Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கதவு

Posted: 27 Mar 2016 04:58 AM PDT

""சந்திராக்கா கிட்டேர்ந்து லெட்டர் வந்தாலும் வந்தது, ரொம்பவும்தான் கூத்தடிக்கிறீங்க'' என்று சொன்னாள் காஞ்சனா.

ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்பாள் பால்குடத் திருவிழா

Posted: 26 Mar 2016 01:20 PM PDT

பரமக்குடி ஸ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்பாள் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை பால்குடத் திருவிழா நடைபெற்றது.

கபாலீசுவரர் கோயிலில் ஏப்ரல் 3-இல் கும்பாபிஷேகம்

Posted: 26 Mar 2016 01:19 PM PDT

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான யாக சால பூஜைகள் மார்ச் 29-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்றதாக இதுவரை ரூ.14.28 கோடி பறிமுதல்

Posted: 26 Mar 2016 01:18 PM PDT

தேர்தல் அறிவிக்கப்பட்டு இதுவரை ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டதாக ரூ.14.28 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

பெல்ஜியம் குண்டுவெடிப்பு: மாயமான தமிழரை கண்டறிய உதவுங்கள்; பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

Posted: 26 Mar 2016 01:17 PM PDT

பெல்ஜியம் பிரஸ்ஸெல்ஸ் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் மாயமான தமிழர் ராகவேந்திரன் கணேசனை கண்டறிய உதவிட வேண்டுமென

இந்த மாத இறுதியில் கூட்டணி அறிவிப்பு: ஜி.கே.வாசன்

Posted: 26 Mar 2016 01:16 PM PDT

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பை இந்த மாத இறுதியில் வெளியிடுவேன் என்று

தங்கம் விலையில் மாற்றமில்லை!

Posted: 26 Mar 2016 01:15 PM PDT

ஆபரண தங்கத்தின் விலையில் சனிக்கிழமை எந்தவித மாற்றமும் இல்லை. மாலை நிலவரப்படி ஒரு பவுன் ரூ.21,664-க்கு விற்பனையானது.

இரண்டு இடங்களில் காட்டுத் தீ

Posted: 26 Mar 2016 01:13 PM PDT

திருமலையில் மலைப்பாதையில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இடங்களில் காட்டுத்தீ பரவியது.

விருதுநகர் மாரியம்மன் கோயில் திருவிழா

Posted: 26 Mar 2016 01:13 PM PDT

விருதுநகர் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா பாதுகாப்புப் பணியில் 400 போலீஸார் ஈடுபட உள்ளதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தெரிவித்தார்.

மதுரையில் 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்ப நிலை பதிவு

Posted: 26 Mar 2016 01:12 PM PDT

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பு மார்ச் மாதத்தில் மதுரையில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அருப்புக்கோட்டையில் தேர்தல் விழிப்புணர்வுக் கூட்டம்

Posted: 26 Mar 2016 01:12 PM PDT

அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இனி இலவச திருமணம்: தேவஸ்தானம் அறிவிப்பு

Posted: 26 Mar 2016 01:12 PM PDT

திருமலையில் திருமணம் செய்ய விரும்புபவர்கள் இனி இலவசமாக செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மதுரையில் தபால் ஏடிஎம் மையங்கள் திறப்பு

Posted: 26 Mar 2016 01:11 PM PDT

மதுரையில் 3 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் பரிசோதனை அடிப்படையில் திறக்கப்பட்டுள்ளன.

திருமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

Posted: 26 Mar 2016 01:10 PM PDT

கடந்த 4 நாள்கள் தொடர் விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம்

Posted: 26 Mar 2016 01:10 PM PDT

திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.

