4TamilMedia செய்திகள் | |
- மு.க.அழகிரி சந்திப்பை குழப்ப வேண்டாம்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
- மு.க.அழகிரியை அடுத்து கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்தார் ஸ்டாலின்!
- சரின்னு சொல்லிவிட்டார் நயன்தாரா
- வவுனியாவில் இராணுவக் குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து வடக்கு மாகாண சபையில் போராட்டம்!
- சட்டத்தில் உள்ள ஓட்டையை வைத்து மோசடியாளர்கள் தப்பித்து வருகின்றனர்: கெஜ்ரிவால்
- புதிய கூட்டணி உருவாக்கப்பட்ட நாளில் செய்தியாளர்களுக்கு மறுப்பு
- சென்னை இண்டிகோ விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல்!
- ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு!
- பாரத் மாதா கி ஜே குறித்த சர்ச்சை தேவையற்றது: அத்வானி
- புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வாட்சாப் போன்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம்: நரேந்திர மோடி
- ரோஹித் வெமூலாவுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம்: கண்ணையா குமார்
- ஹோலி பண்டிகையை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் ஊடுருவல்!
- இலங்கையில் பிறக்கும் குழந்தையொன்றின் தலையில் 5 இலட்சம் கடன் சுமை: அநுரகுமார திசாநாயக்க
- அபிவிருத்தி திட்டங்கள், நடவடிக்கைகள் எதுவும் நிறுத்தப்படமாட்டது: ரணில் விக்ரமசிங்க
- ஜனாதிபதியும், பிரதமரும் இருக்கும் நாட்டில் சாதாரண பாராளுமன்ற உறுப்பினரிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியாது: ...
- தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை; பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில்: கருணாசேன ...
- இந்தியாவிடம் ஒரு ஓட்டத்தால் போராடி தோற்றது பங்களாதேஷ்
- இன்னும் சில தசாப்தங்களுக்குள் நியூயோர்க்கும் இலண்டனும் நீரில் மூழ்கி விடும்!:அதிர்ச்சி தரும் ஆய்வு
- மியான்மாரின் புதிய அரசில் வெளியுறவுத் துறை அமைச்சு பதவி ஏற்கிறார் ஆங் சான் சூகி?
- புருஸ்ஸெல்ஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்கு புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் அஞ்சலி
| மு.க.அழகிரி சந்திப்பை குழப்ப வேண்டாம்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்! Posted:
மு.க.அழகிரி சந்திப்பை தயவு செய்து நீங்கள் குழப்ப வேண்டாம் என்று பணிவாகக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read more ... |
| மு.க.அழகிரியை அடுத்து கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்தார் ஸ்டாலின்! Posted:
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.அழகிரி கருணாநிதியை சந்தித்ததை அடுத்து, மு.க.ஸ்டாலினும் கருணாநிதியை சந்தித்தார். Read more ... |
| சரின்னு சொல்லிவிட்டார் நயன்தாரா Posted: |
| வவுனியாவில் இராணுவக் குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து வடக்கு மாகாண சபையில் போராட்டம்! Posted:
வவுனியாவில் இராணுவத்தினருக்கான குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து வடக்கு மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. Read more ... |
| சட்டத்தில் உள்ள ஓட்டையை வைத்து மோசடியாளர்கள் தப்பித்து வருகின்றனர்: கெஜ்ரிவால் Posted:
50 ஆயிரம் ரூபாய் கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து வரும் நிலையில், சட்டத்தில் உள்ள ஓட்டையை வைத்து மோசடியாளர்கள் தப்பித்து வருகின்றனர் என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். Read more ... |
| புதிய கூட்டணி உருவாக்கப்பட்ட நாளில் செய்தியாளர்களுக்கு மறுப்பு Posted:
புதிய கூட்டணி உருவாக்கப்பட்ட நாளில் தேமுதிக அலுவலகத்தினுள் செய்தியாளர்கள் மறுக்கப்பட்டது செய்தியாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. Read more ... |
| சென்னை இண்டிகோ விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல்! Posted:
சென்னையில் இருந்து புறப்படும் இண்டிகோ விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read more ... |
| ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு! Posted:
ஏர் இந்தியா நிறுவனத்தின் பல சதவிகிதம் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| பாரத் மாதா கி ஜே குறித்த சர்ச்சை தேவையற்றது: அத்வானி Posted:
பாரத் மாதா கி ஜே குறித்த சர்ச்சை தேவையற்றது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். Read more ... |
| புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வாட்சாப் போன்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம்: நரேந்திர மோடி Posted:
பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வாட்சாப் போன்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| ரோஹித் வெமூலாவுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம்: கண்ணையா குமார் Posted:
ஹைதராபாத் பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவர் ரோஹித் வெமூலா தற்கொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று, மாணவர் தலைவர் கண்ணையா குமார் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஹோலி பண்டிகையை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் ஊடுருவல்! Posted:
ஹோலி பண்டிகையை சீர்குலைக்கும் வகையில் பதான்கோட் வழியாக இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| இலங்கையில் பிறக்கும் குழந்தையொன்றின் தலையில் 5 இலட்சம் கடன் சுமை: அநுரகுமார திசாநாயக்க Posted:
இலங்கையில் கடந்த கால ஆட்சியாளர்களின் மோசடிகளினால் புதிதாக பிறக்கும் குழந்தையொன்றின் தலையில் சுமார் 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடன் சுமை ஏற்றப்படுகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கெரடாவுமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். Read more ... |
| அபிவிருத்தி திட்டங்கள், நடவடிக்கைகள் எதுவும் நிறுத்தப்படமாட்டது: ரணில் விக்ரமசிங்க Posted:
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் எதுவும் நிறுத்தப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
ஜனாதிபதியும், பிரதமரும் தலைத்துவம் வழங்கும் நாட்டில் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியாது. அப்படியொரு நிலை உலகில் எங்குமே ஏற்பட்டதில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
நாட்டின் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் அனைத்துச் சந்தர்பங்களிலும் முகம் கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். Read more ... |
| இந்தியாவிடம் ஒரு ஓட்டத்தால் போராடி தோற்றது பங்களாதேஷ் Posted:
இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று பெங்களூரில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது. Read more ... |
| இன்னும் சில தசாப்தங்களுக்குள் நியூயோர்க்கும் இலண்டனும் நீரில் மூழ்கி விடும்!:அதிர்ச்சி தரும் ஆய்வு Posted:
பூகோள வெப்ப மயமாவதால் ஒவ்வொரு வருடமும் கடல் நீர் மட்டம் குறிப்பிட்டளவு உயர்ந்து வருவதாகவும் இன்னும் 50 - 150 வருடங்களுக்குள் இதனால் பூமியிலுள்ள சமுத்திரங்கள் பல மீட்டர்கள் உயர்ந்து விடும் எனவும் அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு முன் 120 000 வருடங்களுக்கு முன்னர் தான் நமது பூமி இயற்கையாகவே வெப்பம் அடைந்ததாகவும் ஆனால் தற்போது நிலமை இன்னமும் மோசம் எனவும் கூட கணிப்பிடப் பட்டுள்ளது. Read more ... |
| மியான்மாரின் புதிய அரசில் வெளியுறவுத் துறை அமைச்சு பதவி ஏற்கிறார் ஆங் சான் சூகி? Posted:
மியான்மாரில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி பெற்றிருந்த ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (NLD) கட்சியின் தலைவியும் நோபல் பரிசு வென்ற அந்நாட்டு ஐகோனுமான ஆங் சான் சூகி என்பவர் வெளிநாட்டவரைத் திருமணம் செய்ததாலும் அவரது குழந்தைகள் பிரிட்டிஷ் குடியுரிமை உள்ளவர்கள் என்பதாலும் அவருக்கு அதிபர் வேட்பாளர் உரிமை நிராகரிக்கப் பட்டது. Read more ... |
| புருஸ்ஸெல்ஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்கு புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் அஞ்சலி Posted:
நேற்று பெல்ஜியம் தலைநகர் புருஸ்ஸெல்ஸ் இல் இடம்பெற்ற மோசமான தீவிரவாதத் தாக்குதலுக்கு பாப்பரசர் பிரான்சிஸ், இந்தியப் பிரதமர் மோடி உட்பட பல உலகத் தலைவர்களும், அமெரிக்கா வாழ் இந்தியர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


மகன் பிரசாந்த்தை வைத்து அடுத்தடுத்து எடுத்த படங்கள் படு தோல்வி.















