Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


லாரி மோதி கூலித் தொழிலாளி சாவு

Posted: 02 Mar 2016 01:20 PM PST

சென்னை நந்தனத்தில் லாரி மோதி கூலித் தொழிலாளி இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு: தலைவர்கள் வரவேற்பு

Posted: 02 Mar 2016 01:19 PM PST

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிக்க மத்திய அரசின் கருத்தை கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதற்கு

குடலில் பாக்டீரியா: சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்; நிபுணர் தகவல்

Posted: 02 Mar 2016 01:18 PM PST

மனித குடலில் காணப்படும் பாக்டீரியாக்கள் உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கிறது என்று டென்மார்க் நாட்டைச் சேர்ந்த

தேர்தலில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கக்கூடாது: திமுக

Posted: 02 Mar 2016 01:17 PM PST

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தத் தொகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம்

அரசு பேருந்தில் பயணியிடம் திருட்டு: இருவர் கைது

Posted: 02 Mar 2016 01:16 PM PST

சென்னை குரோம்பேட்டையில் அரசு பேருந்தில் பயணியிடம் திருடியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் தமிழகப் பிரச்னைகளை அதிமுக எம்.பி.க்கள் பேசாதது ஏன்?

Posted: 02 Mar 2016 01:15 PM PST

தமிழகப் பிரச்னைகள் தொடர்பாக மக்களவையில் அதிமுக எம்.பி.க்கள் பேசாதது ஏன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு: சத்யபாமா பல்கலைக்கழகம் ஏற்பாடு

Posted: 02 Mar 2016 01:14 PM PST

சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆட்சி பணி (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை முதல் நடத்தப்படுகிறது.

ஏர்செல் - மேக்சிஸ்: குற்றவாளிகளை தப்பிக்க விட மாட்டோம்; நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி

Posted: 02 Mar 2016 01:12 PM PST

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கின் குற்றவாளிகள் சமூகத்தின் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களை மத்திய அரசு தப்பிக்க விடாது என்று நாடாளுமன்றத்தில்

அமைச்சர் டி.கே.எம். சின்னையா நீக்கம்: கட்சிப் பொறுப்பில் இருந்தும் விடுவிப்பு

Posted: 02 Mar 2016 01:09 PM PST

தமிழக அமைச்சரவையில் இருந்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா திடீரென புதன்கிழமை நீக்கப்பட்டார்.

ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க முடிவு: மத்திய அரசின் கருத்துக் கோரி தமிழக அரசு கடிதம்

Posted: 02 Mar 2016 01:06 PM PST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

திமுக - தேமுதிக கூட்டணி உறுதி?

Posted: 02 Mar 2016 12:27 PM PST

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-தேமுதிக இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. இதனை திமுக, தேமுதிக ஆகிய இரு கட்சிகளின் வட்டாரங்களும் உறுதி செய்கின்றன.

சரக்குப் பெட்டக லாரி வேலைநிறுத்தம் வாபஸ்

Posted: 02 Mar 2016 12:23 PM PST

கடந்த திங்கள்கிழமை முதல் மேற்கொண்டு வந்த சென்னைத் துறைமுக சரக்குப் பெட்டக லாரிகள் வேலை நிறுத்தம் புதன்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது.

பாஜக.வில் விருப்ப மனுத்தாக்கல் நாளை தொடக்கம்: இணையத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்

Posted: 02 Mar 2016 12:23 PM PST

தமிழக பாஜக சார்பில் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை வெள்ளிக்கிழமை (மார்ச் 4) முதல் அளிக்கலாம்

இணைய சேவை மையங்களில் பாட நூல்களுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 02 Mar 2016 12:22 PM PST

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் பயிலும் மாணவர்களுக்காக, பாட நூல்கள் இணைய வழியில் விற்பனை செய்யப்படுகின்றன.