ஸ்ரீவிநாயகா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

Posted: 26 Mar 2016 01:09 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் இந்து நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீவிநாயகா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அரசு ஊழியர் சங்க கருத்தரங்கம்

Posted: 26 Mar 2016 01:09 PM PDT

விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகரில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல்

Posted: 26 Mar 2016 01:08 PM PDT

விருதுநகர் மாவட்டத்திற்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்ட 957 கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

எக்ஸ்பிரஸ் குழுமத்தின் இரண்டு நாள் கல்விக் கண்காட்சி தொடக்கம்

Posted: 26 Mar 2016 01:07 PM PDT

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எடெக்ஸ் கல்விச் சிறப்பிதழ் (Edex Education Expo 2016) சார்பில், இரண்டு நாள்கள் நடைபெறும்

மனைவியை தாக்கிய கணவன் கைது

Posted: 26 Mar 2016 01:06 PM PDT

சிவகாசியில் மனைவியை தாக்கிய கணவனை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடிகள் 260 ஆக உயர்வு

Posted: 26 Mar 2016 01:06 PM PDT

ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்று மாதிரி பெண் வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. இதையடுத்து மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 260ஆக உயர்ந்துள்ளது.

சட்ட விரோதமாக வெடி தயாரித்ததாக ஒருவர் கைது

Posted: 26 Mar 2016 01:05 PM PDT

விருதுநகர் அருகே சட்ட விரோதமாக கூடாரம் அமைத்து குருவி வெடி தயாரித்த ஆலை உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.

கண்மாயில் கிராவல் மண் திருட்டு: 7 பேர் கைது: 6 வாகனங்கள் பறிமுதல்

Posted: 26 Mar 2016 01:05 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் கிராவல் மண் திருடியது தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்து, 6 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

சமுதாயத் தலைவரை தாக்கிய 3 பேர் கைது

Posted: 26 Mar 2016 01:03 PM PDT

ராஜபாளையம் அருகே சமுதாயத் தலைவரைத் தாக்கிய நால்வர் மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்து, மூவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

புற்று நோய்க்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் முன்வர வேண்டும்: அடையாறு புற்றுநோய் மையத் தலைவர் வி.சாந்தா

Posted: 26 Mar 2016 01:03 PM PDT

புற்று நோய்க்கான செலவை ஏழைகளால் ஈடுகட்ட இயலாத நிலை உள்ளதால், குறைந்த செலவில் தரமான சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் முன்வர வேண்டும் என்று

மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Posted: 26 Mar 2016 01:01 PM PDT

சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அனுமதியின்றி மதுபாட்டில்கள் வைத்திருந்தவர் கைது

Posted: 26 Mar 2016 12:57 PM PDT

சிவகாசியில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் வைத்திருந்தவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

விவசாயிகள் அமைத்துள்ள வேகத்தடைகளால் அவதி

Posted: 26 Mar 2016 12:56 PM PDT

சாத்தூர் அருகே தண்ணீர் இல்லாமல் வாடும் நெற்பயிரை காப்பாற்றக் கோரி, இருக்கன்குடி சாலையில் விவசாயிகள் அமைத்துள்ள வேகத்தடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது..

மகளிர் உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா வெற்றி

Posted: 26 Mar 2016 12:53 PM PDT

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தைத் தோற்கடித்தது ஆஸ்திரேலியா.

மியாமி மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் ஜோகோவிச்

Posted: 26 Mar 2016 12:53 PM PDT

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பல்பீர் சிங் வாழ்த்து!

Posted: 26 Mar 2016 12:51 PM PDT

1948, 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில்

அரையிறுதியில் இங்கிலாந்து; இலங்கை, தென் ஆப்பிரிக்கா வெளியேற்றம்

Posted: 26 Mar 2016 12:50 PM PDT

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது இங்கிலாந்து.

நியூஸிலாந்துக்கு 4-ஆவது வெற்றி: "பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது

Posted: 26 Mar 2016 12:49 PM PDT

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது நியூஸிலாந்து.

