Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அங்கிள் ஆன்டென்னா
- நிகழ்வுகள்
- சிலுவையில் அறையப்பட்ட தேவ குமாரன்
- ஸ்ரீமுஷ்ணத்தில் வாகனம் படைத்தல்!
- ஆதி அந்தமில்லா அரனின் அம்மையே போற்றி!
- நாடி வந்து அருளும் நாடியம்மன்!
- கற்பகமே கபாலீஸ்வரா!
- தேர்தல் பரப்புரை-தேவையான அறிவுரை
- யாமார்க்கும் குடியல்லோம்
- முயற்சி திருவினையாக்கும்!
- "இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள வீட்டுக்கு காப்பீடு செய்வது அவசியம்'
- இன்ஃபிபீம் பொதுப் பங்கு வெளியீடு நிறைவு
- நவீன தொழில்நுட்பத்தில் ஒனிடாவின் இன்வெர்ட்டர் ஏ.சி.
- உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 24% அதிகரிப்பு
- காணாமல் போன போர்க் கப்பல் 95 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு!
- நிலக்கரி சுரங்க விபத்து: சீனாவில் 19 பேர் பலி
- நியூஸிலாந்து தேசியக் கொடி: புதிய வடிவமைப்பு நிராகரிப்பு
- "மொஸாம்பிக்கில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் மலேசிய விமானத்தினுடையவைதான்'
- இஸ்ரேல் வீரருக்கு கத்திக் குத்து: இரு பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை
- ஒபாமா, ஜீ ஜின்பிங் அடுத்த வாரம் பேச்சு
- திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணை என்ஜின்: வட கொரியா பரிசோதனை
- பால்மைராவிலிருந்து வெளியேற பொதுமக்களுக்கு ஐ.எஸ். உத்தரவு
- 10-ஆவது சுற்றில் ஆனந்த் தோல்வி
- பாட்மிண்டன் தரவரிசை: பிரணாய்க்கு பின்னடைவு
- இங்கிலாந்துக்கு 3-ஆவது வெற்றி
- பாகிஸ்தான் வெற்றி
- நியூஸிலாந்து ஓபன்: காலிறுதியில் 3 இந்திய ஜோடிகள்
- மகளிர் உலகக் கோப்பை: ஆஸி.க்கு 2-ஆவது வெற்றி
- பொறுமை இழந்த கேப்டன் "கூல்'
- அரையிறுதிக்கு முன்னேறுமா மே.இ.தீவுகள்?
- வாழ்வா, சாவா ஆட்டம்: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இன்று மோதல்
- சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஷேன் வாட்சன் ஓய்வு
- பகத் சிங்கை தூக்கிலிட்டதற்காக எலிசபெத் ராணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாக். மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
- ஹோலி கொண்டாடிய கூகுள்!
- கட்டாயக் கல்விச் சட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு மறுத்த தனியார் பள்ளி இழப்பீடு வழங்க உத்தரவு
- அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இளைஞர் கைது
- தேர்தல் கூட்டணி குறித்து மார்ச் 26-இல் மனிதநேய ஜனநாயகக் கட்சி அறிவிப்பு
- சீர்காழி அருகே 10 பேர் கொண்ட கும்பல் கைது: நாட்டு வெடிகுண்டுகள், வீச்சரிவாள்கள் பறிமுதல்:திமுக பிரமுகரை கொல்ல முயற்சி
- இந்தியா - பாக். இடையே ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை: ஹுரியத் அமைப்பு வலியுறுத்தல்
- ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் வீட்டில் 40 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் திருட்டு
- மாணவிக்கு பாலியல் தொந்தரவு:ஆசிரியருக்கு ஓராண்டு சிறை
- உலகில் செல்வாக்கு மிக்க பிரபலங்களுக்கான போட்டியில் பிரதமர் மோடி, சானியா மிர்ஸா
- சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்கக் கோரிக்கை
- மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களுக்கு உதவி வழங்க வலியுறுத்தல்
- தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார் மத்திய முன்னாள் அமைச்சர்
- கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 பேர் காயம்
- திருச்சி அருகே இருவேறு இடங்களில் வாகன தணிக்கையில் ரூ.10.22 லட்சம் சிக்கியது
- துப்பாக்கி சுடும் பயிற்சி:மார்ச் 28 முதல் 3 நாள்கள் பொதுமக்கள் நடமாடத் தடை
- உறுதியற்ற தலைவர் மெஹபூபா: ஒமர் குற்றச்சாட்டு
- தினமணி செய்தி எதிரொலி:தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலை விநியோகித்தது மருந்துக் கட்டுபாட்டுத் துறை
- கங்காதர ஈஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
- தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
- மாநகராட்சி வரி வசூல் இலக்கை எட்ட தீவிர நடவடிக்கை
- கிரீஸ் சுதந்திர தினம்: குடியரசுத் தலைவர் வாழ்த்து
- ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு மூன்று குழந்தைகள்
- காசநோய் குறித்த விழிப்புணர்வு அவசியம்:மருத்துவ பணிகள் இணை இயக்குநர்
- வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு: அஸ்ஸாமில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி
- ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜி மீண்டும் ஜாமீன் மனு
- பாக். சிறையில் இருந்து விடுதலையான 86 மீனவர்கள் குஜராத் வருகை
- பாமகவுக்கு மீண்டும் "மாம்பழம்' சின்னம்: நாம் தமிழர் உள்ளிட்ட 15 கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு
- புதுகை மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு
- மக்கள் நலக் கூட்டணியால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
- பிரஸ்ஸெல்ஸில் தமிழக மென்பொறியாளரை தேடும் முயற்சிகள் தீவிரம்: வெளியுறவுத் துறை அமைச்சகம்
- உத்தரகண்டில் ஆட்சியை கவிழ்க்க ராம்தேவ் சதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
- பால் தாக்கரேவைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியது லஷ்கர்
- பல்கலை. தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்க சதி: கன்னையா குமார்
- ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு: இந்தியாவை இணைக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகம்
- 3-ஆவது நாளாக அதிமுக நேர்காணல்
- திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: இன்று பேச்சுவார்த்தை
- கருணாநிதியின் கட்டுப்பாட்டில் திமுக இல்லை: வைகோ
- பிரேமலதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி மனு
- கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணை: மாஜிஸ்திரேட் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி
- தேயிலைத் தோட்டத்தில் மூன்று குட்டிகளை ஈன்ற சிறுத்தை
- பள்ளிக் குழந்தைகளுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு
- டிஎஸ்பியிடம் தோல் தொழிலாளர்கள் மனு
- வேளாங்கண்ணி பேராலயத்தில் சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி
- ராணுவ வீரர் உயிரிழப்பு: கருணாநிதி இரங்கல்
- சிறை கைதிகள் மர்மச் சாவு: அறிக்கை தாக்கல் செய்ய சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு உத்தரவு
- சென்னை - பெங்களூரு இடையே இண்டர்சிட்டி விரைவு ரயில் :ஆயத்தப் பணிகள் தொடக்கம்
- இளம்பெண் தற்கொலை: சார்-ஆட்சியர் விசாரணை
- புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை
- பாமகவுக்கும், அதிமுகவுக்கும் தான் போட்டி: ஜெ.குரு பேச்சு
- தடுப்புச் சுவர் மீது கார் மோதியதில் பெண் சாவு: 4 பேர் காயம்
- சங்ககிரி நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர்
- எரிவாயு உருளைகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்: தேர்தல் ஆணையம் ஏற்பாடு
- இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- லாரியில் சிக்கி மாணவர் சாவு
- நாய்கள் கடித்ததில் மான்கள் சாவு
- தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை கொண்டு வர வேண்டும்
- குழந்தையுடன் பெண் மாயம்
- வீரராகவர் கோயிலில் பங்குனி உத்திர விழா
- திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- பொறியியல் கல்லூரி கருத்தரங்கு
- கழிவு நீர் குட்டையாக மாறிய குன்னம் அம்மன் கோயில் குளம்எல்.அய்யப்பன்
- பாஜகவுடன் பாமக கூட்டணியா? பதிலளிக்க ராமதாஸ் மறுப்பு
- அம்பத்தூரில் ரூ. 2.64 லட்சம் பறிமுதல்
- அரசு ஊழியர்கள் தேர்தல் உறுதிமொழி ஏற்பு
- காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம்
- குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையிலடைப்பு
| Posted: 25 Mar 2016 07:30 PM PDT உருண்டைக் கண்களை உருட்டிக் கொண்டு, புசுபுசு வாலோடு அங்குமிங்கும் சர் சர்ரென்று பாய்ந்தோடித் திரியும் |
| Posted: 25 Mar 2016 04:21 AM PDT சென்னை, தருமையாதீன மடாலய தேவாலய சமயப்பிரசார நிலையம், ஸ்ரீ செல்வமுத்துக்குமாரசாமி சம்வத்ஸராபிஷேகம், |
| சிலுவையில் அறையப்பட்ட தேவ குமாரன் Posted: 25 Mar 2016 04:21 AM PDT வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தில் இயேசு பிறந்தார். மூடநம்பிக்கைகளுக்கு எதிராக குரல்கொடுப்பது |
| ஸ்ரீமுஷ்ணத்தில் வாகனம் படைத்தல்! Posted: 25 Mar 2016 04:16 AM PDT கடலூர் மாவட்டம், திருமுட்டம் என்கிற ஸ்ரீமுஷ்ணத்தில் பெருமாளின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதார கோலத்தில் பூவராகப் பெருமாள் உள்ளார். பெருமாளின் இத்தகைய கோலத்தை தரிசிப்பது மிகவும் அரிதாகும். |