தாய்-சேய் நல அலுவலர் பணிக்கு மார்ச் 15 முதல் 18 வரை சான்றிதழ் சரிபார்ப்பு

Posted: 02 Mar 2016 12:21 PM PST

தாய்-சேய் நல அலுவலர் பணியில் 82 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச்-15 முதல், 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

மாநகராட்சி சார்பில் விளைபொருள்கள் கண்காட்சி

Posted: 02 Mar 2016 12:20 PM PST

தமிழக முதல்வரின் 68-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் வீட்டுத் தோட்டம், மாடி தோட்டம், பால்கனி தோட்டம் அமைக்க

நீதிமன்ற நேரம் வீணடிப்பு: பொது நல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம்

Posted: 02 Mar 2016 12:19 PM PST

நீதிமன்ற நேரத்தை வீணடித்ததால், பொது நல வழக்கு தொடர்ந்தவர் ரூ.10,000-த்தை வழக்குச் செலவாக செலுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யோக சந்தோஷ பீடத்தில் மார்ச் 13-இல் மகா சண்டி ஹோமம்

Posted: 02 Mar 2016 12:17 PM PST

கூடுவாஞ்சேரி அருகே அமைந்துள்ள ஸ்ரீ யோக சந்தோஷ பீடத்தில் மகா சண்டி ஹோமம் மார்ச் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

மஹா சிவராத்திரி பிரம்மோற்சவம்

Posted: 02 Mar 2016 12:17 PM PST

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியில் உள்ள ஸ்ரீமரக தாம்பிகா சமேத வால்மிகேஸ்வர

ஆட்சியர் அலுவலகப் பூங்கா சீரமைக்கப்படுமா?

Posted: 02 Mar 2016 12:16 PM PST

வடகிழக்குப் பருவ மழையால் கடுமையாக சேதமடைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பூங்கா மீண்டும் சீரமைக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை சென்ட்ரல் - தில்லி சிறப்பு கட்டண ரயில்

Posted: 02 Mar 2016 12:14 PM PST

சென்னை சென்ட்ரல் - தில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அறிவுரை

Posted: 02 Mar 2016 12:12 PM PST

சென்னையில் தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திர (ஏ.டி.எம்.) மையங்களின் பாதுகாப்பை அதிகரிக்கும்படி வங்கிகளுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

"ஐஃபோனும்', அமெரிக்க அரசியலும்

Posted: 02 Mar 2016 11:59 AM PST

ஐந்து அங்குல உயரமும், மூன்று அங்குல தடிமனும் கொண்ட ஓர் "ஐஃபோனை' மையமாக வைத்துதான் கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில்

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில்...

Posted: 02 Mar 2016 11:58 AM PST

இன்றைய இந்தியாவில் 130 கோடி மக்களைக் கொண்ட நாம், இயற்கை வேளாண்மைதான் வேண்டும் என்று பேசுவது சரியல்ல.

புகை எனும் உயிர்ப்பகை!

Posted: 02 Mar 2016 11:57 AM PST

இந்தியாவில் புகைப் பிடிப்போர் எண்ணிக்கை குறையவில்லை. ஆனால், அவர்கள் புகைக்கும் சிகரெட்டுகளின் சராசரி எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதாவது, கடந்த 14 ஆண்டுகளில் 2.5 கோடி நபர்களிலிருந்து, 4.6 கோடி நபர்களாக புகைப் பிடிப்போர் அதிகரித்துள்ளனர். அதேவேளை, ஓராண்டில் அவர்கள் புகைக்கும் (தனிநபர்) சிகரெட் அளவு சராசரி 109-இலிருந்து 95-ஆகக் குறைந்துள்ளது.

அகதிகள் பிரச்னையை காட்டி ரஷியா மிரட்டுகிறது

Posted: 02 Mar 2016 11:53 AM PST

அகதிகள் பிரச்னையை ஆயுதமாகப் பயன்படுத்தி ரஷியாவும், சிரியாவும் மேற்கத்திய நாடுகளை மிரட்டுகின்றன

சிரியாவின் அமைதிக்காக வெற்றிக் களிப்பு வேண்டாம்

Posted: 02 Mar 2016 11:52 AM PST

சிரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு போர் நிறுத்த ஒப்பத்த மீறல்கள் இல்லை.

மியான்மரில் ரோஹிங்கயா இனத்தினர் தொடர்ந்து அவதி

Posted: 02 Mar 2016 11:51 AM PST

தேர்தல் மூலம் ஜனநாயகப் பாதைக்கு மியான்மர் திரும்பினாலும், அங்குள்ள ரோஹிங்கயா இனத்தவரின் நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது.

அதிபர் பதவி வேட்பாளர் தேர்வு: 7 மாகாண வாக்கெடுப்புகளில் டிரம்ப், ஹிலாரி வெற்றி

Posted: 02 Mar 2016 11:51 AM PST

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 7 மாகாணங்களில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: காரைக்குடியில் தொடக்கம்

Posted: 02 Mar 2016 11:50 AM PST

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்  புதன்கிழமை தொடங்கின.

சிரியா: 5 மாதங்களில் 1,700 பொதுமக்கள் பலி; சர்வதேச கண்காணிப்பு அமைப்பு

Posted: 02 Mar 2016 11:50 AM PST

சிரியாவில் ரஷியா வான்வழித் தாக்குதல் நிகழ்த்தத் தொடங்கிய கடந்த ஐந்து மாதங்களில் 1,733 பொதுமக்கள் உயிரிழந்ததாக

சிவகங்கை மாவட்டத்தில் சுய உதவிக் குழு பயிற்றுநர்கள் 518 பேருக்கு அம்மா கைபேசி

Posted: 02 Mar 2016 11:49 AM PST

சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வுத்திட்டம் சார்பில் சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் 518 பேருக்கு அம்மா கைபேசி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கலிஃபோர்னியா எம்.பி. ஆக இந்திய அமெரிக்கருக்கு வாய்ப்பு: குடியரசுக் கட்சி வேட்பாளர்

Posted: 02 Mar 2016 11:49 AM PST

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண செனட் உறுப்பினர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த

காலமானார்: வெங்கடசுப்பிரமணி சாஸ்திரி

Posted: 02 Mar 2016 11:49 AM PST

ராமேசுவரம் நடுத்தெருவைச் சேர்ந்த வெங்கட சுப்பிரமணி சாஸ்திரி (83) உடல்நலக் குறைவால் புதன்கிழமை இறந்தார்.

நெல்லை மாநகர் காவல் உதவி ஆணையருக்கு பிடிவாரண்ட்: ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு

Posted: 02 Mar 2016 11:48 AM PST

கொலை முயற்சி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத, திருநெல்வேலி மாநகர காவல் உதவி ஆணையருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் புதன்கிழமை பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

Posted: 02 Mar 2016 11:48 AM PST

ரிக்டர் அளவு கோலில் 7.9 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், சுமத்ரா தீவுகளுக்கு 10 கி.மீ. தென் மேற்கே இந்திய

சிவகங்கை, காரைக்குடியில் நகைக் கடைகள் அடைப்பு

Posted: 02 Mar 2016 11:47 AM PST

தங்கம், வைர நகைகள் மீதான கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மற்றும் காரைக்குடியில் நகை வியாரிகள் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.

பறவை மோதல்: நேபாள விமானம் அவசரமாகத் தரையிறக்கம்

Posted: 02 Mar 2016 11:47 AM PST

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து புதன்கிழமை புறப்பட்ட சிறிய வகை விமானத்தின் மீது பறவை மோதியதால்

ஈரான் சிறையிலிருந்த இந்திய மீனவர்கள் 49 பேரும் விடுதலை: தமிழக மீனவர்கள் 44 பேர் இன்று சென்னை வந்து சேருகின்றனர்

Posted: 02 Mar 2016 11:47 AM PST

ஈரான் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 44 பேர் உள்ளிட்ட 49 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், தமிழக மீனவர்கள் வியாழக்கிழமை சென்னை வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

"தினமும் தேநீர் அருந்தினால் மாரடைப்பு அபாயம் குறையும்'

Posted: 02 Mar 2016 11:47 AM PST

தினமும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினால், மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறைவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட

சிவகங்கை மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்கள்

Posted: 02 Mar 2016 11:46 AM PST

சிவகங்கை மாவட்டத்தில் 8 வட்டங்களில் உள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 4) அம்மா திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மிதக்கும் அணுமின் நிலையம்: இந்த ஆண்டு அமைக்கிறது சீனா

