Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஒடிஸா அரசில் வேலை

Posted: 22 Mar 2016 07:39 AM PDT

பணி: Vital statistics clerk

புது மென்பொருள் மூலம் வேட்புமனு விவரங்கள் பதிவு

Posted: 21 Mar 2016 01:31 PM PDT

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பு மனுக்களை புதிய மென்பொருள் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்வது குறித்த பரிசோதனைப் பணி கரூர் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருக்காம்புலியூர், மாயனூர் பகுதியில் :வாக்களிக்க நரிக்குறவர்களுக்கு விழிப்புணர்வு

Posted: 21 Mar 2016 01:31 PM PDT

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட திருக்காம்புலியூர், மாயனூர் ஆகிய பகுதியில் திங்கள்கிழமை நரிக்குறவர்களுக்கான வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

எம்எல்ஏ மீது புகார்

Posted: 21 Mar 2016 01:31 PM PDT

அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ கேசி. பழனிசாமி மீது திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வரகன்திடலைச் சேர்ந்த தொழிலாளி எஸ். கிருஷ்ணமூர்த்தி திங்கள்கிழமை தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் மனு கொடுத்தார். மனுவில் கூறியிருப்பது:

கரூர் மாவட்டத்தில் 3 சதவீதம் மட்டுமே காடுகள்: வனச்சரகர்

Posted: 21 Mar 2016 01:30 PM PDT

கரூர் மாவட்டத்தில் 3 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளதாக மாவட்ட வனச்சரகர் வி. அல்லிராஜ் தெரிவித்தார்.

தனியார் தொழிற்சாலையை பூட்டி தொழிலாளர்கள் போராட்டம்

Posted: 21 Mar 2016 01:30 PM PDT

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆலங்குடியில் தனியார் தொழிற்சாலையை பூட்டி தொழிலாளர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்- திண்டுக்கல் இருவழி ரயில்பாதை பணிகள் அடுத்த ஆண்டில் நிறைவடையும்:தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே.மிட்டல்

Posted: 21 Mar 2016 01:30 PM PDT

விழுப்புரம்-திண்டுக்கல் இடையேயான இருவழி அகல ரயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டில் நிறைவடையும் என்றார் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.கே. மிட்டல் அரியலூர்-ஆர்.எஸ்.

2-வது நாளாக தொடரும் போராட்டம் :கீழமாளிகை கிராமத்தில் வீடுகளில் கருப்புக் கொடி

Posted: 21 Mar 2016 01:29 PM PDT

அரசு வழங்கிய நிலத்தை அளந்து கொடுக்காததால், கீழமாளிகை கிராமத்திலுள்ள ஆதிதிராவிடர் குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் 2-வது நாளாக திங்கள்கிழமையும் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிணற்றில் விழுந்து காயமடைந்த தொழிலாளி சாவு

Posted: 21 Mar 2016 01:29 PM PDT

ஜயங்கொண்டம் அருகே கிணற்றில் விழுந்து காயமடைந்த கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.

பார்வை குறைபாடுடையோர் வாக்களிக்க பிரெய்லி விளக்க கையேடுகள் அளிப்பு

Posted: 21 Mar 2016 01:29 PM PDT

பெரம்பலூர் ஆட்சியரகத்தில், பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பது குறித்து விளக்கும் பிரெய்லி முறையிலான விளக்க கையேடுகளை திங்கள்கிழமை வழங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் ச. மீனாட்சி.

"கருத்துக் கணிப்புகள் பணம் கொடுத்து வெளியிடப்படுபவை'

Posted: 21 Mar 2016 01:29 PM PDT

கருத்துக் கணிப்புகள் பணம் கொடுத்து வெளியிடப்படுபவை என்று உத்தரப் பிரதேச மாநில அமைச்சரும், சமாஜவாதி கட்சியின்