அரையிறுதிக்கு முன்னேறுவது யார்? இந்தியா-ஆஸ்திரேலியா இன்று அக்னி பரீட்சை

Posted: 26 Mar 2016 12:45 PM PDT

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் ஆட்டம் மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இரட்டை வாக்குரிமை: கண்டறிவதில் சிக்கல்

Posted: 26 Mar 2016 12:44 PM PDT

தமிழக-கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில், சட்டப்பேரவைத் தொகுதிகளில் இரட்டை வாக்குரிமை உள்ளவர்களை கண்டறியும் பணியை, இரு மாநிலத் தேர்தல் பிரிவு அலுவலர்களும் ஒருங்கிணைந்து தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பழனி அரசு மருத்துவமனை செவிலியர் மீது புகார்

Posted: 26 Mar 2016 12:44 PM PDT

பழனி அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு தெரியாமல் கர்ப்பிணிக்கு ஸ்கேன் எடுத்ததாக, செவிலியர் மீது நலப்பணிகள் இணை இயக்குநரிடம் சனிக்கிழமை மருத்துவர் புகார் தெரிவித்துள்ளார்.

மலைச் சாலை விரிவாக்கப் பணிக்கு வனத்துறை கெடுபிடி

Posted: 26 Mar 2016 12:43 PM PDT

ஹைவேவிஸ் - மேகமலை சாலை விரிவாக்கப் பணிக்கு வனத் துறை விதித்த கெடுபிடியை தளர்த்திக்கொள்ளும்படி, தேனி மாவட்ட வனத் துறைக்கு மண்டல வனப் பாதுகாப்பு அலுவலர் உத்தரவிட்டார்.

வாக்குப் பதிவை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணி: தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு

Posted: 26 Mar 2016 12:41 PM PDT

தேர்தலில் வாக்குப் பதிவு நடவடிக்கைகளை ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்தல், வெப் கேமராவில் பதிவு செய்தல் ஆகிய பணிகளை, தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வசம் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

Posted: 26 Mar 2016 12:40 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக தேர்தல் பணிக் குழுக்கள் அமைப்பு

Posted: 26 Mar 2016 12:39 PM PDT

தேனி மாவட்டத்தில் அதிமுக சார்பில் தேர்தல் பணிக் குழு அமைக்க, கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை

Posted: 26 Mar 2016 12:38 PM PDT

நிலக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மூதாட்டியை தாக்கி மூன்றரை பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பழனி பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு

Posted: 26 Mar 2016 12:38 PM PDT

பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா சனிக்கிழமை திருக்கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.

விபத்தில் முதியவர் சாவு

Posted: 26 Mar 2016 12:37 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள கோட்டைக்கல் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சீமான் (55). இவர், சனிக்கிழமை அய்யலூர் அடுத்துள்ள தங்கம்மாப்பட்டி பகுதியில் திருச்சி-திண்டுக்கல் 4வழிச் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

வைகையாற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளிய இருவர் கைது

Posted: 26 Mar 2016 12:36 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி பகுதி வைகை ஆற்றிலிருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளிச் சென்ற இருவரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

வாக்களிக்க வரும் மாற்றுத் திறனாளிகளின் உதவிக்கு தன்னார்வத் தொண்டர்கள் நியமனம்

Posted: 26 Mar 2016 12:35 PM PDT

வாக்குச் சாவடிகளுக்கு வரும் மாற்றுத் திறனாளிகளின் உதவிக்காக, அரசியல் கட்சி சார்பற்ற தன்னார்வத் தொண்டர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான த.ந. ஹரிஹரன் தெரிவித்தார்.

பரிசு குலுக்கல் திட்டத்தை தடுக்கச் சென்ற விஜயகாந்த் கூட்டணி கட்சியினர் மீது வழக்கு

Posted: 26 Mar 2016 12:32 PM PDT

போடியில் பரிசு குலுக்கல் திட்டத்தை தடுக்கச் சென்ற விஜயகாந்த் கூட்டணி கட்சியினர் மீது, போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாம் அன்றாடம் பேசுவது தமிழா?