Posted: 02 Mar 2016 11:46 AM PST

இந்த ஆண்டின் இறுதிக்குள் கடலில் மிதக்கும் அணுமின் நிலையத்தை அமைக்கத் தொடங்கிவிருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

வெவ்வேறு சாலை விபத்தில் இருவர் சாவு

Posted: 02 Mar 2016 11:46 AM PST

திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெவ்வேறு சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

பரமக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 02 Mar 2016 11:46 AM PST

பரமக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ். சுந்தரராஜ் வழங்கினார்.

பச்சைப் பயறை தாக்கும் மஞ்சள் தேமலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

Posted: 02 Mar 2016 11:45 AM PST

நடப்பு பருவத்தில் பச்சைப் பயறு செடிகளை பரவலாக மஞ்சள் தேமல் நோய் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

ராமநாதபுரத்தில் வெளிநாட்டவர்கள் மரக் கன்றுகள் நடுகை

Posted: 02 Mar 2016 11:45 AM PST

ராமநாதபுரம் செம்மண்குண்டு ஊருணி பகுதியில் வாழும் கலை அமைப்பின் வெளிநாட்டு பிரதிநிதிகள் புதன்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

திருவாடானை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 8 பேர் ராஜிநாமா: கடைகள் ஒதுக்கீடு விவகாரம்

Posted: 02 Mar 2016 11:45 AM PST

திருவாடானை பேருந்து நிலைய கடைகளை ஏலமிடாமல் ஒதுக்கீடு செய்ததாக ஊராட்சித் தலைவரைக் கண்டித்து வார்டு உறுப்பினர்கள் 8 பேர் ராஜிநாமா செய்துள்ளனர்.

கறவை மாடுகளை சீராக கவனித்தால் கூடுதல் வருவாய்!

Posted: 02 Mar 2016 11:44 AM PST

கால்நடை வளர்ப்பில் முக்கியமானது, அவற்றை நல்ல தரமான கன்றுகளைப் ஈன்ற வைப்பதேயாகும். அதற்கு சத்தான தீவனமும்,

முதுகுளத்தூரில் ஸ்டாலின் பிறந்த நாள்

Posted: 02 Mar 2016 11:44 AM PST

முதுகுளத்தூரில் திமுக ஒன்றிய, நகர் கழகம் சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாரத்தான் போட்டி: அழகப்பா கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 02 Mar 2016 11:44 AM PST

தேவகோட்டையில் நடைபெற்ற மினிமாரத்தான் போட்டியில் பங்கேற்று பரிசு வென்ற காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர்,ஆசிரியர்கள் பாராட்டினர்.

நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா

Posted: 02 Mar 2016 11:43 AM PST

காரைக்குடி அருகே பாதரக்குடி கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் சிறப்பு முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

பிரெஞ்சு ஓபனில் வெல்வது கடினம்

Posted: 02 Mar 2016 11:43 AM PST

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் வெல்வது கடினமானது என இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளா

விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 02 Mar 2016 11:42 AM PST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்டிஏடி) கீழ் செயல்பட்டு வரும் விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது

மதகுபட்டி ஆதரவற்றோர் இல்லத்தில் திமுகவினர் உணவு வழங்கல்

Posted: 02 Mar 2016 11:42 AM PST

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சிவகங்கை அருகே மதகுபட்டியில் உள்ள ஐஆர்சிடிஎஸ் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இரவு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து கடலில் குதித்த முதியவர் மாயம்

Posted: 02 Mar 2016 11:41 AM PST

பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு கடலில் குதித்த அடையாளம் தெரியாத நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமேசுவரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்: ஓ.என்.ஜி.சி. தொடங்கியது

Posted: 02 Mar 2016 11:41 AM PST

ராமேசுவரத்தில் ஓ.என்.ஜி.சி. (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்) சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பழைய ஃபார்முக்கு வந்தாச்சு: யுவராஜ் நெகிழ்ச்சி

Posted: 02 Mar 2016 11:41 AM PST

இலங்கைக்கு எதிராக ஆடியபோது பழைய ஃபார்முக்கு வந்துவிட்டதைப் போன்று உணர்ந்தேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம்

Posted: 02 Mar 2016 11:40 AM PST

டி.ஓ.பி. திட்டத்தில் 106 விளையாட்டு வீரர்கள்

Posted: 02 Mar 2016 11:40 AM PST

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ளவர்களை (டிஓபி) கண்டறிந்து அவர்கள் சிறப்பு பயிற்சி பெற நிதியுதவி அளிக்கப்படுகிறது.