ஆர்.எஸ். மாத்தூர் ரயில் நிலையத்தில் கழிப்பறை கட்டித் தரக் கோரிக்கை

Posted: 21 Mar 2016 01:28 PM PDT

அரியலூர் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்தூர் ரயில் நிலையத்தில் கழிப்பறை கட்டி தர வேண்டும் என சமூக ஆர்வலர் எஸ்.எஸ். கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வழக்கிலிருந்து விடுதலையான பிறகும் ரெளடி பட்டியலில் பெயர்: ஆட்சியரிடம் புகார்

Posted: 21 Mar 2016 01:28 PM PDT

பொய் வழக்கிலிருந்து விடுதலையான பிறகும் ரெளடி பட்டியலில் பெயரைச் சேர்த்துள்ள போலீஸாரின் நடவடிக்கை குறித்து திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் அக்னிகாவடி விழா

Posted: 21 Mar 2016 01:28 PM PDT

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் அக்னிகாவடி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடியுடன் அக்னிகுண்டத்தில் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். இக்கோயிலில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. பூச்சொரிதல் விழாவ

விராலிமலை தொகுதி வாக்குப்பதிவு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

Posted: 21 Mar 2016 01:27 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு. கணேஷ் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மகள் சாவில் சந்தேகம்:நடவடிக்கை கோரி தாய் போலீஸில் மனு

Posted: 21 Mar 2016 01:27 PM PDT

கணவர் வீட்டில் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்த தனது மகளின் சாவுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்த பெண்ணின் தாய் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தார்.

போக்குவரத்துக் கிளை முன் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

Posted: 21 Mar 2016 01:26 PM PDT

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகை ஆகியவற்றை காலதாமதம் இன்றி வழங்கக் கோரி தஞ்சாவூர் கரந்தை புறநகர் கிளை முன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி தொழிலாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வட்ட அலுவலகங்களில் வாக்காளர் சேவை மையம்

Posted: 21 Mar 2016 01:26 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் வாக்காளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான என். சுப்பையன்.

சமூக ஊடகங்கள்-தேடுதளங்களில் தமிழை அதிகம் பயன்படுத்துவோம்: மலேசிய பேராசிரியர் வலியுறுத்தல்

Posted: 21 Mar 2016 01:26 PM PDT

தமிழை உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு எடுத்துச் செல்ல சமூக ஊடகங்களிலும், தேடுதளங்களில் தமிழை அதிகம் பயன்படுத்த

"இந்து மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையில் தீண்டாமை, ஜாதி ஒழிப்பு இடம் பெறும்

Posted: 21 Mar 2016 01:26 PM PDT

தீண்டாமை, ஜாதி, மத ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பது உள்ளிட்டவை இந்து மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்றார் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத்.

மூத்தோர் தடகளம்:மெஞ்ஞானபுரம் ஆசிரியை சிறப்பிடம்

Posted: 21 Mar 2016 01:25 PM PDT

அகில இந்திய அளவில் நடைபெற்ற மூத்தோர் தடகளப் போட்டிகளில் மெஞ்ஞானபுரம் ஆசிரியை சரோஜா கிரேஸ் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

செல்லிடப்பேசி கோபுரத்தை அகற்ற வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 21 Mar 2016 01:25 PM PDT

திருச்செந்தூரில் குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தை அகற்ற வலியுறுத்தி 4, 5 ஆவது வார்டு பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

தயன்ராஜை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

Posted: 21 Mar 2016 01:25 PM PDT

திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் உள்ள தயன்ராஜை இலங்கைக்கு அனுப்பும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என

அணுகுசாலை அமைக்கும் பணியை தொடங்க வலியுறுத்தல்

Posted: 21 Mar 2016 01:25 PM PDT

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் சுரங்கப்பாதை அருகில் இருபுறமும் அணுகுசாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என கோவில்பட்டி வட்டார சிற்றுந்து உரிமையாளர் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Posted: 21 Mar 2016 01:24 PM PDT

திருச்செந்தூரில் ஒன்றிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆணவக் கொலைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அருகமைப் பள்ளி சேர்க்கை முறையை கட்டாயமாக்க வேண்டும்: வசந்தி தேவி வலியுறுத்தல்

Posted: 21 Mar 2016 01:24 PM PDT

அருகமைப் பள்ளி சேர்க்கை முறையைக் கட்டாயமாக்க வேண்டும் என கல்வியாளர் வசந்தி தேவி வலியுறுத்தினார்.

வாக்குச் சாவடிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

Posted: 21 Mar 2016 01:24 PM PDT

சாத்தான்குளம் பகுதி வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட வருவாய் அலுவலர் முருகையா பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

உலக வன நாள் விழிப்புணர்வு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு

Posted: 21 Mar 2016 01:24 PM PDT

உலக வன நாளை முன்னிட்டு, சாத்தான்குளத்தில் நடைபெற்ற விழிப்புணர்வுப் போட்டியில் வென்ற மாணவர், மாணவிகளுக்கு திங்கள்கிழமை பரிசு மற்றும் சான்று வழங்கப்பட்டது.

"அபாயகரமான பொருள்களை ஆய்வு செய்ய சென்னையில் நவீன ஆய்வுக் கூடம்'

Posted: 21 Mar 2016 01:24 PM PDT

அபாயகரமானப் பொருள்கள் சோதனை செய்ய சென்னை பெருங்குடியில் ரூ.3 கோடியில் நவீன ஆய்வுக் கூடம் அமைக்கும் பணி நடைபெறுகிறது

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சூரிய பூஜை

Posted: 21 Mar 2016 01:23 PM PDT

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சூரிய ஒளி நேரடியாக சிவலிங்கத்தின் மீது விழும் காட்சியைத் தொடர்ந்து திங்கள்கிழமை சூரிய பூஜை நடைபெற்றது.

பேய்க்குளம் அருகே முதியவர் சடலம் மீட்பு

Posted: 21 Mar 2016 01:23 PM PDT

பேய்க்குளம் அருகே குளத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

பணியிட மாற்றம் குறித்து மறுபரிசீலனை செய்யுங்கள்: 2 நீதிபதிகளிடம் வழக்குரைஞர்கள் கோரிக்கை

Posted: 21 Mar 2016 01:23 PM PDT

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் பணியிட மாறுதல் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனநாயக பாதுகாப்பு நாள் கருத்தரங்கு

Posted: 21 Mar 2016 01:23 PM PDT

கோவில்பட்டியி ல் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஜனநாயக பாதுகாப்பு நாள் குறித்த கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேளச்சேரி - பரங்கிமலை இடையே அடுத்தாண்டில் பறக்கும் ரயில் சேவை

Posted: 21 Mar 2016 01:22 PM PDT

வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை அடுத்தாண்டு தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நூதன விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted: 21 Mar 2016 01:22 PM PDT

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நூதன விழிப்புணர்வுப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பேய்க்குளம் காவடிபிறை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

Posted: 21 Mar 2016 01:22 PM PDT

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீகாவடிபிறை முருகன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆத்தூர் கோயிலில் இன்று பங்குனி தேரோட்டம்

Posted: 21 Mar 2016 01:22 PM PDT

ஆத்தூர் ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழாவின் பத்தாம் நாளான செவ்வாய்க்கிழமை (மார்ச் 22) தேரோட்டம் மற்றும் தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.

இல்லங்குடி சாஸ்தா கோயிலில் பங்குனி திருவிழா இன்று தொடக்கம்

Posted: 21 Mar 2016 01:22 PM PDT

 மெஞ்ஞானபுரம் அருகிலுள்ள தாய்விளை ஸ்ரீஇல்லங்குடி சாஸ்தா திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா செவ்வாய்க்கிழமை(மார்ச்.22) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.

எளிதான கணினி அறிவியல் தேர்வு: பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி

Posted: 21 Mar 2016 01:21 PM PDT

இந்த நிலையில், பொறியியல் பட்டப் பிரிவைத் தேர்ந்தெடுக்க கட்-ஆஃப் மதிப்பெண்களை நிர்ணயிக்கும் பாடப் பிரிவுகளில்

நாசரேத் அருகே கோயிலில் திருட்டு

Posted: 21 Mar 2016 01:21 PM PDT

நாசரேத் அருகே கோயில் பூட்டை உடைத்து பொருள்களை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை அளிப்பு

Posted: 21 Mar 2016 01:21 PM PDT

தூத்துக்குடியில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அதற்கான அடையாள அட்டை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

சவூதி அரேபியாவில் உயிரிழந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்:ஆட்சியர் அலுவலகத்தில் மனு

Posted: 21 Mar 2016 01:21 PM PDT

சவூதி அரேபியாவில் உயிரிழந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

பகலில் எரியும் தெரு விளக்குகள்: நகராட்சி கவனிக்குமா?

