Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தேர்தல் நேரத்தில் தடை சட்டம் பிறப்பிக்கக் கூடாது: திமுக

Posted:

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் 144 தடைச் சட்டம் பிறப்பிக்கக் கூடாது என்று, திமுக சார்பில் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 


Read more ...

இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத் தேர்தல் திகதி அறிவிப்பு!

Posted:

இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத் தேர்தல் திகதி அறிவிப்பு வெளியாகும் என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 


Read more ...

கருப்புப் பண விவரம் தெரிவிப்பவர்களுக்கு இணக்கமுறை என்பது மன்னிப்பு அல்ல: ஜெட்லி

Posted:

தங்களது கருப்புப் பணம் விவரம் தெரிவிப்பவர்களுக்கு இணக்க முறை என்பது அவர்களுக்கான மன்னிப்பு அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 


Read more ...

அரசு அலுவலர்களை ஆய்வு செய்ய குழு:பிரதமர்

Posted:

அரசு அலுவலர்களா நடவடிக்கைகள் மற்றும் திறன்களை ஆய்வு செய்ய குழு அமைத்து உத்தரவுப் பிறப்பித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பேரூந்து நிலையத்தில் போராட்டம்!

Posted:

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி, அவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். 


Read more ...

டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம்

Posted:

டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Read more ...

சண்டக்கோழி பிரச்சனை- தப்பு யார் மீது?

Posted:

சண்டக்கோழி பார்ட் 2 எடுக்க சொன்னா, சண்டைக்கோழியாக சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார்கள் லிங்குசாமியும் விஷாலும். திடீரென இப்படத்தை டிராப் பண்ணிவிட்டதாக ட்விட்டர் பக்கத்தில் வந்து அறிவித்துவிட்டார் விஷால்.


Read more ...

தேர்தல் திகதி அறிவித்த பின்னர் முன் தேதியிட்ட நலத்திட்டங்கள் கூடாது:லக்கானி

Posted:

தேர்தல் திகதி அறிவித்த பின்னர் முன் தேதியிட்ட நலத்திட்டங்கள் கூடாது என்று, தமிழகத் தேர்தல் அதிகாரி சுரேஷ் லக்கானி கடிதம் அனுப்பி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


Read more ...

நாம் தமிழர் கட்சி தேர்தல் சின்னம் அறிமுகம்

Posted:

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னத்தை இன்று வெளியிட்டார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.


Read more ...

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் இரண்டு நாளாக கடும் அமளி

Posted:

நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் இரண்டு நாளாக கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில், ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளது என்று அதிமுக எம்பிக்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு உள்ளனர்.ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்துக்குப்
பின்னர்தான் சக்தி சிதம்பரம், 14 வெளி நாடுகளின் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார் என்று அதிமுக எம்பிக்கள் குற்றம் சாட்டி, இதுக்குறித்து விவாதிக்க வேண்டும் என்று இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முற்றிலுமாக முடங்கியது. இன்றும் இவர்கள் அதே கோரிக்கையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாடளுமன்றத்தின் இரு அவைகளும் அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் நடைப்பெற்றாலும் அதிமுக எம்பிக்களின் அமளி தொடர்ந்து வருகிறது.

 


Read more ...

அதிக அளவில் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு!

Posted:

வெங்காயம் விலை ஏறுவதை தவிர்க்க, முன் கூட்டியே அதிக அளவில் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


Read more ...

கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு!

Posted:

மத்திய அரசின் கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


Read more ...

மாட்டிக்கொண்ட இரா.துரைரத்தினமும், சாட்டை சுற்றியவர்களும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

ஈழத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரும், ‘தினக்கதிர்’ இணையத்தளத்தின் ஆசிரியருமான இரா.துரைரத்தினம் அண்மையில் ‘சாதி’ வசை பொழிந்து சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டார். 


Read more ...

மாணவனுக்கு எச்.ஐ.வி தொற்று எனும் வதந்தியால் குருநாகல் பாடசாலையொன்றில் தொடரும் சிக்கல்!

Posted:

குருநாகல் குளியாப்பிட்டிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் முதலாம் தரத்தில் அனுமதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளான் என பரவிய வதந்தியைடுத்து தொடர்ந்து சில நாட்களாக மூடப்பட்டுள்ள பள்ளிக்கூடத்தை, இன்று புதன்கிழமை நடைபெறவிருக்கும் உயரதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தப் பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார். 


Read more ...

பாரிய ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து லெசில் டி சில்வா நீக்கம்; எச்.டபிள்யூ.குணதாச இணைப்பு!

Posted:

பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துகள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் (PRECIFAC) செயலாளராக பதவி வகித்த லெசில் டி சில்வாவின் பதவி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  


Read more ...

தமிழ் அரசியல் கைதிகள் யுத்த மனோநிலையில் இல்லை; பாசத்துக்காக ஏங்குகின்றனர்: கோமகன்

Posted:

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் எவரும் யுத்த மனோநிலையில் இல்லை. குடும்பத்தினருடன் பாசமாக வாழவே ஏக்கம் கொண்டுள்ளனர் என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியான கோமகன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளின் தீர்ப்பு செல்லாது; ஏற்கமாட்டோம்: மக்ஸ்வெல் பரணகம

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தீர்ப்புச் சொல்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது. அவர்களின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். 


Read more ...

ஒருவழியாக இத்தாலியிலும் தனது கிளையைத் திறக்கின்றது ஸ்டார் பக்ஸ் (Starbucks)

Posted:

உடலுக்கு உற்சாகத்தைத் தரும் கோப்பி பானத்தின் விதைகளை உற்பத்தி செய்வதில் சர்வதேச அளவில் முன்னிலையில் இருந்து வருகின்றது ஸ்டார்பக்ஸ் (Starbucks) நிறுவனம்.


Read more ...

அமெரிக்கா, சீனா இணங்கிய வடகொரிய மீதான பொருளாதாரத் தடை, ஐ.நா இல் வாக்கெடுப்பு

Posted:

வடகொரியாவின் ஆத்திரமூட்டும் செயற்பாடுகள் காரணமாக அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்காவும் சீனாவும் நீண்ட காலமாகவே ஆலோசித்து வந்தன.


Read more ...

மியான்மார் அதிபர் வேட்பாளர் தேர்வு திகதி மாறுகின்றது!: டெஹ்ரான் தேர்தலில் ஹஸ்ஸன் றௌஹானி முன்னேற்றம்!

Posted:

மியான்மாரில் அண்மையில் ஆட்சி கலைக்கப் பட்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது.


Read more ...

பாஜக கூட்டணிக் குறித்து இறுதி செய்ய மீண்டும் பிரகாஷ் ஜவடேகர் தமிழகம் வருகை:தமிழிசை

Posted:

தமிழகத்தில் பாஜக கூட்டணிக் குறித்து இறுதி செய்ய மீண்டும் பிரகாஷ் ஜவடேகர் தமிழகம் வருவார் என்று,பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™