| ஆதி அந்தமில்லா அரனின் அம்மையே போற்றி! Posted: 25 Mar 2016 04:14 AM PDT கி.பி. 3 ஆம் நூற்றாண்டு. சோழ நாட்டில் உள்ள கடற்கரைத் துறைமுகப் பட்டினமான காரைக்காலில் தனதத்தன் என்ற செல்வந்த வணிகருக்கு ஒரே செல்ல மகளாய் பிறந்த புனிதவதி சிறு வயது முதலே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். |
| நாடி வந்து அருளும் நாடியம்மன்! Posted: 25 Mar 2016 04:12 AM PDT நாட்டுப்புறமக்களின் வாழ்வில் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் முதலில் தெய்வ வழிபாடே முன் நிற்கின்றன. |
| Posted: 25 Mar 2016 03:31 AM PDT புன்னை என்றால் உடனே நினைவில் நிழலாடுவது மயிலை தான். அந்த அளவிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக விளங்குவது மயிலை என்றழைக்கப்படும் மயிலாப்பூர். |
| தேர்தல் பரப்புரை-தேவையான அறிவுரை Posted: 24 Mar 2016 12:41 PM PDT தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் முதல் பொறுப்பாக ஏற்றிடவேண்டிய பணி தனி மனிதத் தாக்குதலைத் தவிர்த்தல் ஆகும். |
| Posted: 24 Mar 2016 12:41 PM PDT ஒவ்வொரு நாட்டிற்கும் அரசியல் சாசனம் இருக்கிறது. அது குடிமக்கள் அடிப்படை உரிமைகள், கடமைகள் பற்றி உரைக்கிறது. |
| Posted: 24 Mar 2016 12:39 PM PDT பயன்படுத்தப்பட்ட, பழுதான மின்னணு, மின்சாதனப் பொருள்களை எவ்வாறு வாடிக்கையாளரிடமிருந்து திரும்பப்பெற்று, மறுசுழற்சிக்கு அல்லது அழித்தொழிப்புக்கு அனுப்புவது என்பதையும் இந்த விதிமுறை விரிவாக விளக்குகிறது. இந்தப் புதிய விதிமுறை, உற்பத்தியாளர்கள் தங்களது விற்பனை முகவர்கள் அல்லது நியமிக்கப்பட்ட சேகரிப்பாளர்கள் மூலம் இந்தக் கழிவுகளைப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது. |
| "இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள வீட்டுக்கு காப்பீடு செய்வது அவசியம்' Posted: 24 Mar 2016 12:34 PM PDT இயற்கை இடர்பாடுகளிலிருந்து காத்துக் கொள்ள வீட்டை காப்பீடு செய்து கொள்வது அவசியம் என்று எச்டிஎப்சி எர்கோ பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் |
| இன்ஃபிபீம் பொதுப் பங்கு வெளியீடு நிறைவு Posted: 24 Mar 2016 12:34 PM PDT இணைய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இன்ஃபிபீம் நிறுவனம் ரூ.450 கோடியை திரட்டுவதற்கான பொதுப் பங்கு வெளியீடு நிறைவடைந்தது. |
| நவீன தொழில்நுட்பத்தில் ஒனிடாவின் இன்வெர்ட்டர் ஏ.சி. Posted: 24 Mar 2016 12:33 PM PDT நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட "ரிகாலியோ ஸ்மார்ட் வை-ஃபை' ரக இன்வெர்ட்டர் ஏ.சி.யை ஒனிடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. |
| உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 24% அதிகரிப்பு Posted: 24 Mar 2016 12:33 PM PDT உள்நாட்டில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை சென்ற பிப்ரவரி மாதத்தில் 24 சதவீதம் அதிகரித்தது. |
| காணாமல் போன போர்க் கப்பல் 95 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு! Posted: 24 Mar 2016 12:31 PM PDT அமெரிக்காவில் 95 ஆண்டுகளுக்கு முன் நடுக்கடலில் மாயமான போர்க் கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
| நிலக்கரி சுரங்க விபத்து: சீனாவில் 19 பேர் பலி Posted: 24 Mar 2016 12:30 PM PDT வடக்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள டேடாங் நிலக்கரி சுரங்கத்தில் புதன்கிழமை இரவு திடீரென விபத்து நிகழ்ந்தது |
| நியூஸிலாந்து தேசியக் கொடி: புதிய வடிவமைப்பு நிராகரிப்பு Posted: 24 Mar 2016 12:29 PM PDT நியூஸிலாந்தின் தேசியக் கொடி வடிவமைப்பை மாற்றுவது தொடர்பாக நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், தற்போதைய |
| "மொஸாம்பிக்கில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் மலேசிய விமானத்தினுடையவைதான்' Posted: 24 Mar 2016 12:28 PM PDT மொஸாம்பிக்கில் கண்டெடுக்கப்பட்ட விமான பாகங்கள், மாயமான மலேசிய விமானத்தினுடையவை என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாக |
| இஸ்ரேல் வீரருக்கு கத்திக் குத்து: இரு பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை Posted: 24 Mar 2016 12:27 PM PDT பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் வீரரை கத்தியால் குத்திய இரு பாலஸ்தீனர்கள் பாதுகாப்புப் படையினரால் |