Posted: 26 Mar 2016 12:30 PM PDT

தமிழ் மொழியோடு கலந்து தமிழ் போலவே வழங்கிவரும் சம்ஸ்கிருதச் சொற்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

இந்த வாரம் கலாரசிகன்

Posted: 26 Mar 2016 12:25 PM PDT

இந்த ஆண்டு திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தாரால் "கபிலவாணர்' விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட இருப்பவர் "சேக்கிழார் அடிப்பொடி' என்று

இனவரைவியல்

Posted: 26 Mar 2016 12:24 PM PDT

ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் (தனிப்பட்ட) - இனக்குழு அல்லது மக்களைப் பற்றிய பழக்க வழக்கங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு

சாபத்தால் விளைந்த பலன்!

Posted: 26 Mar 2016 12:24 PM PDT

கி.பி.16ஆம் நூற்றாண்டில் திருஅண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களுள் ஒருவரான குகை நமச்சிவாயர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் என்ற திருத்தலத்தில்

முருங்கைக்காக "அறம்' பாடியவர்!

Posted: 26 Mar 2016 12:23 PM PDT

கி.பி.17ஆம் நூற்றாண்டில் வெங்கனூர் எனும் பகுதிக்குக் குறுநில மன்னர்களாக இருந்த லிங்கா ரெட்டி என்பவரும், அவருடைய மகன் அண்ணாமலை

ஒரே சொற்கோவையில் ஒப்பரும் இராமகாதை!

Posted: 26 Mar 2016 12:22 PM PDT

வான்மீகி யாத்த இராமாயணம் என்ற வடமொழிக் காப்பியம் 24,000 சுலோகங்களால் எழுதப் பெற்றதாகும்.

மேற்கு வங்கம்: காங்கிரஸுடன் கூட்டணியோ உடன்பாடோ இல்லை; மார்க்சிஸ்ட்

Posted: 26 Mar 2016 12:19 PM PDT

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அல்லது உடன்பாடு செய்து கொள்ளப்படவில்லை என்று

விசா விதிமீறல்: 35 பாகிஸ்தானியர்கள் கைது

Posted: 26 Mar 2016 12:18 PM PDT

இந்தியாவுக்கு வர வழங்கப்பட்ட சுற்றுலா நுழைவு இசைவு (விசா) விதிகளை மீறியதாக பாகிஸ்தானியர்கள் 35 பேரை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திரம்: முன்னாள் அமைச்சர் ஆனந்த கஜபதி ராஜு மரணம்

Posted: 26 Mar 2016 12:18 PM PDT

ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரும், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவின் மூத்த

அம்பேத்கருக்கு நோபல் பரிசு: ராம்விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தல்

Posted: 26 Mar 2016 12:17 PM PDT

தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட சட்ட மேதை அம்பேத்கருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று

ஹைதராபாத் பல்கலை. விவகாரம்: தெலங்கானா பேரவையில் அமளி

Posted: 26 Mar 2016 12:16 PM PDT

ஹைதராபாத் பல்கலைக்கழக விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால்

யேமனில் சிக்கியுள்ள பாதிரியாரை விடுவிக்க இந்தியா முயற்சி: சுஷ்மா

Posted: 26 Mar 2016 12:16 PM PDT

யேமன் நாட்டில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள கேரளப் பாதிரியாரை மீட்பதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து

தேசியம் குறித்த விவாதத்தில் பாஜகவுக்கு சித்தாந்த ரீதியிலான வெற்றி: அருண் ஜேட்லி

Posted: 26 Mar 2016 12:15 PM PDT

தேசியம் குறித்த விவாதத்தில் பாஜகவுக்கு சித்தாந்த ரீதியிலான வெற்றி கிடைத்துள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும்

ராமர், சீதைக்கு திருக்கல்யாண மஹோற்சவம்

Posted: 26 Mar 2016 12:14 PM PDT

குடியாத்தம் அருகே ராமர், சீதைக்கு திருக்கல்யாண மஹோற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரத்ததான முகாம்

Posted: 26 Mar 2016 12:14 PM PDT

மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இந்திய செஞ்சிலுவை சங்கம், மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து ரத்த தான முகாமை அண்மையில் நடத்தின.

