Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குடியரசு தலைவரை சந்தித்தார்

Posted:

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்.


Read more ...

எகிப்து விமானக் கடத்தல் உயிர்ச் சேதமின்றி முறியடிப்பு:சைப்ரஸுக்கு கடத்த முயன்றவர் கைது

Posted:

செவ்வாய்க்கிழமை அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ நோக்கிச் சென்ற எகிப்து ஏர் விமானத்தைக் கடத்தி சைப்ரஸுக்குக் கடத்த முயன்ற நபர் தடுத்து நிறுத்தப் பட்டு கைது செய்யப் பட்டுள்ளதுடன் பயணிகளும் ஊழியர்களும் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர். கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட நபர் தான் தற்கொலைக் குண்டு அங்கி அணிந்திருப்பதாகக் கூறியதும் உண்மையல்ல என்றும் அது வெறும் போலி பெல்ட் மாத்திரமே என்றும் தெரிய வந்துள்ளது.


Read more ...

ஒபாமாவின் வார்த்தைகள் மாரடைப்பை ஏற்படுத்துவதற்குப் போதுமானவை!:ஃபிடெல் காஸ்ட்ரோ

Posted:

அண்மையில் அமெரிக்கா மற்றும் கியூபா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான உறவு புதுப்பிக்கப் பட்டு இரு நாட்டுத் தூதரகங்களும் தத்தம் நாடுகளில் திறக்கப் பட்டு இருந்தது.


Read more ...

இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் விஜயம் செய்கின்றனர் பிரிட்டனின் கேட் வில்லியம்ஸ் அரச தம்பதியினர்

Posted:

எதிர்வரும் ஏப்பிரல் 10 ஆம் திகதி இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கான தமது உத்தியோக பூர்வ விஜயத்தை பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த கேட் வில்லியம்ஸ் தம்பதியினர் மேற்கொள்ளவுள்ளதாக பிரிட்டனின் கென்சிங்டன் அரச மாளிகை அறிவித்துள்ளது.


Read more ...

யாழ். சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு!

Posted:

யாழ்ப்பாணம், சாவகச்சேரி மறவன்புலவு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சில இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாகவும், அந்த வீட்டிலிருந்த இளைஞர் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


Read more ...

நேதாஜி மர்ம மரணம் குறித்த மறு விசாரணை நடத்த இந்திரா காந்தி மறுப்பு வெளியிட்டிருந்தார்!

Posted:

நேதாஜி மர்ம மரணம் குறித்து மறு விசாரணை நடத்த முன்னால் பிரதமர் இந்திரா காந்தி மறுத்துவிட்டார் என்று, நேதாஜி கோப்புக்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 


Read more ...

உத்திரகண்டில் பெரும்பான்மையை நிரூபிக்க ஹரீஷ் ராவத்துக்கு நீதிமன்றம் வாய்ப்பு!

Posted:

உத்திரகண்டில் முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத் சட்டப்பேரவையில் நாளை தமது பெரும்பான்மையை நிரூபிக்க, மாநில நீதிமன்றம் வாய்ப்பு அளித்துள்ளது. 


Read more ...

ஆதார் அட்டை மசோதா அரசிதழில் வெளிவந்தது!

Posted:

ஆதார் அட்டை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசிதழில் வெளிவந்தது. 


Read more ...

வடக்கில் சிங்களவர்களும் காணி வாங்கி குடியேறலாம்: ரெஜினோல்ட் குரே

Posted:

தமிழ் மக்கள் கொழும்பு வெள்ளவத்தையில் காணிகள் வாங்கி வாழ்வது போல, சிங்கள மக்கள் வடக்கில் காணிகளை வாங்கி குடியேறலாம் என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 


Read more ...

ஒரு கூர்வாளின் நிழலில்; தமிழினி முன்வைக்கும் அரசியலும், படிப்பினையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்கிற நூல் தமிழ்த் தரப்பின் ஒரு சில பகுதியினர் மத்தியிலும், தென்னிலங்கையிலும், இந்தியாவிலும் சற்று கவனம் பெற்றிருக்கின்றது. மூன்று தசாப்த காலம் நீண்ட தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டங்களில், முதன்மைத் தரப்பாக கோலொச்சிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த தமிழினி, அந்தப் போராட்டத்தின் சில பக்கங்கள் தொடர்பில் தன்னுடைய எண்ணப்பாடுகளை எழுதும் போது கவனம் பெறுவது இயல்பானது. 


Read more ...

சலுகையாக பதவி வேண்டாம்: கோத்தபாய ராஜபக்ஷ

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சலுகையின் அடிப்படையில் பதவி வழங்கப்பட்டால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரித்துள்ளார். 


Read more ...

இலங்கைக்கு பொருத்தமான அதிகாரப் பகிர்வு புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படும்: ரணில் விக்ரமசிங்க

Posted:

இலங்கைக்கு பொருத்தமான அதிகாரப் பகிர்வு புதிய அரசியலமைப்பில் உறுதி செய்யப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

வடக்கு, கிழக்கில் சூழலுக்கு பொருந்தாத பொருத்து வீடுகள்; நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

Posted:

வடக்கு, கிழக்கில் 65,000 வீடுகளை அமைக்கும் வீடமைப்புத் திட்டத்தினை நிறுத்தி, தற்போது அமைக்கப்படுகின்ற வீடுகள் சூழலுக்கு பொருத்தமானவைதானே என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என்று கோரி வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். 


Read more ...

அமெரிக்கா, இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்தார் நவாஷ் ஷெரீப்!

Posted:

லாகூரில் தீவிரவாதத் தாக்குதல் நடைப்பெற்றதை அடுத்து, தமது அமெரிக்கா, இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்தார் நவாஷ் ஷெரீப். 


Read more ...

நம்பிக்கையை விதைக்காமல் நல்லிணக்கத்தை அறுவடை செய்ய முடியாது !

Posted:


இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகின்றது. ஆயுத மோதல்களுக்கான தோற்றுவாய் எது, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கூட அதன் விளைவுகளின் நீட்சி நாட்டுக்குள் செலுத்தும் தாக்கம் எவ்வகையானது?, என்பது பற்றியெல்லாம் விரிவாக ஆராயப்பட வேண்டிய காலகட்டமொன்றுக்குள் நாடு தொடர்ந்தும் இருக்கின்றது.


Read more ...

சிறுதாவூர் பங்களாவில் தேர்தல் ஆணையம் சார்பில் சோதனை நடத்த வேண்டும்:வைகோ

Posted:

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் தேர்தல் ஆணையம் சார்பில் சோதனை நடத்த வேண்டும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.


Read more ...

நேதாஜி குறித்த ஐம்பது ஆவணங்கள் இன்று வெளியீடு

Posted:

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த 50 ஆவணங்கள் இன்று வெளியிடப்பட உள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று, அவரது குடும்பத்தார் தொடர்ந்து வலியுறுத்தி
வந்தனர்.


Read more ...

உத்திரகண்ட் நீதிமன்றத்தில் ஹரீஷ் ராவத் வழக்கு

Posted:

உத்திரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தி உள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்மாநில முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™