| ஒபாமா, ஜீ ஜின்பிங் அடுத்த வாரம் பேச்சு Posted: 24 Mar 2016 12:27 PM PDT தெற்கு சீனக் கடல் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் வாஷிங்டனில் அடுத்த வாரம் சந்தித்துப் |
| திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணை என்ஜின்: வட கொரியா பரிசோதனை Posted: 24 Mar 2016 12:26 PM PDT திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணை என்ஜினை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. |
| பால்மைராவிலிருந்து வெளியேற பொதுமக்களுக்கு ஐ.எஸ். உத்தரவு Posted: 24 Mar 2016 12:26 PM PDT தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் புராதன பால்மைரா நகரைவிட்டு வெளியேறுமாறு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு |
| 10-ஆவது சுற்றில் ஆனந்த் தோல்வி Posted: 24 Mar 2016 12:25 PM PDT கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 10-ஆவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார் |
| பாட்மிண்டன் தரவரிசை: பிரணாய்க்கு பின்னடைவு Posted: 24 Mar 2016 12:23 PM PDT ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றபோதும் சர்வதேச தரவரிசையில் சறுக்கலைச் சந்தித்துள்ளார் |
| Posted: 24 Mar 2016 12:22 PM PDT மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்தது இங்கிலாந்து |
| Posted: 24 Mar 2016 12:22 PM PDT மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது பாகிஸ்தான். |
| நியூஸிலாந்து ஓபன்: காலிறுதியில் 3 இந்திய ஜோடிகள் Posted: 24 Mar 2016 12:21 PM PDT நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஜுவாலா-அஸ்வினி, மானு அத்ரி-சுமீத் ரெட்டி உள்ளிட்ட 3 ஜோடிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. |
| மகளிர் உலகக் கோப்பை: ஆஸி.க்கு 2-ஆவது வெற்றி Posted: 24 Mar 2016 12:21 PM PDT மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையைத் தோற்கடித்தது ஆஸ்திரேலியா. |
| Posted: 24 Mar 2016 12:19 PM PDT பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது |
| அரையிறுதிக்கு முன்னேறுமா மே.இ.தீவுகள்? Posted: 24 Mar 2016 12:18 PM PDT டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள்-தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நாகபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. |
| வாழ்வா, சாவா ஆட்டம்: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இன்று மோதல் Posted: 24 Mar 2016 12:16 PM PDT டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மொஹாலியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. |
| சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஷேன் வாட்சன் ஓய்வு Posted: 24 Mar 2016 12:14 PM PDT டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் |
| Posted: 24 Mar 2016 12:13 PM PDT சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கைத் தூக்கிலிட்டதற்காக, பிரிட்டனின் எலிசபெத் ராணி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று |
| Posted: 24 Mar 2016 12:12 PM PDT ஹோலி பண்டிகையைக் கொண்டாடும் விதமாக, கூகுள் தேடுதளத்தின் முகப்புப் பக்க எழுத்துகளில் பல வண்ணப் |
| கட்டாயக் கல்விச் சட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு மறுத்த தனியார் பள்ளி இழப்பீடு வழங்க உத்தரவு Posted: 24 Mar 2016 12:11 PM PDT கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு மறுத்த தனியார் மெட்ரிக் பள்ளி, பாதிக்கப்பட்ட மாணவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. |
| அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இளைஞர் கைது Posted: 24 Mar 2016 12:11 PM PDT உரிய குடியேற்ற ஆவணங்கள் ஏதுமின்றி அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இளைஞர் குர்தேஜ் சிங் (19) அந்நாட்டு போலீஸாரால் |
| தேர்தல் கூட்டணி குறித்து மார்ச் 26-இல் மனிதநேய ஜனநாயகக் கட்சி அறிவிப்பு Posted: 24 Mar 2016 12:11 PM PDT சென்னையில் மார்ச் 26-இல் நடைபெற உள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சியின் அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டில், தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் தாஜுதீன் முத்துப்பேட்டையில் வியாழக்கிழமை தெரிவித்தார். |
