Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வடிவேலு மாறி விடுவாரா?

Posted:

தன்னை அழைத்த எல்லாருக்கும் ஆசை தோசை அப்பளம் வடை என்றே கூறி வந்த வடிவேலு,


Read more ...

சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த வேண்டாம்; டி.எம்.ஜயரட்ன வேண்டுகோள்!

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் முயற்சிகளில் தலைவர்கள் ஈடுபடக் கூடாது என்று அந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன கேட்டுக்கொண்டுள்ளார். 


Read more ...

தோழா - விமர்சனம்

Posted:

தெலுங்கு ஹீரோக்களை தமிழ் படங்களில் நடிக்க வைக்கிற போது பெரும்பாலும் அது கன்னுக்குட்டி மூக்கில் தும்பிக்கையை பிக்ஸ் பண்ணிய மாதிரி பொருந்தாமல் தொங்கிக் கொண்டிருக்கும். ஆனால் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவை ஒவ்வொரு ரசிகனின் மனசுக்குள்ளேயும் வைத்து பூட்டிவிட்டு போகிற வித்தை இந்த படத்தில் நடந்திருக்கிறது.


Read more ...

இரண்டு இலட்சம் இராணுவத்தில்; ஒன்றரை இலட்சம் இராணுவம் வடக்கில் நிலை கொண்டுள்ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

இலங்கை மொத்தமாக இரண்டு இலட்சம் இராணுவத்தினரைக் கொண்டுள்ளது. அதில், ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் வடக்கிலேயே நிலை கொண்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். 


Read more ...

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவத் தயார்: பான் கீ மூன்

Posted:

இலங்கையில் கடந்த காலங்களில் நீடித்த மோதல்கள் மற்றும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான ஆலோசனைகளை- வழிகாட்டல்களை வழங்கி உதவுவதற்கு தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பனையோலையும் எழுத்தாணியும் இணையும் ஊடகப் பயணம் ஆரம்பம்!

Posted:

'பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம்' எனும் தலைப்பில் தெற்கு ஊடகவியலாளர்களையும், வடக்கு ஊடகவியலாளர்களையும் இணைக்கும் நல்லிணக்கப் பயணம் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது. 


Read more ...

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையைக் குழப்புவதற்கு சில தலைவர்கள் முயற்சி: சந்திரிக்கா குமாரதுங்க

Posted:

நாட்டில் நீடித்து வந்த யுத்தம் தொடர்பில் உண்மையைக் கண்டறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. ஆனாலும், அதற்கான பொறிமுறை முன்னெடுக்கப்படுவதைக் குழப்புவதற்கு சில அரசியல் தலைவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

இலக்குகளை எட்டாத அமைச்சுக்கள் ரணிலின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்!

Posted:

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர், குறிப்பாக இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் இலக்குகளை அடையாத அமைச்சுக்கள் மற்றும் முக்கிய பொது நிறுவனங்களை தனது நேரடி கண்காணிப்பிற்குள் கொண்டு வருவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். 


Read more ...

ஏழு நாட்களுக்குள் வைகோ கருத்தைத் திரும்ப பெற வேண்டும்: திமுக நோட்டீஸ்

Posted:

ஏழு நாட்களுக்குள் வைகோ தாம் கூறிய கருத்தைத் திரும்ப பெற வேண்டும் என்று திமுக சார்பில் அதன் தலைவர் கருணாநிதி வைகோவுக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 


Read more ...

உதயநிதி அழைக்கவேயில்லையாம்?

Posted:

விஜய் ஆன்ட்டனிதான் இப்போது பெரிய ஹீரோக்களுக்கெல்லாம் பேதி மாத்திரை கொடுத்து வருகிறார்.


Read more ...

சம்பூரில் கடற்படையின் கட்டுப்பாட்டிலிருந்த 177 ஏக்கர் காணி பொதுமக்களிடம் மீளக் கையளிப்பு!

Posted:

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டிலிருந்த 177 ஏக்கர் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 


Read more ...

ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிக்குச் செல்ல முடிவு

Posted:

ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் தாமதம்

Posted:

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்று முடியவில்லை என்று தெரிய வருகிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™