ராமேசுவரம் திருக்கோயிலில் மகா சிவராத்திரி விழா: தங்கக் கேடயத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா

Posted: 02 Mar 2016 11:39 AM PST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சுவாமி, அம்மன் தங்கக் கேடயத்தில்  நான்கு ரத வீதியில் உலா வந்தனர்.

5 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

Posted: 02 Mar 2016 11:39 AM PST

வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, 5 நாள்களுக்குப் பின்பு ராமேசுவரம் மீனவர்கள் புதன்கிழமை காலை மீண்டும் மீன்பிடிக்கச் சென்றனர்.

செய்திகள் சில வரிகளில்...

Posted: 02 Mar 2016 11:39 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு வி.வி.எஸ்.லட்சுமண் என்னை அணுகினார் என

கலால் வரி விதிப்பு:ராமநாதபுரத்தில் நகைக்கடைகள் அடைப்பு

Posted: 02 Mar 2016 11:38 AM PST

தங்கம், வைர நகைகள் மீதான கலால் வரி விதிப்பைக் கண்டித்து ராமநாதபுரத்தில் 320 நகைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

நாளை பிளஸ் 2 தேர்வு: சிவகங்கை மாவட்டத்தில் 15,954 பேர் எழுதுகின்றனர்

Posted: 02 Mar 2016 11:37 AM PST

பிளஸ் 2 பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை (மார்ச் 4) முதல் தொடங்கவிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 954 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.

பசுமை வீடுகளின் சோலார் பேனல் பழுதை நீக்க மறுக்கும் நிறுவனங்கள்: பயனாளிகள் அவதி

Posted: 02 Mar 2016 11:35 AM PST

விருதுநகர் மாவட்டத்தில் பசுமை வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளியில் மின்சாரம்  தயாரிக்கும் கருவியில் (சோலார் பேனல்) ஏற்படும் பழுதை நீக்க தனியார் நிறுவனங்கள் மறுப்பதால் பயனாளிகள் அவதியடைந்துள்ளனர்.

பட்டாசு ஆலைத் தொழிலாளர்களை பாதுகாக்க மார்க்சிஸ்ட் தீர்மானம்

Posted: 02 Mar 2016 11:34 AM PST

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளின் தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சந்தோஷ் டிராபி கால்பந்து: மகாராஷ்டிரத்துக்கு 2-ஆவது வெற்றி

Posted: 02 Mar 2016 11:34 AM PST

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் மகாராஷ்டிர அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரயில்வே அணியை வீழ்த்தியது.

ராஜபாளையம் மருத்துவருக்கு தேசிய விருது

Posted: 02 Mar 2016 11:34 AM PST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் கு.கணேசனுக்கு 2015ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் தொழில்நுட்ப விருது வழங்கப்பட்டது.

தாதம்பட்டி-ஒண்டிப்புலி சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

Posted: 02 Mar 2016 11:33 AM PST

விருதுநகர் அருகே தாதம்பட்டி- ஒண்டிப்புலி சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு இண்டியன்வெல்ஸில் களமிறங்கும் வீனஸ்

Posted: 02 Mar 2016 11:33 AM PST

அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 15 ஆண்டுகளுக்குப் பிறகு இண்டியன்வெல்ஸ் (பிஎன்பி பரிபாஸ் ஓபன்) டென்னிஸ் போட்டியில் களமிறங்குகிறார்.

கலசலிங்கம் பல்கலை.யில் பொறியியல் பயிற்சிப் பட்டறை

Posted: 02 Mar 2016 11:32 AM PST

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் மின்சுற்று குறித்த பொறியியல் பயிற்சி பட்டறை புதன்கிழமை  நடைபெற்றது.

உலக டேபிள் டென்னிஸ்: பிரதான சுற்றில் இந்திய மகளிர்

Posted: 02 Mar 2016 11:32 AM PST

உலக டேபிள் டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்றில் விளையாடுவதற்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

சிவகாசி கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 02 Mar 2016 11:32 AM PST

சிவகாசி மெப்கோ சிலங் பொறியியல் கல்லூரி உயிர்தொழில்நுட்பவியல் துறை சார்பில் தாவரங்கள் மற்றும் நுண்ணுயிர்களுக்கிடையிலான தொடர்புகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ்.அறிவழகன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் ஸ்டீபன்ராஜ் வரவேற்றார்.

மகளிர் ஹாக்கி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது இந்தியா

Posted: 02 Mar 2016 11:31 AM PST

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய மகளிர் ஹாக்கி அணி தனது கடைசி ஆட்டத்தில் 3-0 என்ற

பொறியியல் கல்லூரியில் அறிவியல் தினவிழா

Posted: 02 Mar 2016 11:31 AM PST

சிவகாசி பி.எஸ்.ஆர்.ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டையில் தெருநாய்கள் தொல்லை: மக்கள் அவதி

Posted: 02 Mar 2016 11:31 AM PST

அருப்புக்கோட்டையில் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இங்குள்ள அமுதலிங்கேஸ்பரர் கோயில் பேருந்து நிறுத்தப் பகுதி, தாதன்குளம் விநாயகர் கோயில் பகுதி,புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் அதிகளவிலான தெருநாய்களால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜெர்மன் ஓபன்: 2-ஆவது சுற்றில் ஸ்ரீகாந்த், காஷ்யப்

Posted: 02 Mar 2016 11:31 AM PST

ஜெர்மன் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், காஷ்யப் உள்ளிட்டோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

மதுரையில் மூதாட்டியை கட்டிப்போட்டு 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளை

Posted: 02 Mar 2016 11:30 AM PST

மதுரையில் மூதாட்டியைக் கட்டிப்போட்டு 15 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆசிய கோப்பை: இறுதிச்சுற்றில் வங்கதேசம்; பாகிஸ்தான், இலங்கை வெளியேற்றம்

Posted: 02 Mar 2016 11:30 AM PST

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

ஆலையில் பாய்லர் வெடித்து தொழிலாளி காயம்

Posted: 02 Mar 2016 11:29 AM PST

திருமங்லத்தில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில், தொழிலாளி படுகாயமடைந்தார்.

ஜேஎன்யு: கன்னையா குமாருக்கு இடைக்கால ஜாமீன்

Posted: 02 Mar 2016 11:29 AM PST

தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாருக்கு

ஆப்கானிஸ்தான்: இந்தியத் தூதரகம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

Posted: 02 Mar 2016 11:28 AM PST

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும்

சிவகாசி

Posted: 02 Mar 2016 11:28 AM PST

பிகார்: மகா கூட்டணி கட்சிகளிடையே கருத்து மோதல்

Posted: 02 Mar 2016 11:27 AM PST

பிகார் சட்டப் பேரவையில் மாநில அமைச்சருக்கும், ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

குற்றச் செய்திகள்

Posted: 02 Mar 2016 11:27 AM PST

சிவகாசி அருகே வரதட்சிணை கொடுமை புகாரின்பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீஸார் தனியார் நிறுவன ஊழியர் உள்ளிட்ட 7 பேர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்மிருதி இரானி மீது குற்றம்சாட்டி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

Posted: 02 Mar 2016 11:27 AM PST

ரோஹித் வேமூலா விவகாரத்தில் பொய்த் தகவல்களை அளித்து அவையைத் தவறாக வழிநடத்தியதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது குற்றம்சாட்டி

பதான்கோட் தாக்குதல்: பேச்சுவார்த்தையை விட பாகிஸ்தானின் நடவடிக்கையே முக்கியம்; இந்தியா

Posted: 02 Mar 2016 11:26 AM PST

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை விட, பதான்கோட் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாடு

நிகழாண்டில் 3.63 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு: ஆட்சியர்

Posted: 02 Mar 2016 11:25 AM PST

விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் 3.63 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 5 இந்தியப் பெண்கள்!