| Posted: 24 Mar 2016 12:10 PM PDT சீர்காழி அருகே திமுக பிரமுகரை கொலை செய்ய பதுங்கியிருந்த 10 பேர் கொண்ட கும்பலை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டுகள், வீச்சரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| இந்தியா - பாக். இடையே ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை: ஹுரியத் அமைப்பு வலியுறுத்தல் Posted: 24 Mar 2016 12:10 PM PDT காஷ்மீர் விவகாரம் உள்பட நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் இந்தியாவும், பாகிஸ்தானும் |
| ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் வீட்டில் 40 பவுன் நகைகள், ரூ. 80 ஆயிரம் திருட்டு Posted: 24 Mar 2016 12:10 PM PDT செம்பனார்கோயிலில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் வீட்டிலிருந்து 40 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரம் பணத்தை புதன்கிழமை இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| மாணவிக்கு பாலியல் தொந்தரவு:ஆசிரியருக்கு ஓராண்டு சிறை Posted: 24 Mar 2016 12:10 PM PDT மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நாகை மகளிர் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. மயிலாடுதுறை, மூவலூரைச் சேர்ந்தவர் தனபால் மகன் ஜெகதீசன் (27). இவர் ஆசிரியராக உள்ளார். |
| உலகில் செல்வாக்கு மிக்க பிரபலங்களுக்கான போட்டியில் பிரதமர் மோடி, சானியா மிர்ஸா Posted: 24 Mar 2016 12:10 PM PDT உலகில் செல்வாக்கு மிக்க பிரபலங்களுக்கான போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரின் |
| சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்கக் கோரிக்கை Posted: 24 Mar 2016 12:10 PM PDT நாகை மாவட்டம், தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை உடனடியாகத் தொடங்க வேண்டும் எனக் காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் ஆறுபாதி ப. கல்யாணம் கோரிக்கை விடுத்தார். |
| மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களுக்கு உதவி வழங்க வலியுறுத்தல் Posted: 24 Mar 2016 12:09 PM PDT மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நீதிமன்ற வழிகாட்டுதல்படி மறுவாழ்வு உதவிகளை வழங்க வேண்டும் என சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார் மத்திய முன்னாள் அமைச்சர் Posted: 24 Mar 2016 12:09 PM PDT ஆந்திரத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தார் மத்திய முன்னாள் அமைச்சர் சாய் பிரதாப். |
| கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 24 Mar 2016 12:09 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் வேதாரண்யத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 பேர் காயம் Posted: 24 Mar 2016 12:09 PM PDT தில்லையாடி அருகே புதன்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதியதில் 2 பேர் காயமடைந்தனர். |
| திருச்சி அருகே இருவேறு இடங்களில் வாகன தணிக்கையில் ரூ.10.22 லட்சம் சிக்கியது Posted: 24 Mar 2016 12:08 PM PDT திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை மற்றும் பெரமங்கலம் ஆகிய இரு இடங்களில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.10.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| துப்பாக்கி சுடும் பயிற்சி:மார்ச் 28 முதல் 3 நாள்கள் பொதுமக்கள் நடமாடத் தடை Posted: 24 Mar 2016 12:08 PM PDT திருச்சி மாவட்டம், வீரமலைப்பாளையத்தில் மார்ச் 28 முதல் 31ம் தேதி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறுவதால் பொதுமக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| உறுதியற்ற தலைவர் மெஹபூபா: ஒமர் குற்றச்சாட்டு Posted: 24 Mar 2016 12:07 PM PDT ஜம்மு-காஷ்மீரில் அரசு அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஓர் உறுதியற்ற, அலைபாய்கின்ற தலைமைப் பண்பை |
| Posted: 24 Mar 2016 12:07 PM PDT மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகள் கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக "தினமணி'யில் வியாழக்கிழமை வெளியான நிலையில், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினர் மூலமாக அந்த மருந்துகள் அடங்கிய பட்டியலை பெற்றுக்கொண்ட மருந்து வணிகர் சங்கத்தினர் ஒவ்வொரு மருந்து கடைக்கும் பட்டியலின் நகலை அனுப்பியுள்ளனர். |
