்ரல் மாதம் 1ஆம் தேதிக்குப் பிந்தைய கால செலவினங்களுக்கு

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா-பெல்ஜியம் ஒப்பந்தம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

Posted: 30 Mar 2016 12:23 PM PDT

பயங்கரவாதம் எனும் பொதுவான சவாலை எதிர்கொள்வதற்கு, பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்வது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™