யோகா மூலம் புற்றுநோய் குணமாகும்! மத்திய அமைச்சர் பேச்சு

Posted: 26 Mar 2016 12:13 PM PDT

யோகா செய்தால் புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாகும் என்பது ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.

திமுக மாணவரணி ஆலோசனைக் கூட்டம்

Posted: 26 Mar 2016 12:13 PM PDT

வேலூர் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் அறிமுகம், ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டை சிப்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெங்களூரு வியாபாரியிடம் ரூ.1.30 லட்சம் பறிமுதல்

Posted: 26 Mar 2016 12:13 PM PDT

திருப்பத்தூர் அருகே நடைபெற்ற வாகனச் சோதனையில் பெங்களூருவைச் சேர்ந்த வியாபாரியிடமிருந்து ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

குல்பூஷண் யாதவ் பலூசிஸ்தானில் கைதா? இந்தியா மறுப்பு

Posted: 26 Mar 2016 12:13 PM PDT

முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரி குல்பூஷண் யாதவ், பலூசிஸ்தானில் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று

பேர்ணாம்பட்டு அருகே காட்டு யானைகள் அட்டகாசம்

Posted: 26 Mar 2016 12:13 PM PDT

பேர்ணாம்பட்டு அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகள் விவசாயப் பயிர்களை நாசம் செய்து விட்டுச் சென்றன.

வாகனச் சோதனை: ஆட்சியர் ஆய்வு

Posted: 26 Mar 2016 12:12 PM PDT

வாலாஜாபேட்டையை அடுத்த சென்ன சமுத்திரம் சுங்கச்சாவடி வளாகப் பகுதியில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடு அல்ல

Posted: 26 Mar 2016 12:12 PM PDT

சில சம்பவங்களை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, இந்தியாவை சகிப்புத்தன்மையற்ற நாடு என அழைக்கக் கூடாது என்று

பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்த விவரங்கள் சேகரிப்பு பணி மும்முரம்

Posted: 26 Mar 2016 12:12 PM PDT

வேலூர் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்த விவரங்கள் திரட்டப்பட்டு வருவதால் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பிறகு முழுமையாகத் தெரியவரும்.

"சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றவர்களே விஞ்ஞானிகளாக உயர்வர்'

Posted: 26 Mar 2016 12:11 PM PDT

சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்றவர்களே விஞ்ஞானிகளாக உயர்வார்கள் என சென்னை அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.

"ஓய்வு பெறும் ஆசிரியர்கள் தொடர்ந்து கல்விப்பணி ஆற்றுங்கள்'

Posted: 26 Mar 2016 12:11 PM PDT

அரசுப் பணியில் ஓய்வு பெற்றாலும் உடல்நலம் அனுமதிக்கும் பட்சத்தில் தங்களைச் சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து கல்விப் பணியாற்றுங்கள் என அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இஷ்ரத் ஜஹானை தனிப்பட்ட முறையில் தெரியாது

Posted: 26 Mar 2016 12:11 PM PDT

குஜராத்தில், கடந்த 2004ஆம் ஆண்டு போலீஸாரால் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பெண் பயங்கரவாதி இஷ்ரத் ஜஹானை தனிப்பட்ட

தேர்தல் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கான ஆலோசனைக் கூட்டம்

Posted: 26 Mar 2016 12:11 PM PDT

வேலூர் மாவட்ட சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள போலீஸாருக்கான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இடதுசாரிகள் வெற்றி பெற்றால் மீண்டும் வன்முறை தலைதூக்கும்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை

Posted: 26 Mar 2016 12:10 PM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் இடதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றால் மீண்டும் வன்முறை தலைதூக்கும் என்று

பள்ளித் தலைமை ஆசிரியர் கைது

Posted: 26 Mar 2016 12:10 PM PDT

ஆரணியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, தலைமை ஆசிரியர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பாலாற்றில் ஆண் சடலம்; அடையாளம் தெரிந்தது

Posted: 26 Mar 2016 12:09 PM PDT

ஆற்காடு பாலாற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் யார் என அடையாளம் தெரிந்தது.

"பூத் ஸ்லிப்'பை ஆவணமாக பயன்படுத்தக் கூடாது: தேர்தல் ஆணையக் கூட்டத்தில் திமுக வலியுறுத்தல்

Posted: 26 Mar 2016 12:09 PM PDT

தேர்தல் ஆணையத்தின் வாக்குச் சாவடி சீட்டை (பூத் ஸ்லிப்) வாக்களிப்பதற்கான ஆவணமாகப் பயன்படுத்துவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குட்டையில் மூழ்கிய இளைஞரின் சடலம் மீட்பு

Posted: 26 Mar 2016 12:09 PM PDT

வேலூரில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கிய இளைஞரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

பணத்தைத் தராமல் ஏமாற்ற முயன்ற தம்பதி மீது வழக்குப் பதிவு

Posted: 26 Mar 2016 12:08 PM PDT

வேலூரில் கடனுக்கு வாங்கிய பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்ற முயன்றதாக தம்பதி மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

லிபியாவில் கேரளச் செவிலியர் பலி?

Posted: 26 Mar 2016 12:08 PM PDT

லிபியாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியரும், அவரது குழந்தையும் உயிரிழந்துவிட்டதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பள்ளி ஆண்டு விழா

Posted: 26 Mar 2016 12:08 PM PDT

ஆலங்காயம் ஜெயவாசவி மெட்ரிக். பள்ளியின் முதலாண்டு பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

2ஜி: கனிமொழி, ஜாஃபர் சேட்டிடம் ஏப்ரலில் விசாரணை

Posted: 26 Mar 2016 12:08 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற தனியார் நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனை தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க முயன்றது தொடர்பான

ஆற்காடு வசிஷ்டேஸ்வரர் அறக்கட்டளை சார்பில் விருது

Posted: 26 Mar 2016 12:08 PM PDT

ஆற்காடு வசிஷ்டேஸ்வரர் அறக்கட்டளை சார்பில் நற்பணி செய்பவர்களுக்கு விருது வழங்கும் விழா தோப்புகானா கங்காதர ஈஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வைகோ மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

Posted: 26 Mar 2016 12:07 PM PDT

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு மாறாக, திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அவதூறாகப்

மனைவியின் கை விரல்கள் துண்டிப்பு: போலீஸில் கணவர் சரண்

Posted: 26 Mar 2016 12:07 PM PDT

குடியாத்தம் அருகே மனைவியின் கை விரல்களைத் துண்டித்த கணவர் போலீஸில் சரணடைந்தார்.

ஆட்சியமைக்க உரிமை கோரினார் மெஹபூபா: ஜம்மு-காஷ்மீர் ஆளுநருடன் பிடிபி, பாஜக தலைவர்கள் சந்திப்பு

Posted: 26 Mar 2016 12:06 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என். வோராவை மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), பாஜக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சனிக்கிழமை சந்தித்தனர்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மகளிருக்கு ரூ.1 கோடி கடன் வழங்க புதிய திட்டம்

Posted: 26 Mar 2016 12:05 PM PDT

""எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.1 கோடி கடன் வழங்கும் வகையில்

கோகோய் எதிரியல்ல; ஊழலையே எதிர்க்கிறேன்: அஸ்ஸாம் தேர்தல் பிரசாரத்தில் மோடி பேச்சு

Posted: 26 Mar 2016 12:05 PM PDT

அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அங்கு சனிக்கிழமை பிரசாரம் செய்தார்.