| கங்காதர ஈஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் Posted: 24 Mar 2016 12:07 PM PDT ஆற்காடு, தோப்புக்கானா பகுதியிலுள்ள கங்காதர ஈஸ்வரர், வரதராஜப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. |
| தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் Posted: 24 Mar 2016 12:06 PM PDT தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். |
| மாநகராட்சி வரி வசூல் இலக்கை எட்ட தீவிர நடவடிக்கை Posted: 24 Mar 2016 12:06 PM PDT வேலூர் மாநகராட்சியில் வரி வசூலை முழுமையாக எட்டும் நோக்கில் அலுவலர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், ஏப்ரல் மாதத்துக்குள் முழு இலக்கு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| கிரீஸ் சுதந்திர தினம்: குடியரசுத் தலைவர் வாழ்த்து Posted: 24 Mar 2016 12:06 PM PDT கிரீஸ் சுதந்திர தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் |
| ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் Posted: 24 Mar 2016 12:05 PM PDT வேலூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு புதன்கிழமை மூன்று குழந்தைகள் பிறந்தன. |
| காசநோய் குறித்த விழிப்புணர்வு அவசியம்:மருத்துவ பணிகள் இணை இயக்குநர் Posted: 24 Mar 2016 12:05 PM PDT "பால்வினை நோய்களைப் போல காசநோய் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்' என்று மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) சாந்தி கூறினார். |
| வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு: அஸ்ஸாமில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி Posted: 24 Mar 2016 12:05 PM PDT வீட்டில் ஒருவருக்கு கட்டாயம் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. |
| ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜி மீண்டும் ஜாமீன் மனு Posted: 24 Mar 2016 12:04 PM PDT ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது தாய் இந்திராணி முகர்ஜியின் இரண்டாவது கணவர் பீட்டர் முகர்ஜியை |
| பாக். சிறையில் இருந்து விடுதலையான 86 மீனவர்கள் குஜராத் வருகை Posted: 24 Mar 2016 12:03 PM PDT பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 86 இந்திய மீனவர்கள் வியாழக்கிழமை குஜராத் வந்தடைந்தனர். |
| பாமகவுக்கு மீண்டும் "மாம்பழம்' சின்னம்: நாம் தமிழர் உள்ளிட்ட 15 கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு Posted: 24 Mar 2016 12:03 PM PDT பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட 15 கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பாமகவுக்கு மீண்டும் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. |
| புதுகை மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையினரால் கைது: மீனவர்கள் 49 பேரின் காவல் நீட்டிப்பு Posted: 24 Mar 2016 12:02 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு கைதுசெய்தனர். |
| மக்கள் நலக் கூட்டணியால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் Posted: 24 Mar 2016 12:01 PM PDT மக்கள் நலக் கூட்டணியால் தமிழகத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார். |
| பிரஸ்ஸெல்ஸில் தமிழக மென்பொறியாளரை தேடும் முயற்சிகள் தீவிரம்: வெளியுறவுத் துறை அமைச்சகம் Posted: 24 Mar 2016 12:00 PM PDT வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்ட பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸெல்ஸ் நகரில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சென்னையைச் |
| உத்தரகண்டில் ஆட்சியை கவிழ்க்க ராம்தேவ் சதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 24 Mar 2016 11:58 AM PDT உத்தரகண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் யோகா குரு ராம்தேவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக |
| பால் தாக்கரேவைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியது லஷ்கர் Posted: 24 Mar 2016 11:57 AM PDT சிவசேனைக் கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவைக் கொல்வதற்கு லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம் சதித் திட்டம் தீட்டியதாகவும், |