Posted: 21 Mar 2016 01:19 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படும்நிலையில் திருவள்ளூரில் பட்டப்பகலிலும் தெரு விளக்குகள்

சிறுவர்களுக்கு திருக்குறள் பயிற்சி அளிக்கும் கவனகக் கலைஞர்

Posted: 21 Mar 2016 01:18 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கவனகக் கலைஞர் ஒருவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு திருக்குறள் பயிற்சி அளித்து வருகிறார்.

மேல்நல்லாத்தூர் - எறையமங்கலம் சாலை சீரமைக்கப்படுமா?

Posted: 21 Mar 2016 01:17 PM PDT

வட கிழக்குப் பருவ மழையால் கடுமையாக சேதமடைந்துள்ள மேல்நல்லாத்தூர் - எறையமங்கலம் சாலையை

முறையான தூக்கம் இல்லாதவர்கள் மனநோயாளியாக மாற வாய்ப்பு

Posted: 21 Mar 2016 01:16 PM PDT

தூக்கக் குறைபாடு பலதரப்பட்ட மக்களையும் பாதித்து வருகிறது. 4 ஆண்களில் ஒருவருக்கும், 9 பெண்களில் ஒருவருக்கும்

ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவம்: வெள்ளி மாவடி சேவை

Posted: 21 Mar 2016 01:13 PM PDT

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி மாவடி சேவை நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பக்தர்கள் தவறவிட்ட நகை ஒப்படைப்பு

Posted: 21 Mar 2016 01:12 PM PDT

பக்தர்கள் தவறவிட்ட ரூ. 30 லட்சம் மதிப்புள்ள நகையை திருமலை தேவஸ்தான ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

தெப்பத்தில் மலையப்ப சுவாமி உலா

Posted: 21 Mar 2016 01:09 PM PDT

திருமலையில் நடைபெற்று வரும் தெப்போற்சவத்தின் மூன்றாம் நாள் மாலை மலையப்ப சுவாமி தெப்பத்தில் உலா வந்தார்.

சென்னையில் 26-இல் கல்லூரிகளிடையே விநாடி-வினா போட்டி

Posted: 21 Mar 2016 01:05 PM PDT

மத்திய அரிமா சங்கம் சார்பில், கல்லூரிகளுக்கு இடையிலான விநாடி-வினா போட்டி வரும் 26-ஆம் தேதி(சனிக்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது.

25 முதல் வங்கிகளுக்கு 3 நாள்கள் தொடர் விடுமுறை

Posted: 21 Mar 2016 01:04 PM PDT

தமிழகத்தில் வங்கிகளுக்கு வரும் 25-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோடைக்கு முன்பே அதிக வெப்பம்: சிறுநீரகத் தொற்றால் மக்கள் அவதி

Posted: 21 Mar 2016 01:03 PM PDT

கோடைக்கு முன்பே வெப்பம் அதிகரித்துக் காணப்படுவதால் பொதுமக்கள் அதிக அளவில் சிறுநீரகத் தொற்றுக்கு ஆளாவதாக

திருவிழாவில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு

Posted: 21 Mar 2016 01:00 PM PDT

திருவிழாவில், பெண்கள், குழந்தைகளிடம் 50 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றவர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.

அறுபத்து மூவர் விழா: அலைமோதிய பக்தர்கள்

Posted: 21 Mar 2016 01:00 PM PDT

பங்குனிப் பெருவிழாவையொட்டி, சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற அறுபத்து மூவர் விழாவைக்

திருநள்ளாறு கோயில் மர சப்பரம்: 9.3 டன் எடையில் இரும்பு சப்பரமாகிறது

Posted: 21 Mar 2016 12:59 PM PDT

திருநள்ளாறு கோயில் பிரம்மோத்ஸவத்தில் மரத்தாலான சப்பரம் பயன்பாட்டில் இருந்துவந்த நிலையில், நிகழாண்டு முதல் இந்த சப்பரம்

தடைக் கற்களாக இருப்பது யார்?