மக்கள் நலக் கூட்டணியால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும்

Posted: 26 Mar 2016 12:04 PM PDT

மக்கள் நலக் கூட்டணியால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின்

ஜயேந்திரரிடம் நடிகர் சந்தானம் ஆசி

Posted: 26 Mar 2016 12:03 PM PDT

தான் கதாநாயகனாக நடித்து வெளிவர இருக்கும் தில்லுக்கு துட்டு திரைப்படம் வெற்றி பெற வேண்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடிகர் சந்தானம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினார்.

மணல் லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: நடத்துநர் உள்பட 3 பேர் பலி

Posted: 26 Mar 2016 12:03 PM PDT

சேலம் அருகே நின்றிருந்த மணல் லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் நடத்துநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சுங்கக் கட்டணம், டீசல் விலையை குறைக்க கோரிக்கை: தொடரும் லாரி உரிமையாளர்களின் உரிமைக் குரல்

Posted: 26 Mar 2016 12:02 PM PDT

சுங்கச்சாவடிக் கட்டணம், டீசல் விலை குறைப்பு குறித்து கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் வலியுறுத்திவரும் நிலையில், ஆட்சியாளர்கள் இந்த

கொடைக்கானலில் வனத் துறையினருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம்

Posted: 26 Mar 2016 12:01 PM PDT

கொடைக்கானலில் பேரிஜம் ஏரிக்குச் செல்ல கார்களை அனுமதிப்பது தொடர்பாக, வனத் துறையினருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும்

நீர்வரத்து இல்லாததால் வறட்சி: 5 அணைகள் மூடல்

Posted: 26 Mar 2016 12:00 PM PDT

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து நீர்வரத்து இல்லாததால் குண்டாறு, ராமநதி, கொடுமுடியாறு உள்ளிட்ட 5 அணைகள் மூடப்பட்டுள்ளன.

பழனியில் கடை ஊழியர்கள் தாக்கியதால் பக்தர்கள் மறியல்

Posted: 26 Mar 2016 11:59 AM PDT

பழனி அடிவாரத்தில் பொம்மைக் கடை ஊழியர்கள் தாக்கியதால், காவடி பக்தர்கள் குழுவினர் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

"மகளிர் முன்னேற்றத்தை பொருத்தே சமுதாய வளர்ச்சி'

Posted: 26 Mar 2016 11:59 AM PDT

மகளிர் முன்னேற்றத்தைப் பொருத்தே சமுதாய வளர்ச்சி அமையும் என்றார் உச்ச நீதிமன்ற நீதிபதி வெ. கோபால கெளடா.

சேலத்தில் 103 டிகிரி வெயில்

Posted: 26 Mar 2016 11:58 AM PDT

தமிழகத்தில் 7 நகரங்களில் வியாழக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் பதிவானது. இதில் சேலத்தில் அதிகபட்சமாக

திருப்பூரில் மர்மக் காய்ச்சலால் 6 பேர் பாதிப்பு

Posted: 26 Mar 2016 11:57 AM PDT

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 6 பேர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து,

தேர்தல் அறிக்கையில் இலவசங்களுக்கு இடமில்லை!பிரேமலதா விஜயகாந்த்

Posted: 26 Mar 2016 11:56 AM PDT

தேமுதிகவின் தேர்தல் அறிக்கையில் இலவசங்களுக்கு இடமில்லை என்று அக்கட்சியின் மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

நடிகை கே.ஆர்.விஜயா கணவர் வேலாயுதம் காலமானார்

Posted: 26 Mar 2016 11:55 AM PDT

திரைப்பட நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவரும், தொழிலதிபருமான வேலாயுதம் (82) வெள்ளிக்கிழமை காலமானார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™