| பல்கலை. தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்க சதி: கன்னையா குமார் Posted: 24 Mar 2016 11:55 AM PDT பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிலையங்களின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறிக்க சதி நடக்கிறது என்று |
| ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு: இந்தியாவை இணைக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா அறிமுகம் Posted: 24 Mar 2016 11:54 AM PDT ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பில் இந்தியாவை இணைக்க அதிபர் ஒபாமா அரசு உதவ வேண்டும் என்று கோரி |
| Posted: 24 Mar 2016 11:53 AM PDT சட்டப் பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு செய்திருந்தோரிடம் 3-வது நாளாக |
| திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: இன்று பேச்சுவார்த்தை Posted: 24 Mar 2016 11:52 AM PDT சட்டப் பேரவைத் தேர்தலில் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் பொதுச் செயலர் குலாம் நபி ஆசாத், |
| கருணாநிதியின் கட்டுப்பாட்டில் திமுக இல்லை: வைகோ Posted: 24 Mar 2016 11:52 AM PDT கருணாநிதியின் கட்டுப்பாட்டில் திமுக இல்லை என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார். |
| பிரேமலதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி மனு Posted: 24 Mar 2016 11:51 AM PDT தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதாவுக்கு, போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. |
| கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணை: மாஜிஸ்திரேட் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி Posted: 24 Mar 2016 11:50 AM PDT கிரானைட் முறைகேடு வழக்கு விசாரணையை முறையாக நடத்தாத மேலூர் மாஜிஸ்திரேட் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க |
| தேயிலைத் தோட்டத்தில் மூன்று குட்டிகளை ஈன்ற சிறுத்தை Posted: 24 Mar 2016 11:50 AM PDT பந்தலூரை அடுத்துள்ள நெல்லியாளம் வாளவயல் பகுதியில், தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று மூன்று குட்டிகளை |
| பள்ளிக் குழந்தைகளுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு Posted: 24 Mar 2016 11:49 AM PDT சட்டப் பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் நோக்கில், வேலூரில் பள்ளிக் குழந்தைகளுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. |
| டிஎஸ்பியிடம் தோல் தொழிலாளர்கள் மனு Posted: 24 Mar 2016 11:49 AM PDT வாணியம்பாடி அருகே தனியார் தோல் தொழிற்சாலையில் நிலவும் பிரச்னை தொடர்பாக, ஆலைத் தொழிலாளர்கள் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். |
| வேளாங்கண்ணி பேராலயத்தில் சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி Posted: 24 Mar 2016 11:49 AM PDT நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய வியாழன் நிகழ்ச்சியாக, சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. |
| ராணுவ வீரர் உயிரிழப்பு: கருணாநிதி இரங்கல் Posted: 24 Mar 2016 11:47 AM PDT கார்கில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் விஜயகுமார் உயிரிழந்துள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். |
| சிறை கைதிகள் மர்மச் சாவு: அறிக்கை தாக்கல் செய்ய சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு உத்தரவு Posted: 24 Mar 2016 11:46 AM PDT சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என |
| சென்னை - பெங்களூரு இடையே இண்டர்சிட்டி விரைவு ரயில் :ஆயத்தப் பணிகள் தொடக்கம் Posted: 24 Mar 2016 11:45 AM PDT சென்னை - பெங்களூரு இடையே பகல் நேர கூடுதல் ரயிலாக இண்டர்சிட்டி விரைவு ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை தென்மத்திய ரயில்வே தொடங்கியுள்ளது. |
| இளம்பெண் தற்கொலை: சார்-ஆட்சியர் விசாரணை Posted: 24 Mar 2016 11:44 AM PDT ஆலங்காயத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, சார்-ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார். |
| புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை Posted: 24 Mar 2016 11:44 AM PDT புதிய தமிழகம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். |