Posted: 21 Mar 2016 12:45 PM PDT

நமது நாட்டில் 127 கோடி மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால், நம் நாட்டில் 30 விழுக்காடு மக்கள் இரவு சாப்பாட்டிற்கு உணவு இன்றி பட்டினியுடன்

தமிழக அரசியல் மின்சாரம்!

Posted: 21 Mar 2016 12:45 PM PDT

கடந்த பதினாறு ஆண்டு கால மின்சார அரசியல் அனுபவம், அரசியல் மின்சாரத்தை ஓரளவுப் புரிந்துகொள்ள உதவுகிறது.

வேதனை தரும் சோதனை!

Posted: 21 Mar 2016 12:43 PM PDT

தேர்தல் நடத்தை விதிகள் இன்னும் குறைந்தது 60 நாள்களுக்கு அமலில் இருக்கும். அன்றாடம் வாகனச் சோதனைகளும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆவணமில்லாப் பொருள்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்படுவதும் தொடரும். இது முறைகேடு இல்லாத, வெளிப்படைத்தன்மைக்கு வழிவகுக்கும் ஆரோக்கியமான நடவடிக்கைதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றன

ஸ்விஸ் ஓபனில் வென்ற பிரணாய்க்கு ரூ.5 லட்சம் பரிசு

Posted: 21 Mar 2016 12:42 PM PDT

ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற எச்.எஸ்.பிரணாய்க்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி: இந்திய அணியில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு

Posted: 21 Mar 2016 12:41 PM PDT

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், அசரென்கா சாம்பியன்

Posted: 21 Mar 2016 12:39 PM PDT

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும்,

உலகக் கோப்பை தகுதிச்சுற்று: சுநீல் சேத்ரி விலகல்

Posted: 21 Mar 2016 12:37 PM PDT

2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான 2-ஆவது கட்ட தகுதிச்சுற்றில் ஈரானுடன் மோதவுள்ள இந்திய அணியிலிருந்து

மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதியில் நியூஸி.

Posted: 21 Mar 2016 12:35 PM PDT

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது

கவாஜா 58; ஸம்பா 3வி/23: ஆஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி

Posted: 21 Mar 2016 12:35 PM PDT

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது ஆஸ்திரேலியா.

உலகக் கோப்பைக்குப் பிறகு கேப்டன் பதவியிலிருந்து அப்ரிதி நீக்கம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி

Posted: 21 Mar 2016 12:31 PM PDT

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஷாகித் அப்ரிதி நீக்கப்படவுள்ளதாக

வாக்குப்பதிவை அதிகரிக்க நடத்துநர்களின் பணப்பைகளில் விழிப்புணர்வு வாசகங்கள்

Posted: 21 Mar 2016 12:30 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்திடும் வகையில், அரசுப் பேருந்து நடத்துநர்களின் பணப்பைகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

குவைத்தில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க கோரிக்கை

Posted: 21 Mar 2016 12:29 PM PDT

குவைத் நாட்டில் சிக்கியுள்ள 11 மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவி நீரில் கழிவு நீர் கலப்பதாகப் புகார்

Posted: 21 Mar 2016 12:29 PM PDT

திற்பரப்பு அருவிக்கு வரும் தண்ணீரில், கழிவு நீர் கலப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தேர்தலுக்கு சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை

Posted: 21 Mar 2016 12:29 PM PDT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

என்.ஐ. பல்கலை.யில் வேலைவாய்ப்பு முகாம்என்.ஐ. பல்கலை.யில் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 21 Mar 2016 12:29 PM PDT

குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 28 மாணவ, மாணவியருக்கு பணி ஆணைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

வாக்குச் சேகரிப்பை தொடங்கிய நாம் தமிழர் கட்சி

Posted: 21 Mar 2016 12:28 PM PDT

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் இக்கட்சியின் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

28இல் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பிரசாரம்

Posted: 21 Mar 2016 12:28 PM PDT

மக்கள் நலக்கூட்டணியின் மாற்று அரசியல் பிரசாரப் பயணம் திங்கள்கிழமை (மார்ச் 28) நாகர்கோவிலில் நடைபெறுகிறது.

