4TamilMedia செய்திகள் | |
- கொள்ளையே மஹிந்தவின் கொள்கை: சந்திரிக்கா குமாரதுங்க
- பிற்படுத்தப்பட்டோர்- தாழ்த்தப்பட்டோர்- பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு தொடரும்: மோடி
- அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு இரா.சம்பந்தன் முக்கிய பலமாக இருப்பார்: விஜயதாச ராஜபக்ஷ
- தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது: மு.கருணாநிதி
- தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!
- பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைந்தார்
- புகழ் - விமர்சனம்
- தமிழச்சின்னா வாய்ப்பு கிடையாதா? ஹீரோயின் கொதிப்பு
- திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
- புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் மே மாதத்தில் ஆரம்பம்!
- மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஜார்கண்டில் பதற்றம்: குலாம் நபி ஆசாத்
- தமிழர்களுக்கான அதிகாரம்; இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்: இரா.சம்பந்தன்
- ஆயிரம் லிட்டர் தாமிரபரணி தண்ணீர் வெறும் 47 பைசா: வைகோ
- கொழும்பு 'கிரிஷ் சதுக்கம்' திட்ட அனுமதி; நாமலுக்கு 45 கோடி இலஞ்சம்: ஊழலுக்கு எதிரான முன்னணி
- மின்சாரத் தடை குறித்து ஆராய்வதற்காக ஜேர்மன்- ஜப்பான் நிபுணர் குழு இலங்கை வருகை!
- டி20 உலககோப்பை தொடர் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
- திபேத்தின் பிரதமரைத் தேர்வு செய்வதற்காக நாடுகடந்த திபேத்தியர்கள் வாக்களிப்பு!
- கிறீஸ் இலிருந்து துருக்கிக்கு அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் மறுபடி சிக்கல்!
- சர்வதேச ஆய்வு மையமான ISS உடன் 3 வீரர்கள் இணைந்தனர்
- வசந்த காலத் தொடக்கமான இன்று ஞாயிறு சர்வதேச மகிழ்ச்சி தினம்!
- ஊழல் குறித்துப் பேசுவதை விட நலத்திட்டங்களுக்கு முன் உரிமை: விஷால்
- பேச்சுரிமை என்கிற பெயரில் நாட்டை சீர்குலைக்கும் செயலை அனுமதிக்க முடியாது: ஜெட்லி
- திமுக வெற்றிப்பெற்றால் அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடமில்லை: மு.க.ஸ்டாலின்
- கலாபவன் மணியின் பண்ணை வீட்டில் ரசாயண பூச்சிக்கொல்லி பாட்டில்கள்!
- நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!
| கொள்ளையே மஹிந்தவின் கொள்கை: சந்திரிக்கா குமாரதுங்க Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கையாக கொள்ளையடிப்பதே இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| பிற்படுத்தப்பட்டோர்- தாழ்த்தப்பட்டோர்- பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு தொடரும்: மோடி Posted:
பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். Read more ... |
| அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு இரா.சம்பந்தன் முக்கிய பலமாக இருப்பார்: விஜயதாச ராஜபக்ஷ Posted:
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காண்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் செயற்பாடுகள் முக்கிய உந்துசக்தியாக இருப்பதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது: மு.கருணாநிதி Posted:
தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். Read more ... |
| தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்! Posted:
தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இன்று டெல்லி புறப்பட்டு உள்ளனர். Read more ... |
| பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைந்தார் Posted:
தமிழ்சினிமா துவங்கிய காலம் முதல் இன்று வரை வெளிவந்த படங்கள் குறித்த அத்தனை தகவல்களையும் சேகரித்து வைத்திருந்த கலைப்பெட்டகம் பிலிம் நியூஸ் ஆனந்தன் இன்று நன்பகல் காலமானார். இவர் பிரபல பத்திரிகை தொடர்பாளர் டைமன்ட் பாபுவின் தகப்பனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Read more ... |
| Posted:
கடந்த சில படங்களாகவே சேதாரமாகிக் கிடக்கும் ஜெய்யின் புகழுக்கு, புது பெயின்ட் அடித்து கிரஹப்ரவேசம் செய்ய வந்திருக்கும் படம். காதல் இருக்கிறது. ஆக்ஷன் இருக்கிறது. அரசியல் இருக்கிறது. சென்ட்டிமென்ட் இருக்கிறது. ஆனா படம் நல்லாயிருக்கா? ‘இருக்க்க்க்க்க்க்கு… ஆனா?! Read more ... |
| தமிழச்சின்னா வாய்ப்பு கிடையாதா? ஹீரோயின் கொதிப்பு Posted:
கோடை மழை என்ற படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீபிரியங்கா. கங்காரு, வந்தாமல போன்ற படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இது மூன்றாவது படம். சிட்டியிலயே 12 தியேட்டர்ல ரிலீஸ் பண்ணியிருக்காங்க. Read more ... |
| திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் Posted:
Read more ... |
| புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் மே மாதத்தில் ஆரம்பம்! Posted:
புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக, அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது. Read more ... |
| மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஜார்கண்டில் பதற்றம்: குலாம் நபி ஆசாத் Posted:
மாட்டு இறைச்சி வியாபாரிகள் கொலை செய்ததைக் கண்டித்து மத்திய அரசு எந்த தவிர நடவடிக்கையும் எடுக்காததால் ஜார்க்கண்டில் பதற்றம் நிலவி வருகிறது என்று, காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்டில் சிறுபான்மை மாட்டிறைச்சி வியாபாரிகள் இருவரை கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டு உள்ளனர். இதனால் ஜார்க்கண்டில் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. இதுக்குறித்துப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள குலாம் நபி ஆசாத், நாட்டில் ஜனநாயகம் என்பது இருக்கிறதா என்கிற கேள்வியை மேற்கண்ட கொலைகள் எழுப்புன்கிறன என்றும், மத்திய அமைச்சர்களும் கருத்துக் கூறுவதாக ஜனநாயகத்துக்கு விரோதமாகவே கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காண்பித்து உள்ளார். இப்படி விஷம்போல ஜனநாயகத்துக்கு எதிரான கருத்துக்களை மத்திய அமைச்சர்கள் வெளியிட்டு வரும் நிலையில், மோடி தலைமையிலான மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே ஜார்க்கண்டில் பதற்றம் நீடித்து வருகிறது.என்று கடிதத்தில் குலாம் நபி ஆசாத் சுட்டிக்காண்பித்து உள்ளார்.