Posted: 02 Mar 2016 11:25 AM PST

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.  அமெரிக்காவில் உள்ள

சைக்கிள்-லாரி மோதல்: தொழிலாளி சாவு

Posted: 02 Mar 2016 11:25 AM PST

ராஜபாளையம்-சங்கரன்கோவில் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சைக்கிளில் சென்ற தொழிலாளி மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அருப்புக்கோட்டை கல்லூரியில் நேர மேலாண்மைப் பயிற்சி

Posted: 02 Mar 2016 11:24 AM PST

அருப்புக்கோட்டை ஸ்ரீசெளடாம்பிகா பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான நேர மேலாண்மைப் பயிற்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

6 திறன் மேம்பாட்டு மையங்களை தொடங்க ஒடிஸா அரசு முடிவு

Posted: 02 Mar 2016 11:24 AM PST

முதல் கட்டமாக புவனேசுவரம் ஐடிஐ, ஜார்சுகுடா பொறியியல் கல்லூரி, ரூர்கேலா ஐடிஐ, பொலாங்கிர் ஐடிஐ ஆகிய இடங்களில்

கட்டுரைப் போட்டி: சிவகாசி கல்வியியல் கல்லூரி மாணவிகளுக்கு பரிசு

Posted: 02 Mar 2016 11:24 AM PST

சிவகாசி ஸ்ரீராமச்சந்திரா மிஷன் சார்பில் நடைபெற்ற அகவாழ்வற்ற மனிதன் தனது சூழ்நிலைக்கான அடிமையே என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி மாணவிகள் இரண்டாம் பரிசு பெற்றுள்ளனர்.

பி.எஃப் வரி விதிப்பு சர்ச்சைக்கு தீர்வு காணப்படும்: மத்திய அரசு உறுதி

Posted: 02 Mar 2016 11:24 AM PST

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (இபிஎஃப்) வரி விதிக்கப் போவதாக மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு பல்வேறு சர்ச்சைகளை

ராஜபாளையம் அருகே பெண் மர்மச் சாவு

Posted: 02 Mar 2016 11:23 AM PST

ராஜபாளையம் அருகே நக்கனேரியைச் சேர்ந்த பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கட்டுமானப் பணிகளுக்கு இலவச மணல்: ஆந்திர அரசு முடிவு

Posted: 02 Mar 2016 11:23 AM PST

ஆந்திர மாநிலத்துக்குள் மேற்கொள்ளப்படும் அனைத்துவிதமான கட்டுமானப் பணிகளுக்கும் மணலை இலவசமாக வழங்க அந்த

சாத்தூரில் கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி

Posted: 02 Mar 2016 11:23 AM PST

சாத்தூரில் மூடப்படாத சாலையோர கால்வாயில்  தேங்கியுள்ள கழிவுநீரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடன விடுதிகளுக்கு 10 நாள்களுக்குள் உரிமம்: மகாராஷ்டிர அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 02 Mar 2016 11:23 AM PST

மகாராஷ்டிரத்தில் நடன விடுதிகள் நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைத் தளர்த்தியும், நடன விடுதிகள் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிப்போருக்கு

ஆண்டிபட்டி

Posted: 02 Mar 2016 11:23 AM PST

செந்நாய் கடித்து புள்ளிமான் சாவு

Posted: 02 Mar 2016 11:22 AM PST

வருசநாடு வனச்சரகத்துக்குள்பட்ட மஞ்சனூத்து பகுதியில் இரண்டு வயதுள்ள புள்ளிமான் ஒன்று இரை தேடி வந்தது. அப்போது, செந்நாய்கள் கடித்ததில் அந்த புள்ளிமான் காயமடைந்தது உயிரிழந்தது. இதையறிந்து அங்கு சென்ற வனச்சரகர் கர்ணன் மற்றும் கோம்பைத்தொழு கால்நடை மருத்துவர் வெயிலான் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™