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

Posted: 21 Mar 2016 12:28 PM PDT

கருங்கல்லில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

குழித்துறை தடுப்பணை பணி:அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் குற்றச்சாட்டு

Posted: 21 Mar 2016 12:27 PM PDT

குழித்துறை தடுப்பணை பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்வதாகக் கூறி, அப் பணியைப் பார்வையிட வந்த அதிகாரிகளைப் பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

முந்திரி இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 21 Mar 2016 12:27 PM PDT

கச்சா முந்திரிக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி, நாகர்கோவிலில் முந்திரி உற்பத்தியாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளியாடி பழையபள்ளியில் மதநல்லிணக்க சமபந்தி விருந்து

Posted: 21 Mar 2016 12:27 PM PDT

கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் திங்கள்கிழமை மதநல்லிணக்க சமபந்தி விருந்து நடைபெற்றது.

மூடிக் கிடந்த சி.எஸ்.ஐ. பேராலய அலுவலகங்கள் 21 முதல் செயல்படும்:குமரி பேராயர் தேவகடாட்சம்

Posted: 21 Mar 2016 12:27 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூடிக்கிடந்த சி.எஸ்.ஐ.பேராலய அலுவலகங்கள் திங்கள்கிழமை (மார்ச் 21) முதல் செயல்படும் என்றார் பேராயர் தேவகடாட்சம்.

தஞ்சாவூர்

Posted: 21 Mar 2016 12:26 PM PDT

கன்னியாகுமரி

Posted: 21 Mar 2016 12:26 PM PDT

மதுபோதையில் தகராறு கத்தியால் குத்தி இளைஞர் கொலை

Posted: 21 Mar 2016 12:25 PM PDT

திருச்சியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கத்தியால் குத்தி இளைஞரை படுகொலை செய்த ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் முகவர் மர்ம சாவு

Posted: 21 Mar 2016 12:25 PM PDT

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முகவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்செக்ஸ் மீண்டும் 25,000 புள்ளிகளைத் தாண்டியது

Posted: 21 Mar 2016 12:20 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் மீண்டும் 25,000 புள்ளிகளைக் கடந்து

நவரத்தின-ஆபரண ஏற்றுமதி: இணையதளம் மூலம் மதிப்பீடு

Posted: 21 Mar 2016 12:20 PM PDT

நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியை இணையதளம் மூலம் மதிப்பீடு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

15 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி

Posted: 21 Mar 2016 12:19 PM PDT

மத்திய அரசு ரூ.7,261.6 கோடி மதிப்பிலான 15 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கிரீஸ் தீவுகளில் 1,600 அகதிகள் தஞ்சம்: அனைவருக்கும் புகலிடம் அளிக்க முடிவு

Posted: 21 Mar 2016 12:18 PM PDT

கிரீஸின் இரு தீவுகளில் ஒரே நாளில் 1,662 அகதிகள் வந்துள்ளதாக அந்நாட்டு அகதிகள் ஒருங்கிணைப்பு அமைப்பு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

குறுகிய தொலைவு ஏவுகணைகள்: மீண்டும் பரிசோதித்தது வட கொரியா

Posted: 21 Mar 2016 12:17 PM PDT

வட கொரியா தனது கிழக்குக் கடலோரப் பகுதியில் ஐந்து குறுகிய தொலைவு ஏவுகணைகளை திங்கள்கிழமை வீசி பரிசோதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முதுமையை தள்ளிப்போடும் வைட்டமின் பி3!

Posted: 21 Mar 2016 12:17 PM PDT

வைட்டமின் பி மற்றும் அதன் உபபொருள்கள் முதுமையை தள்ளிப்போட உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அரசு விமான நிறுவனத்தை தனியார்மயமாக்க பாகிஸ்தான் முடிவு

Posted: 21 Mar 2016 12:16 PM PDT

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனத்தை தனியார்மயமாக்கும்

இஸ்லாமாபாதில் செல்லிடப்பேசி சேவை தாற்காலிக நிறுத்தம்

Posted: 21 Mar 2016 12:16 PM PDT

பாகிஸ்தான் குடியரசு தின அணிவகுப்பின்போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒத்திகையாக, தலைநகர் இஸ்லாமாபாத்

கியூபாவில் ஒபாமா வரலாற்றுச் சுற்றுப் பயணம்: 88 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா-கியூபா உறவில் மலர்ச்சி

Posted: 21 Mar 2016 12:15 PM PDT

அமெரிக்க அதிபர் ஒபாமா, கியூபாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் விதமாக ஞாயிற்றுக்கிழமை ஹவானா வந்திறங்கினார்.

கலசப்பாக்கம் சிவசுப்பிரமணியர் கோயில் தேரோட்டம்

Posted: 21 Mar 2016 12:14 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்துள்ள எலத்தூர் மோட்டூர் சிவசுப்பிரணியர் சுவாமி கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தை ஒட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

உற்பத்தித் துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்:ஜி.விசுவநாதன்

Posted: 21 Mar 2016 12:14 PM PDT

ஏற்றுமதியை அதிகரிக்க உற்பத்தித் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.

சாதனை மாணவர்களுக்கு விருதுகள் அளிப்பு

Posted: 21 Mar 2016 12:13 PM PDT

குடியாத்தம் சேத்துவண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சாதனை மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, ஸ்ரீமத் ராமானுஜர் அவதரித்த 999 வது ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை:காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

Posted: 21 Mar 2016 12:13 PM PDT

வாணியம்பாடி அருகே கந்து வட்டிக் கொடுமையால் கடந்த மாதம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்குக் காரணமானவர்களை கைது செய்யக் கோரி பெண்ணின் உறவினர்கள் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.

அரக்கோணம் தொகுதியில் 9 தேர்தல் வழக்குகள் பதிவு

Posted: 21 Mar 2016 12:13 PM PDT

அரக்கோணம் தொகுதியில் தேர்தல் சம்பந்தமாக சுவர் விளம்பரங்கள், பதாகைகளை வைத்ததாக திமுக, அதிமுக உள்ளிட்ட ஏழு கட்சிகளின் மீது ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

"சிறைவாசிகளை மனிதநேயத்துடன் நடத்துவது அவசியமானது'

Posted: 21 Mar 2016 12:13 PM PDT

உலகம் முழுவதிலும் சிறைவாசிகளை மனித நேயத்துடன் நடத்துவது, சுகாதாரம் மேம்படுத்துவது குறித்து வேலூரில் சிறை அதிகாரிகள் பங்கேற்ற இரண்டு நாள் வட்ட மேஜை கருத்தரங்கம் ஆப்கா மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

ரூ. 23 லட்சம் மதிப்பிலான லுங்கிகள் பறிமுதல்

Posted: 21 Mar 2016 12:12 PM PDT

காட்பாடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி வேனில் கொண்டு வரப்பட்ட ரூ. 23 லட்சம் மதிப்பிலான லுங்கிகளை பறக்கும் படைக் குழுவினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

நெசவுத் தொழிலாளர்கள் சாலை மறியல்

Posted: 21 Mar 2016 12:12 PM PDT

ஆற்காட்டை அடுத்த திமிரியில் நெசவுத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முதியோர் உதவித் தொகை வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்

Posted: 21 Mar 2016 12:11 PM PDT

வாலாஜாபேட்டை அருகே முதியோர் உதவித்தொகை வழங்கப்படாததைக் கண்டித்து முதியோரும், பொதுமக்களும் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

"அரக்கோணம் தொகுதியில் 23 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை'

Posted: 21 Mar 2016 12:11 PM PDT

அரக்கோணம் தொகுதியில் 23 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் அலுவலர் பரமேஸ்வரி தெரிவித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™