Read more ... |
| தமிழர்களுக்கான அதிகாரம்; இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்: இரா.சம்பந்தன் Posted:
தமிழ் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களும் கிடைக்கும் வகையிலான தீர்வொன்றுக்கு அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஆயிரம் லிட்டர் தாமிரபரணி தண்ணீர் வெறும் 47 பைசா: வைகோ Posted:
பன்னாட்டு குளிர்பான நிறுவனமான கோகோகோலா நிறுவனம் ஆயிரம் லிட்டர் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீருக்கு வெறும் 47 பைசா வீதம் கொடுப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். Read more ... |
| கொழும்பு 'கிரிஷ் சதுக்கம்' திட்ட அனுமதி; நாமலுக்கு 45 கோடி இலஞ்சம்: ஊழலுக்கு எதிரான முன்னணி Posted: கொழும்பில் அமைக்கப்படவிருந்த 'கிரிஷ் சதுக்கம்' திட்டம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு இலஞ்சமாக 45 கோடி ரூபாய் வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை நிதி மோசடிப் பிரிவு ஆரம்பித்திருப்பதாக ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவித்துள்ளது. Read more ... |
| மின்சாரத் தடை குறித்து ஆராய்வதற்காக ஜேர்மன்- ஜப்பான் நிபுணர் குழு இலங்கை வருகை! Posted:
நாடு பூராவும் அண்மையில் ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பில் ஆராய்வதற்காக ஜேர்மன்- ஜப்பான் நிபுணர் குழுவொன்று இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றது. Read more ... |
| டி20 உலககோப்பை தொடர் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா Posted:
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. Read more ... |
| திபேத்தின் பிரதமரைத் தேர்வு செய்வதற்காக நாடுகடந்த திபேத்தியர்கள் வாக்களிப்பு! Posted:
ஞாயிற்றுக்கிழமை சிக்யோங் எனப்படும் திபேத்தின் புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்காகவும் வெளிநாடுகளில் வசித்த போதும் திபேத் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காகவும் என வாக்களிப்பு நிகழ்த்தப் பட்டுள்ளது. Read more ... |
| கிறீஸ் இலிருந்து துருக்கிக்கு அகதிகளைத் திருப்பி அனுப்புவதில் மறுபடி சிக்கல்! Posted:
அண்மையில் சிரிய ஈராக்கிய அகதிகள் தொடர்பில் ஐரோப்பிய யூனியனுக்கும் துருக்கிக்கும் இடையே கைச்சாத்தான ஒப்பந்தம் சட்டரீதியானதா மற்றும் செல்லுபடியானதா என்பது கேள்விக்குறியாகியிருந்தது. Read more ... |
| சர்வதேச ஆய்வு மையமான ISS உடன் 3 வீரர்கள் இணைந்தனர் Posted:
நமது பூமியைச் சுற்றி வரும் செய்மதிகளிலேயே மிகப் பெரியதும் சுமார் 13 நாடுகளின் கூட்டு முயற்சியில் அமைக்கப் பட்டதுமான ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு நீண்ட கால இடைவெளி அடிப்படையில் விண்வெளி வீரர்கள் சென்று வருவது வழக்கம். Read more ... |
| வசந்த காலத் தொடக்கமான இன்று ஞாயிறு சர்வதேச மகிழ்ச்சி தினம்! Posted: |
| ஊழல் குறித்துப் பேசுவதை விட நலத்திட்டங்களுக்கு முன் உரிமை: விஷால் Posted:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஊழல் குறித்துப் பேசுவதை விட உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கவே முன்னுரிமை அளிக்கப்படும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். Read more ... |
| பேச்சுரிமை என்கிற பெயரில் நாட்டை சீர்குலைக்கும் செயலை அனுமதிக்க முடியாது: ஜெட்லி Posted:
பேச்சுரிமை என்கிற பெயரில் நாட்டை சீர்குலைக்கும் செயலை அனுமதிக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| திமுக வெற்றிப்பெற்றால் அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடமில்லை: மு.க.ஸ்டாலின் Posted:
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிப் பெற்றால் அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடமில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read more ... |
| கலாபவன் மணியின் பண்ணை வீட்டில் ரசாயண பூச்சிக்கொல்லி பாட்டில்கள்! Posted:
நடிகர் கலாபவன் மணியின் பண்ணை வீட்டில் ரசாயணப் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. Read more ... |
| நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்! Posted:
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நகைக்கடை உரிமையாளர்கள் இன்று போராட்டத்தை வாபஸ் பெற்றனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |








திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்று வருகிறது.