| பாமகவுக்கும், அதிமுகவுக்கும் தான் போட்டி: ஜெ.குரு பேச்சு Posted: 24 Mar 2016 11:44 AM PDT வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாமகவுக்கும், அதிமுகவுக்கும் தான் போட்டி' என்று வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ.குரு தெரிவித்தார். |
| தடுப்புச் சுவர் மீது கார் மோதியதில் பெண் சாவு: 4 பேர் காயம் Posted: 24 Mar 2016 11:44 AM PDT நாட்டறம்பள்ளி அருகே சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவர் மீது கார் மோதியதில் பெண் உயிரிழந்தார். மேலும், 4 பேர் காயமடைந்தனர். |
| சங்ககிரி நீதிமன்றத்தில் யுவராஜ் ஆஜர் Posted: 24 Mar 2016 11:44 AM PDT சேலம் மாவட்டம், ஓமலூர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் |
| எரிவாயு உருளைகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்: தேர்தல் ஆணையம் ஏற்பாடு Posted: 24 Mar 2016 11:43 AM PDT எரிவாயு உருளைகளில், வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஸ்டிக்கர்களை ஒட்ட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. |
| இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 24 Mar 2016 11:43 AM PDT இண்டிகோ விமான நிறுவனத்தின் 15 விமானங்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து |
| Posted: 24 Mar 2016 11:43 AM PDT ஆம்பூரில் லாரியில் சிக்கி பள்ளி மாணவர் புதன்கிழமை இறந்தார். |
| நாய்கள் கடித்ததில் மான்கள் சாவு Posted: 24 Mar 2016 11:43 AM PDT குடியாத்தம் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 2 மான்களை நாய்கள் கடித்ததில், அவை இறந்தன |
| தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை கொண்டு வர வேண்டும் Posted: 24 Mar 2016 11:42 AM PDT தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று |
| Posted: 24 Mar 2016 11:42 AM PDT வேலூரில் தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றவர் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. |
| வீரராகவர் கோயிலில் பங்குனி உத்திர விழா Posted: 24 Mar 2016 11:42 AM PDT திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி கனகவல்லி தாயார் சமேதராக வீற்றிருந்த வீரராகவருக்கு திருமஞ்சனம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 24 Mar 2016 11:41 AM PDT திருத்தணி காந்தி சாலையில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| Posted: 24 Mar 2016 11:41 AM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் குடிமுறை பொறியியல் துறை (சிவில் என்ஜினீயரிங்) சார்பில் |
| கழிவு நீர் குட்டையாக மாறிய குன்னம் அம்மன் கோயில் குளம்எல்.அய்யப்பன் Posted: 24 Mar 2016 11:41 AM PDT குன்னம் பகுதியில் உள்ள அம்மன் கோயில் குளம் ஆக்கிரமிப்பாளர்களால் கழிவு நீர் குட்டையாக மாறி வருகிறது. இக்குளத்தைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். |
| பாஜகவுடன் பாமக கூட்டணியா? பதிலளிக்க ராமதாஸ் மறுப்பு Posted: 24 Mar 2016 11:41 AM PDT வரும் தேர்தலில் பாமக-பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா என பாமக நிறுவனர் ராமதாஸிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் பதிலளிக்க மறுத்து விட்டார். |
| அம்பத்தூரில் ரூ. 2.64 லட்சம் பறிமுதல் Posted: 24 Mar 2016 11:41 AM PDT அம்பத்தூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2.64 லட்சம் ரொக்கம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. |
| அரசு ஊழியர்கள் தேர்தல் உறுதிமொழி ஏற்பு Posted: 24 Mar 2016 11:40 AM PDT காஞ்சிபுரத்தில் அரசு ஊழியர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக தேர்தல் உறுதிமொழி ஏற்றனர். |
| காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் Posted: 24 Mar 2016 11:40 AM PDT திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூரில் புதன்கிழமை நடைபெற்றது. |
| குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையிலடைப்பு Posted: 24 Mar 2016 11:40 AM PDT செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து வழிபறி, தகராறு ஆகிய வழக்குகளில் சிக்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |